Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குழந்தை அழுகையை நிறுத்த மென்பொருள்
+5
ராஜா
விநாயகாசெந்தில்
முரளிராஜா
யினியவன்
ராஜ்அருண்
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
குழந்தை அழுகையை நிறுத்த மென்பொருள்
குழந்தைகளை கவனிக்க நம்முடன் யாருமே இல்லாத பட்சத்தில் நாம் மட்டும் தனியாக இருக்கவேண்டிய
சூழ்நிலை ஏற்படுகிறது.
தூங்கி கொண்டிருக்கும் குழந்தையின் பக்கத்தில் நம்முடைய கைபேசியை வைத்தது விடுங்கள்.
குழந்தை அழும்போது, அட அழும்போது என்ன குழந்தை அசைந்தாலே நம்முடைய இன்னொரு கைபேசிக்கு அந்த கைபேசியிலிருந்து அழைப்பு வந்து விடும்
.
இந்த மென்பொருளின் பெயர் CRY GUARD. முதலில் இதை நம்முடைய கைபேசியில் பதிவு செய்து பின்னர் நம்முடைய இன்னொரு கைபேசி எண்ணை கொடுக்க வேண்டும்
தரவிறக்க
ராஜ்அருண்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011
Re: குழந்தை அழுகையை நிறுத்த மென்பொருள்
பகிர்வுக்கு நன்றி ராஜ்.
குழந்தை பெத்து இனிமே இதை டிரை பண்ண நெனச்சா - ஒரு எலும்பு கூட தேறாது நம்ம முரளிக்கு.
சரி செல்லை குழைந்தைக்கு அருகில் வைப்பது நல்லதில்லையே!!!
குழந்தை பெத்து இனிமே இதை டிரை பண்ண நெனச்சா - ஒரு எலும்பு கூட தேறாது நம்ம முரளிக்கு.
சரி செல்லை குழைந்தைக்கு அருகில் வைப்பது நல்லதில்லையே!!!
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
விநாயகாசெந்தில்- தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
Re: குழந்தை அழுகையை நிறுத்த மென்பொருள்
இது உண்மை தான் , செல்லை குழந்தைகளுக்கு அருகில் குறிப்பாக என் குழந்தைக்கு அருகில் வைத்தால் செல்லுக்கு நல்லதில்லை , (இது அனுபவம்)யினியவன் wrote:சரி செல்லை குழைந்தைக்கு அருகில் வைப்பது நல்லதில்லையே!!!
Re: குழந்தை அழுகையை நிறுத்த மென்பொருள்
இரண்டு பொருளையும் புரிந்து கொண்ட ஞானி ராஜா நீங்க...ராஜா wrote:இது உண்மை தான் , செல்லை குழந்தைகளுக்கு அருகில் குறிப்பாக என் குழந்தைக்கு அருகில் வைத்தால் செல்லுக்கு நல்லதில்லை , (இது அனுபவம்)யினியவன் wrote:சரி செல்லை குழைந்தைக்கு அருகில் வைப்பது நல்லதில்லையே!!!
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: குழந்தை அழுகையை நிறுத்த மென்பொருள்
நீங்க தோட்டத்துக்கு போகாம வீட்டுக்கு போனா உங்களுக்கு நல்லதில்லைராஜா wrote:இது உண்மை தான் , செல்லை குழந்தைகளுக்கு அருகில் குறிப்பாக என் குழந்தைக்கு அருகில் வைத்தால் செல்லுக்கு நல்லதில்லை , (இது அனுபவம்)யினியவன் wrote:சரி செல்லை குழைந்தைக்கு அருகில் வைப்பது நல்லதில்லையே!!!
இதுவும் உங்க அனுபவம்தானே
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: குழந்தை அழுகையை நிறுத்த மென்பொருள்
...முரளிராஜா wrote:நீங்க தோட்டத்துக்கு போகாம வீட்டுக்கு போனா உங்களுக்கு நல்லதில்லை
இதுவும் உங்க அனுபவம்தானே
Re: குழந்தை அழுகையை நிறுத்த மென்பொருள்
இதுக்கு கூடவா மென்பொருள்
குழந்தைனா அழுகதான் செய்வாங்க...... நம்மதான் சமாளிக்கனும் அதுக்கும் சோம்பேறித்தனமா
குழந்தைனா அழுகதான் செய்வாங்க...... நம்மதான் சமாளிக்கனும் அதுக்கும் சோம்பேறித்தனமா
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Page 1 of 2 • 1, 2
Similar topics
» உங்கள் பகுதியில் குழந்தை திருமணமா? தடுத்து நிறுத்த அணுகலாம்
» குழந்தை அழுதால் அறியத்தரும் மொபைல் மென்பொருள்
» பீடி, சிகரெட் பிடிப்பதை நிறுத்த வேண்டுமா | புகை பிடிப்பதை நிறுத்த வழிகள்
» அழுகையை ரசித்தல்
» அழுகையை நிறுத்துவதற்காக குழந்தையின் வாயில் சிகரட்டை வைத்த தாய்
» குழந்தை அழுதால் அறியத்தரும் மொபைல் மென்பொருள்
» பீடி, சிகரெட் பிடிப்பதை நிறுத்த வேண்டுமா | புகை பிடிப்பதை நிறுத்த வழிகள்
» அழுகையை ரசித்தல்
» அழுகையை நிறுத்துவதற்காக குழந்தையின் வாயில் சிகரட்டை வைத்த தாய்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum