ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
ஓ கடவுளே..... - Page 4 Poll_c10ஓ கடவுளே..... - Page 4 Poll_m10ஓ கடவுளே..... - Page 4 Poll_c10 
Dr.S.Soundarapandian
ஓ கடவுளே..... - Page 4 Poll_c10ஓ கடவுளே..... - Page 4 Poll_m10ஓ கடவுளே..... - Page 4 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓ கடவுளே.....

+2
முரளிராஜா
ராஜா
6 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

ஓ கடவுளே..... - Page 4 Empty ஓ கடவுளே.....

Post by ராஜா Wed Jun 20, 2012 7:13 pm

First topic message reminder :

ஓ கடவுளே.....
நான் உன்னிடம்
மரணம் கேட்டேன் - நீ
மனைவியை தந்தாய்.
இரண்டும் ஒன்றென்பதாலா



- காலை எனது நண்பர் ஒருவரிடம் கைபேசியில் பேசிகொண்டிருக்கும்போது அவர் சொன்னது, இது ஈகரை நண்பர் யாருமில்லிங்கோ
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down


ஓ கடவுளே..... - Page 4 Empty Re: ஓ கடவுளே.....

Post by யினியவன் Wed Jun 20, 2012 8:16 pm

அதி wrote:பூரி கட்டை ஒரே மாதிரி வேகத்திலேயே எல்லா நேரமும் பறக்காது என்பதை அனுபவப்பூர்வமாக தெரிந்துக்கொண்டும் என்ன கேள்வி இது?
இது அனுபவமின்மைய காட்டுது அதி.

நாங்கல்லாம் பைக்குல போறப்ப ஹெல்மெட் போடாம போனாலும், வீட்டில எப்பவும் போட்டுக்குவோம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஓ கடவுளே..... - Page 4 Empty Re: ஓ கடவுளே.....

Post by அதி Wed Jun 20, 2012 8:19 pm

முரளிராஜா wrote:
ஓ கடவுளே..... - Page 4 Sucide
ஐயோ வேண்டா அண்ணா.....அவசரப்பட்டு இப்படி ஒரு முடிவுக்கு தயவுசெய்து வந்துடாதீங்க.......இனியவன் அண்ணாவைப் பார்த்து படிங்க.....உயிர் போகுற நிலைமை வந்தாலும் அது மத்தவங்க அடிக்குற அடியில போகணுமே தவிர நாமளே அதுக்கு முயற்சி பண்ண கூடாது
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

ஓ கடவுளே..... - Page 4 Empty Re: ஓ கடவுளே.....

Post by அதி Wed Jun 20, 2012 8:22 pm

யினியவன் wrote:இது அனுபவமின்மைய காட்டுது அதி.
நாங்கல்லாம் பைக்குல போறப்ப ஹெல்மெட் போடாம போனாலும், வீட்டில எப்பவும் போட்டுக்குவோம்.
என்கிட்டே சொல்லாதீங்க இதையெல்லாம்....முரளி அண்ணாவுக்கு தான் இந்த மாதிரி ஆறுதலான வார்த்தைகள் எல்லாம் தேவைப்படுது உங்ககிட்ட இருந்து......அவருக்கு கொஞ்சம் சொல்லிக்கொடுங்க....பாவம் அவருக்கு உங்களவுக்கு அனுபவம் போதாது பாருங்க.....
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

ஓ கடவுளே..... - Page 4 Empty Re: ஓ கடவுளே.....

Post by முரளிராஜா Wed Jun 20, 2012 8:22 pm

யினியவன் எங்களுக்கேல்லாம் தைரியம் சொல்ற நீங்களே
இதமாதிரி செய்லாமா?
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஓ கடவுளே..... - Page 4 Empty Re: ஓ கடவுளே.....

Post by முரளிராஜா Wed Jun 20, 2012 8:23 pm

அதி wrote:
என்கிட்டே சொல்லாதீங்க இதையெல்லாம்....முரளி அண்ணாவுக்கு தான் இந்த மாதிரி ஆறுதலான வார்த்தைகள் எல்லாம் தேவைப்படுது உங்ககிட்ட இருந்து......அவருக்கு கொஞ்சம் சொல்லிக்கொடுங்க....பாவம் அவருக்கு உங்களவுக்கு அனுபவம் போதாது பாருங்க.....
தங்கச்சி தங்கச்சி நன்றி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஓ கடவுளே..... - Page 4 Empty Re: ஓ கடவுளே.....

