ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓ கடவுளே.....

+2
முரளிராஜா
ராஜா
6 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

ஓ கடவுளே..... - Page 3 Empty ஓ கடவுளே.....

Post by ராஜா Wed Jun 20, 2012 7:13 pm

First topic message reminder :

ஓ கடவுளே.....
நான் உன்னிடம்
மரணம் கேட்டேன் - நீ
மனைவியை தந்தாய்.
இரண்டும் ஒன்றென்பதாலா



- காலை எனது நண்பர் ஒருவரிடம் கைபேசியில் பேசிகொண்டிருக்கும்போது அவர் சொன்னது, இது ஈகரை நண்பர் யாருமில்லிங்கோ
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down


ஓ கடவுளே..... - Page 3 Empty Re: ஓ கடவுளே.....

Post by அசுரன் Wed Jun 20, 2012 8:05 pm

யினியவன் wrote:
முரளிராஜா wrote:ஆடிக்கு ஒருமுறை வந்தாலும் உங்களைபத்தி சொன்னது சரிதானே ஜாலி
வெள்ளை உள்ளத்தை என்னால மறைக்க முடியல முரளி மறைக்க முடியல....
ரொம்ப பீல் பண்ணாதீங்க கொலவெறியாரே! நீங்க வெள்ளை உள்ளத்தை மறைக்க முயற்சிக்கிறது எங்களுக்கு தெரியாது பாருங்க??? உடுட்டுக்கட்டை அடி வ
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஓ கடவுளே..... - Page 3 Empty Re: ஓ கடவுளே.....

Post by யினியவன் Wed Jun 20, 2012 8:08 pm

அசுரன் wrote:ரொம்ப பீல் பண்ணாதீங்க கொலவெறியாரே! நீங்க வெள்ளை உள்ளத்தை மறைக்க முயற்சிக்கிறது எங்களுக்கு தெரியாது பாருங்க??? உடுட்டுக்கட்டை அடி வ
உங்களுக்கும் தெரிஞ்சிடுச்சா? நா என்னத்த பண்றது? இந்த அதிகிட்ட எவ்ளோ சொன்னாலும் கேக்காம இந்த மாதிரி பண்ணிடறாங்க...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஓ கடவுளே..... - Page 3 Empty Re: ஓ கடவுளே.....

Post by அதி Wed Jun 20, 2012 8:08 pm

ராஜா wrote:அட அட அட , என்னமா கணிச்சு வச்சுருக்குற அதி. தங்கைன்னா இப்படி தான் அண்ணன்களை பத்தி தெரிந்து வைத்திருக்கனும்
ஐயோ நான் தப்பா சொல்லலை.....முரளி அண்ணா எல்லா கஷ்டத்தையும் தாங்கிக்குவாறே தவிர அதை வெளிய சொல்ல மாட்டாருன்னு நல்லபடியா தான் சொன்னேன் அழுகை
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

ஓ கடவுளே..... - Page 3 Empty Re: ஓ கடவுளே.....

Post by அசுரன் Wed Jun 20, 2012 8:09 pm

அதி wrote:
ராஜா wrote:அட அட அட , என்னமா கணிச்சு வச்சுருக்குற அதி. தங்கைன்னா இப்படி தான் அண்ணன்களை பத்தி தெரிந்து வைத்திருக்கனும்
ஐயோ நான் தப்பா சொல்லலை.....முரளி அண்ணா எல்லா கஷ்டத்தையும் தாங்கிக்குவாறே தவிர அதை வெளிய சொல்ல மாட்டாருன்னு நல்லபடியா தான் சொன்னேன் அழுகை
அவரு ஒரு இடிதாங்கி... மண்டைய தடவி பார்த்தீங்கன்னா தெரியும். அநியாயம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஓ கடவுளே..... - Page 3 Empty Re: ஓ கடவுளே.....

Post by யினியவன் Wed Jun 20, 2012 8:10 pm

அசுரன் wrote:அவரு ஒரு இடிதாங்கி... மண்டைய தடவி பார்த்தீங்கன்னா தெரியும். அநியாயம்
நடுநடுவில ஏன் ஸ்பீட் பிரேக்கர் இருக்கு அசுரன்?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஓ கடவுளே..... - Page 3 Empty Re: ஓ கடவுளே.....

Post by முரளிராஜா Wed Jun 20, 2012 8:11 pm

அசுரன் wrote:அவரு ஒரு இடிதாங்கி... மண்டைய தடவி பார்த்தீங்கன்னா தெரியும். அநியாயம்
ஆமாம் ஆனா இவர் சுமைதாங்கி பைத்தியம்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஓ கடவுளே..... - Page 3 Empty Re: ஓ கடவுளே.....

Post by அதி Wed Jun 20, 2012 8:11 pm

சரி சரி விடுங்கபா....உங்களுக்குள்ள என்ன போட்டி வேண்டியிருக்கு
மனைவிக்கு பயந்த பச்ச பிள்ளைங்க ஈகரையில் நிறைய பேர் இருக்காங்க......நீங்க எல்லாம் ஒரு சங்கம்....அதில் முதல் இரண்டு இடங்களைப் பிடிப்பவர்கள் முறையே இனியவன் அண்ணா மற்றும் முரளி அண்ணா
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

ஓ கடவுளே..... - Page 3 Empty Re: ஓ கடவுளே.....

Post by அதி Wed Jun 20, 2012 8:13 pm

யினியவன் wrote:நடுநடுவில ஏன் ஸ்பீட் பிரேக்கர் இருக்கு அசுரன்?
பூரி கட்டை ஒரே மாதிரி வேகத்திலேயே எல்லா நேரமும் பறக்காது என்பதை அனுபவப்பூர்வமாக தெரிந்துக்கொண்டும் என்ன கேள்வி இது?
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

ஓ கடவுளே..... - Page 3 Empty Re: ஓ கடவுளே.....

Post by அதி Wed Jun 20, 2012 8:15 pm

அசுரன் wrote:அவரு ஒரு இடிதாங்கி... மண்டைய தடவி பார்த்தீங்கன்னா தெரியும். அநியாயம்
அதை தடவி தடவி தான் இருக்குற களிமண்ணும் வெளில வந்துடுச்சாம்....பாவம் நேத்தெல்லாம் ஒரே ஃபீலிங்க்ஸ் அவருக்கு


Last edited by அதி on Wed Jun 20, 2012 8:17 pm; edited 1 time in total
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

ஓ கடவுளே..... - Page 3 Empty Re: ஓ கடவுளே.....

Post by முரளிராஜா Wed Jun 20, 2012 8:16 pm

அதி wrote:
யினியவன் wrote:நடுநடுவில ஏன் ஸ்பீட் பிரேக்கர் இருக்கு அசுரன்?
பூரி கட்டை ஒரே மாதிரி வேகத்திலேயே எல்லா நேரமும் பறக்காது என்பதை அனுபவப்பூர்வமாக தெரிந்துக்கொண்டும் என்ன கேள்வி இது?
ஓ கடவுளே..... - Page 3 Sucide
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஓ கடவுளே..... - Page 3 Empty Re: ஓ கடவுளே.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum