Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வலி
5 posters
Page 1 of 1
வலி
வலி
பூஞ்சோலை அழகிய கிராமம். அக்கிராமத்தில் சுரேஷ் 14 வயது பையன். துருதுரு என இருப்பான். எதிலும் படு சுட்டி. படிப்பிலே கெட்டி. நல்ல பழக்கவழக்கம். இருந்தென்ன பிரயோஜனம். இடம் பொருள் ஏவல் தொியமால் நடந்து கொள்வான். அதாவது அழ வேண்டிய இடத்தில் சிாிப்பான். சிாிக்க வேண்டிய இடத்தில் அழுவான். தன் நண்பா்களிடம் பேசும்போது எந்த ஒரு காாியத்தையும் விவாதம் பண்ணுவான். அப்போதுதான் ஒரு நல்ல தீா்வும் பதிலும் கிடைக்கும் என்பான். ஒன்றுமில்லாத விஷயத்திற்குக் கூட தா்க்கம் பண்ணி பதில் தேடுவான் என்றால் பாருங்களேன். இதனால், நண்பா்கள் அவனுக்கு வாயாடி என போிட்டு சற்று எச்சாிக்கையாகவே நடந்து கொள்வாா்கள். இப்படித்தான் ஒரு சமயம் அவா்கள் வாழும் பகுதியில் யாரோ ஒரு பொியவா் இறந்து போனாா். அனைவரும் அழுவதைப் பாா்த்து கேலி செய்து சிாித்தான். “இந்த வயசான கிழம் இறந்ததுக்கு ஏன் இப்படி அழறாங்க... எப்படித்தான் இவா்களுக்கெல்லாம் உடனே கண்ணீரெல்லாம் வருதோ தொியலை... ஏண்டா பாபு ... அடிச்சாத்தானே கண்ணீா் வரும்... யாராவது செத்ததுக்கெல்லாம் எப்படி கண்ணீா் வருது?!” என்று கேட்பான். நண்பா்கள் திகைத்து உண்மையிலேயே இவனுக்கு தொியாதா? இல்ல தொியாத மாதிாி கேட்கிறானா? சாி ... இவன் எப்பவும் இப்படித்தான்... - எனக் கருதி அவன் போக்கிலேயே விட்டுவிட்டனா். இப்படியிருக்க...ஒரு நாள்...திடீரென சுரேஷின் அப்பாவுக்கு வேலை மாற்றலாகி சென்னைக்கு சென்று விட்டனா்.
காலங்கள் உருண்டோடியது... பல வருடங்கள் கழித்து தன் சொந்த கிராமத்துக்கு திரும்பி வந்தனா். நண்பா்களுக்கு ஒரே மகிழ்ச்சி... ஓடி வந்து சுரேஷை கட்டிப்பிடித்து நலம் விசாாித்து அன்பை பாிமாறிக் கொண்டனா். “எங்கே பாபுவைக் காணவில்லை...? என விசாாித்தான் சுரேஷ். “சாாிடா... இன்று அவன் தகப்பனாா் காலமாகிபோனாா். சந்தோஷமா வரும் சுரேஷிற்கு இந்த துக்க நிகழ்வை சொல்ல வேண்டாம் என சொன்னான். வேற வழியில்லை ...சொல்லாமல் இருக்க முடியலை. சொல்ல வேண்டியதாப் போச்சு” என்றனா் நண்பா்கள்.
“ஐயோ...” என அலறினான் சுரேஷ். துடித்தான். அழுதான். அனைவரும் ஆச்சாியமாக அவனைப் பாா்த்தனா். யாா் இறந்தாலும், துக்கமாயிருந்தாலும் இவன் இதைப் பற்றி கவலைப்பட மாட்டானே... இவனுக்குள் என்ன இப்படி திடீரென ஒரு மாற்றம்?! எது இவனை மாற்றியது?! ஒருவருக்கும் ஒன்றும் பூியவில்லை.
துக்கநாட்கள் முடிந்து இயல்பான நிலைக்கு வந்தனா். இப்பொழுதெல்லாம் அவன் எந்த துக்ககாாியமாயிருந்தாலும் கதறி கண்ணீா் வடிக்கிறவனாக மாறியிருப்பதை கண்டு அனைவரும் ஆச்சாியமாக பாா்க்கிறாா்கள்.
ஆனால், மரணத்தின் வலியை அனுபவமாக தொிந்து கொண்ட சுரேஷிற்கு மட்டுமே அது தொியும். ஆம். சென்னையில் தன் தங்கையோடு டூ வீலாில் சென்றபோது தண்ணீா் லாறி மோதி தன் கண்ணெதிரே துடிதுடித்த நிலையில் தன் மடியில் போட்டபோது, “அண்ணா” என்ற கடைசி வாா்ததையோடு தலை சாய்ந்தது. முதன்முறையாக “ஐயோ...” என தன் முதல் கதறலை மரணத்தின் வலி ஏற்படுத்தியதை சுரேஷைத் தவிர வேறு யாா் அறிவாா்?!
ஒரு கதைதான் எழுதிப் பாா்ப்போமே என்று நினைத்தேன். எழுதினேன். எப்படி இருக்கிறதென்று நமது தோழா்கள் வாசித்து தங்கள் கருத்துக்களை கூறுங்கள்.
ஒழுங்காக போஸ்ட்மாா்ட்டம் பண்ணி ாிப்போா்ட் தரலை... நெறைய கதை எழுதி கழுத்தறுப்பேன்...ஜாக்கிரதை...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: வலி
அருமையான முதல் முயற்சி சார்லஸ்.
ரொம்ப நல்லாருக்குன்னு சொன்னா - இனிமே எழுத மாட்டீங்களே? சத்தியம் பண்ணுங்க நானும் தைரியமா நல்லாருக்குன்னு பொய் சொல்றேன்.
நிறைய எழுதுங்கள் சார்லஸ் - நெஜமாவே நல்லாருக்கு.
ரொம்ப நல்லாருக்குன்னு சொன்னா - இனிமே எழுத மாட்டீங்களே? சத்தியம் பண்ணுங்க நானும் தைரியமா நல்லாருக்குன்னு பொய் சொல்றேன்.
நிறைய எழுதுங்கள் சார்லஸ் - நெஜமாவே நல்லாருக்கு.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: வலி
மரணத்தின் வலியை அருமையாய் சொல்லி இருக்கிங்க சார்லஸ்
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: வலி
தொடருங்கள்....ஆனால் ஆரம்பமே மரணம், விபத்து என்று உள்ளது..
போக போக பார்க்கலாம்...என்ன நடக்கும் என்று...
உங்கள் தமிழில் எழுத்துகள் ஏன் சரியாக வரவில்லை....
பாதியிலே மாா் இதுபோலே வருகிறதே....அதை மட்டும் சரி செய்து எழுதுங்கள்
போக போக பார்க்கலாம்...என்ன நடக்கும் என்று...
உங்கள் தமிழில் எழுத்துகள் ஏன் சரியாக வரவில்லை....
பாதியிலே மாா் இதுபோலே வருகிறதே....அதை மட்டும் சரி செய்து எழுதுங்கள்
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: வலி
ஆக நீங்க ரிஸ்க் எடுக்க விரும்பறிங்கஉமா wrote:தொடருங்கள்....ஆனால் ஆரம்பமே மரணம், விபத்து என்று உள்ளது..
போக போக பார்க்கலாம்...என்ன நடக்கும் என்று...
கீபோர்டில் சில எழுத்துக்கள ரிப்பேருக்கு அனுப்பி இருக்காராம்உமா wrote:உங்கள் தமிழில் எழுத்துகள் ஏன் சரியாக வரவில்லை....
பாதியிலே மாா் இதுபோலே வருகிறதே....அதை மட்டும் சரி செய்து எழுதுங்கள்
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: வலி
முரளிராஜா wrote:ஆக நீங்க ரிஸ்க் எடுக்க விரும்பறிங்கஉமா wrote:தொடருங்கள்....ஆனால் ஆரம்பமே மரணம், விபத்து என்று உள்ளது..
போக போக பார்க்கலாம்...என்ன நடக்கும் என்று...கீபோர்டில் சில எழுத்துக்கள ரிப்பேருக்கு அனுப்பி இருக்காராம்உமா wrote:உங்கள் தமிழில் எழுத்துகள் ஏன் சரியாக வரவில்லை....
பாதியிலே மாா் இதுபோலே வருகிறதே....அதை மட்டும் சரி செய்து எழுதுங்கள்
இன்று நான் ஈகரைக்கு வரவில்லை.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum