ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am

» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am

» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜுனியர் வீரரை ஜோடியாக்கினால் ஒலிம்பிக்கில் பங்கேற்கமாட்டேன்: லியாண்டர் பெயஸ் திடீர் மிரட்டல்

+3
கேசவன்
யினியவன்
ராஜா
7 posters

Go down

ஜுனியர் வீரரை ஜோடியாக்கினால் ஒலிம்பிக்கில் பங்கேற்கமாட்டேன்: லியாண்டர் பெயஸ் திடீர் மிரட்டல் Empty ஜுனியர் வீரரை ஜோடியாக்கினால் ஒலிம்பிக்கில் பங்கேற்கமாட்டேன்: லியாண்டர் பெயஸ் திடீர் மிரட்டல்

Post by ராஜா Thu Jun 21, 2012 11:29 am

ஜுனியர் வீரரை ஜோடியாக்கினால் ஒலிம்பிக்கில் பங்கேற்கமாட்டேன்:
லியாண்டர் பெயஸ் திடீர் மிரட்டல்
டென்னிஸ் ஜோடி யார் என்பது இன்று தெரியும்
ஜுனியர் வீரரை ஜோடியாக்கினால் ஒலிம்பிக்கில் பங்கேற்கமாட்டேன்: லியாண்டர் பெயஸ் திடீர் மிரட்டல் Sp03

புதுடெல்லி, ஜுன்.21-

ஒலிம்பிக் போட்டியில் ஜுனியர் வீரருடன் இணைந்து விளையாடும்படி நிர்பந்தப்படுத்தினால் ஒலிம்பிக்கில் இருந்து விலகுவேன் என்று லியாண்டர் பெயஸ் திடீரென போர்க்கொடி உயர்த்தியுள்ளார். ஒலிம்பிக்குக்கு எந்த ஜோடி செல்லும் என்பது இன்று தெரியும்.

இடியாப்ப சிக்கலில் டென்னிஸ்

இந்திய டென்னிஸ் சங்கம் இப்படியொரு தர்ம சங்கடத்தையும், சிக்கலையும் இதற்கு முன்பு சந்தித்து இருக்காது. அடுத்த மாதம் தொடங்கும் லண்டன் ஒலிம்பிக் டென்னிஸ் பிரிவில், ஆண்கள் இரட்டையரில் இந்தியாவின் சார்பில் லியாண்டர் பெயஸ்-மகேஷ் பூபதி ஜோடி மட்டும் பங்கேற்கும் என்று இந்திய டென்னிஸ் சங்கம் அறிவித்தது முதல் சர்ச்சைகளும், பிரச்சினைகளும் பூதாகரமாக வெடித்துள்ளன.

லியாண்டர் பெயசுடன் ஒரு போதும் ஜோடி சேர மாட்டேன் என்று பூபதி அறிவித்தார். அடுத்த வாய்ப்பான ரோகன் போபண்ணாவும் பெயசுடன் கைகோர்க்க மறுத்து விட்டார். அதே சமயம் தாங்கள் இருவரும் சேர்ந்து விளையாட விரும்புவதாக பூபதி-போபண்ணா கூட்டாக தெரிவித்தனர். லியாண்டர் பெயசை பொறுத்த மட்டில், இவர்களில் யாருடனும் ஜோடி சேர தயாராக இருப்பதாக கூறினார்.

பெயஸ் மிரட்டல்

ஒலிம்பிக்குக்கு ஒரு நாடு அதிகபட்சமாக இரண்டு ஜோடிகளை அனுப்ப முடியும். வீரர்களின் பிடிவாதத்தால் இரண்டு ஜோடிகளை தேர்வு செய்யும் யோசனைக்கு இந்திய டென்னிஸ் சங்கம் வந்தது. அதாவது ஒரு ஜோடியாக மகேஷ் பூபதி-போபண்ணாவை அனுப்புவது, இன்னொரு அணியாக லியாண்டர் பெயசுடன் ஜுனியர் வீரர்கள் யுகி பாம்ப்ரி (தரவரிசையில் 306-வது இடம் வகிப்பவர்) அல்லது விஷ்ணு வர்தன் (207-ம் நிலை வீரர்) ஆகியோரில் ஒருவரை ஜோடியாக்குவது என்பது குறித்து இந்திய டென்னிஸ் சங்க நிர்வாகிகள் ஆலோசித்தனர்.

இந்த நிலையில் லண்டன் ஒலிம்பிக்குக்கு இரண்டு ஜோடிகளை அனுப்பும் திட்டத்தை இந்தியாவின் நம்பர் ஒன் இரட்டையர் வீரரான லியாண்டர் பெயஸ் நிராகரித்துள்ளார். பதக்கம் வெல்ல வாய்ப்புள்ள சிறந்த ஜோடியை மட்டுமே அனுப்ப வேண்டும். தரவரிசையில் பின்தங்கியுள்ள ஜுனியர் வீரருடன் இணைந்து விளையாடும்படி கட்டாயப்படுத்தினால், ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகி விடுவதை தவிர வழியில்லை என்று இந்திய டென்னிஸ் சங்கத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். 39 வயதான பெயசுக்கு இதுவே கடைசி ஒலிம்பிக்காக இருக்கலாம்.

இன்று இறுதி முடிவு

அவரது திடீர் மிரட்டலை தொடர்ந்து, நேற்று வெளியாக இருந்த யார்-யார் டென்னிஸ் ஜோடி என்ற அறிவிப்பு மறுநாளான இன்று ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர்களின் விவரத்தை சர்வதேச டென்னிஸ் சம்மேளனத்திற்கு சமர்ப்பிப்பது இன்றே (வியாழக்கிழமை) கடைசி நாளாகும். எனவே இந்த விஷயத்தில் இன்றுக்குள் முடிவு எடுக்க வேண்டிய நிலைமைக்கு டென்னிஸ் சங்கம் தள்ளப்பட்டு உள்ளது. ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய ஜோடி யார்? என்பது இன்று பிற்பகல் தெரிந்து விடும்.

மகேஷ் பூபதி, லியாண்டர் பெயஸ், ரோகன் போபண்ணா ஆகியோர் விம்பிள்டன் போட்டியில் பங்கேற்பதற்காக தற்போது லண்டனுக்கு சென்றுள்ளனர். அவர்களுடன் இந்திய டென்னிஸ் சங்க நிர்வாகிகள் தொடர்பில் உள்ளனர். அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சி தொடர்ந்து நடக்கிறது. இருப்பினும் பூபதியும், போபண்ணாவும் தங்களது நிலைப்பாட்டை கைவிட மறுத்து வருவதாக டென்னிஸ் சங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எஸ்.எம்.கிருஷ்ணா வேண்டுகோள்

இதற்கிடையே வீரர்கள் தங்களுக்குள் உள்ள கருத்துவேறுபாடுகளை மறந்து, நாட்டின் நலன் கருதி இணைந்து விளையாட வேண்டும் என்று வெளியுறவுத்துறை மந்திரியும், இந்திய டென்னிஸ் சங்கத்தின் கவுரவத் தலைவருமான எஸ்.எம்.கிருஷ்ணா வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒவ்வொரு வீரர்களையும் தனித்தனியாக சந்தித்து பேசி, பிரச்சினையை விரைவில் முடிவுக்கு கொண்டு வரும்படி இந்திய டென்னிஸ் சங்க தலைவர் அனில் கண்ணாவையும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Last edited by ராஜா on Thu Jun 21, 2012 11:31 am; edited 1 time in total
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஜுனியர் வீரரை ஜோடியாக்கினால் ஒலிம்பிக்கில் பங்கேற்கமாட்டேன்: லியாண்டர் பெயஸ் திடீர் மிரட்டல் Empty Re: ஜுனியர் வீரரை ஜோடியாக்கினால் ஒலிம்பிக்கில் பங்கேற்கமாட்டேன்: லியாண்டர் பெயஸ் திடீர் மிரட்டல்

Post by ராஜா Thu Jun 21, 2012 11:31 am

மகேஷ் பூபதி, லியாண்டர் பெயஸ், ரோகன் போபண்ணா ஆகியோர் விம்பிள்டன் போட்டியில் பங்கேற்பதற்காக தற்போது லண்டனுக்கு சென்றுள்ளனர். அவர்களுடன் இந்திய டென்னிஸ் சங்க நிர்வாகிகள் தொடர்பில் உள்ளனர். அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சி தொடர்ந்து நடக்கிறது. இருப்பினும் பூபதியும், போபண்ணாவும் தங்களது நிலைப்பாட்டை கைவிட மறுத்து வருவதாக டென்னிஸ் சங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சொந்த ஈகோ பிரச்சினைகளுக்காக நாட்டை அவமானபடுத்தும் இந்த மூன்று நாய்களையும் ஒலிம்பிக்கில் இருந்து நீக்கி குடிமகன் அந்தஸ்த்தை பறித்து நாடுகடத்த வேண்டும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஜுனியர் வீரரை ஜோடியாக்கினால் ஒலிம்பிக்கில் பங்கேற்கமாட்டேன்: லியாண்டர் பெயஸ் திடீர் மிரட்டல் Empty Re: ஜுனியர் வீரரை ஜோடியாக்கினால் ஒலிம்பிக்கில் பங்கேற்கமாட்டேன்: லியாண்டர் பெயஸ் திடீர் மிரட்டல்

Post by யினியவன் Thu Jun 21, 2012 11:47 am

லியாண்டர் பயஸ் ரொம்ப திமிர் பிடித்தவர் என்று படித்திருக்கிறேன், அதோடு பல முறை மற்ற வீரர்களை அவமானப் படுத்தியும் இருக்கிறார்.

எனக்கு பயசை பிடிக்காது. இவர்கள் இதுபோல் அடித்துக் கொண்டு பின்னர் சென்று வென்று வாங்கி வரும் மெடலை விட இவர்கள் போகாமல் இருப்பதே மேல்.

இந்தியாவில் எங்கும் இவர்களை விளையாட அனுமதிக்கக் கூடாது - இவர்களுக்கும் பாடம், இளம் வீரர்களுக்கும் இது பாடமாகும்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஜுனியர் வீரரை ஜோடியாக்கினால் ஒலிம்பிக்கில் பங்கேற்கமாட்டேன்: லியாண்டர் பெயஸ் திடீர் மிரட்டல் Empty Re: ஜுனியர் வீரரை ஜோடியாக்கினால் ஒலிம்பிக்கில் பங்கேற்கமாட்டேன்: லியாண்டர் பெயஸ் திடீர் மிரட்டல்

Post by கேசவன் Thu Jun 21, 2012 12:17 pm

இந்தியாவில் எங்கும் இவர்களை விளையாட அனுமதிக்கக் கூடாது - இவர்களுக்கும் பாடம், இளம் வீரர்களுக்கும் இது பாடமாகும்
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
ஜுனியர் வீரரை ஜோடியாக்கினால் ஒலிம்பிக்கில் பங்கேற்கமாட்டேன்: லியாண்டர் பெயஸ் திடீர் மிரட்டல் 1357389ஜுனியர் வீரரை ஜோடியாக்கினால் ஒலிம்பிக்கில் பங்கேற்கமாட்டேன்: லியாண்டர் பெயஸ் திடீர் மிரட்டல் 59010615ஜுனியர் வீரரை ஜோடியாக்கினால் ஒலிம்பிக்கில் பங்கேற்கமாட்டேன்: லியாண்டர் பெயஸ் திடீர் மிரட்டல் Images3ijfஜுனியர் வீரரை ஜோடியாக்கினால் ஒலிம்பிக்கில் பங்கேற்கமாட்டேன்: லியாண்டர் பெயஸ் திடீர் மிரட்டல் Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

ஜுனியர் வீரரை ஜோடியாக்கினால் ஒலிம்பிக்கில் பங்கேற்கமாட்டேன்: லியாண்டர் பெயஸ் திடீர் மிரட்டல் Empty Re: ஜுனியர் வீரரை ஜோடியாக்கினால் ஒலிம்பிக்கில் பங்கேற்கமாட்டேன்: லியாண்டர் பெயஸ் திடீர் மிரட்டல்

Post by அருண் Thu Jun 21, 2012 12:33 pm

ராஜா wrote:
சொந்த ஈகோ பிரச்சினைகளுக்காக நாட்டை அவமானபடுத்தும் இந்த மூன்று நாய்களையும் ஒலிம்பிக்கில் இருந்து நீக்கி குடிமகன் அந்தஸ்த்தை பறித்து நாடுகடத்த வேண்டும்.

இப்படித்தான் செய்யனும் ராஜா அண்ணா.அப்பா தான் மற்ற வீரர்களுக்கு புத்திவரும்.
சொந்த பிரச்சினை பெரிதாக்கி பூதாகரமாக ஆக்கி உள்ளார்கள்..! என்ன கொடுமை சார் இது
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஜுனியர் வீரரை ஜோடியாக்கினால் ஒலிம்பிக்கில் பங்கேற்கமாட்டேன்: லியாண்டர் பெயஸ் திடீர் மிரட்டல் Empty Re: ஜுனியர் வீரரை ஜோடியாக்கினால் ஒலிம்பிக்கில் பங்கேற்கமாட்டேன்: லியாண்டர் பெயஸ் திடீர் மிரட்டல்

Post by பிளேடு பக்கிரி Thu Jun 21, 2012 1:06 pm

டேய் எதுக்குடா இந்த பில்டப்பு? நீங்க போகாமலே இருக்கலாம்டா நாய்ங்களா... என்ன கொடுமை சார் இது

ஜுனியர் வீரரை ஜோடியாக்கினால் ஒலிம்பிக்கில் பங்கேற்கமாட்டேன்: லியாண்டர் பெயஸ் திடீர் மிரட்டல் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ஜுனியர் வீரரை ஜோடியாக்கினால் ஒலிம்பிக்கில் பங்கேற்கமாட்டேன்: லியாண்டர் பெயஸ் திடீர் மிரட்டல் Empty Re: ஜுனியர் வீரரை ஜோடியாக்கினால் ஒலிம்பிக்கில் பங்கேற்கமாட்டேன்: லியாண்டர் பெயஸ் திடீர் மிரட்டல்

Post by யினியவன் Thu Jun 21, 2012 1:08 pm

இவரு பொறக்கும் போதே சீனியர் டென்னிஸ் வீரராதான் பொறந்தாறாமா?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஜுனியர் வீரரை ஜோடியாக்கினால் ஒலிம்பிக்கில் பங்கேற்கமாட்டேன்: லியாண்டர் பெயஸ் திடீர் மிரட்டல் Empty Re: ஜுனியர் வீரரை ஜோடியாக்கினால் ஒலிம்பிக்கில் பங்கேற்கமாட்டேன்: லியாண்டர் பெயஸ் திடீர் மிரட்டல்

Post by அப்துல் Thu Jun 21, 2012 3:33 pm

ராஜா wrote:
சொந்த ஈகோ பிரச்சினைகளுக்காக நாட்டை அவமானபடுத்தும் இந்த மூன்று நாய்களையும் ஒலிம்பிக்கில் இருந்து நீக்கி குடிமகன் அந்தஸ்த்தை பறித்து நாடுகடத்த வேண்டும்.

சரியாக சொன்னிர்கள் நண்பரே
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

ஜுனியர் வீரரை ஜோடியாக்கினால் ஒலிம்பிக்கில் பங்கேற்கமாட்டேன்: லியாண்டர் பெயஸ் திடீர் மிரட்டல் Empty Re: ஜுனியர் வீரரை ஜோடியாக்கினால் ஒலிம்பிக்கில் பங்கேற்கமாட்டேன்: லியாண்டர் பெயஸ் திடீர் மிரட்டல்

Post by முஹைதீன் Thu Jun 21, 2012 3:50 pm

இவரு நேரடியா சீனியர் அந்தஸ்தை பெற்றுவிட்டாரோ!
பழச மறந்து திரியிறானுங்க
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

ஜுனியர் வீரரை ஜோடியாக்கினால் ஒலிம்பிக்கில் பங்கேற்கமாட்டேன்: லியாண்டர் பெயஸ் திடீர் மிரட்டல் Empty Re: ஜுனியர் வீரரை ஜோடியாக்கினால் ஒலிம்பிக்கில் பங்கேற்கமாட்டேன்: லியாண்டர் பெயஸ் திடீர் மிரட்டல்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
»  சீன ஓபன் டென்னிஸ்: லியாண்டர் பெயஸ் ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்
» ஜெ திடீர் பல்டி- கூடங்குளம் அணு மின் நிலைய திட்டத்துக்கு திடீர் எதிர்ப்பு
» விஸ்வரூபம் பட விவகாரம்: டி.ஜி.பி.யிடம் கமலஹாசன் திடீர் புகார்- எனக்கு மிரட்டல் வருகிறது
» ‘ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது’ - இந்தியாவுக்கு அமெரிக்கா திடீர் மிரட்டல்; நவம்பர் வரை கெடு
»  சக வீரரை கொன்ற சிஆர்ப்எப் வீரருக்கு ஆயுள் தண்டனை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum