Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்!
+14
உமா
ஜாஹீதாபானு
கபாலி
Manik
முரளிராஜா
அருண்
ராஜா
பாலாஜி
யினியவன்
முஹைதீன்
கேசவன்
அசுரன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
ரா.ரா3275
18 posters
Page 6 of 10
Page 6 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்!
First topic message reminder :
பவர் ஸ்டாரின் பரபரப்புப் பப்ளிக்குட்டியால் தமிழகமே பகபகவென பற்கள் உதிர சிரிக்கவும்
பக்குவமாகச் சிந்திக்கவும் தொடங்கியுள்ள காலம் இது...
இந்த வேளையில் நம் ஈகரையின் அரட்டைக் குழு-அட்டைக்கத்திக் குழு இரண்டும் கூடி
சரக்குள்ள விவாதமொன்றில் இறங்கி-ஏறி சரசரத்தும் சலசலத்தும் சட்டையை அவிழ்த்து எறிந்தும்
சபையைக் கூட்டின.
இந்த விவாதத்தில் இரு குழுக்களின் அங்கத்தினர்களும் கழற்றிய சட்டையைத் தலைக்கு மேல் கரகரவெனக்
காத்தாடிச் சுற்றிக் கலக்கலாகத் தொடங்கிக் கலகலத்தனர்.
பவர் ஸ்டாருக்கு ஏற்றாற்போல் ஒரு படம் பண்ணவே இங்கு கூடியுள்ளதாக அட்டைக்கத்திக் குழு கொ.ப.செ.
திரு.'ஆயா' பகவதி ஆட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
ஆட்டம் ஆரம்பம்...
முரளிராஜா : மூத்தோருக்கு முதலிடம்...
இனியவன் : அப்படின்னா அது எனக்குத்தான்...
ரா.ரா : அப்ப எனக்கு?...
அசுரன் : பாஸ்...என்ன மறந்துட்டீங்களே...
பகவதி (மைண்ட் வாய்ஸ்) : நல்ல வேள...நம்ம ஆயா இங்க இல்ல...இல்லேன்னா என் பல் செட்ட கழட்டி
பக்கோடா சாப்பிட முடியாதுன்றத பட்டுன்னு போட்டு ஓடச்சிருக்கும்...
பரபரப்பாக உள்ளே நுழைந்த, ஈகரை உறவு ஒருவர் : நான்சென்ஸ்...எனக்குத் தெரியாம யாருய்யா இங்க மூத்தவர்?...
கல்யாணமாகப் போகுதேன்னு சும்மா ஒரு பேச்சுக்கு டை அடிச்சிட்டு இருந்தா என் வயச மறைக்கப் பார்த்தீங்க
வரலாறு புவியியல் எதுவும் மன்னிக்காது...
(ஆமா...இது யாரா இருக்கும் மகாபிரபு?...)
உடனே விவாதக் குழு முடியுள்ள-முடியில்லா எல்லா தலைகளும் முட்டி மோதி ஆலோசிக்க ஒன்றோடு ஒன்று மோதியதில் ஒரு தலையில் இருந்து விக் கழன்று கீழே விழுந்தது...
உடனடியாக அனைத்து தலைகளும் விலக...விக் கழன்று தலையைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்...
கோரஸாக : ஹலோ...நீங்க யாருங்க...எங்க ரகசியக் குழுவுல திருட்டுத் தனமா நுழைஞ்சது?...
உண்மைய சொல்லுங்க...இல்ல ஈகரை போலீஸ்ல புடிச்சுக் கொடுத்துடுவோம்...
இந்தக் கூச்சல் கோரசைக் கண்டு கொள்ளாத அந்த விக் கழன்ற நபர் மீண்டும் தன் விக்கை எடுத்து மாட்டி
சிகரெட்டைப் பற்ற வைத்துப் புகையுடன் ஸ்லோ மோஷனில் திரும்ப...
அதிர்ந்த கூட்டத்தினர்,கோரஸாக : ஆ...தல...தல...நம்ம கொலவெறி...சாரி...இனியவன்...
என்று கத்திக் கூச்சலிட...
(ஈகரையின் பவர் ஸ்டார் அண்ணன் இனியவன் வாழ்க...பவர் ஸ்டாரும் இவரைப்போலவே விக் பார்ட்டிதான்)
கூலாக, இனியவன் : கண்ணா...
ரா.ரா : அண்ணா...
இனியவன் : ஸ்ஸ்ஸ்ஸ்...குறுக்க பேசப்புடாது...உனக்குத்தான் டேட் தர்றேன்னு சொல்லிட்டேன்ல...
சும்மா இரு...
என்று கூற,ரா.ரா அங்கிருக்கும் சரக்கு பாட்டிலை சரக்கென எடுத்து சரசரவென வாயில் ஊற்ற...அது மொத்தமும் கீழே ஊற்ற...அதைப் பார்த்த,
முரளிராஜா : என்ன ரா.ரா மப்புல இப்படி வாய் கூட எங்க இருக்குன்னு தெரியாம சீமைச் சரக்க கீழ ஊத்திப் பாழாக்கலாமா?...
என்று ஆதங்கத்துடன் கூறி நாக்கைச் சுழற்ற,
அசுரன் : அட முரளி...என்னப்பா நீ?...அங்க பாரு கீழ...
என்று கை காட்ட,அங்கே மப்பில் மட்டையாகிப் போன பகவதி தரையில் படுத்தபடி ரா.ரா ஊற்றிய சரக்கை
வாயைத் திறந்து வாங்கியபடி குடித்துக்கொண்டு இருந்தார்...
முரளிராஜா : என்னப்பா இது?...எங்களுக்கே இப்படி சரக்கு காட்றீங்களே?...
என்று வருத்தத்துடன் கூற,
இனியவன் : கண்ணா...பசங்கல்லாம் நம்ம ட்ரெயிநிங்ல டவுசர் போட்டவங்க...ஹஹா...
அசுரன் : எப்பா?...இங்க எதுக்குக் கூடுனோம்?...
முரளிராஜா : ஆமா...அத மறந்துட்டோம் பாருங்க...
ஒரு குரல் : இந்த கொலவெறியும் பசங்களும் கூடினாலே இப்படித்தான் விதிய மறக்கடிச்சிட்டு
வீதிய கூட்ட விட்டுடுவாங்க...முதல்ல இவங்களுக்கு ஒரு விதிய உருவாக்கணும்...
என்று கூற,அந்த திசையில் திரும்பிப் பார்க்க ஈகரையின் ஸ்ட்ரிக்ட் ஆபீசர் மாறு வேஷத்தில் உள்ளே நுழைந்தார்...(அது...ராஜாவா?...பாலாஜியா?...)
அவரைப் பார்த்து அசுரனும் முரளிராஜாவும் அபீட்டாக...இனியவன்,ரா.ரா.,ஆயா பகவதி மூவரும் 'ஆடிய'படியே நிற்க முடியாமல் சரிந்தும் சரியாமலும் நிற்க,
கல்யாண மாப்பிள்ளையும் ஸ்ட்ரிக்ட் ஆபீசரும் சேர்ந்து : இவங்கள எப்படி காலி பண்ணலாம்?...
என்று ஹஸ்கி வாய்சில் விவாதிக்க...
உமா : நா வெச்ச பாயாசமும்...
ஜாஹீதாபானு : நா சுட்ட எங்க வீட்டு ஊசிப்போன உளுந்த வடையும்...
என்ற குரல் மட்டும் அரங்கமெங்கும் எக்கோவில் ஒலிக்க...
(இவங்க ரெண்டு பேரோட குரலுக்கே இவ்ளோ எபெக்டா?...)
எதற்கும் அசராத அந்த அட்டைக்கத்திக் கூட்டம் அசுர வேகத்தில் அபீட்டானது...
இப்படித்தான் நண்பர்களே இந்தக் கூட்டம் இனிதே பாதியில் முடிந்தது...

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்!
அசுரன்அசுரன் wrote:வை.பாலாஜி wrote:வணக்கம் அதி பாட்டி
தல நம்மள கண்டுக்கறதே இல்ல நீங்க என்னன்னா சியர்ஸ் பண்ணிகிட்டு இருக்கீங்க
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்!
ஒரு நிமிஷம் லைன்ல இருங்க.....என் பாட்டியைக் கூப்பிடறேன்....வை.பாலாஜி wrote:வணக்கம் அதி பாட்டி
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்!
அவருக்கு உங்களை மாதிரி மான அவமானம் எல்லாம் பெருசில்ல....நட்பு தான் பெருசுமுரளிராஜா wrote:அசுரன்
தல நம்மள கண்டுக்கறதே இல்ல நீங்க என்னன்னா சியர்ஸ் பண்ணிகிட்டு இருக்கீங்க
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்!
உங்க போட்டோவை போட்ட பிறகும் என்னைஅதி wrote:
ரோட்டுல சிவனேன்னு நடந்துக்கிட்ட இருந்த பாட்டியைக் கூட்டிட்டு வந்து டார்ச்சர் பண்ணி இப்படி ஒரு புகைப்படத்தை எடுத்துருக்கீங்களே முரளி அண்ணா......பகவதி மாதிரி நீங்களும் பாட்டிங்க பின்னாடி சுத்துற விஷயம் அண்ணிக்கு தெரியுமா?
அண்ணா நொண்ணானா எனக்கு கோபம் வந்துடும் ஆமாம்
உங்க பேரன் வயசு எனக்கு
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்!
முரளிராஜா wrote:அசுரன்அசுரன் wrote:வை.பாலாஜி wrote:வணக்கம் அதி பாட்டி
தல நம்மள கண்டுக்கறதே இல்ல நீங்க என்னன்னா சியர்ஸ் பண்ணிகிட்டு இருக்கீங்க
ஏம்பா , இப்படி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்!
ஆமானா தலஅதி wrote:
அவருக்கு உங்களை மாதிரி மான அவமானம் எல்லாம் பெருசில்ல....நட்பு தான் பெருசு
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்!
இத நாங்க கேக்கனும்வை.பாலாஜி wrote:
ஏம்பா , இப்படி
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்!
எனக்கு கல்யாணம் நடந்த மறு நிமிஷமே நான் என் கணவரிடம் சொல்ல போகும் மிக முக்கியமான நல்ல செய்தி இது தான்......"ஏங்க...எனக்குமுரளிராஜா wrote:உங்க போட்டோவை போட்ட பிறகும் என்னை அண்ணா நொண்ணானா எனக்கு கோபம் வந்துடும் ஆமாம் உங்க பேரன் வயசு எனக்கு
இன்னும் குழந்தையே இல்லை...ஆனா பேரபிள்ளை இருக்கு"
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்!
என்னது...ஆட்டு தல வேணுமா? மன்னிக்கணும்....அதை வெட்டுற அசுரன் முதியோர் கல்வி படிக்க இப்பதான் போயிருக்காரு.....நாளைக்கு வாங்க....வெட்டி தருவாருமுரளிராஜா wrote:ஆமானா தல
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்!
சொல்லவே இல்ல எப்ப அறுபதாம் கல்யாணம் பாட்டிஅதி wrote:
எனக்கு கல்யாணம் நடந்த மறு நிமிஷமே நான் என் கணவரிடம் சொல்ல போகும் மிக முக்கியமான நல்ல செய்தி இது தான்......"ஏங்க...எனக்கு
இன்னும் குழந்தையே இல்லை...ஆனா பேரபிள்ளை இருக்கு"
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Page 6 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
» தமிழ் பவர் Vs ஆந்திரா பவர்: ஆந்திராவில் பவர்ஸ்டார் சீனிவாசன் கொடும்பாவியை எரிச்சாங்களா?
» முல்லாவா? கொக்கா?
» பவர் கட்டுக்கே பவர் கட் - ஆற்காட்டாருக்கும் கட்.!!
» சிறையில் பவர் ஸ்டார் : திரையில் லிட்டில் பவர் ஸ்டார்
» விவாதம்
» முல்லாவா? கொக்கா?
» பவர் கட்டுக்கே பவர் கட் - ஆற்காட்டாருக்கும் கட்.!!
» சிறையில் பவர் ஸ்டார் : திரையில் லிட்டில் பவர் ஸ்டார்
» விவாதம்
Page 6 of 10
Permissions in this forum:
You cannot reply to topics in this forum