Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொருளாதார சீர்திருத்தம் இல்லாததால் மத்திய அரசுக்கு வரும் 6 மாதங்கள் சிக்கல்தான்: கெளசிக் பாசு
4 posters
Page 1 of 1
பொருளாதார சீர்திருத்தம் இல்லாததால் மத்திய அரசுக்கு வரும் 6 மாதங்கள் சிக்கல்தான்: கெளசிக் பாசு
டெல்லி: பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ளாததால் மத்திய அரசுக்கு இனி வரும் 6 மாதங்கள் சிக்கலாகத்தான் இருக்கும் என்று நிதி அமைச்சகத்தின் மூத்த பொருளாதார ஆலோசகர் கெளசிக் பாசு எச்சரித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொருளாதார சீர்திருத்தங்களை அடுத்த 6 மாதத்தில் சிறிதளவு மேற்கொண்டாலும், வளர்ச்சி என்பதும் பணவீக்க விகிதமும் இதே நிலைமையில்தான் நீடிக்கும். அடுத்த ஆண்டும் இது எதிரொலிக்கும் என்றார்.
மேலும் நேரடி அன்னிய முதலீட்டுக்கு அனுமதி, சில்லறை வர்த்தகம், ஓய்வூதிய சீர்திருத்தம், ரயில் கட்டண உயர்வு போன்ற சீர்திருத்த நடவடிக்கைகளை கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிறைவேற்றியாக வேண்டிய நிலையில்தான் மத்திய அரசு நிலையில் உள்ளது என்பதும் கெளசிக் பாசுவின் கருத்து.
அண்மையில் 10 அம்ச பொருளாதார சீர்திருத்தத் திட்டத்தை மத்திய அரசுக்கு கெளசிக் பாசு அளித்திருந்தார். அடுத்த 10 மாதங்களுக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மேற்கொள்ள வேண்டிய அந்தத் திட்டத்தில், ஏர் இந்தியாவை தனியார் மயமாக்குவது, அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றிருந்தது.

pgasok- இளையநிலா
- பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009
Re: பொருளாதார சீர்திருத்தம் இல்லாததால் மத்திய அரசுக்கு வரும் 6 மாதங்கள் சிக்கல்தான்: கெளசிக் பாசு
இதனால் மத்திய அரசுக்கு அல்ல மக்களுக்கு தான் சிக்கல்
pgasok- இளையநிலா
- பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009
Re: பொருளாதார சீர்திருத்தம் இல்லாததால் மத்திய அரசுக்கு வரும் 6 மாதங்கள் சிக்கல்தான்: கெளசிக் பாசு
50 வருடத்திற்கு முந்திய சட்டங்களை வைத்துகொண்டு 70 , 80 வயது பெருசுங்கள் நாட்டை ஆண்டுகொண்டிருந்தால் சிக்கல் வராமல் வேறு என்ன வரும்pgasok wrote:இதனால் மத்திய அரசுக்கு அல்ல மக்களுக்கு தான் சிக்கல்
Re: பொருளாதார சீர்திருத்தம் இல்லாததால் மத்திய அரசுக்கு வரும் 6 மாதங்கள் சிக்கல்தான்: கெளசிக் பாசு
இவனுங்களும் திருந்தமாட்டாங்க.. 50 வருசமா இவனுங்களை ஒட்டு போட்டு ஜெய்க்க வைக்கிற மக்களும் திருந்தமாட்டாங்கராஜா wrote:50 வருடத்திற்கு முந்திய சட்டங்களை வைத்துகொண்டு 70 , 80 வயது பெருசுங்கள் நாட்டை ஆண்டுகொண்டிருந்தால் சிக்கல் வராமல் வேறு என்ன வரும்pgasok wrote:இதனால் மத்திய அரசுக்கு அல்ல மக்களுக்கு தான் சிக்கல்
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: பொருளாதார சீர்திருத்தம் இல்லாததால் மத்திய அரசுக்கு வரும் 6 மாதங்கள் சிக்கல்தான்: கெளசிக் பாசு
இவனுங்க எதுக்கும் கவலை பட மாட்டனுங்க, அவனுங்க கஜானாதான் நிரம்பி இருக்கேபின்ன ஏன் கவலைபடனும் ? நாமதான்
செந்தில்குமார்
விநாயகாசெந்தில்- தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
Similar topics
» மத்திய அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி
» இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா பொருளாதார வழித்தடம்
» காங்கிரசை உதற தயாராகி வரும், முன்னாள் மத்திய அமைச்சர் வாசனுக்கு, தமிழக பா.ஜ., தரப்பில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தூது விட்டுள்ளார்.
» தி.மு.க., வெளியேறுவதால் மத்திய அரசுக்கு ஆபத்து ஏற்படுமா?
» மத்திய அரசுக்கு எதிராக வங்கிகள் போராட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum