ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» 10 மில்லியன் டாலர் மதிப்பிலான சாமி சிலைகள் கடத்தல்: இந்தியாவிடம் ஒப்படைத்த அமெரிக்கா
by ayyasamy ram Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய ரூபாய் சின்னத்தில் வாஸ்து குறைபாடாம்?: கலக்கும் ரிப்போர்ட்

+4
அருண்
கேசவன்
ராஜா
முரளிராஜா
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இந்திய ரூபாய் சின்னத்தில் வாஸ்து குறைபாடாம்?: கலக்கும் ரிப்போர்ட் Empty இந்திய ரூபாய் சின்னத்தில் வாஸ்து குறைபாடாம்?: கலக்கும் ரிப்போர்ட்

Post by முரளிராஜா Sat Jun 23, 2012 11:10 am

இந்திய ரூபாய் சின்னத்தில் வாஸ்து குறைபாடாம்?: கலக்கும் ரிப்போர்ட் 22-rupee-symbol

உலகச் சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு மளமளவென சரிந்து கொண்டிருக்கிறது. இதற்கான சர்வதேச, உள்நாட்டு காரணங்கள் குறித்து நிதி ஆலோசகர்களும், பொருளாதார விற்பன்னர்களும் மண்டையை பிய்த்துக் கொண்டிருக்கையில் இந்திய ரூபாயின் சின்னம் வாஸ்து குறைபாடோடு இருப்பதே இதற்குக் காரணம் என்று ஒரே போடாக போட்டிருக்கிறார் பிரபல வாஸ்து நிபுணர் ராஜ்குமார் ஜான்ஹரி.
கெளகாத்தி ஐஐடியில் உதவி பேராசிரியாக இருக்கும் தர்மலிங்கம் உதயகுமார் என்பவர் இந்திய ரூபாய்க்கான கரன்சி வடிவத்தை அமைத்தார். 2010ம் ஆண்டு முதல் இது அமலுக்கு வந்தது. இதுதான் இப்போது புயலை கிளப்பியுள்ளது.
வாஸ்து சாஸ்திரத்தில் வடிவங்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டாம். இந்திய ரூபாயில் உள்ள சின்னம் ஆர் என்ற ரோமானிய எண் மற்றும் தேவநகரி மொழி கலந்த வடிவமாக உள்ளது. இதன் நடுவே இருக்கும் கோடு வாஸ்து சாஸ்திரப்படி கழுத்தை அறுக்கும் கத்தி போல இருக்கிறதாம். அது ரூபாயை வெட்டிச் செல்வது போல இருப்பதால் பணத்தின் மதிப்பு வீழ்ச்சி அடைகிறது என்று கூறியுள்ளார் நிபுணர்.
இந்த சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டபோதே இதுபற்றி மத்திய அரசுக்கு அவர் கடிதம் எழுதியிருக்கிறாராம். ஆனால் மத்திய அரசுதான் இதை கண்டு கொள்ளாமல் விட்டதாம்.
2009ம் ஆண்டு ஏற்பட்ட சர்வதேச நிதி நெருக்கடி நிலையிலும், இதுபோல் பல்வேறு சூழ்நிலைகளிலும் ரூபாயின் மதிப்பு சரிந்ததில்லை. ஆனால் 2010ம் ஆண்டு ரூபாய் சின்னம் அறிமுகமாக காலத்தில் இருந்தே இந்திய ரூபாயின் மதிப்பு கண்டபடி சரிய ஆரம்பித்து விட்டதாகவும் வாஸ்து நிபுணர் கூறியுள்ளார்.
இவரின் கருத்து பதில் கூறியுள்ள சில நிபுணர்கள் வாஸ்து என்பது ஒரு அறிவியல் கட்டிடங்களுக்கு வாஸ்துவின் வடிவம் பார்க்கப்படும். ஆனால் ரூபாய் சின்னத்திற்கு அப்படி கூறமுடியாது என்று கூறியுள்ளனர்.
அப்ப கிரீஸ் நாட்டு பொருளாதாரம் சரிய அந் நாட்டின் பொருளாதாரக் கொள்கைகள் காரணமில்லை, வாஸ்து தான் காரணமோ ஜான்ஹரி?

நன்றி குட் ரிட்டர்ன்ஸ்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

இந்திய ரூபாய் சின்னத்தில் வாஸ்து குறைபாடாம்?: கலக்கும் ரிப்போர்ட் Empty Re: இந்திய ரூபாய் சின்னத்தில் வாஸ்து குறைபாடாம்?: கலக்கும் ரிப்போர்ட்

Post by ராஜா Sat Jun 23, 2012 11:12 am

மகிழ்ச்சி அட்ராசக்கை அட்ராசக்கை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இந்திய ரூபாய் சின்னத்தில் வாஸ்து குறைபாடாம்?: கலக்கும் ரிப்போர்ட் Empty Re: இந்திய ரூபாய் சின்னத்தில் வாஸ்து குறைபாடாம்?: கலக்கும் ரிப்போர்ட்

Post by கேசவன் Sat Jun 23, 2012 11:26 am

அதிர்ச்சி அதிர்ச்சி :அடபாவி: :அடபாவி: :அடபாவி:


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
இந்திய ரூபாய் சின்னத்தில் வாஸ்து குறைபாடாம்?: கலக்கும் ரிப்போர்ட் 1357389இந்திய ரூபாய் சின்னத்தில் வாஸ்து குறைபாடாம்?: கலக்கும் ரிப்போர்ட் 59010615இந்திய ரூபாய் சின்னத்தில் வாஸ்து குறைபாடாம்?: கலக்கும் ரிப்போர்ட் Images3ijfஇந்திய ரூபாய் சின்னத்தில் வாஸ்து குறைபாடாம்?: கலக்கும் ரிப்போர்ட் Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

இந்திய ரூபாய் சின்னத்தில் வாஸ்து குறைபாடாம்?: கலக்கும் ரிப்போர்ட் Empty Re: இந்திய ரூபாய் சின்னத்தில் வாஸ்து குறைபாடாம்?: கலக்கும் ரிப்போர்ட்

Post by அருண் Sat Jun 23, 2012 11:27 am

இதுக்கும் வாஸ்து பார்க்க ஆரம்பித்து விட்டார்களா..?
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

இந்திய ரூபாய் சின்னத்தில் வாஸ்து குறைபாடாம்?: கலக்கும் ரிப்போர்ட் Empty Re: இந்திய ரூபாய் சின்னத்தில் வாஸ்து குறைபாடாம்?: கலக்கும் ரிப்போர்ட்

Post by பாலாஜி Sat Jun 23, 2012 11:31 am

:அடபாவி: :அடபாவி:


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இந்திய ரூபாய் சின்னத்தில் வாஸ்து குறைபாடாம்?: கலக்கும் ரிப்போர்ட் Empty Re: இந்திய ரூபாய் சின்னத்தில் வாஸ்து குறைபாடாம்?: கலக்கும் ரிப்போர்ட்

Post by விநாயகாசெந்தில் Sat Jun 23, 2012 11:33 am

சிரி சிரி வாஸ்து என்னா பாடு படுத்துது, சிரி சிரி


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

இந்திய ரூபாய் சின்னத்தில் வாஸ்து குறைபாடாம்?: கலக்கும் ரிப்போர்ட் Empty Re: இந்திய ரூபாய் சின்னத்தில் வாஸ்து குறைபாடாம்?: கலக்கும் ரிப்போர்ட்

Post by யினியவன் Sat Jun 23, 2012 11:39 am

உலக கரன்சிகளில் குறுக்காவோ அல்லது
மேலிருந்து கீழாகவோ வெட்டுவதுபோல் உள்ள கோடு
இல்லாத கரன்சிகள் மிகக் குறைவு - இவை பலப் பல வருடங்களுக்கு
முன்னரே புழக்கத்தில் உள்ளது - அப்ப வாஸ்த்து என்ன சொல்லுது?

இப்படி சொல்றவருக்கு குறுக்காக ஒரு போடு போட்டு
அவர் உடலமைப்புக்கு வாஸ்த்து சரி இல்லேன்னு சொல்லணும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இந்திய ரூபாய் சின்னத்தில் வாஸ்து குறைபாடாம்?: கலக்கும் ரிப்போர்ட் Empty Re: இந்திய ரூபாய் சின்னத்தில் வாஸ்து குறைபாடாம்?: கலக்கும் ரிப்போர்ட்

Post by ராஜா Sat Jun 23, 2012 11:47 am

யினியவன் wrote:உலக கரன்சிகளில் குறுக்காவோ அல்லது
மேலிருந்து கீழாகவோ வெட்டுவதுபோல் உள்ள கோடு
இல்லாத கரன்சிகள் மிகக் குறைவு -
அட ஆமாம் அண்ணா ,நீங்க சொன்ன பிறகுதான் இணையத்தில் பார்த்தேன் .

இந்திய ரூபாய் சின்னத்தில் வாஸ்து குறைபாடாம்?: கலக்கும் ரிப்போர்ட் World_Currency_Symbols
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இந்திய ரூபாய் சின்னத்தில் வாஸ்து குறைபாடாம்?: கலக்கும் ரிப்போர்ட் Empty Re: இந்திய ரூபாய் சின்னத்தில் வாஸ்து குறைபாடாம்?: கலக்கும் ரிப்போர்ட்

Post by பாலாஜி Sat Jun 23, 2012 11:50 am

படம் போட்டு எபபோழுதாவது தெளிவாக விளக்கம் சொல்லும் ராஜாவுக்கு நன்றி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இந்திய ரூபாய் சின்னத்தில் வாஸ்து குறைபாடாம்?: கலக்கும் ரிப்போர்ட் Empty Re: இந்திய ரூபாய் சின்னத்தில் வாஸ்து குறைபாடாம்?: கலக்கும் ரிப்போர்ட்

Post by யினியவன் Sat Jun 23, 2012 11:52 am

வை.பாலாஜி wrote:படம் போட்டு எபபோழுதாவது தெளிவாக விளக்கம் சொல்லும் ராஜாவுக்கு நன்றி
அவர் தினத் தந்தியில் ஆண்டிப் பண்டாரம் கார்டூன் பார்த்தது வளந்தவர் ஆச்சே!!! புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இந்திய ரூபாய் சின்னத்தில் வாஸ்து குறைபாடாம்?: கலக்கும் ரிப்போர்ட் Empty Re: இந்திய ரூபாய் சின்னத்தில் வாஸ்து குறைபாடாம்?: கலக்கும் ரிப்போர்ட்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum