புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரபு நாடுகளில் நம்மவர்கள் படும் துன்பம் — தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்குமா?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- விநாயகாசெந்தில்தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
அரபு நாடுகளில் நம்மவர்கள் படும் துன்பம் சகிக்க முடியாத ஒன்று...! இந்தியாவில் பெரிய தொகை கட்டி அரபு நாடுகளில் வேலைக்கு வரும் இவர்களில் பலர் நம் நாட்டில் கூலி வேலை செய்து ஈட்டும் பணத்தை விட குறைவாகவே சம்பளமாகப் பெறுகின்றனர் என்பது வேதனையான செய்தி...! முன்பு, இப்பிரச்னையை சமாளிக்க, மத்திய அரசு "பிலிப்பைன்ஸ் நாட்டைப் போல'' ஒரு திட்டம் தயாரிக்க முடிவு செய்தது. பிலிப்பைன்ஸ் நாட்டவருக்கு வளைகுடா நாடுகளில் வேலை பார்க்க, அந்நாடு ரூ.16 ஆயிரம் குறைந்த பட்ச சம்பளமாக நிர்ணயித்துள்ளது. அது போல, இந்தியத் தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச சம்பளத்தை நிர்ணயிக்கவும், வேலை நேரம், விடுமுறைகளை வரையறுக்க சவுதி அரேபியா, ஓமன், ஐக்கிய அரசு குடியரசு, கத்தார், பக்ரைன், ஏமன், குவைத் மற்றும் சிரியா,லெபனான் போன்ற நாடுகளை வலியுறுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த, மத்திய அரசு முன் வந்தால் தான், வெளிநாட்டில் கொத்தடிமையாகும் இந்தியர்களின் நிலை மாறும். இனிமேலாவது மத்திய அரசு அரபு நாட்டு இந்தியத் தொழிலாளர்கள் மீது அக்கறை கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்... இதை அரபுநாட்டில் உயர் பதவி வகிக்கும் நம் இந்தியர்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்... நாம் மட்டும் நன்றாக இருந்தால் போதும் என்கிற சுயநலப்போக்கு இல்லாமல் நம் சகோதரர்களின் துன்பங்களைக் களைவதில் நம் அனைவருக்குமே பங்கு உண்டு என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்...! இந்தக் கருத்தை நீங்களும் உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே...! நன்றி .. பிரேம்நாத்...!
செந்தில்குமார்
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
நம்ம ஆளுங்க சொல்லிகிட்டே தான் இருப்பாங்க.. நடைமுறைபடுத்த இன்னும் 50 ஆண்டுகள் ஆகும்.
பிலிப்பைன்ஸ் நாடு வெளிநாடுகளில் இருப்பவர்களுக்காக நல்ல சட்ட திட்டங்களை வைத்துள்ளது.. அதனால் அவர்கள் இங்கு நல்ல சம்பளம், எந்த துன்பங்களும் இல்லாமல் இருக்கிறார்கள்..
பிலிப்பைன்ஸ் நாடு வெளிநாடுகளில் இருப்பவர்களுக்காக நல்ல சட்ட திட்டங்களை வைத்துள்ளது.. அதனால் அவர்கள் இங்கு நல்ல சம்பளம், எந்த துன்பங்களும் இல்லாமல் இருக்கிறார்கள்..
பிலிப்பைன்ஸ் நாடு அவர்களின் மக்களுக்கு அந்த அளவிற்கு பாதுகாப்பாக இருக்கிறது , ஆனால் இந்தியா அரசு நம் ஆட்கள் இருந்தால் என்ன செத்தால் என்ன என்கிற அளவில் தான் குடிமக்களுக்கு உதவுகிறது.
எங்கள் அலுவலகத்தில் ஒரு filippino தொழிலாளி Exit கேட்டு சம்பந்தப்பட்ட manager ஊரில் இல்லாததால் அவனை அனுப்ப இரண்டு வாரம் தாமதமாகி விட்டது , அதற்காக எங்களுக்கு philipines நாட்டில் இருந்து அந்த நபரின் பயண திட்டங்களை உடனே எங்களுக்கு அனுப்புங்கள் என்று ஒரு phone வந்தது.
(என்னுடன் வேலை செய்யும் HR துறையை சேர்ந்த நண்பர் சொல்லியபிறகு தான் தெரியும் அந்த phone call philipines நாட்டில் இருந்து சம்பந்தப்பட்ட அமைச்சரின் அலுவலகத்தில் இருந்து வந்த phone call என்று) நம் நாட்டின் அரசு துறையை இப்படி நினைத்து பார்க்கவே முடியாது....

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
மற்ற நாட்டு தூதரகத்தை விட இந்தியாவின் தூதரகம் மோசமாகவே இருக்கிறது.
இங்கு மக்கள் படும் கஷ்டம் தூதரகத்திற்கு நன்றாகவே தெரியும் அனால் வேடிக்கை தான் பார்த்து கொண்டு இருக்கிறார்கள்..!
இங்கு மக்கள் படும் கஷ்டம் தூதரகத்திற்கு நன்றாகவே தெரியும் அனால் வேடிக்கை தான் பார்த்து கொண்டு இருக்கிறார்கள்..!
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
நான் அரேபியாவில் மூன்றான்டுகள் இருந்தபோது எங்கள் பள்ளியை சுத்தம் செய்யும் கான்டிராக்ட் பெற்ற கிளீனிங் கம்பெனியில் தமிழர்கள் தான் வேலை செய்வார்கள். மாலை தினமும் பள்ளியை சுத்தம் செய்து மோப் செய்யவேன்டும். அவர்கள் காலை எழுந்தவுடன் தினமும் பல்வேறு இடங்களுக்கு வேனிலேயே அழைத்து செல்லப்பட்டு காலை ஆறு மணி முதல் மாலை பதினோரு மணிவரை வேலை செய்வார்கள் பிறகு தான் தாங்கள் தங்கியிருக்கும் அறைக்கு திரும்புவார்கள். வேலை செய்யும் இடத்திலேயே உணவை அவர்களுக்கு வாகனத்தில் கொண்டு வந்து கான்ட்ராக்டர்கள் தருவார்கள். பாவம் அவர்கள் வெறும் 600 திராம் தான் சம்பளம் வாங்குவார்கள். ஒரு அறையில் எட்டுபேர் தங்கியிருப்பார்கள். இன்னொரு அறையில் 25 பேர் பெரிய அரையில் தங்கியிருப்பார்கள்.
தினமும் ஒரே உணவு தான். காலை ஒன்றுமில்லை, மதியம் சோறு சிக்கன் குழம்பு அல்லது மீன் குழம்பு. இரவு குர்ப்பூஸ் அல்லது பரோட்டா சிக்கன் அல்லது மீன் குழம்பு தான்... தினமும் அதையே சாப்பிட்டால் சலித்துவிடும்.
தினமும் ஒரே உணவு தான். காலை ஒன்றுமில்லை, மதியம் சோறு சிக்கன் குழம்பு அல்லது மீன் குழம்பு. இரவு குர்ப்பூஸ் அல்லது பரோட்டா சிக்கன் அல்லது மீன் குழம்பு தான்... தினமும் அதையே சாப்பிட்டால் சலித்துவிடும்.
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
அம்மாடி......................18 வருசத்துக்கு முன்னால நான் ஒரு அப்ராட் இன்டர்விஎவ் அட்டன்ட் செய்தேன். பாம்பே acme முதல் இன்டர்விஎவ் கிளியர் செய்துவிட்டு சென்னை கன்னி மரா ஹோட்டலில் கிளைன்ட் உடன் இன்டர்விஎவ். அவர்கள் அராப்கள். கேள்விகளை கேட்டார்கள் பதில் சொன்னேன். பாஸ்போர்டை வாங்கிகொண்டு போ சொன்னார்கள் நான் அவர்களிடம் பாஸ்போர்டை திரும்ப கேட்டேன் உடனே அந்த தூக்கி போட்டு விட்டு என்னை வேலையில் போ சொல்லிவிட்டான் வெளியே வந்து விசாரித்த போது தான் அவர்கள் என்னை செலக்ட் செய்ததால் தான் பாஸ்போர்ட் வாங்கினார்கள் என்றும் நான் திரும்பி கேட்டதால் என்னை செலக்ட் செய்யாமல் அனுப்பிவிட்டார்கள் என்று
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
நல்ல வேலை செய்தீங்க... இல்லைன்னா நீங்க அங்க அடிமையாக இருந்திருக்க நேர்ந்திருக்கும்தர்மா wrote:அம்மாடி......................18 வருசத்துக்கு முன்னால நான் ஒரு அப்ராட் இன்டர்விஎவ் அட்டன்ட் செய்தேன். பாம்பே acme முதல் இன்டர்விஎவ் கிளியர் செய்துவிட்டு சென்னை கன்னி மரா ஹோட்டலில் கிளைன்ட் உடன் இன்டர்விஎவ். அவர்கள் அராப்கள். கேள்விகளை கேட்டார்கள் பதில் சொன்னேன். பாஸ்போர்டை வாங்கிகொண்டு போ சொன்னார்கள் நான் அவர்களிடம் பாஸ்போர்டை திரும்ப கேட்டேன் உடனே அந்த தூக்கி போட்டு விட்டு என்னை வேலையில் போ சொல்லிவிட்டான் வெளியே வந்து விசாரித்த போது தான் அவர்கள் என்னை செலக்ட் செய்ததால் தான் பாஸ்போர்ட் வாங்கினார்கள் என்றும் நான் திரும்பி கேட்டதால் என்னை செலக்ட் செய்யாமல் அனுப்பிவிட்டார்கள் என்று
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
18 வருஷமா தப்பிச்சவரு இப்ப இங்க வந்து சிக்கிடாரே அசுரன்!!!அசுரன் wrote:நல்ல வேலை செய்தீங்க... இல்லைன்னா நீங்க அங்க அடிமையாக இருந்திருக்க நேர்ந்திருக்கும்
அடிமை அடிமை தான் - தப்பிக்கவே முடியாது...
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
இந்த நாட்டினர் படும் அவதியைத் தீர்க்கவே அரசு முன்வராது ..இதில் அடுத்த நாட்டிலிருக்கும் நம்மவர்களைப் பற்றி யார் கவலைப்பட போகிறார்கள்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சரியா சொன்னீங்க அதி - என்னை புழலில் இருந்து மீட்கவே இதுவரைக்கும் இன்னும் யாரும் வரல...அதி wrote:இந்த நாட்டினர் படும் அவதியைத் தீர்க்கவே அரசு முன்வராது ..இதில் அடுத்த நாட்டிலிருக்கும் நம்மவர்களைப் பற்றி யார் கவலைப்பட போகிறார்கள்
Page 1 of 2 • 1, 2
Similar topics
» புலம்பெயர் தொழிலாளர்களின் துன்பங்களை தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
» தேர்தல் விதிமீறல் மீது கமிஷன் நடவடிக்கை எடுக்குமா? கருணாநிதி
» அரபு நாடுகளில் புரட்சி - ஜனநாயகம் சாத்தியமா? (2)
» அரபு நாடுகளில் தவித்த பல்லாயிரம் இந்தியர்களுக்கு உதவிய கொடையாளர்களுக்கு துபாயில் நடந்த பாராட்டு விழா
» அரபு நாடுகளில் மட்டும் எண்ணை வளங்கள் இல்லை என்றால் அவற்றின் நிலைமை எப்படி இருக்கும் ?

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2