புதிய பதிவுகள்
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொருளாதார சீர்திருத்தம் இல்லாததால் மத்திய அரசுக்கு வரும் 6 மாதங்கள் சிக்கல்தான்: கெளசிக் பாசு Poll_c10பொருளாதார சீர்திருத்தம் இல்லாததால் மத்திய அரசுக்கு வரும் 6 மாதங்கள் சிக்கல்தான்: கெளசிக் பாசு Poll_m10பொருளாதார சீர்திருத்தம் இல்லாததால் மத்திய அரசுக்கு வரும் 6 மாதங்கள் சிக்கல்தான்: கெளசிக் பாசு Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொருளாதார சீர்திருத்தம் இல்லாததால் மத்திய அரசுக்கு வரும் 6 மாதங்கள் சிக்கல்தான்: கெளசிக் பாசு Poll_c10பொருளாதார சீர்திருத்தம் இல்லாததால் மத்திய அரசுக்கு வரும் 6 மாதங்கள் சிக்கல்தான்: கெளசிக் பாசு Poll_m10பொருளாதார சீர்திருத்தம் இல்லாததால் மத்திய அரசுக்கு வரும் 6 மாதங்கள் சிக்கல்தான்: கெளசிக் பாசு Poll_c10 
339 Posts - 79%
heezulia

46 Posts - 11%
mohamed nizamudeen
பொருளாதார சீர்திருத்தம் இல்லாததால் மத்திய அரசுக்கு வரும் 6 மாதங்கள் சிக்கல்தான்: கெளசிக் பாசு Poll_c10பொருளாதார சீர்திருத்தம் இல்லாததால் மத்திய அரசுக்கு வரும் 6 மாதங்கள் சிக்கல்தான்: கெளசிக் பாசு Poll_m10பொருளாதார சீர்திருத்தம் இல்லாததால் மத்திய அரசுக்கு வரும் 6 மாதங்கள் சிக்கல்தான்: கெளசிக் பாசு Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
பொருளாதார சீர்திருத்தம் இல்லாததால் மத்திய அரசுக்கு வரும் 6 மாதங்கள் சிக்கல்தான்: கெளசிக் பாசு Poll_c10பொருளாதார சீர்திருத்தம் இல்லாததால் மத்திய அரசுக்கு வரும் 6 மாதங்கள் சிக்கல்தான்: கெளசிக் பாசு Poll_m10பொருளாதார சீர்திருத்தம் இல்லாததால் மத்திய அரசுக்கு வரும் 6 மாதங்கள் சிக்கல்தான்: கெளசிக் பாசு Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
Balaurushya

3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Anthony raj

ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொருளாதார சீர்திருத்தம் இல்லாததால் மத்திய அரசுக்கு வரும் 6 மாதங்கள் சிக்கல்தான்: கெளசிக் பாசு

pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Postpgasok Thu Jun 21, 2012 10:40 am

டெல்லி: பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ளாததால் மத்திய அரசுக்கு இனி வரும் 6 மாதங்கள் சிக்கலாகத்தான் இருக்கும் என்று நிதி அமைச்சகத்தின் மூத்த பொருளாதார ஆலோசகர் கெளசிக் பாசு எச்சரித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொருளாதார சீர்திருத்தங்களை அடுத்த 6 மாதத்தில் சிறிதளவு மேற்கொண்டாலும், வளர்ச்சி என்பதும் பணவீக்க விகிதமும் இதே நிலைமையில்தான் நீடிக்கும். அடுத்த ஆண்டும் இது எதிரொலிக்கும் என்றார்.

மேலும் நேரடி அன்னிய முதலீட்டுக்கு அனுமதி, சில்லறை வர்த்தகம், ஓய்வூதிய சீர்திருத்தம், ரயில் கட்டண உயர்வு போன்ற சீர்திருத்த நடவடிக்கைகளை கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிறைவேற்றியாக வேண்டிய நிலையில்தான் மத்திய அரசு நிலையில் உள்ளது என்பதும் கெளசிக் பாசுவின் கருத்து.

அண்மையில் 10 அம்ச பொருளாதார சீர்திருத்தத் திட்டத்தை மத்திய அரசுக்கு கெளசிக் பாசு அளித்திருந்தார். அடுத்த 10 மாதங்களுக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மேற்கொள்ள வேண்டிய அந்தத் திட்டத்தில், ஏர் இந்தியாவை தனியார் மயமாக்குவது, அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றிருந்தது.

pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Postpgasok Thu Jun 21, 2012 10:43 am

இதனால் மத்திய அரசுக்கு அல்ல மக்களுக்கு தான் சிக்கல்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jun 21, 2012 10:46 am

pgasok wrote:இதனால் மத்திய அரசுக்கு அல்ல மக்களுக்கு தான் சிக்கல்
50 வருடத்திற்கு முந்திய சட்டங்களை வைத்துகொண்டு 70 , 80 வயது பெருசுங்கள் நாட்டை ஆண்டுகொண்டிருந்தால் சிக்கல் வராமல் வேறு என்ன வரும்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Jun 21, 2012 1:11 pm

ராஜா wrote:
pgasok wrote:இதனால் மத்திய அரசுக்கு அல்ல மக்களுக்கு தான் சிக்கல்
50 வருடத்திற்கு முந்திய சட்டங்களை வைத்துகொண்டு 70 , 80 வயது பெருசுங்கள் நாட்டை ஆண்டுகொண்டிருந்தால் சிக்கல் வராமல் வேறு என்ன வரும்
இவனுங்களும் திருந்தமாட்டாங்க.. 50 வருசமா இவனுங்களை ஒட்டு போட்டு ஜெய்க்க வைக்கிற மக்களும் திருந்தமாட்டாங்க

பொருளாதார சீர்திருத்தம் இல்லாததால் மத்திய அரசுக்கு வரும் 6 மாதங்கள் சிக்கல்தான்: கெளசிக் பாசு Power-Star-Srinivasan
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Thu Jun 21, 2012 5:32 pm

இவனுங்க எதுக்கும் கவலை பட மாட்டனுங்க, அவனுங்க கஜானாதான் நிரம்பி இருக்கேபின்ன ஏன் கவலைபடனும் ? நாமதான் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

செந்தில்குமார்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக