ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சந்திரனை சுற்றிப் பார்க்கலாம்னு நினைக்கிறீங்க... ரூ700 கட்டினால் போகலாம்

5 posters

Go down

சந்திரனை சுற்றிப் பார்க்கலாம்னு நினைக்கிறீங்க... ரூ700 கட்டினால் போகலாம் Empty சந்திரனை சுற்றிப் பார்க்கலாம்னு நினைக்கிறீங்க... ரூ700 கட்டினால் போகலாம்

Post by முரளிராஜா Thu Jun 21, 2012 2:19 pm

சந்திரனை சுற்றிப் பார்க்கலாம்னு நினைக்கிறீங்க... ரூ700 கட்டினால் போகலாம் 21-excalibur-almaz-spacecraft

லண்டன்: இந்த பூமியின் பல்வேறு கண்டங்களுக்குச் சென்று பார்த்துவிட்டு போரடித்துப் போய்கிடக்கும் ஆகப் பெரும் கோடீஸ்வரர்களுக்கு இது ஒரு மகிழ்ச்சியான செய்தி...
சர்வதேவ விண்வெளி மையத்துக்கு சுற்றுலா சென்று வரும் காலம் தொடங்கிவிட்டது. லண்டனைச் சேர்ந்த Excalibur Almaz என்ற நிறுவனம் சர்வதேச விண்வெளி மையத்தைத் தாண்டி சந்திரனுக்கும் டூர் போய்வர ப்ளானை ரெடி செய்திருக்கிறது.
வரும் 2015-ம் ஆண்டு முதல் சந்திரனுக்கான டூர் தொடங்குகிறது. இதற்கான செலவு .. "ரொம்ப அதிகமில்லை" ரூ700 கோடிதானாம்!!
இதற்காக ரஷியாவிடம் இருந்து 6 சிறப்பு விண்கலங்கள் கூட வாங்கப்பட்டுவிட்டன. இதில் ஒரு விண்கலத்தில் 3 பேர் மட்டுமே பயணிக்க முடியும் என்கின்றனர்.

பூமியில் இருந்து 3 லட்சத்து 76 ஆயிரத்து 586.5 கி.மீட்டர் தூரம் சென்று திரும்பும் வகையிலான இத்திட்டம் தொடர்பாக நேற்று லண்டனில் செயல்முறை விளக்கம் காண்பிக்கப்பட்டது

நன்றி ஒன் இந்தியா
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

சந்திரனை சுற்றிப் பார்க்கலாம்னு நினைக்கிறீங்க... ரூ700 கட்டினால் போகலாம் Empty Re: சந்திரனை சுற்றிப் பார்க்கலாம்னு நினைக்கிறீங்க... ரூ700 கட்டினால் போகலாம்

Post by யினியவன் Thu Jun 21, 2012 2:22 pm

தலைப்பில் ரூபாய் 700 என்று சொல்லி வரவச்சு 700 கோடின்னு வெறுப்பேத்தறீங்களா?

நீங்க பாத்துட்டு வந்து இங்க படம் போடுங்க முரளி.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சந்திரனை சுற்றிப் பார்க்கலாம்னு நினைக்கிறீங்க... ரூ700 கட்டினால் போகலாம் Empty Re: சந்திரனை சுற்றிப் பார்க்கலாம்னு நினைக்கிறீங்க... ரூ700 கட்டினால் போகலாம்

Post by உமா Thu Jun 21, 2012 3:03 pm

7௦௦ கோடியா..... அதிர்ச்சி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

சந்திரனை சுற்றிப் பார்க்கலாம்னு நினைக்கிறீங்க... ரூ700 கட்டினால் போகலாம் Empty Re: சந்திரனை சுற்றிப் பார்க்கலாம்னு நினைக்கிறீங்க... ரூ700 கட்டினால் போகலாம்

Post by அருண் Thu Jun 21, 2012 3:15 pm

அதிர்ச்சி அதிர்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

சந்திரனை சுற்றிப் பார்க்கலாம்னு நினைக்கிறீங்க... ரூ700 கட்டினால் போகலாம் Empty Re: சந்திரனை சுற்றிப் பார்க்கலாம்னு நினைக்கிறீங்க... ரூ700 கட்டினால் போகலாம்

Post by Manik Thu Jun 21, 2012 3:18 pm

நானும் வர்ரேன்பா சந்திரனை சுற்றிப் பார்க்கலாம்னு நினைக்கிறீங்க... ரூ700 கட்டினால் போகலாம் 755837 சந்திரனை சுற்றிப் பார்க்கலாம்னு நினைக்கிறீங்க... ரூ700 கட்டினால் போகலாம் 755837 சந்திரனை சுற்றிப் பார்க்கலாம்னு நினைக்கிறீங்க... ரூ700 கட்டினால் போகலாம் 755837 சந்திரனை சுற்றிப் பார்க்கலாம்னு நினைக்கிறீங்க... ரூ700 கட்டினால் போகலாம் 755837 சந்திரனை சுற்றிப் பார்க்கலாம்னு நினைக்கிறீங்க... ரூ700 கட்டினால் போகலாம் 755837 சந்திரனை சுற்றிப் பார்க்கலாம்னு நினைக்கிறீங்க... ரூ700 கட்டினால் போகலாம் 755837

பணத்தை நம் பாயாச அரசியிடம் வாங்கி கொள்ளுங்கள்.....



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

சந்திரனை சுற்றிப் பார்க்கலாம்னு நினைக்கிறீங்க... ரூ700 கட்டினால் போகலாம் Empty Re: சந்திரனை சுற்றிப் பார்க்கலாம்னு நினைக்கிறீங்க... ரூ700 கட்டினால் போகலாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum