Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.by Dr.S.Soundarapandian Today at 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடவுள் நீதி என்பதா....?
+5
ஹர்ஷித்
அருண்
ஜாஹீதாபானு
ராஜா
ஹிஷாலீ
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கடவுள் நீதி என்பதா....?
நீ
துளிர்விடும் நேரம்
நான்
துயரப்படுகிறேன் - பெண்ணே
நம் காதல்
தூரத்தில் சென்றதால்...!
யாரும் அறியா நேரத்தில்
அவதிப் படுகிறேன் - அன்பே
நீயும் அவதிப்படுவாயோ
என்றில்லை
ஆறுதல் தருவாயோ என்று...!
இதயம் இருப்பதால் தான்
என்னவோ ....
இளமை இடம் மாறுகிறது
இதை காதல் தோல்வி என்பதா
கடவுள் நீதி என்பதா....?
பிடிக்கவில்லை என்ற போதும்
பின் தொடருகிறேன்....
தோல்வியில் தான்
வெற்றி உள்ளது என்றில்லை
வேறொருவன்
தொற்றிக் கொள்ளக்கூடாது என்றே
துளிர்விடும் நேரம்
நான்
துயரப்படுகிறேன் - பெண்ணே
நம் காதல்
தூரத்தில் சென்றதால்...!
யாரும் அறியா நேரத்தில்
அவதிப் படுகிறேன் - அன்பே
நீயும் அவதிப்படுவாயோ
என்றில்லை
ஆறுதல் தருவாயோ என்று...!
இதயம் இருப்பதால் தான்
என்னவோ ....
இளமை இடம் மாறுகிறது
இதை காதல் தோல்வி என்பதா
கடவுள் நீதி என்பதா....?
பிடிக்கவில்லை என்ற போதும்
பின் தொடருகிறேன்....
தோல்வியில் தான்
வெற்றி உள்ளது என்றில்லை
வேறொருவன்
தொற்றிக் கொள்ளக்கூடாது என்றே
Re: கடவுள் நீதி என்பதா....?
நமக்கு கிடைக்காதது இன்னொருத்தருக்கு கிடைக்க கூடாது என்ற நல்ல எண்ணமா ??பிடிக்கவில்லை என்ற போதும்
பின் தொடருகிறேன்....
தோல்வியில் தான்
வெற்றி உள்ளது என்றில்லை
வேறொருவன்
தொற்றிக் கொள்ளக்கூடாது என்றே
Re: கடவுள் நீதி என்பதா....?
ராஜா wrote:நமக்கு கிடைக்காதது இன்னொருத்தருக்கு கிடைக்க கூடாது என்ற நல்ல எண்ணமா ??பிடிக்கவில்லை என்ற போதும்
பின் தொடருகிறேன்....
தோல்வியில் தான்
வெற்றி உள்ளது என்றில்லை
வேறொருவன்
தொற்றிக் கொள்ளக்கூடாது என்றே
நீங்க ஏன் அதிச்சியாகுறிங்க........
கவிதை சூப்பர் ஹிஷா.....
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: கடவுள் நீதி என்பதா....?
ராஜா wrote:நமக்கு கிடைக்காதது இன்னொருத்தருக்கு கிடைக்க கூடாது என்ற நல்ல எண்ணமா ??பிடிக்கவில்லை என்ற போதும்
பின் தொடருகிறேன்....
தோல்வியில் தான்
வெற்றி உள்ளது என்றில்லை
வேறொருவன்
தொற்றிக் கொள்ளக்கூடாது என்றே
irukkalaam annaa ilaiyenraal illamalum pokalam
nanrikal annaa
Re: கடவுள் நீதி என்பதா....?
ஜாஹீதாபானு wrote:ராஜா wrote:நமக்கு கிடைக்காதது இன்னொருத்தருக்கு கிடைக்க கூடாது என்ற நல்ல எண்ணமா ??பிடிக்கவில்லை என்ற போதும்
பின் தொடருகிறேன்....
தோல்வியில் தான்
வெற்றி உள்ளது என்றில்லை
வேறொருவன்
தொற்றிக் கொள்ளக்கூடாது என்றே
nanrikal akkaa
நீங்க ஏன் அதிச்சியாகுறிங்க........
கவிதை சூப்பர் ஹிஷா.....
Re: கடவுள் நீதி என்பதா....?
நல்ல இருக்கு ஹிஷாலி காதல் தோல்வியடையாமல் வெற்றியில் கை கூடட்டும்..!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: கடவுள் நீதி என்பதா....?
அருண் wrote:நல்ல இருக்கு ஹிஷாலி காதல் தோல்வியடையாமல் வெற்றியில் கை கூடட்டும்..!
paarattuku nanrikal arun
yaaroda love arun ....?
Re: கடவுள் நீதி என்பதா....?
ஹிஷாலீ wrote:
paarattuku nanrikal arun
yaaroda love arun ....?
கவிதையில் சொன்னேன்..! ஹிஷாலி..
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: கடவுள் நீதி என்பதா....?
அருண் wrote:ஹிஷாலீ wrote:
paarattuku nanrikal arun
yaaroda love arun ....?
கவிதையில் சொன்னேன்..! ஹிஷாலி..
ok oke thanks. yen odurenka.....
Re: கடவுள் நீதி என்பதா....?
அனைத்தும் அருமை அதிலும் possessiveness பற்றிய கவிஹிஷாலீ wrote:[color=#FF33FF]நீ
பிடிக்கவில்லை என்ற போதும்
பின் தொடருகிறேன்....
தோல்வியில் தான்
வெற்றி உள்ளது என்றில்லை
வேறொருவன்
தொற்றிக் கொள்ளக்கூடாது என்றே
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கடவுளே இல்லை என்று சொல்லும் என்னை கடவுள் என்பதா? ரசிகர்களை ஆப் பண்ணிய கமல்!!
» இதை அழகு என்பதா ஆபாசம் என்பதா அது உங்களின் பார்வையைப்பொருத்ததே
» இவளை மான் என்பதா? தேன் என்பதா?
» விதுர நீதி / சாணக்ய நீதி/அர்த்த சாஸ்திரம் தமிழ் பதிப்பு thevai
» வடமொழி நீதி நூல்களும் வள்ளுவர் நீதி நூலும்
» இதை அழகு என்பதா ஆபாசம் என்பதா அது உங்களின் பார்வையைப்பொருத்ததே
» இவளை மான் என்பதா? தேன் என்பதா?
» விதுர நீதி / சாணக்ய நீதி/அர்த்த சாஸ்திரம் தமிழ் பதிப்பு thevai
» வடமொழி நீதி நூல்களும் வள்ளுவர் நீதி நூலும்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|