புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
Geethmuru |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மென்பொருள் பயன்படுத்தாமல் விண்டோஸ் XP யில் Wireless ஊடாக இண்டர்நெட் இணைப்பை பகிர்தல்.
Page 1 of 1 •
- ராஜ்அருண்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011
நீங்கள் உங்களது இன்டர்நெட் இணைப்பை WLAN (Wireless LAN) ஊடக விண்டோஸ் XP பகிரவேண்டும் என்று நினைப்பவராக இருந்தால். இதோ ஒரு செயன்முறை வழி உண்டு. உங்களுடைய OS விண்டோஸ் 7 / vista இருக்கும் என்றால் அதில் இலகுவாக இன்டர்நெட் இணைப்பை பகிர்ந்து கொள்ளலாம். ஆனால் விண்டோஸ் XP மூலம் இந்த செயற்பாட்டை செய்ய முடிமா? பதில் முடியும். அது எவ்வாறு என்று இனி பார்ப்போம்.
Wireless LAN ஊடக விண்டோஸ் XP யில் இன்டர்நெட் இணைப்பை இலகுவாக பகிரலாம். அதற்கு பின்வரும் படி முறைகளை பின்பற்றினால் போதுமானது.
முதலாவதாக Control Panel > Network and Internet Connections > Network Connections என்ற இடத்திற்கு செல்லுங்கள்.
உங்களது கணணியில் இன்டர்நெட் பயன்படுத்துவதற்காக அமைத்திருக்கும் இணைப்பின் மீது Right click யை அழுத்துங்கள். பொதுவாக அது Local Area Connection என பெயர் இடப்பட்டிருக்கும். கிழே படத்தில் காட்டப்பட்டவாறு Right click யை அழுத்தி Properties யை தெரிவு செய்யுங்கள்.
![மென்பொருள் பயன்படுத்தாமல் விண்டோஸ் XP யில் Wireless ஊடாக இண்டர்நெட் இணைப்பை பகிர்தல். Lan-connection](https://2img.net/h/2.bp.blogspot.com/-USOmUlyF1Gs/TuHwhkD45SI/AAAAAAAAAYk/hsTUU4704Ho/s1600/lan-connection.gif)
பின்னர் Local Area Connection Properties திரை திறக்கும், அதில் “Advanced” பட்டியை (tab) தெரிவு செய்யுங்கள். இப்போது “Allow other network user to connect through this computer’s Internet connection” காட்டும் சரிபார்க்கும் பெட்டியை (Check box) தெரிவு செய்து, பின்னர் OK பொத்தானை அழுத்துங்கள்.
![மென்பொருள் பயன்படுத்தாமல் விண்டோஸ் XP யில் Wireless ஊடாக இண்டர்நெட் இணைப்பை பகிர்தல். Lan-advanced](https://2img.net/h/3.bp.blogspot.com/-dnbnYAJsU98/TuHxlcc4KoI/AAAAAAAAAYs/TgvJ5egL4tA/s1600/lan-advanced.gif)
மீண்டும் படிமுறை ஒன்றில் உள்ளவாறு Control Panel > Network and Internet Connections > Network Connections இடத்திற்கு சென்று அங்கே “Wireless Network Connection” என்பதின் மேல் right click செய்து “Properties” யை தெரிவு செய்க.
திறக்கும் Wireless Network Connection Properties திரையில், “Wireless Networks” பட்டியை தெரிவு செய்க.
பின்னர் “Use Windows to configure my wireless network settings " என்ற சரிபார்க்கும் பெட்டியை செலக்ட் செய்க. தொடர்ந்து கிழே உள்ள “Add…” பொத்தானை தெரிவு செய்க.
![மென்பொருள் பயன்படுத்தாமல் விண்டோஸ் XP யில் Wireless ஊடாக இண்டர்நெட் இணைப்பை பகிர்தல். Wireless-network-connection](https://2img.net/h/2.bp.blogspot.com/-r0PJztEgvMA/TuHzLOTJ9QI/AAAAAAAAAY0/Mgg9A3YDi4g/s1600/wireless-network-connection.gif)
மீண்டும் புதிய திரை ஒன்று உங்கள் கணனியில் தோன்றும், Network name (SSID) > என்ற படிமத்தில் பெயர் ஒன்றை டைப் செய்யுங்கள். கிழே படத்தில் காட்டப்பட்டவாறு சரிபார்க்கும் பெட்டிகளை தெரிவு செய்க. பின்னர் படிமத்தில் உள்ள Network Authentication யை “Open” எனவும் Data encryption யை “WEP” எனவும் தெரிவு செய்க. தொடர்ந்து Network key டைப் செய்யுங்கள் அது கட்டாயம் 5 or 13 வரைக்கும் அடங்கும் எண்ணெழுத்து பாத்திரம் (Alphanumeric character ) ஆக இருக்கவேண்டும். பின்னர் OK பொத்தானை தொடுத்துக.
![மென்பொருள் பயன்படுத்தாமல் விண்டோஸ் XP யில் Wireless ஊடாக இண்டர்நெட் இணைப்பை பகிர்தல். Wireless-network-properties](https://2img.net/h/3.bp.blogspot.com/-UaJuc3iTOEY/TuH77PJrniI/AAAAAAAAAY8/XapZDcSF6LI/s1600/wireless-network-properties.gif)
பின்னர் இணைப்பை தெரிவு செய்து, “Advanced” யை தொடுத்துங்கள்.
![மென்பொருள் பயன்படுத்தாமல் விண்டோஸ் XP யில் Wireless ஊடாக இண்டர்நெட் இணைப்பை பகிர்தல். Wireless-network-advanced](https://2img.net/h/1.bp.blogspot.com/-fOhzMEZrK4M/TuH8oJFhVmI/AAAAAAAAAZE/8ELCSIyNxts/s1600/wireless-network-advanced.gif)
பின்னர் தோன்றும் திரையில் “Any available network (access point preferred)” என்பதை தெரிவு செய்து, பின்னர் close பொத்தானை அலுத்துக.
![மென்பொருள் பயன்படுத்தாமல் விண்டோஸ் XP யில் Wireless ஊடாக இண்டர்நெட் இணைப்பை பகிர்தல். Advanced](https://2img.net/h/1.bp.blogspot.com/-6aH55pvdtmI/TuH9F3sZb7I/AAAAAAAAAZM/MZkuPdatomA/s1600/advanced.gif)
இப்பொழுது வெற்றிகரமாக உங்களது இன்டர்நெட் இணைப்பை உருவாக்கிவிட்டீர்கள். இனி நெட்வொர்க்கை தொடுத்துவிடவேண்டும்.
அதற்கு Control Panel > Network and Internet Connections > Network Connections என்ற இடத்திற்கு செல்லுங்கள்.
“Wireless Network Connection” மேல் Right click செய்து “View Available Wireless Networks” என்பதை தெரிவு செய்துவிடுங்கள்.
![மென்பொருள் பயன்படுத்தாமல் விண்டோஸ் XP யில் Wireless ஊடாக இண்டர்நெட் இணைப்பை பகிர்தல். Available-network](https://2img.net/h/4.bp.blogspot.com/-7Iwhwm42_so/TuH-Ky8mfvI/AAAAAAAAAZU/xSY0Z7YWWAY/s1600/available-network.gif)
3. பின்னர் பட்டியலில் காட்டப்படும் network யை தெரிவுசெய்வதற்கு “Connect” கொடுத்து, security key யையும் கொடுத்து “Connect” யை தொடுத்துங்கள்.
இனி யாருடனும், உங்களது இன்டர்நெட் இணைப்பை நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம். ஆனால் கட்டாயம் அவர் உங்களுடைய security key யை தெரிந்து வைத்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவர் இன்டர்நெட் இணைப்பை பயன்படுத்த முடியாது.

- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
அறிய தகவலுக்கு மிக்க
அருண்..!
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
- முத்துராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011
விண்டோஸ் 7 இல் இன்டர்நெட் இணைப்பை WLAN (Wireless LAN) ஊடகஎப்படி பகிர்வது ? விளக்கம் தந்து உதவவும் ...........அண்ணா...........
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்
![மென்பொருள் பயன்படுத்தாமல் விண்டோஸ் XP யில் Wireless ஊடாக இண்டர்நெட் இணைப்பை பகிர்தல். Knight](https://2img.net/h/www.webdeveloper.com/animations/bnifiles//knight.gif)
- Sponsored content
Similar topics
» செல்லிடத்து அகல்கற்றை (Mobile broadband cards)இணைப்பை பின்வரும் படிமுறைகளை பின்பற்றி கம்பியில்லா வழிசெலுத்தியாக (wireless router) பயன்படுத்தி கொள்ளமுடியும்
» விண்டோஸ் XP-யில் உள்ள சில குறும்புகள்
» விண்டோஸ் XP-யில் உள்ள சில குறும்புகள்
» 70 வகையான விண்டோஸ் கட்டளைகளுக்கு ஒரே மென்பொருள்
» விண்டோஸ் கணினியை ஆப்பிள் கணினியாக மாற்றும் மென்பொருள்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|