Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டுby heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சந்திரனுக்கு சென்று வர வேண்டுமா? ஒரு நபருக்கு கட்டணம் ரூ.700 கோடி மட்டுமே!
+2
விநாயகாசெந்தில்
பூவன்
6 posters
Page 1 of 1
சந்திரனுக்கு சென்று வர வேண்டுமா? ஒரு நபருக்கு கட்டணம் ரூ.700 கோடி மட்டுமே!
பூமியில் பல இடங்களுக்கு சுற்றுலா சென்று வருகிறோம். தற்போது விண்வெளிக்கு சுற்றுலா செல்லும் அளவுக்கு அறிவியல் வளர்ச்சி அடைந்து விட்டது. அதை பயன்படுத்தி சந்திரனுக்கு ஆட்களை சுற்றுலா அழைத்து செல்லும் நடவடிக்கையில் இங்கிலாந்து நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
அதற்காக ஒரு நபர் சந்திரனுக்கு சென்று வர ரூ.700 கோடி கட்டணம் நிர்ணயித்துள்ளது. அதற்காக ரஷியா நிறுவனத்திடம் இருந்து 6 விண்கலங்களை விலைக்கு வாங்கி உள்ளது. ஒரு விண்கலத்தில் 3 பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும்.
சந்திரனுக்கு சென்று வரும் பயண திட்டம் வருகிற 2015-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட உள்ளது. தற்போது, சர்வதேச விண்வெளி மையத்துக்கு சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர்.
அதையும் தாண்டி பூமியில் இருந்து 3 லட்சத்து 76 ஆயிரத்து 586.5 கி.மீட்டர் தூரம் சென்று திரும்பும் பயண திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இது குறித்து லண்டனில் உள்ள வெஸ்ட் மனிஸ்டரில் நேற்று செயல்முறை விளக்கம் நடத்தப்பட்டது.
மேலும் பல தகவல்களை அறிய கீழே உள்ள இணைப்பை பயன்படுத்தவும் .............
http://www.dailymail.co.uk/sciencetech/article-2161646/Excalibur-Almaz-prepares-tourist-trips-moon-500k-mile-round-trip-cost-100m.html
News : Source

பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: சந்திரனுக்கு சென்று வர வேண்டுமா? ஒரு நபருக்கு கட்டணம் ரூ.700 கோடி மட்டுமே!
நமக்கு இவளோ மலிவான சுற்றுலா செல்ல விருப்பம் இல்லை நண்பர்களே!!
செந்தில்குமார்
விநாயகாசெந்தில்- தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
Re: சந்திரனுக்கு சென்று வர வேண்டுமா? ஒரு நபருக்கு கட்டணம் ரூ.700 கோடி மட்டுமே!
நாராயணா இந்த கொசுத்தொல தாங்க முடியலப்பா! இதெல்லாம் நடக்காது
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: சந்திரனுக்கு சென்று வர வேண்டுமா? ஒரு நபருக்கு கட்டணம் ரூ.700 கோடி மட்டுமே!
ஏம்பா..இதுல சாப்பாடு, tea செலவெல்லாம் அடங்குமா?..இல்லை கையிலேயே பார்சல் கட்டிக்கிட்டு வரனுமா? கொஞ்சம் வெவரமா சொல்லுங்கப்பா !
Re: சந்திரனுக்கு சென்று வர வேண்டுமா? ஒரு நபருக்கு கட்டணம் ரூ.700 கோடி மட்டுமே!
கே. பாலா wrote:ஏம்பா..இதுல சாப்பாடு, tea செலவெல்லாம் அடங்குமா?..இல்லை கையிலேயே பார்சல் கட்டிக்கிட்டு வரனுமா? கொஞ்சம் வெவரமா சொல்லுங்கப்பா !
நண்பரே நான் வேணும்னா கேட்டு சொல்றேன் ???
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: சந்திரனுக்கு சென்று வர வேண்டுமா? ஒரு நபருக்கு கட்டணம் ரூ.700 கோடி மட்டுமே!
இன்னொன்றை மறந்துட்டீங்க பாலா : டிரைவர் பேட்டாகே. பாலா wrote:ஏம்பா..இதுல சாப்பாடு, tea செலவெல்லாம் அடங்குமா?..இல்லை கையிலேயே பார்சல் கட்டிக்கிட்டு வரனுமா? கொஞ்சம் வெவரமா சொல்லுங்கப்பா !
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: சந்திரனுக்கு சென்று வர வேண்டுமா? ஒரு நபருக்கு கட்டணம் ரூ.700 கோடி மட்டுமே!
தெரு கோடி கூட எங்கே இருக்குன்னு தெரியலப்பா..
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: சந்திரனுக்கு சென்று வர வேண்டுமா? ஒரு நபருக்கு கட்டணம் ரூ.700 கோடி மட்டுமே!
அசுரன் wrote:இன்னொன்றை மறந்துட்டீங்க பாலா : டிரைவர் பேட்டாகே. பாலா wrote:ஏம்பா..இதுல சாப்பாடு, tea செலவெல்லாம் அடங்குமா?..இல்லை கையிலேயே பார்சல் கட்டிக்கிட்டு வரனுமா? கொஞ்சம் வெவரமா சொல்லுங்கப்பா !
நடு வழியிலே நின்னா... நீங்க ரண்டு பேருதான் இறங்கி தள்ளனும் ... ஓ.கே. வா
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Similar topics
» நிலாவுக்கு 2 நாள் உல்லாசப்பயணம்: 2 பேர் சென்று வர ரூ.8 ஆயிரத்து 250 கோடி கட்டணம்
» ரூ.600 கோடி செலவில் சந்திரனுக்கு ஆளில்லா 2-வது விண்வெளி ஓடம் சீனா அனுப்பியது
» 3 ஆண்டில் கசாபிற்கு ரூ. 16 கோடி செலவு: சிறப்பு அறை மட்டுமே ரூ.5.3 கோடி
» எங்கும் நிறைந்து இருக்கும் இறைவனை ஆலயம் சென்று தான் வழிபட வேண்டுமா?
» அரசு பேருந்துகள் இரவு 9 மணி வரை மட்டுமே இயங்கும்...பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படாது : அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவிப்பு!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum