Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஓ கடவுளே.....
+2
முரளிராஜா
ராஜா
6 posters
Page 5 of 5
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
ஓ கடவுளே.....
First topic message reminder :
ஓ கடவுளே.....
நான் உன்னிடம்
மரணம் கேட்டேன் - நீ
மனைவியை தந்தாய்.
இரண்டும் ஒன்றென்பதாலா
- காலை எனது நண்பர் ஒருவரிடம் கைபேசியில் பேசிகொண்டிருக்கும்போது அவர் சொன்னது, இது ஈகரை நண்பர் யாருமில்லிங்கோ
ஓ கடவுளே.....
நான் உன்னிடம்
மரணம் கேட்டேன் - நீ
மனைவியை தந்தாய்.
இரண்டும் ஒன்றென்பதாலா
- காலை எனது நண்பர் ஒருவரிடம் கைபேசியில் பேசிகொண்டிருக்கும்போது அவர் சொன்னது, இது ஈகரை நண்பர் யாருமில்லிங்கோ
Re: ஓ கடவுளே.....
ஐம்பது வயது பேத்தி இருக்கும் முரளி அண்ணாவுக்கு எத்தனை வயசோ? அந்த வயசு ஆசாமியோடு சாட் செய்யும் அசுரன் தாத்தாவுக்கு எத்தனை வயசோ?அசுரன் wrote:முரளி சாட்ல பேசும்போது உங்க பேத்திக்கு 50 வயசு இருக்கும்னு சொன்னீங்களே![]()
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: ஓ கடவுளே.....
ஆஹா இன்னைக்கு நல்ல ஃபார்ம்ல இருக்கிறாங்கப்பா... ஃப்ளோல எல்லாம் வருதுஅதி wrote:ஐம்பது வயது பேத்தி இருக்கும் முரளி அண்ணாவுக்கு எத்தனை வயசோ? அந்த வயசு ஆசாமியோடு சாட் செய்யும் அசுரன் தாத்தாவுக்கு எத்தனை வயசோ?அசுரன் wrote:முரளி சாட்ல பேசும்போது உங்க பேத்திக்கு 50 வயசு இருக்கும்னு சொன்னீங்களே![]()
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: ஓ கடவுளே.....
அசுரன் wrote:ஆஹா இன்னைக்கு நல்ல ஃபார்ம்ல இருக்கிறாங்கப்பா... ஃப்ளோல எல்லாம் வருது![]()
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: ஓ கடவுளே.....
உங்க நல்லதுக்கு தான் சொல்றேன்....பேசாம என் கட்சியில சேர்ந்துக்கோங்க.....இல்லனா அரசியல விட்டே விலகிருங்க.....அந்த அறுபது வயசுக்காரங்க சகவாசம் மட்டும் உங்களுக்கு வேண்டாம்.....அது ஆபத்தான கட்சிஅசுரன் wrote:ஆஹா இன்னைக்கு நல்ல ஃபார்ம்ல இருக்கிறாங்கப்பா... ஃப்ளோல எல்லாம் வருது![]()
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: ஓ கடவுளே.....
அப்ப சரி நான் அறுபது வயசு காரவுக சவகாசத்தை விட்டுட்டு உங்க ஐம்பது வயசு காரவுக கட்சியீல சேர்ந்துடுறேன்.. ஓகேவா முரளி?அதி wrote:உங்க நல்லதுக்கு தான் சொல்றேன்....பேசாம என் கட்சியில சேர்ந்துக்கோங்க.....இல்லனா அரசியல விட்டே விலகிருங்க.....அந்த அறுபது வயசுக்காரங்க சகவாசம் மட்டும் உங்களுக்கு வேண்டாம்.....அது ஆபத்தான கட்சிஅசுரன் wrote:ஆஹா இன்னைக்கு நல்ல ஃபார்ம்ல இருக்கிறாங்கப்பா... ஃப்ளோல எல்லாம் வருது![]()
![குதூகலம்](/users/1813/71/41/02/smiles/168113.gif)
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: ஓ கடவுளே.....
போதும் அதி மாமிஅதி wrote:
உங்க நல்லதுக்கு தான் சொல்றேன்....பேசாம என் கட்சியில சேர்ந்துக்கோங்க.....இல்லனா அரசியல விட்டே விலகிருங்க.....அந்த அறுபது வயசுக்காரங்க சகவாசம் மட்டும் உங்களுக்கு வேண்டாம்.....அது ஆபத்தான கட்சி
எவ்வளவு நாழிதான் நீங்களும் சின்னபொண்ணு மாதிரியே நடிப்பீங்க
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: ஓ கடவுளே.....
நல்லா சொல்றா அம்பி! நீயும் எவ்வளவு நாழி தான் வயசானவனா நடிப்பே! பகவானே லோகம் கெட்டுடுத்து... அபிஷ்டு அபிஷ்டு.... அசூரா நீ பச்ச மண்ணுடா, பெரியவா பேசுற இடத்துல நோக்கு என்னடா வேல...முரளிராஜா wrote:போதும் அதி மாமிஅதி wrote:
உங்க நல்லதுக்கு தான் சொல்றேன்....பேசாம என் கட்சியில சேர்ந்துக்கோங்க.....இல்லனா அரசியல விட்டே விலகிருங்க.....அந்த அறுபது வயசுக்காரங்க சகவாசம் மட்டும் உங்களுக்கு வேண்டாம்.....அது ஆபத்தான கட்சி
எவ்வளவு நாழிதான் நீங்களும் சின்னபொண்ணு மாதிரியே நடிப்பீங்க
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: ஓ கடவுளே.....
உங்க சண்டைல நா இனியும் ஸ்க்கூல்ல படிசுகிட்டு தான் இருகேன்ற த மறந்துராதீங்க அசுரன் அண்ட் முரளி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
தர்மா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
Re: ஓ கடவுளே.....
அய்யோ அசுரன்தர்மா wrote:உங்க சண்டைல நா இனியும் ஸ்க்கூல்ல படிசுகிட்டு தான் இருகேன்ற த மறந்துராதீங்க அசுரன் அண்ட் முரளி
நம்ம தர்மா தாத்தாவ முதியோர் பள்ளியிலேயே வீட்டுட்டு மறந்துட்டோம்ல
தாத்தா எஸ் எம் எஸ் அனுப்பி இருக்காரு அழைச்சிட்டு போக்ச் சொல்லி
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
Page 5 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|