புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்!
Page 9 of 10 •
Page 9 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
First topic message reminder :
பவர் ஸ்டாரின் பரபரப்புப் பப்ளிக்குட்டியால் தமிழகமே பகபகவென பற்கள் உதிர சிரிக்கவும்
பக்குவமாகச் சிந்திக்கவும் தொடங்கியுள்ள காலம் இது...
இந்த வேளையில் நம் ஈகரையின் அரட்டைக் குழு-அட்டைக்கத்திக் குழு இரண்டும் கூடி
சரக்குள்ள விவாதமொன்றில் இறங்கி-ஏறி சரசரத்தும் சலசலத்தும் சட்டையை அவிழ்த்து எறிந்தும்
சபையைக் கூட்டின.
இந்த விவாதத்தில் இரு குழுக்களின் அங்கத்தினர்களும் கழற்றிய சட்டையைத் தலைக்கு மேல் கரகரவெனக்
காத்தாடிச் சுற்றிக் கலக்கலாகத் தொடங்கிக் கலகலத்தனர்.
பவர் ஸ்டாருக்கு ஏற்றாற்போல் ஒரு படம் பண்ணவே இங்கு கூடியுள்ளதாக அட்டைக்கத்திக் குழு கொ.ப.செ.
திரு.'ஆயா' பகவதி ஆட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
ஆட்டம் ஆரம்பம்...
முரளிராஜா : மூத்தோருக்கு முதலிடம்...
இனியவன் : அப்படின்னா அது எனக்குத்தான்...
ரா.ரா : அப்ப எனக்கு?...
அசுரன் : பாஸ்...என்ன மறந்துட்டீங்களே...
பகவதி (மைண்ட் வாய்ஸ்) : நல்ல வேள...நம்ம ஆயா இங்க இல்ல...இல்லேன்னா என் பல் செட்ட கழட்டி
பக்கோடா சாப்பிட முடியாதுன்றத பட்டுன்னு போட்டு ஓடச்சிருக்கும்...
பரபரப்பாக உள்ளே நுழைந்த, ஈகரை உறவு ஒருவர் : நான்சென்ஸ்...எனக்குத் தெரியாம யாருய்யா இங்க மூத்தவர்?...
கல்யாணமாகப் போகுதேன்னு சும்மா ஒரு பேச்சுக்கு டை அடிச்சிட்டு இருந்தா என் வயச மறைக்கப் பார்த்தீங்க
வரலாறு புவியியல் எதுவும் மன்னிக்காது...
(ஆமா...இது யாரா இருக்கும் மகாபிரபு?...)
உடனே விவாதக் குழு முடியுள்ள-முடியில்லா எல்லா தலைகளும் முட்டி மோதி ஆலோசிக்க ஒன்றோடு ஒன்று மோதியதில் ஒரு தலையில் இருந்து விக் கழன்று கீழே விழுந்தது...
உடனடியாக அனைத்து தலைகளும் விலக...விக் கழன்று தலையைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்...
கோரஸாக : ஹலோ...நீங்க யாருங்க...எங்க ரகசியக் குழுவுல திருட்டுத் தனமா நுழைஞ்சது?...
உண்மைய சொல்லுங்க...இல்ல ஈகரை போலீஸ்ல புடிச்சுக் கொடுத்துடுவோம்...
இந்தக் கூச்சல் கோரசைக் கண்டு கொள்ளாத அந்த விக் கழன்ற நபர் மீண்டும் தன் விக்கை எடுத்து மாட்டி
சிகரெட்டைப் பற்ற வைத்துப் புகையுடன் ஸ்லோ மோஷனில் திரும்ப...
அதிர்ந்த கூட்டத்தினர்,கோரஸாக : ஆ...தல...தல...நம்ம கொலவெறி...சாரி...இனியவன்...
என்று கத்திக் கூச்சலிட...
(ஈகரையின் பவர் ஸ்டார் அண்ணன் இனியவன் வாழ்க...பவர் ஸ்டாரும் இவரைப்போலவே விக் பார்ட்டிதான்)
கூலாக, இனியவன் : கண்ணா...
ரா.ரா : அண்ணா...
இனியவன் : ஸ்ஸ்ஸ்ஸ்...குறுக்க பேசப்புடாது...உனக்குத்தான் டேட் தர்றேன்னு சொல்லிட்டேன்ல...
சும்மா இரு...
என்று கூற,ரா.ரா அங்கிருக்கும் சரக்கு பாட்டிலை சரக்கென எடுத்து சரசரவென வாயில் ஊற்ற...அது மொத்தமும் கீழே ஊற்ற...அதைப் பார்த்த,
முரளிராஜா : என்ன ரா.ரா மப்புல இப்படி வாய் கூட எங்க இருக்குன்னு தெரியாம சீமைச் சரக்க கீழ ஊத்திப் பாழாக்கலாமா?...
என்று ஆதங்கத்துடன் கூறி நாக்கைச் சுழற்ற,
அசுரன் : அட முரளி...என்னப்பா நீ?...அங்க பாரு கீழ...
என்று கை காட்ட,அங்கே மப்பில் மட்டையாகிப் போன பகவதி தரையில் படுத்தபடி ரா.ரா ஊற்றிய சரக்கை
வாயைத் திறந்து வாங்கியபடி குடித்துக்கொண்டு இருந்தார்...
முரளிராஜா : என்னப்பா இது?...எங்களுக்கே இப்படி சரக்கு காட்றீங்களே?...
என்று வருத்தத்துடன் கூற,
இனியவன் : கண்ணா...பசங்கல்லாம் நம்ம ட்ரெயிநிங்ல டவுசர் போட்டவங்க...ஹஹா...
அசுரன் : எப்பா?...இங்க எதுக்குக் கூடுனோம்?...
முரளிராஜா : ஆமா...அத மறந்துட்டோம் பாருங்க...
ஒரு குரல் : இந்த கொலவெறியும் பசங்களும் கூடினாலே இப்படித்தான் விதிய மறக்கடிச்சிட்டு
வீதிய கூட்ட விட்டுடுவாங்க...முதல்ல இவங்களுக்கு ஒரு விதிய உருவாக்கணும்...
என்று கூற,அந்த திசையில் திரும்பிப் பார்க்க ஈகரையின் ஸ்ட்ரிக்ட் ஆபீசர் மாறு வேஷத்தில் உள்ளே நுழைந்தார்...(அது...ராஜாவா?...பாலாஜியா?...)
அவரைப் பார்த்து அசுரனும் முரளிராஜாவும் அபீட்டாக...இனியவன்,ரா.ரா.,ஆயா பகவதி மூவரும் 'ஆடிய'படியே நிற்க முடியாமல் சரிந்தும் சரியாமலும் நிற்க,
கல்யாண மாப்பிள்ளையும் ஸ்ட்ரிக்ட் ஆபீசரும் சேர்ந்து : இவங்கள எப்படி காலி பண்ணலாம்?...
என்று ஹஸ்கி வாய்சில் விவாதிக்க...
உமா : நா வெச்ச பாயாசமும்...
ஜாஹீதாபானு : நா சுட்ட எங்க வீட்டு ஊசிப்போன உளுந்த வடையும்...
என்ற குரல் மட்டும் அரங்கமெங்கும் எக்கோவில் ஒலிக்க...
(இவங்க ரெண்டு பேரோட குரலுக்கே இவ்ளோ எபெக்டா?...)
எதற்கும் அசராத அந்த அட்டைக்கத்திக் கூட்டம் அசுர வேகத்தில் அபீட்டானது...
இப்படித்தான் நண்பர்களே இந்தக் கூட்டம் இனிதே பாதியில் முடிந்தது...

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஒரு ஞானப் பழத்துக்கே முருகன் அரசியல் பண்ணினாரு - இதுல பண்ண மாட்டாரா ராரா?ரா.ரா3275 wrote:ஹாஹா...நன்றி கேசவ்...
தானைத் தலைவரின் நிலைமையே சரி இல்ல...இதுல 'தன் தலைவர்' எம்மாத்திரம்?...
ஆமா...தலைவரையும் எம்மையும் பிரித்தாளும் சூழ்ச்சியில் நீங்கள் ஈடுபட என்ன காரணம்?...
ஆன்மீகவாதி இப்படி அரசியல்வாதி ஆகுதல் சகஜம்தானே இப்போதெல்லாம்...
வாழ்க வளமுடன்...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
யினியவன் wrote:வந்துட்டாரையா வந்துட்டாரு பவர்புல் காமடி வசனங்களோட பவர் ஸ்டார் பத்தி விவாதம்ன்னு சொல்லி ஈகரை நண்பர்களின் பியூச புடுங்க நம்ம ராரா.
அட்டகாசம் ராரா - கரண்டே இல்லாத இருண்ட தமிழகத்தில கூட நீங்க அயராது உழைத்து பியூச புடிங்கிட்டீங்க - அருமை.
டாப்பா இருக்கற முடிய டோப்பான்னு சொல்லி ஷோக்கா கதை விட்டுட்டீங்களே...
ஒவ்வொரு டயலாகும் சிரிப்பை வரவழைக்கிறது. தொடர்ந்து தாருங்கள் உங்கள் பதிவுகளை - பகவதிட்ட இருந்து உயிர் தப்பினா...
நன்றி அண்ணா...காமெடி கையால் மோதிரக் குட்டு...
ஆமா...டோப்பாவத்தான் சொன்னேன் டாப்பா இருக்குன்னு...
இது எப்பூடி?...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
யினியவன் wrote:ஒரு ஞானப் பழத்துக்கே முருகன் அரசியல் பண்ணினாரு - இதுல பண்ண மாட்டாரா ராரா?ரா.ரா3275 wrote:ஹாஹா...நன்றி கேசவ்...
தானைத் தலைவரின் நிலைமையே சரி இல்ல...இதுல 'தன் தலைவர்' எம்மாத்திரம்?...
ஆமா...தலைவரையும் எம்மையும் பிரித்தாளும் சூழ்ச்சியில் நீங்கள் ஈடுபட என்ன காரணம்?...
ஆன்மீகவாதி இப்படி அரசியல்வாதி ஆகுதல் சகஜம்தானே இப்போதெல்லாம்...
வாழ்க வளமுடன்...
அண்ணா...முருகனோட வேலையே திருடின ஆளுங்க நம்ம அரசியல்'வியா'திங்க...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
வை.பாலாஜி wrote:இது உங்களுக்கு
நல்ல கற்பனை , கலக்கல் ரா.ரா அவர்களே
இது பதிவுக்கு
நன்றி பாலாஜி...
ஆயா பகவதி அம்புட்டு நல்லவரு...எவ்ளோ அடிச்சாலும் தாங்குவாரு...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
ராஜா wrote: நீண்ட நாட்களுக்கு பிறகு ராரா களத்தில் இறங்கியிருக்கிறார் ......
இவ்ளோ நாளா நல்ல ஷார்ப்பா ஒரு கத்தி கிடைக்கல ராஜா...இப்பதான் கெடச்சது...அதான் கெடச்ச கேப்ல...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
அருண் wrote:நகைசுவைடன் நல்ல கற்பனை ராரா அண்ணா..!
நன்றி அருண்...
Manik wrote:அட அட அட அசத்திட்டீங்க அண்ணா........... சும்மா கலக்கோ கலக்கோனு கலக்கிட்டீங்க
நன்றி மாணிக்...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
முரளிராஜா wrote:ரா.ரா3275 wrote:
உடனே விவாதக் குழு முடியுள்ள-முடியில்லா எல்லா தலைகளும் முட்டி மோதி ஆலோசிக்க ஒன்றோடு ஒன்று மோதியதில் ஒரு தலையில் இருந்து விக் கழன்று கீழே விழுந்தது...
உடனடியாக அனைத்து தலைகளும் விலக...விக் கழன்று தலையைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்...
கோரஸாக : ஹலோ...நீங்க யாருங்க...எங்க ரகசியக் குழுவுல திருட்டுத் தனமா நுழைஞ்சது?...
உண்மைய சொல்லுங்க...இல்ல ஈகரை போலீஸ்ல புடிச்சுக் கொடுத்துடுவோம்...
இந்தக் கூச்சல் கோரசைக் கண்டு கொள்ளாத அந்த விக் கழன்ற நபர் மீண்டும் தன் விக்கை எடுத்து மாட்டி
சிகரெட்டைப் பற்ற வைத்துப் புகையுடன் ஸ்லோ மோஷனில் திரும்ப...
அதிர்ந்த கூட்டத்தினர்,கோரஸாக : ஆ...தல...தல...நம்ம கொலவெறி...சாரி...இனியவன்...
என்று கத்திக் கூச்சலிட...
அருமை ரா ரா
சந்தடி சாக்கில் யினியவன பத்தின உண்மைய சொன்னதுக்கு ரொம்ப நன்றி
உண்மை எப்பவும் இப்படித்தான்...பாறையையும் பொத்துக்கொண்டு வந்து பல்லைக் காட்டும்...
உங்க 'விக்'கும் அப்படித்தானே?...
நன்றி முரளிராஜா...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
ஜாஹீதாபானு wrote:காலையில இருந்து இந்தப் பதிவ படிக்கிறேன் இப்போ தான் பின்னூட்டம் போடமுடியுது
உங்க கூட்டத்துல நானும் உமாவும் எப்போ வந்தோம்.....
ரொம்ப ரொம்ப அருமை காமெடி கவிஞரே
மிக்க நன்றி ஜாஹீதாபானு அவர்களே...
ஆனா சந்தடி சாக்குல நம்மள 'காமெடி' பீசாக்கிட்டீங்களே?...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
அதி wrote:இந்த கிழடு தட்டும் கூட்டத்துக்கு பகவதியை ஏன் இழுக்குறீங்க......பாவம் வளர வேண்டிய பிள்ளை
இங்க யாரையும் யாரும் தட்டுல...அவங்களே தடுமாறி விழுந்துட்டாங்க...
ஆமா அங்க ஓரமா உட்காந்தி நீங்க 'மோர்' குடிச்சத சொல்லாம விட்டதுக்கு ஒரு நன்றிக் கடனே இல்லயா?...
- Sponsored content
Page 9 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 9 of 10