புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரூபாய் நோட்டுகளில் நேரு ,இந்திராகாந்தி ,போன்ற தலைவர்களின் படங்களை கொண்டுவர ரிசர்வ் வங்கி பொதுமக்களிடம் கருத்துகேட்க முடிவு செய்துள்ளது
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
ரூபாய் நோட்டுகளில் நேரு ,இந்திராகாந்தி ,போன்ற தலைவர்களின் படங்களை கொண்டுவர ரிசர்வ் வங்கி பொதுமக்களிடம் கருத்துகேட்க முடிவு செய்துள்ளது
#816681- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
ரூபாய் நோட்டுகளில் நேரு ,இந்திராகாந்தி ,போன்ற தலைவர்களின் படங்களை கொண்டுவர ரிசர்வ் வங்கி பொதுமக்களிடம் கருத்துகேட்க முடிவு செய்துள்ளது .
1996 ஆம் ஆண்டு வரை ரூபாய் நோட்டுகளில் சாரநாத் சிங்கம் மட்டுமே இருந்தது அதன் பின்பு தான் மகாத்மா காந்தி படம் கொண்டுவரப்பட்டது ......
இப்பொழுது நேரு ,இந்திராகாந்தி ,போன்ற தலைவர்களின் படங்களை கொண்டுவர ரிசர்வ் வங்கி பொதுமக்களிடம் கருத்துகேட்க முடிவு செய்துள்ளது .
மற்ற தலைவர்களின் படங்களை கொண்டுவருவதை பற்றி உங்கள் கருத்துகளை இங்கு சொல்லுகள் ஈகரை நண்பர்களே

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
Re: ரூபாய் நோட்டுகளில் நேரு ,இந்திராகாந்தி ,போன்ற தலைவர்களின் படங்களை கொண்டுவர ரிசர்வ் வங்கி பொதுமக்களிடம் கருத்துகேட்க முடிவு செய்துள்ளது
#816682- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
விடுதலைக்கு போராடிய முக்கியமான தலைவர்கள் யார் படங்களைப் அச்சிட்டு வந்தாலும் மிக்க மகிழ்ச்சியே.........வரவேற்க்கப்படவேண்டிய ஒரு விஷயம்.
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Re: ரூபாய் நோட்டுகளில் நேரு ,இந்திராகாந்தி ,போன்ற தலைவர்களின் படங்களை கொண்டுவர ரிசர்வ் வங்கி பொதுமக்களிடம் கருத்துகேட்க முடிவு செய்துள்ளது
#816801 ஆரம்பிங்கடா .... முதலில் விடுதலை வீரர்கள் , சுதந்திர போராட்ட தியாகிகள் என்று படம் போடுவீங்க. அப்புறம் அரசியல்ல இருக்குற பொறுக்கிங்க எல்லாம் அவனவன் போட்டோக்களை போட்டுக்குவான்.
சில வருடத்திற்கு பிறகு , பணம் அச்சடிப்பது தனியார் மயமாக்கப்பட்டது என்று அறிவிப்பு வரும் அப்ப "இந்த 100 ரூபாயை பெருமையுடன் வழங்குவது அக்காமாலா" ன்னு விளம்பரம் எல்லாம் வரும் .
சில வருடத்திற்கு பிறகு , பணம் அச்சடிப்பது தனியார் மயமாக்கப்பட்டது என்று அறிவிப்பு வரும் அப்ப "இந்த 100 ரூபாயை பெருமையுடன் வழங்குவது அக்காமாலா" ன்னு விளம்பரம் எல்லாம் வரும் .
Re: ரூபாய் நோட்டுகளில் நேரு ,இந்திராகாந்தி ,போன்ற தலைவர்களின் படங்களை கொண்டுவர ரிசர்வ் வங்கி பொதுமக்களிடம் கருத்துகேட்க முடிவு செய்துள்ளது
#816810- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
ராஜா wrote: ஆரம்பிங்கடா .... முதலில் விடுதலை வீரர்கள் , சுதந்திர போராட்ட தியாகிகள் என்று படம் போடுவீங்க. அப்புறம் அரசியல்ல இருக்குற பொறுக்கிங்க எல்லாம் அவனவன் போட்டோக்களை போட்டுக்குவான்.