Post by அதி Wed Jun 20, 2012 8:31 pm

முரளிராஜா wrote:தங்கச்சி தங்கச்சி நன்றி
முரளி அங்கிள் என்று கூப்பிட்டால் பாசமலர் கூட்டத்தில் தனியாக தெரியுமே என்று தான் உங்களை அண்ணா என்று அழைக்கிறேன்.
அதையே சாக்கா வைச்சுக்கிட்டு சும்மா சும்மா தாத்தா வயசில இருக்கிற நீங்க.....உங்க பேத்தி வயசில இருக்குற என்னை தங்கச்சி கொட்டாங்குச்சின்னு சொல்லிக்கிட்டு இருந்தீங்கன்னா.....அப்பறம் அவ்வளவுதான் சொல்லிட்டேன் எதிர்ப்பு
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

ஓ கடவுளே..... - Page 4 Empty Re: ஓ கடவுளே.....

Post by முரளிராஜா Wed Jun 20, 2012 8:33 pm

அதி wrote:
முரளி அங்கிள் என்று கூப்பிட்டால் பாசமலர் கூட்டத்தில் தனியாக தெரியுமே என்று தான் உங்களை அண்ணா என்று அழைக்கிறேன்.
அதையே சாக்கா வைச்சுக்கிட்டு சும்மா சும்மா தாத்தா வயசில இருக்கிற நீங்க.....உங்க பேத்தி வயசில இருக்குற என்னை தங்கச்சி கொட்டாங்குச்சின்னு சொல்லிக்கிட்டு இருந்தீங்கன்னா.....அப்பறம் அவ்வளவுதான் சொல்லிட்டேன் எதிர்ப்பு
:அடபாவி: :அடபாவி: :அடபாவி: :அடபாவி: :அடபாவி: :அடபாவி:
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஓ கடவுளே..... - Page 4 Empty Re: ஓ கடவுளே.....

Post by அதி Wed Jun 20, 2012 8:36 pm

முரளிராஜா wrote: :அடபாவி: :அடபாவி: :அடபாவி: :அடபாவி: :அடபாவி: :அடபாவி:
சிக்ஸ் ஃபேஸ் சின்னத்தம்பி நீங்கதானா?
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

ஓ கடவுளே..... - Page 4 Empty Re: ஓ கடவுளே.....

Post by அசுரன் Wed Jun 20, 2012 8:38 pm

முரளிராஜா wrote:
அதி wrote:
முரளி அங்கிள் என்று கூப்பிட்டால் பாசமலர் கூட்டத்தில் தனியாக தெரியுமே என்று தான் உங்களை அண்ணா என்று அழைக்கிறேன்.
அதையே சாக்கா வைச்சுக்கிட்டு சும்மா சும்மா தாத்தா வயசில இருக்கிற நீங்க.....உங்க பேத்தி வயசில இருக்குற என்னை தங்கச்சி கொட்டாங்குச்சின்னு சொல்லிக்கிட்டு இருந்தீங்கன்னா.....அப்பறம் அவ்வளவுதான் சொல்லிட்டேன் எதிர்ப்பு
:அடபாவி: :அடபாவி: :அடபாவி: :அடபாவி: :அடபாவி: :அடபாவி:
முரளி சாட்ல பேசும்போது உங்க பேத்திக்கு 50 வயசு இருக்கும்னு சொன்னீங்களே சிப்பு வருது
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஓ கடவுளே..... - Page 4 Empty Re: ஓ கடவுளே.....

Post by முரளிராஜா Wed Jun 20, 2012 8:42 pm

அசுரன் wrote:முரளி சாட்ல பேசும்போது உங்க பேத்திக்கு 50 வயசு இருக்கும்னு சொன்னீங்களே சிப்பு வருது
அசுரன், நீங்க அதியதானே சொல்றிங்க சிரி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஓ கடவுளே..... - Page 4 Empty Re: ஓ கடவுளே.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum