புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மளிகைப்பொருள் வாங்க தெரியவில்லையா...?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
குடும்பத்தின் அன்றாட தேவையில் ஒன்று தான் மளிகைப் பொருள். அத்தகைய மளிகைப்பொருள் குறைவாக ஒரு வாரத்திற்காவது சரியாக எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் வர வேண்டும். அதுவும் அந்த மளிகைப்பொருள் நீண்ட நாட்களுக்கு வர வேண்டும். எத்தகைய காலநிலை மாறிலும் நாம் வாங்கும் மளிகைப் பொருட்களானது நன்றாக இருக்க வேண்டும். இவ்வாறெல்லாம் வாங்க அனுபவசாலிகளுக்கு நன்றாக தெரியும். ஆனால் ஒரு சிலருக்கு மற்றும் புதுமணத் தம்பதியருக்கு மளிகை வாங்குவதில் நிறைய குழப்பங்கள் மற்றும் சிரமங்கள் ஏற்படும். அப்படி சிரமம் ஏற்படாமல் இருக்க ஒரு சில ஐடியாக்களை அனுபவசாலிகள் பட்டியலிட்டுள்ளனர்.
மளிகைப்பொருள் வாங்க சில டிப்ஸ்
1. முதலில் மளிகை கடைக்குச் செல்லும் முன், என்னென்ன வாங்க வேண்டும் என்று ஒரு லிஸ்ட் போட்டுக் கொள்ள வேண்டும். மேலும் அந்த லிஸ்ட்டில் தேவையான பொருட்களை மட்டும் எழுதிக்கொள்ள வேண்டும். அதை மட்டுமே வாங்க வேண்டும். அதை விட்டுவிட்டு கடைக்கு சென்றவுடன் உங்களுக்குப் பிடிக்கும் என்பதற்காக பொருளை வாங்காமல், வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடிக்குமா? என்று எண்ணிப் பார்த்து பின் வாங்குங்கள். இப்படி செய்தால் தேவையில்லாத செலவைத் தவிர்க்கலாம்.
2. வீட்டில் ஒருவர் மட்டும் என்றால் மளிகைப்பொருள் வாங்குவதில் எந்த கவலையும் கொள்ள வேண்டாம். ஏனெனில் வேண்டிய பொருட்களை வேண்டிப் பொழுது சற்று நடந்து சென்று வாங்கி வரலாம். ஆனால் ஒரு குடும்பத்திற்கு செய்ய வேண்டுமென்றால் முதலில் வாரத்திற்கு ஒரு முறை சென்று வாங்குவது நல்லது. ஏனெனில் அப்போது ஈஸியாக குடும்பத்தை சமாளிக்கலாம்.
பழகியப் பின் மாதத்திற்கு ஒரு முறை கூட சென்று வாங்கலாம். ஆனால் அப்படி மாதம் ஒரு முறை செல்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். அளவு தெரியாமல் பொருட்களை கண்டபடி வாங்கி போட்டுவிட்டு, பிறகு மற்ற செலவுகளுக்கு திண்டாடக்கூடாது. அளவுகளை நன்கு தெரிந்து கொண்டு பிறகே வாங்க வேண்டும். ஆனால் குடும்பத்திற்கு சிறந்தது மாதம் ஒர முறை சென்று வாங்குவதே நல்லது.
3. மளிகைப் பொருட்களில் சில பொருட்களை ஒரு வருடம் கூட வைத்திருக்க முடியும். உதாரணமாக, அரிசி, கோதுமை, திராட்சை ரசம், மசாலாப் பொருட்கள் மற்றும் ஊறுகாய் போன்றவை இருக்கும். ஆனால் விலை மலிவாக கிடைக்கிறது என்பதற்காக எப்போதாவது உபயோகப்படும் பொருட்களை வாங்கி வைப்பது, தேவையில்லாதது. இல்லை, அடிக்கடி உபயோகப்படும் பொருள் என்று நினைப்பவர்கள் வாங்கிக் கொள்ளலாம். தேவையில்லாத உணவுப்பொருட்களை வாங்கி வைத்து சேகரிப்பது என்பது தேவையில்லாத செலவு தான். ஆகவே ஸ்மார்ட் ஆக இருப்பவர்கள் பொருட்கள் வாங்குவதில், யோசித்து வாங்க வேண்டும்.
4. மேலும் புதிதாக ஏதேனும் ஒரு பொருள் மார்க்கெட்டில் வெளிவந்தால் அதனை அள்ளிக் கொண்டு வராமல், முதலில் டேஸ்ட் செய்து பின் வேண்டுமென்றால் வாங்க வேண்டும். சில சமயம் சாக்லேட், பிஸ்கட் இருக்கும் இடத்திற்கு சென்றால் அதை அள்ளிக் கொண்டு வர வேண்டும் போல் இருக்கும். அப்படி அள்ளிக் கொண்டு வந்தால் பின் அந்த மாதம் திண்டாட வேண்டியது தான்...
ஆகவே மேற்கூறிய அனைத்து ஐடியாக்களையும் மனதில் கொண்டு, உங்கள் ஷாப்பிங்கை ஆரம்பியுங்கள்... செலவு சிக்கனமாக இருப்பதோடு, வாழ்க்கையும் சந்தோஷமாக அமையும் என்று அனுபவசாலிகள் கூறுகின்றனர்.
நன்றி போல்டு ஸ்கை
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
ஆமா...வயசுல மூத்த ஆள்கிட்டே, அனுபவமுள்ளவாிடமிருந்துதான் கத்துக்கிடனும்....
கேளுங்க கேளுங்க...கேட்டுக்கிட்டே இருங்க...
கேளுங்க கேளுங்க...கேட்டுக்கிட்டே இருங்க...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
பாட்டி இவர்கிட்ட கேக்கனுமாம் கேள்வியசார்லஸ் mc wrote:ஆமா...வயசுல மூத்த ஆள்கிட்டே, அனுபவமுள்ளவாிடமிருந்துதான் கத்துக்கிடனும்....
கேளுங்க கேளுங்க...கேட்டுக்கிட்டே இருங்க...
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
ஆஹா...திசை திருப்பி விடறாரே...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
கேள்விய கேக்க சொல்லிட்டு இப்படி ஓடினா என்ன அர்த்தம் சார்லஸ்சார்லஸ் mc wrote:ஆஹா...திசை திருப்பி விடறாரே...
மளிகை லிஸ்ட்ட வீட்லேயே மறந்துவச்சுட்டத எடுக்க ஓடறிங்களா?
- விநாயகாசெந்தில்தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
பயனுள்ள பதிவு நன்றி நண்பரே
செந்தில்குமார்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சார்லஸ் கண்டுபுடுச்சிட்டீங்களா? மறந்துட்டு போனதுக்கு வாங்கி கட்டினீங்களா?
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
முரளிராஜா wrote:கேள்விய கேக்க சொல்லிட்டு இப்படி ஓடினா என்ன அர்த்தம் சார்லஸ்சார்லஸ் mc wrote:ஆஹா...திசை திருப்பி விடறாரே...
மளிகை லிஸ்ட்ட வீட்லேயே மறந்துவச்சுட்டத எடுக்க ஓடறிங்களா?
யினியவன் wrote:சார்லஸ் கண்டுபுடுச்சிட்டீங்களா? மறந்துட்டு போனதுக்கு வாங்கி கட்டினீங்களா?
பொியவங்க ரண்டு பேருக்கும் இந்த சிறியவன் மேல என்ன அக்கறை பாருங்க... பச்சபுள்ள ஏதோ மறந்துட்டு பிற்பாடு அம்மா கிட்ட அடி வாங்கிடக் கூடாதேன்னு.... அடாஅடா...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அண்ணா இதுகூடவா தெரியாம இருப்பாங்க...... இருந்தாலும் இது கொஞ்சம் ஓவர்தான் அண்ணா
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2