புதிய பதிவுகள்
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
Corrupt ஆன Zip File-இல் இருந்து  Fileகளை Extract செய்ய Poll_c10Corrupt ஆன Zip File-இல் இருந்து  Fileகளை Extract செய்ய Poll_m10Corrupt ஆன Zip File-இல் இருந்து  Fileகளை Extract செய்ய Poll_c10 
22 Posts - 48%
ayyasamy ram
Corrupt ஆன Zip File-இல் இருந்து  Fileகளை Extract செய்ய Poll_c10Corrupt ஆன Zip File-இல் இருந்து  Fileகளை Extract செய்ய Poll_m10Corrupt ஆன Zip File-இல் இருந்து  Fileகளை Extract செய்ய Poll_c10 
20 Posts - 43%
mohamed nizamudeen
Corrupt ஆன Zip File-இல் இருந்து  Fileகளை Extract செய்ய Poll_c10Corrupt ஆன Zip File-இல் இருந்து  Fileகளை Extract செய்ய Poll_m10Corrupt ஆன Zip File-இல் இருந்து  Fileகளை Extract செய்ய Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
Corrupt ஆன Zip File-இல் இருந்து  Fileகளை Extract செய்ய Poll_c10Corrupt ஆன Zip File-இல் இருந்து  Fileகளை Extract செய்ய Poll_m10Corrupt ஆன Zip File-இல் இருந்து  Fileகளை Extract செய்ய Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

Corrupt ஆன Zip File-இல் இருந்து Fileகளை Extract செய்ய

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Wed Jun 20, 2012 1:33 pm

சில நேரங்களில் நாம் வைத்து இருக்கும் Zip File-இல் ஏதேனும் பிரச்சினை என்றால் அதில் இருக்கும் ஒரு File-ஐ கூட நம்மால் Extract செய்ய இயலாது. ஏதேனும் ஒரு file Damage/corrupt ஆகி இருந்தாலும் நமக்கு இந்த பிரச்சினை வரும். ஆனால் அதனுள் இருக்கும் Damage ஆகாத File-களை மட்டும் நாம் பெற முடிந்தால்? எப்படி செய்வது?

1. முதலில் Zip2Fix என்ற மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
link

2. இதை இன்ஸ்டால் செய்யும் போது Custom Installation என்பதை தெரிவு செய்ய வேண்டும். இதன் மூலம் தேவையற்ற Add-On களை தவிர்க்க இயலும். (கீழே படத்தில் காண்க)

Corrupt ஆன Zip File-இல் இருந்து  Fileகளை Extract செய்ய Zip2fix

3. இப்போது இன்ஸ்டால் செய்யும் வேலை முடிந்து விடும். பின்னர் Damage/corrupt ஆன Zip file ஒன்றை Open option மூலம் தெரிவு செய்ய வேண்டும்.

Corrupt ஆன Zip File-இல் இருந்து  Fileகளை Extract செய்ய Zip2Fix-Screenshot_thumb

4. உடனடியாக இந்த மென்பொருள் அதனை சோதனை செய்யும். எத்தனை File-கள் Extract செய்ய இயலும் என்பதை File Is Ok என்றும், தன்னால் முடியாததை File Is Corrupted என்றும் காட்டிவிடும்.
5. உடனடியாக நல்ல File-களை மட்டும் Filename_ZFX என்ற புதிய Zip File ஆக Source Folder இருந்த இடத்திலேயே உருவாக்கிவிடும்.

Corrupt ஆன Zip File-இல் இருந்து  Fileகளை Extract செய்ய Zip2Fix

எல்லா File-களையும் தராவிட்டாலும், தன்னால் முடிந்த அளவு பயன்படும் நிலையில் உள்ள அனைத்து File-களையும் Extract செய்யும் வசதியை தருவதால் மிக அருமையான ஒரு மென்பொருள் இது. இன்ஸ்டால் செய்யும் போது Step-2 வை மட்டும் சரியாக செய்யவும்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jun 20, 2012 1:34 pm

பாஸ்வோர்ட் கொடுத்து பூட்டபட்டிருக்கும் zip file களை திறக்கும் மென்பொருட்கள் எதுவும் இருக்கிறதா சிரி

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Wed Jun 20, 2012 1:41 pm

ராஜா wrote:பாஸ்வோர்ட் கொடுத்து பூட்டபட்டிருக்கும் zip file களை திறக்கும் மென்பொருட்கள் எதுவும் இருக்கிறதா சிரி

புன்னகை
link

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jun 20, 2012 1:47 pm

ராஜ்அருண் wrote:
ராஜா wrote:பாஸ்வோர்ட் கொடுத்து பூட்டபட்டிருக்கும் zip file களை திறக்கும் மென்பொருட்கள் எதுவும் இருக்கிறதா சிரி

புன்னகை
link
அந்த மனுசன் நல்ல காரியத்துக்கு கேட்ட மாதிரி தெரியலை அருண்
அவருக்கு போய் இதெல்லாம் தெரியபடுதறிங்களே பைத்தியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Jun 20, 2012 1:57 pm

தகவலுக்கு நன்றி அருண்..!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jun 20, 2012 2:19 pm

ராஜ்அருண் wrote:
ராஜா wrote:பாஸ்வோர்ட் கொடுத்து பூட்டபட்டிருக்கும் zip file களை திறக்கும் மென்பொருட்கள் எதுவும் இருக்கிறதா சிரி
புன்னகை link
இது RAR கோப்புகளுக்கு மட்டும் தான் பயன்படும் போல சோகம்

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Wed Jun 20, 2012 2:29 pm

ராஜா wrote:
ராஜ்அருண் wrote:
ராஜா wrote:பாஸ்வோர்ட் கொடுத்து பூட்டபட்டிருக்கும் zip file களை திறக்கும் மென்பொருட்கள் எதுவும் இருக்கிறதா சிரி
புன்னகை link
இது RAR கோப்புகளுக்கு மட்டும் தான் பயன்படும் போல சோகம்

https://rapidshare.com/#!download|77p9|336558339|ZIP_Password_Unlocker_4.0_incl_cracked_exe-_p30download.com_.zip|3001|0|0

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக