ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:21 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 9:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:13 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 8:38 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:34 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:37 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 6:19 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 6:00 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 3:03 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 3:00 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 2:58 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 2:54 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 2:52 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 2:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 12:23 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 11:27 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 5:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:36 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 1:06 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 9:47 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 7:18 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 2:19 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:58 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:23 pm

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:16 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 10:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 3:12 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:08 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

புகை பிடித்தல் மற்றும் போதைப் பொருட்கள் பயன் படுத்துவதால் வரும் தீமைகள் பற்றிய கட்டுரைகள் வேண்டும் - பிஜிராமன்

+4
சார்லஸ் mc
விநாயகாசெந்தில்
யினியவன்
பிஜிராமன்
8 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

புகை பிடித்தல் மற்றும் போதைப் பொருட்கள் பயன் படுத்துவதால் வரும் தீமைகள் பற்றிய கட்டுரைகள் வேண்டும் - பிஜிராமன்  - Page 4 Empty புகை பிடித்தல் மற்றும் போதைப் பொருட்கள் பயன் படுத்துவதால் வரும் தீமைகள் பற்றிய கட்டுரைகள் வேண்டும் - பிஜிராமன்

Post by பிஜிராமன் Sat Jun 23, 2012 11:03 am

First topic message reminder :

உறவுகளுக்கு வணணக்கம்,

எனக்கு புகை பிடித்தல் மற்றும் போதைப் பொருட்கள் பயன் படுத்துவதால் வரும் தீமைகள் பற்றிய கட்டுரைகள் வேண்டும். இரண்டிற்கும் தனி தனி கட்டுரைகள் இருந்தாலும் சரி அல்லது ஒரே கட்டுரையில் இரண்டும் இடம் பெற்றிருந்தாலும் சரி. விளைவுகளுக்கான புகைப்படங்கள் இருந்தால் இன்னும் நலம்.

உதவுங்கள் உறவுகளே புன்னகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Back to top Go down


புகை பிடித்தல் மற்றும் போதைப் பொருட்கள் பயன் படுத்துவதால் வரும் தீமைகள் பற்றிய கட்டுரைகள் வேண்டும் - பிஜிராமன்  - Page 4 Empty Re: புகை பிடித்தல் மற்றும் போதைப் பொருட்கள் பயன் படுத்துவதால் வரும் தீமைகள் பற்றிய கட்டுரைகள் வேண்டும் - பிஜிராமன்

Post by கே. பாலா Sun Jun 24, 2012 11:24 am

பிஜிராமன் wrote:
கே. பாலா wrote:புகை, குடிப்பழக்கம் எனக்கு கொஞ்சமும் இல்லை என்பதில் நான் பெருமைபடுகிறேன்

அருமை சார்......மிக்க மகிழ்கிறேன்........ புகை பிடித்தல் மற்றும் போதைப் பொருட்கள் பயன் படுத்துவதால் வரும் தீமைகள் பற்றிய கட்டுரைகள் வேண்டும் - பிஜிராமன்  - Page 4 677196 புகை பிடித்தல் மற்றும் போதைப் பொருட்கள் பயன் படுத்துவதால் வரும் தீமைகள் பற்றிய கட்டுரைகள் வேண்டும் - பிஜிராமன்  - Page 4 677196 புகை பிடித்தல் மற்றும் போதைப் பொருட்கள் பயன் படுத்துவதால் வரும் தீமைகள் பற்றிய கட்டுரைகள் வேண்டும் - பிஜிராமன்  - Page 4 677196
நன்றி ராமன், என்னை இப்படி சொல்லிக்கொண்டதன் நோக்கம் கர்வத்திற்காக அல்ல,,, எத்தனையோ நெருக்கடியான வற்புறுத்துதல்களுக்கிடையேயும் ,,,,,,வேண்டர்ம் என்று உறுதியாக மறுததுவந்திருக்கிறேன்,
நாம் பெருமை கொள்வதால் சிலருக்கும் இந்த உந்துதல் வந்து மாறினால் மகிழ்ச்சிதானே சிரி சிரி சிரி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

புகை பிடித்தல் மற்றும் போதைப் பொருட்கள் பயன் படுத்துவதால் வரும் தீமைகள் பற்றிய கட்டுரைகள் வேண்டும் - பிஜிராமன்  - Page 4 Empty Re: புகை பிடித்தல் மற்றும் போதைப் பொருட்கள் பயன் படுத்துவதால் வரும் தீமைகள் பற்றிய கட்டுரைகள் வேண்டும் - பிஜிராமன்

Post by பிஜிராமன் Sun Jun 24, 2012 11:25 am

பாம்பின் கால் பாம்பறியும் என்பது போலவா?


அப்படி பொசுக்கென்று சொல்லிவிட முடியாது.........


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

புகை பிடித்தல் மற்றும் போதைப் பொருட்கள் பயன் படுத்துவதால் வரும் தீமைகள் பற்றிய கட்டுரைகள் வேண்டும் - பிஜிராமன்  - Page 4 Empty Re: புகை பிடித்தல் மற்றும் போதைப் பொருட்கள் பயன் படுத்துவதால் வரும் தீமைகள் பற்றிய கட்டுரைகள் வேண்டும் - பிஜிராமன்

Post by பிஜிராமன் Sun Jun 24, 2012 11:27 am

கே. பாலா wrote:
பிஜிராமன் wrote:
கே. பாலா wrote:புகை, குடிப்பழக்கம் எனக்கு கொஞ்சமும் இல்லை என்பதில் நான் பெருமைபடுகிறேன்

அருமை சார்......மிக்க மகிழ்கிறேன்........ புகை பிடித்தல் மற்றும் போதைப் பொருட்கள் பயன் படுத்துவதால் வரும் தீமைகள் பற்றிய கட்டுரைகள் வேண்டும் - பிஜிராமன்  - Page 4 677196 புகை பிடித்தல் மற்றும் போதைப் பொருட்கள் பயன் படுத்துவதால் வரும் தீமைகள் பற்றிய கட்டுரைகள் வேண்டும் - பிஜிராமன்  - Page 4 677196 புகை பிடித்தல் மற்றும் போதைப் பொருட்கள் பயன் படுத்துவதால் வரும் தீமைகள் பற்றிய கட்டுரைகள் வேண்டும் - பிஜிராமன்  - Page 4 677196
நன்றி ராமன், என்னை இப்படி சொல்லிக்கொண்டதன் நோக்கம் கர்வத்திற்காக அல்ல,,, எத்தனையோ நெருக்கடியான வற்புறுத்துதல்களுக்கிடையேயும் ,,,,,,வேண்டர்ம் என்று உறுதியாக மறுததுவந்திருக்கிறேன்,
நாம் பெருமை கொள்வதால் சிலருக்கும் இந்த உந்துதல் வந்து மாறினால் மகிழ்ச்சிதானே சிரி சிரி சிரி

நிச்சயமாக சார்.....இது போன்ற விஷயங்களை...........மார் தட்டி சொல்லலாம்...சார்.....


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

புகை பிடித்தல் மற்றும் போதைப் பொருட்கள் பயன் படுத்துவதால் வரும் தீமைகள் பற்றிய கட்டுரைகள் வேண்டும் - பிஜிராமன்  - Page 4 Empty Re: புகை பிடித்தல் மற்றும் போதைப் பொருட்கள் பயன் படுத்துவதால் வரும் தீமைகள் பற்றிய கட்டுரைகள் வேண்டும் - பிஜிராமன்

Post by அதி Sun Jun 24, 2012 11:27 am

யினியவன் wrote:பாம்பிற்கு காலே இல்லைன்னு நீங்கள் அறிவீர்களா?
இப்போ தான் பாம்பேக்கு கால் போட்டு தெரிஞ்சுக்கிட்டேன்
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

புகை பிடித்தல் மற்றும் போதைப் பொருட்கள் பயன் படுத்துவதால் வரும் தீமைகள் பற்றிய கட்டுரைகள் வேண்டும் - பிஜிராமன்  - Page 4 Empty Re: புகை பிடித்தல் மற்றும் போதைப் பொருட்கள் பயன் படுத்துவதால் வரும் தீமைகள் பற்றிய கட்டுரைகள் வேண்டும் - பிஜிராமன்

Post by யினியவன் Sun Jun 24, 2012 11:29 am

அதி wrote:இப்போ தான் பாம்பேக்கு கால் போட்டு தெரிஞ்சுக்கிட்டேன்
பாம்பே மும்பைன்னு முதலில் தெரிஞ்சிருக்குமே?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

புகை பிடித்தல் மற்றும் போதைப் பொருட்கள் பயன் படுத்துவதால் வரும் தீமைகள் பற்றிய கட்டுரைகள் வேண்டும் - பிஜிராமன்  - Page 4 Empty Re: புகை பிடித்தல் மற்றும் போதைப் பொருட்கள் பயன் படுத்துவதால் வரும் தீமைகள் பற்றிய கட்டுரைகள் வேண்டும் - பிஜிராமன்

Post by அதி Sun Jun 24, 2012 11:34 am

யினியவன் wrote:பாம்பே மும்பைன்னு முதலில் தெரிஞ்சிருக்குமே?
துபாய்க்கு கால் போட்டா தான் அது தெரியும்.....ஆனா காசில்ல

(நான் போய் சமைத்துவிட்டு வருகிறேன்....சில பல உயிர் பலிகளை தர வேண்டியிருக்கிறது.
நான் ஆடு....கோழி முதலியவைகளை சொன்னேன்...)
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

புகை பிடித்தல் மற்றும் போதைப் பொருட்கள் பயன் படுத்துவதால் வரும் தீமைகள் பற்றிய கட்டுரைகள் வேண்டும் - பிஜிராமன்  - Page 4 Empty Re: புகை பிடித்தல் மற்றும் போதைப் பொருட்கள் பயன் படுத்துவதால் வரும் தீமைகள் பற்றிய கட்டுரைகள் வேண்டும் - பிஜிராமன்

Post by கே. பாலா Sun Jun 24, 2012 11:36 am

யினியவன் wrote:
கே. பாலா wrote:புகை, குடிப்பழக்கம் எனக்கு கொஞ்சமும் இல்லை என்பதில் நான் பெருமைபடுகிறேன்
நாட்டோட வளர்ச்சிக்கு நீங்க உதவவே இல்லேன்னு தெரியுது.

லட்சம் பேர கொன்னு கோடிப் பேர வாழ வைக்கும் நிதியை இந்தப் பொருட்களின் விற்பனையின் மூலமா அரசு ஈட்டி நாட்டை காப்பாத்துது - அதில உங்களுக்கு பங்கு இல்லைன்னு சொல்றது வருத்தமே. புன்னகை
புகை பிடித்தல் மற்றும் போதைப் பொருட்கள் பயன் படுத்துவதால் வரும் தீமைகள் பற்றிய கட்டுரைகள் வேண்டும் - பிஜிராமன்  - Page 4 838572அப்படியா :idea:
வேண்டுமானால் இன்னும் சில யோசனைகள் அரசுக்கு

தியேட்டாக்ளை அரசே ஆரம்பித்து ஆபாசப்டங்களை காட்டலாம்,,,வேண்டுமானால் பார் மாதிரி விடுதிகளை திறந்து நடத்தலாம்,,,மது விற்பனையைவிட அதிக வருமானம் வரும் புகை பிடித்தல் மற்றும் போதைப் பொருட்கள் பயன் படுத்துவதால் வரும் தீமைகள் பற்றிய கட்டுரைகள் வேண்டும் - பிஜிராமன்  - Page 4 514396


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

புகை பிடித்தல் மற்றும் போதைப் பொருட்கள் பயன் படுத்துவதால் வரும் தீமைகள் பற்றிய கட்டுரைகள் வேண்டும் - பிஜிராமன்  - Page 4 Empty Re: புகை பிடித்தல் மற்றும் போதைப் பொருட்கள் பயன் படுத்துவதால் வரும் தீமைகள் பற்றிய கட்டுரைகள் வேண்டும் - பிஜிராமன்

Post by பிஜிராமன் Sun Jun 24, 2012 11:37 am

(நான் போய் சமைத்துவிட்டு வருகிறேன்....சில பல உயிர் பலிகளை தர வேண்டியிருக்கிறது.
நான் ஆடு....கோழி முதலியவைகளை சொன்னேன்...)


நீங்க பண்ற டிஷ், நெறையா பூச்சி மருந்து கடைகல்லையே கிடைக்குமே அப்புறம் ஏன் அத போயி பண்ணிக்கிட்டு........


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

புகை பிடித்தல் மற்றும் போதைப் பொருட்கள் பயன் படுத்துவதால் வரும் தீமைகள் பற்றிய கட்டுரைகள் வேண்டும் - பிஜிராமன்  - Page 4 Empty Re: புகை பிடித்தல் மற்றும் போதைப் பொருட்கள் பயன் படுத்துவதால் வரும் தீமைகள் பற்றிய கட்டுரைகள் வேண்டும் - பிஜிராமன்

Post by யினியவன் Sun Jun 24, 2012 11:45 am

கே. பாலா wrote:புகை பிடித்தல் மற்றும் போதைப் பொருட்கள் பயன் படுத்துவதால் வரும் தீமைகள் பற்றிய கட்டுரைகள் வேண்டும் - பிஜிராமன்  - Page 4 838572அப்படியா :idea:
வேண்டுமானால் இன்னும் சில யோசனைகள் அரசுக்கு

தியேட்டாக்ளை அரசே ஆரம்பித்து ஆபாசப்டங்களை காட்டலாம்,,,வேண்டுமானால் பார் மாதிரி விடுதிகளை திறந்து நடத்தலாம்,,,மது விற்பனையைவிட அதிக வருமானம் வரும் புகை பிடித்தல் மற்றும் போதைப் பொருட்கள் பயன் படுத்துவதால் வரும் தீமைகள் பற்றிய கட்டுரைகள் வேண்டும் - பிஜிராமன்  - Page 4 514396
சார் சூப்பர் ஐடியா சார் - புது நிது அமைச்சர் கிட்ட பரிந்துரைக்கலாம்... சூப்பருங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

புகை பிடித்தல் மற்றும் போதைப் பொருட்கள் பயன் படுத்துவதால் வரும் தீமைகள் பற்றிய கட்டுரைகள் வேண்டும் - பிஜிராமன்  - Page 4 Empty Re: புகை பிடித்தல் மற்றும் போதைப் பொருட்கள் பயன் படுத்துவதால் வரும் தீமைகள் பற்றிய கட்டுரைகள் வேண்டும் - பிஜிராமன்

Post by அருண் Sun Jun 24, 2012 12:54 pm

பகிர்வுக்கு நன்றி பிஜி..! விழிப்புணர்வு தகவல்..! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

புகை பிடித்தல் மற்றும் போதைப் பொருட்கள் பயன் படுத்துவதால் வரும் தீமைகள் பற்றிய கட்டுரைகள் வேண்டும் - பிஜிராமன்  - Page 4 Empty Re: புகை பிடித்தல் மற்றும் போதைப் பொருட்கள் பயன் படுத்துவதால் வரும் தீமைகள் பற்றிய கட்டுரைகள் வேண்டும் - பிஜிராமன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum