ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணீர் நீரோடையில் என்காதல் .........

+5
முரளிராஜா
கபாலி
ரிபாஸ்
அப்துல்
பூவன்
9 posters

Go down

கண்ணீர் நீரோடையில் என்காதல் ......... Empty கண்ணீர் நீரோடையில் என்காதல் .........

Post by பூவன் Tue Jun 19, 2012 11:54 pm






என்னவனே உன் கைவிரல் பற்றி
வாழும் ஆனந்தம் தொலைக்கப் பட்டு
தனியாக என் கைவிரல் மட்டும் நனைகிறது
என் கண்ணீர் துடைக்கும் வேலையில்.

என் இந்த பிறந்த நாளில் , நான் வாழும் பொழுதே ! !
உன்னவள் (இன்று) பெற்ற மகளாய் உருவகப்படுத்தும்
சந்தர்ப்பங்கள் மட்டும் என்னில்
அழியாத கோலங்கலாய் !

நம் திருமணம் எனும் தொடக்கம் கூட
எனது இந்த இரடைப்பிறவி வாழ்க்கை
தந்திராது ! என்ற சுதாரிப்புகள் மட்டும்
விட்டு வைத்த மிச்சங்களாய் !

கலங்கித் திரிய மாட்டேன் காதலனே !
கைபிடிக்கும் சந்தர்ப்பங்களை
கடவுள் பற்றினாலும்
நான் நினைக்கும் கனமெல்லாம்
கற்பனையில் உன் மடியில்
உன் மகளாய் உருவெடுப்பேன் !!

நான் பிறந்த நாளில் என்னில் ஊற்றாய்
இந்த கண்ணீர் நீரோடை மட்டுமே என்னுடன் !

நன்றி நீரோடை ............
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கண்ணீர் நீரோடையில் என்காதல் ......... Empty Re: கண்ணீர் நீரோடையில் என்காதல் .........

Post by அப்துல் Wed Jun 20, 2012 6:35 am

அருமையான கவிதை,மிகவும் அழகாக உள்ளது.வாழ்த்துக்கள் நண்பரே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

கண்ணீர் நீரோடையில் என்காதல் ......... Empty Re: கண்ணீர் நீரோடையில் என்காதல் .........

Post by ரிபாஸ் Wed Jun 20, 2012 10:34 am

சூப்பர் அருமையான வரிகள் வாழ்த்துக்கள் நண்பா


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கண்ணீர் நீரோடையில் என்காதல் ......... Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

கண்ணீர் நீரோடையில் என்காதல் ......... Empty Re: கண்ணீர் நீரோடையில் என்காதல் .........

Post by கபாலி Wed Jun 20, 2012 3:12 pm

உருக்கமான கவிதை. உண்மையில் ஆண்களைவிட அதிகம் ஏமாற்றுபவர்கள் பெண்கள்தான்.ஆனால் வெளித்தெரிவதில்லை.


நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011

http://உங்கள் இதயம் தான்..

Back to top Go down

கண்ணீர் நீரோடையில் என்காதல் ......... Empty Re: கண்ணீர் நீரோடையில் என்காதல் .........

Post by முரளிராஜா Wed Jun 20, 2012 7:53 pm

சூப்பருங்க
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

கண்ணீர் நீரோடையில் என்காதல் ......... Empty Re: கண்ணீர் நீரோடையில் என்காதல் .........

Post by அதி Wed Jun 20, 2012 9:44 pm

ஏமாறவும் ஏமாற்றவும் தயாராக இருப்பவர்கள் தான் தைரியமாக காதல் களத்தில் இறங்குகிறார்கள் இப்போது
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

கண்ணீர் நீரோடையில் என்காதல் ......... Empty Re: கண்ணீர் நீரோடையில் என்காதல் .........

Post by ராஜா Thu Jun 21, 2012 11:59 am

அதி wrote:ஏமாறவும் ஏமாற்றவும் தயாராக இருப்பவர்கள் தான் தைரியமாக காதல் களத்தில் இறங்குகிறார்கள் இப்போது
உண்மை உண்மை என்ன கொடுமை சார் இது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கண்ணீர் நீரோடையில் என்காதல் ......... Empty Re: கண்ணீர் நீரோடையில் என்காதல் .........

Post by அருண் Thu Jun 21, 2012 12:58 pm

காதல் நீரோடை அருவியாய் வழிகிறது..! அருமையிருக்கு
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கண்ணீர் நீரோடையில் என்காதல் ......... Empty Re: கண்ணீர் நீரோடையில் என்காதல் .........

Post by Manik Thu Jun 21, 2012 4:24 pm

கவிதை நல்லாயிருக்கு ஆனா கொஞ்சம் புரியல...... கண்ணீர் நீரோடையில் என்காதல் ......... 502589



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

கண்ணீர் நீரோடையில் என்காதல் ......... Empty Re: கண்ணீர் நீரோடையில் என்காதல் .........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum