புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாட்டர் வெற்றிவேல்...
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வாட்டர் வெற்றிவேல்...
முரளி: என்ன தம்பி ஜேன் ஆளையே காணோமே? முகநூலில் ரொம்ப பிசியோ?
ஜேன்: இல்லன்னா அங்க நம்ம பகவதிய தேடிட்டு இருந்தேன்
முரளி: என்ன ஜேன் அதான் பகவதி ஆயாவ பாக்க பாயாவோட போயிருக்காரே
ஜேன்: என்னன்னா கையெல்லாம் இப்படி செவந்திருக்கு, காச்சிப் போயிருக்கே - என்னாச்சு?
முரளி: அத ஏம்ப்பா கேட்கற
ஜேன்: சரின்னா கேக்கல
முரளி: அட ஒரு பேச்சுக்கு சொன்னா ஒடனே கேக்க மாட்டியா? மனசு விட்டுப் போனத மனசு விட்டு சொன்னாதான் மனசு ஆறும்ப்பா.
ஜேன்: சொல்லுங்கண்ணா
முரளி: மாவு ஆட்டுறதுக்கு, சட்னி அரைக்கிறதுக்கு, சமைக்கிறதுக்கு - இதுக்கெல்லாம் வீட்ல எல்லா சாமானும் வாங்கி குடுத்திருக்காங்க.
ஜேன்: அப்புறம் என்னென்னா கவலை? அண்ணிதான் உங்கள நல்லா பாத்துக்கராங்களே
முரளி: அவங்கள நா ஒரு குத்தம் குறை சொல்லலப்பா - சொன்னா என் வாயி அழுகிடும்
ஜேன்: அப்புறம் என்னன்னா கஷ்டம்?
முரளி: கிரைண்டர், மிக்சி யூஸ் பண்ண கரண்டு இல்ல, அடுப்பு யூஸ் பண்ண கேஸ் இல்ல
ஜேன்: அதுனால?
முரளி: இந்தக் ஆட்டுக் கல்லோடையும், அம்மியோடையும், விறகடுப்போடையும் போராடி போராடி கை ரெண்டும் காச்சிப் போச்சு - அதப் பார்த்து எனக்கும் கஷ்டமா இருக்கு, உங்கன்னியும் ரொம்ப பீல் பண்றா.
வேலை செய்யறது கூட பொறுத்துக்கலாம் ஜேன் - உங்கன்னி கண்ணுல ஒரு சொட்டு கண்ணீர் வராத எம்மனசு தாங்க மாட்டேங்குதுப்பா
ஜேன்: அண்ணா கவலைப் படாதீங்கண்ணா - இதுக்கெல்லாம் சீக்கிரம் விடிவு காலம் வரூன்னா.
முரளி: இல்லப்பா உங்கண்ணி கண்ணுல - வேணாம்ப்பா அதப் பத்தி பேசப் பேச எனக்கு ஆத்திரம் அதிகமாவுது
ஜேன்: விடுங்கண்ணா என் கதையும் உங்கள மாதிரி தான்னா - ஆனா நா அதப் பத்தி பீலிங்க்ஸ் ஆவுறதில்ல
முரளி: எப்படி எப்படி - சொல்லேம்ப்பா
ஜேன்: அதாண்ணா அப்பப்ப டாஸ்மாக்காண்ட ஒதுங்குவேன் - கொஞ்சமா தீர்த்தம் சாப்பிட்டுட்டு அப்படியே முருக்க கொரிச்சிட்டு வந்தேன்னா உடல் வருத்தி வீட்டு வேலை செஞ்ச களைப்பே தெரியாதுன்னா
முரளி: அப்படியா சங்கதி - நானும் அத்தையே பாலோ பண்ணிக்கிறேன் இனிமே - ரொம்ப டேங்க்ஸ் ஜேன்
ஜேன்: இதுகெல்லாம் என்னன்னா டேங்க்ஸ் சொல்லிக்கிட்டு - எங்கண்ணே கஷ்டப் படாம இருந்தா எனக்கும் சந்தோஷம் எங்க அன்னிக்கும் சந்தோஷம்
அண்ணா ஒன்னே ஒன்னு சொல்ல மறந்துட்டேன்
முரளி: என்ன ஜேன்?
ஜேன்: அண்ணா - தீர்த்தம் சாப்பிட்டு களைப்பை போக்கி வெற்றி அடஞ்சதால எங்க ஏரியால என்ன வெற்றிவேல் - வாட்டர் வெற்றிவேல் ன்னு தான் கூப்பிடறாங்க
முரளி: அட ஷோக்கா கீதே பேரு - அப்ப இன்னிலே இருந்து எம்பேரும் வெற்றிவேல் வாட்டர் வெற்றிவேல் தான்...

அப்ப முரலியான்னா பேரு?ராஜா wrote:சூப்பர் , அருமையான நகைச்சுவை . கதையல்ல நிஜம்ன்னு footer note போட்டுடலாம்ன்னு நினைக்கிறன்பேரு நல்லா இருக்கு ஜேன் , இன்று முதல் நீங்க குவாட்டர் வெற்றிவேல் தான் ,வெற்றிவேல் - வாட்டர் வெற்றிவேல்
இன்னைக்குதான் இனியன் அண்ணாகிட்ட கேக்கலாமுன்னு இருந்தேன்.என்ன இந்த மாதிரி உங்களின் நகைச்சுவை கலாட்டாக்களை காணவில்லை என்று.
பாத்தா நம்மளையே போட்டு தாக்கிட்டார்.ரூம் போட்டு யோசிபாரோ?
என்ன.......... ஒரு கொடும, இந்த பதிவ நகைச்சுவைன்னு போட்டுட்டார்.முரலியான்னா கோவிச்சுக்க போறார்.சரி விடுங்க அவருக்கு இதெல்லாம் ஜகஜம்...,
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
தலைப்பை பாத்துட்டு வேற ஏதோனு நினைச்சுகிட்டு வந்தா
ஆமாம் இந்த முரளி யாரு ஜேன்?
ஆமாம் இந்த முரளி யாரு ஜேன்?
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
அண்ணா...மீண்டும் கொலவெறியின் குத்தாட்டம் ஆரம்பமா?...
ஈகரை இனி மீண்டும் களை கட்டும்...
இயல்பான எழுத்திலும் எப்படி இந்த நகைச்சுவைப் பேணல்?...
பின்னிப் பிரி எடுத்து...பின்னர் பிரிச்சதையும் பொறுக்கி எடுத்து
எப்படி இப்படி ஒரு அவியல் பொரியல்னு தந்து
நீங்க ஒரு பெரிய பொரியல் வல்லுனர்னு...மன்னிக்க...
பொறியியல் வல்லுனர்னு நிரூபிக்கறீங்க?...
இந்த வாட்டர் வெற்றிவேலோட கோட்டர் கோபாலையும் சேர்ந்து
கும்மியடிக்க வெச்சது சூப்பரோ சூப்பர் அண்ணா...
உங்க இந்தப் பதிவைப் பார்த்ததும் உற்சாக ஊற்றில் நான்...
திரி கிள்ளியாச்சு...இனி இனி தினம் தினம் தீபாவளிதான்...
ஈகரை இனி மீண்டும் களை கட்டும்...
இயல்பான எழுத்திலும் எப்படி இந்த நகைச்சுவைப் பேணல்?...
பின்னிப் பிரி எடுத்து...பின்னர் பிரிச்சதையும் பொறுக்கி எடுத்து
எப்படி இப்படி ஒரு அவியல் பொரியல்னு தந்து
நீங்க ஒரு பெரிய பொரியல் வல்லுனர்னு...மன்னிக்க...
பொறியியல் வல்லுனர்னு நிரூபிக்கறீங்க?...
இந்த வாட்டர் வெற்றிவேலோட கோட்டர் கோபாலையும் சேர்ந்து
கும்மியடிக்க வெச்சது சூப்பரோ சூப்பர் அண்ணா...
உங்க இந்தப் பதிவைப் பார்த்ததும் உற்சாக ஊற்றில் நான்...
திரி கிள்ளியாச்சு...இனி இனி தினம் தினம் தீபாவளிதான்...
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
ராஜா wrote:சூப்பர் , அருமையான நகைச்சுவை . கதையல்ல நிஜம்ன்னு footer note போட்டுடலாம்ன்னு நினைக்கிறன்பேரு நல்லா இருக்கு ஜேன் , இன்று முதல் நீங்க குவாட்டர் வெற்றிவேல் தான் ,வெற்றிவேல் - வாட்டர் வெற்றிவேல்
எங்கள் கூட்டணி இதை வண்மையாக கண்டிக்கறது
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
புட்டர் போடலாம் தான் ஆனா முரளி கோச்சுப்பாரு ராஜா.ராஜா wrote:சூப்பர் , அருமையான நகைச்சுவை . கதையல்ல நிஜம்ன்னு footer note போட்டுடலாம்ன்னு நினைக்கிறன்பேரு நல்லா இருக்கு ஜேன் , இன்று முதல் நீங்க குவாட்டர் வெற்றிவேல் தான் ,வெற்றிவேல் - வாட்டர் வெற்றிவேல்
அந்தப் பேரை குவாட்டர் கோவிந்தன் பேடன்ட் பண்ணிட்டாரு அதான் புதுப் பேரு ஜேனுக்கு.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
முரளிக்கும் அதே பேர் தான் இங்க. அப்புறம் இன்னும் நிறைய பேர்கள் வெச்சிடலாம் - கவலை வேண்டாம் ஜேன்.ஜேன் செல்வகுமார் wrote:அப்ப முரலியான்னா பேரு?
இன்னைக்குதான் இனியன் அண்ணாகிட்ட கேக்கலாமுன்னு இருந்தேன்.என்ன இந்த மாதிரி உங்களின் நகைச்சுவை கலாட்டாக்களை காணவில்லை என்று.
பாத்தா நம்மளையே போட்டு தாக்கிட்டார்.ரூம் போட்டு யோசிபாரோ?
என்ன.......... ஒரு கொடும, இந்த பதிவ நகைச்சுவைன்னு போட்டுட்டார்.முரலியான்னா கோவிச்சுக்க போறார்.சரி விடுங்க அவருக்கு இதெல்லாம் ஜகஜம்...,
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
ஹ! ஹ! ஜென் இன் கதையல்ல நிஜம் சொக்க இருக்கு..!
சிரித்து கொண்டே படித்தேன் யினியவன் அண்ணா..!
சிரித்து கொண்டே படித்தேன் யினியவன் அண்ணா..!
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
தலைப்ப பாக்கறதே வேலையாப் போச்சு உங்களுக்கு - சேலைத் தலைப்பை சொன்னேன்.முரளிராஜா wrote:தலைப்பை பாத்துட்டு வேற ஏதோனு நினைச்சுகிட்டு வந்தா
ஆமாம் இந்த முரளி யாரு ஜேன்?
அதான இந்த முரளி யாரு?
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3