சில வருடத்திற்கு பிறகு , பணம் அச்சடிப்பது தனியார் மயமாக்கப்பட்டது என்று அறிவிப்பு வரும் அப்ப "இந்த 100 ரூபாயை பெருமையுடன் வழங்குவது அக்காமாலா" ன்னு விளம்பரம் எல்லாம் வரும் .
என்னைபொருத்தவரை நம்ம விடுதலைக்காக பாடுபட்ட கருணாநிதி, சோனியா போட்டோ போட்டா நல்லா இருக்கும்
Re: ரூபாய் நோட்டுகளில் நேரு ,இந்திராகாந்தி ,போன்ற தலைவர்களின் படங்களை கொண்டுவர ரிசர்வ் வங்கி பொதுமக்களிடம் கருத்துகேட்க முடிவு செய்துள்ளது
#816840எனக்கு நமீதா படம் போட்ட நூறு ரூபாய் பணம் வேணும்!
எனக்கு நமீதா படம் போட்ட பணம் தான் வேணும்!பிளேடு பக்கிரி wrote:ராஜா wrote: ஆரம்பிங்கடா .... முதலில் விடுதலை வீரர்கள் , சுதந்திர போராட்ட தியாகிகள் என்று படம் போடுவீங்க. அப்புறம் அரசியல்ல இருக்குற பொறுக்கிங்க எல்லாம் அவனவன் போட்டோக்களை போட்டுக்குவான்.
சில வருடத்திற்கு பிறகு , பணம் அச்சடிப்பது தனியார் மயமாக்கப்பட்டது என்று அறிவிப்பு வரும் அப்ப "இந்த 100 ரூபாயை பெருமையுடன் வழங்குவது அக்காமாலா" ன்னு விளம்பரம் எல்லாம் வரும் .
என்னைபொருத்தவரை நம்ம விடுதலைக்காக பாடுபட்ட கருணாநிதி, சோனியா போட்டோ போட்டா நல்லா இருக்கும்
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: ரூபாய் நோட்டுகளில் நேரு ,இந்திராகாந்தி ,போன்ற தலைவர்களின் படங்களை கொண்டுவர ரிசர்வ் வங்கி பொதுமக்களிடம் கருத்துகேட்க முடிவு செய்துள்ளது
#816843- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பல்க்கா நம்மள விட நல்லா அடிக்கிற பாகிஸ்தானையும், சைனாவையும் ஒரு வார்த்தை கேட்டுட்டா நல்லாருக்கும்...
Re: ரூபாய் நோட்டுகளில் நேரு ,இந்திராகாந்தி ,போன்ற தலைவர்களின் படங்களை கொண்டுவர ரிசர்வ் வங்கி பொதுமக்களிடம் கருத்துகேட்க முடிவு செய்துள்ளது
#816876- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
இப்பொழுது என்ன தேவை ஏற்பட்டது?
இருக்கின்ற படத்திற்கு என்ன பிரச்சினை?
இதை விட்டுவிட்டு பணமதிப்பு உயர என்ன வழி - கொஞ்சம் அதைப்பற்றி சிந்தித்தால் என்ன?
இருக்கின்ற படத்திற்கு என்ன பிரச்சினை?
இதை விட்டுவிட்டு பணமதிப்பு உயர என்ன வழி - கொஞ்சம் அதைப்பற்றி சிந்தித்தால் என்ன?
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
Re: ரூபாய் நோட்டுகளில் நேரு ,இந்திராகாந்தி ,போன்ற தலைவர்களின் படங்களை கொண்டுவர ரிசர்வ் வங்கி பொதுமக்களிடம் கருத்துகேட்க முடிவு செய்துள்ளது
#816881- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
என்ன சார்லஸ் இப்படி கேட்டுட்டீங்க?
மதுரை மடம் ஆர்பிஐ யை அணுகி நித்தி ரஞ்சி படம் போட்டா கிளுகிளுப்பா இருக்கும்ன்னு மனு குடுத்திருக்காங்களாம் - முரளிதான் சொன்னாரு...
மதுரை மடம் ஆர்பிஐ யை அணுகி நித்தி ரஞ்சி படம் போட்டா கிளுகிளுப்பா இருக்கும்ன்னு மனு குடுத்திருக்காங்களாம் - முரளிதான் சொன்னாரு...
Re: ரூபாய் நோட்டுகளில் நேரு ,இந்திராகாந்தி ,போன்ற தலைவர்களின் படங்களை கொண்டுவர ரிசர்வ் வங்கி பொதுமக்களிடம் கருத்துகேட்க முடிவு செய்துள்ளது
#816974- Gulzaarபண்பாளர்
- பதிவுகள் : 63
இணைந்தது : 23/03/2012
பணத்துல யார் படம் வேணாலும் போட்டுக்கோங்க. ஆனா அந்தப் பணம் ஏழைகளுக்கு சோறு போடுமா? அதாவது ஏழைகள் கையில கிடைக்க ஏதாவது விதிமுறைகள் இருந்தா அதையும் அந்தப் பணத்துலயே PIRINT பண்ணிடுங்க. நாங்களும் RESERVE பண்ணி வச்சிகறோம்....
ரிசர்வ் வங்கி வெளியிடுற பணம் எல்லாம் RESERVATION பண்ணாத்தான் கிடைக்கும் போல இருக்கு!!
நான் நினைக்கிறேன் பணம் எல்லாம் வேறொரு account க்கு போற மாதரி யாரோ Redirect பண்ணி வச்சிருக்காங்க. யாருக்காவது அந்த HTML Code தெரிந்தால் சொல்லுங்கள். நானும் என்னோட BANK ACCOUNT ல சேமிச்சு வச்சிகறேன்.
ரிசர்வ் வங்கி வெளியிடுற பணம் எல்லாம் RESERVATION பண்ணாத்தான் கிடைக்கும் போல இருக்கு!!
நான் நினைக்கிறேன் பணம் எல்லாம் வேறொரு account க்கு போற மாதரி யாரோ Redirect பண்ணி வச்சிருக்காங்க. யாருக்காவது அந்த HTML Code தெரிந்தால் சொல்லுங்கள். நானும் என்னோட BANK ACCOUNT ல சேமிச்சு வச்சிகறேன்.
Re: ரூபாய் நோட்டுகளில் நேரு ,இந்திராகாந்தி ,போன்ற தலைவர்களின் படங்களை கொண்டுவர ரிசர்வ் வங்கி பொதுமக்களிடம் கருத்துகேட்க முடிவு செய்துள்ளது
#816983- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Gulzaar wrote:பணத்துல யார் படம் வேணாலும் போட்டுக்கோங்க. ஆனா அந்தப் பணம் ஏழைகளுக்கு சோறு போடுமா? அதாவது ஏழைகள் கையில கிடைக்க ஏதாவது விதிமுறைகள் இருந்தா அதையும் அந்தப் பணத்துலயே PIRINT பண்ணிடுங்க. நாங்களும் RESERVE பண்ணி வச்சிகறோம்....
ரிசர்வ் வங்கி வெளியிடுற பணம் எல்லாம் RESERVATION பண்ணாத்தான் கிடைக்கும் போல இருக்கு!!
நான் நினைக்கிறேன் பணம் எல்லாம் வேறொரு account க்கு போற மாதரி யாரோ Redirect பண்ணி வச்சிருக்காங்க. யாருக்காவது அந்த HTML Code தெரிந்தால் சொல்லுங்கள். நானும் என்னோட BANK ACCOUNT ல சேமிச்சு வச்சிகறேன்.
பிஜிராமன் wrote:விடுதலைக்கு போராடிய முக்கியமான தலைவர்கள் யார் படங்களைப் அச்சிட்டு வந்தாலும் மிக்க மகிழ்ச்சியே.........வரவேற்க்கப்படவேண்டிய ஒரு விஷயம்.
Re: ரூபாய் நோட்டுகளில் நேரு ,இந்திராகாந்தி ,போன்ற தலைவர்களின் படங்களை கொண்டுவர ரிசர்வ் வங்கி பொதுமக்களிடம் கருத்துகேட்க முடிவு செய்துள்ளது
#0- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2