புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதயத்திலிருந்தவனே! Poll_c10இதயத்திலிருந்தவனே! Poll_m10இதயத்திலிருந்தவனே! Poll_c10 
56 Posts - 73%
heezulia
இதயத்திலிருந்தவனே! Poll_c10இதயத்திலிருந்தவனே! Poll_m10இதயத்திலிருந்தவனே! Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
இதயத்திலிருந்தவனே! Poll_c10இதயத்திலிருந்தவனே! Poll_m10இதயத்திலிருந்தவனே! Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
இதயத்திலிருந்தவனே! Poll_c10இதயத்திலிருந்தவனே! Poll_m10இதயத்திலிருந்தவனே! Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதயத்திலிருந்தவனே! Poll_c10இதயத்திலிருந்தவனே! Poll_m10இதயத்திலிருந்தவனே! Poll_c10 
221 Posts - 75%
heezulia
இதயத்திலிருந்தவனே! Poll_c10இதயத்திலிருந்தவனே! Poll_m10இதயத்திலிருந்தவனே! Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
இதயத்திலிருந்தவனே! Poll_c10இதயத்திலிருந்தவனே! Poll_m10இதயத்திலிருந்தவனே! Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
இதயத்திலிருந்தவனே! Poll_c10இதயத்திலிருந்தவனே! Poll_m10இதயத்திலிருந்தவனே! Poll_c10 
8 Posts - 3%
prajai
இதயத்திலிருந்தவனே! Poll_c10இதயத்திலிருந்தவனே! Poll_m10இதயத்திலிருந்தவனே! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
இதயத்திலிருந்தவனே! Poll_c10இதயத்திலிருந்தவனே! Poll_m10இதயத்திலிருந்தவனே! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இதயத்திலிருந்தவனே! Poll_c10இதயத்திலிருந்தவனே! Poll_m10இதயத்திலிருந்தவனே! Poll_c10 
3 Posts - 1%
Barushree
இதயத்திலிருந்தவனே! Poll_c10இதயத்திலிருந்தவனே! Poll_m10இதயத்திலிருந்தவனே! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
இதயத்திலிருந்தவனே! Poll_c10இதயத்திலிருந்தவனே! Poll_m10இதயத்திலிருந்தவனே! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
இதயத்திலிருந்தவனே! Poll_c10இதயத்திலிருந்தவனே! Poll_m10இதயத்திலிருந்தவனே! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதயத்திலிருந்தவனே!


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Jun 24, 2012 2:15 pm

இதயத்திலிருந்தவனே!

* நானுனை
மறுத்தவள் தான்
மறந்தவளல்ல...

* சந்தர்ப்பங்கள்
உன்னை
சந்திக்க வைத்தது!

* விருப்பமாகக்
காதலானேன்...
விதி வசத்தால்
காயப்படுத்தினேன்!

* மறக்காதிருக்கிறோம்...
நானுன் ஞாபகங்களை,
நீயென்
துரோகங்களை...

* காதற் தூண்டிலில்
மீன் நீ...
கல்யாணத் தூண்டிலில்
நான்!

* ஓராயிரம் இரவாய்
நானழுகிறேன்...
நீ அன்றழுத
ஓரழுகைக்காய்!

* மன்னிப்பாயென
நான் கேட்க முடியாது...
மாறிக் கொள்ளென்பதை
நீ தடுக்க இயலாது!

* இறுதியாய்
இயம்புகிறேன்
இதயத்திலிருந்தவனே...

* விரும்பியது
கிடைக்காவிடின்
கிடைத்ததை
விரும்பு!

— பாமா, சென்னை
.



ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Jun 24, 2012 7:55 pm

யதார்த்தம் வீங்கும் கவிதை இது...நன்றி பாமா...
நன்றி அருண் பகிர்ந்தமைக்கு...



இதயத்திலிருந்தவனே! 224747944

இதயத்திலிருந்தவனே! Rஇதயத்திலிருந்தவனே! Aஇதயத்திலிருந்தவனே! Emptyஇதயத்திலிருந்தவனே! Rஇதயத்திலிருந்தவனே! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக