ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:16

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Today at 11:15

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 11:13

» கருத்துப்படம் 19/11/2024
by ayyasamy ram Today at 10:59

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Today at 10:05

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Today at 10:04

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 21:29

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 21:22

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 21:20

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 21:18

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 21:16

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 21:14

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 21:13

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 21:12

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 21:11

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 21:10

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 21:09

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 21:09

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 21:08

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 21:07

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 21:06

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 17:53

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 16:33

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 11:40

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 11:35

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 8:37

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 8:32

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon 18 Nov 2024 - 17:16

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon 18 Nov 2024 - 16:45

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon 18 Nov 2024 - 16:43

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 18 Nov 2024 - 15:52

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 18 Nov 2024 - 15:43

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon 18 Nov 2024 - 15:30

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon 18 Nov 2024 - 15:07

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 18 Nov 2024 - 14:37

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon 18 Nov 2024 - 14:26

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon 18 Nov 2024 - 14:25

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon 18 Nov 2024 - 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon 18 Nov 2024 - 14:10

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon 18 Nov 2024 - 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon 18 Nov 2024 - 13:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon 18 Nov 2024 - 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon 18 Nov 2024 - 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon 18 Nov 2024 - 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon 18 Nov 2024 - 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 18 Nov 2024 - 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58

நிகழ்நிலை நிர்வாகிகள்

முக்கோணத்தில் ஒரு பகை....

+4
Dr.சுந்தரராஜ் தயாளன்
முரளிராஜா
யினியவன்
rameshnaga
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

முக்கோணத்தில் ஒரு பகை.... Empty முக்கோணத்தில் ஒரு பகை....

Post by rameshnaga Wed 20 Jun 2012 - 12:33

மனிதன் கடவுளைச் சபித்துக் கொண்டே இருந்தான்....
தன்னை மனிதனாகப் படைத்ததற்காக.

கல்லடி வாங்கிய நாயும் அப்படியே;
கழுத்தறுபடும்....
கோழிகளும்..ஆடுகளும் அப்படியே.
வெட்டப்படும் மரங்களும்....
ஆடு தின்னும் புற்களும் கூட...
அப்படியே சபிக்கலாம்.

கடவுள் என்ன சொல்கிறார் என்று அறியத்தான்..
கோவிலுக்குப் போனேன்.

உள்ளே அவரும் முணுமுணுத்துக் கொண்டுதானிருந்தார்...
என்றாலும்...

அவர் என்ன சொல்ல வந்தார்
என்பதைக் கேட்க விருப்பமில்லை எனக்கு.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

முக்கோணத்தில் ஒரு பகை.... Empty Re: முக்கோணத்தில் ஒரு பகை....

Post by யினியவன் Wed 20 Jun 2012 - 12:44

அருமை ரமேஷ்.

அர்ச்சகரின் முனுமுனுப்பில் கடவுளின் முனுமுனுப்பை கேட்க நினைத்தாலும் கேட்காமலே போய்விடும்...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

முக்கோணத்தில் ஒரு பகை.... Empty Re: முக்கோணத்தில் ஒரு பகை....

Post by rameshnaga Wed 20 Jun 2012 - 12:51

ரொம்பவும் நன்றி! யினியவன்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

முக்கோணத்தில் ஒரு பகை.... Empty Re: முக்கோணத்தில் ஒரு பகை....

Post by முரளிராஜா Wed 20 Jun 2012 - 12:56

அருமை நாகா
இருந்தாலும் நீங்க கடவுள் என்ன சொன்னார்னு கேட்டிருந்திருக்கலாம் ஒன்னும் புரியல
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

முக்கோணத்தில் ஒரு பகை.... Empty Re: முக்கோணத்தில் ஒரு பகை....

Post by rameshnaga Wed 20 Jun 2012 - 12:58

ரொம்பவும் நன்றி! முரளிராஜா.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

முக்கோணத்தில் ஒரு பகை.... Empty Re: முக்கோணத்தில் ஒரு பகை....

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed 20 Jun 2012 - 12:59

மிகவும் அருமை...ரமேஷ்
அர்ச்சகர் முனுமுனுக்கிறார். எனக்கு ஒரு பழைய பாடல் ஞாபகம் வந்தது.
"நட்டகல்லை தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே
கிட்டவந்து முனு முனென்று சொல்லும் மந்திரம் ஏதடா.....
நன்று மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

முக்கோணத்தில் ஒரு பகை.... Empty Re: முக்கோணத்தில் ஒரு பகை....

Post by rameshnaga Wed 20 Jun 2012 - 13:01

ரொம்பவும் நன்றி! டாக்டர் சார்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

முக்கோணத்தில் ஒரு பகை.... Empty Re: முக்கோணத்தில் ஒரு பகை....

Post by பாலாஜி Wed 20 Jun 2012 - 13:13

மிக அருமை ... வாழ்த்துக்கள் ரமேஷ்நாகா சூப்பருங்க நன்றி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

முக்கோணத்தில் ஒரு பகை.... Empty Re: முக்கோணத்தில் ஒரு பகை....

Post by rameshnaga Wed 20 Jun 2012 - 15:22

ரொம்பவும் நன்றி! வை.பாலாஜி.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

முக்கோணத்தில் ஒரு பகை.... Empty Re: முக்கோணத்தில் ஒரு பகை....

Post by rameshnaga Sat 23 Jun 2012 - 22:59

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! வை.பாலாஜி.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

முக்கோணத்தில் ஒரு பகை.... Empty Re: முக்கோணத்தில் ஒரு பகை....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum