ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்! Poll_c10பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்! Poll_m10பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்! Poll_c10 
Dr.S.Soundarapandian
பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்! Poll_c10பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்! Poll_m10பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்!

+14
உமா
ஜாஹீதாபானு
கபாலி
Manik
முரளிராஜா
அருண்
ராஜா
பாலாஜி
யினியவன்
முஹைதீன்
கேசவன்
அசுரன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
ரா.ரா3275
18 posters

Page 1 of 10 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Go down

பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்! Empty பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்!

Post by ரா.ரா3275 Tue Jun 19, 2012 9:17 pm

பவர் ஸ்டாரின் பரபரப்புப் பப்ளிக்குட்டியால் தமிழகமே பகபகவென பற்கள் உதிர சிரிக்கவும்
பக்குவமாகச் சிந்திக்கவும் தொடங்கியுள்ள காலம் இது...

இந்த வேளையில் நம் ஈகரையின் அரட்டைக் குழு-அட்டைக்கத்திக் குழு இரண்டும் கூடி
சரக்குள்ள விவாதமொன்றில் இறங்கி-ஏறி சரசரத்தும் சலசலத்தும் சட்டையை அவிழ்த்து எறிந்தும்
சபையைக் கூட்டின.

இந்த விவாதத்தில் இரு குழுக்களின் அங்கத்தினர்களும் கழற்றிய சட்டையைத் தலைக்கு மேல் கரகரவெனக்
காத்தாடிச் சுற்றிக் கலக்கலாகத் தொடங்கிக் கலகலத்தனர்.

பவர் ஸ்டாருக்கு ஏற்றாற்போல் ஒரு படம் பண்ணவே இங்கு கூடியுள்ளதாக அட்டைக்கத்திக் குழு கொ.ப.செ.
திரு.'ஆயா' பகவதி ஆட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

ஆட்டம் ஆரம்பம்...

முரளிராஜா : மூத்தோருக்கு முதலிடம்...

இனியவன் : அப்படின்னா அது எனக்குத்தான்...

ரா.ரா : அப்ப எனக்கு?...

அசுரன் : பாஸ்...என்ன மறந்துட்டீங்களே...

பகவதி (மைண்ட் வாய்ஸ்) : நல்ல வேள...நம்ம ஆயா இங்க இல்ல...இல்லேன்னா என் பல் செட்ட கழட்டி
பக்கோடா சாப்பிட முடியாதுன்றத பட்டுன்னு போட்டு ஓடச்சிருக்கும்...

பரபரப்பாக உள்ளே நுழைந்த, ஈகரை உறவு ஒருவர் : நான்சென்ஸ்...எனக்குத் தெரியாம யாருய்யா இங்க மூத்தவர்?...
கல்யாணமாகப் போகுதேன்னு சும்மா ஒரு பேச்சுக்கு டை அடிச்சிட்டு இருந்தா என் வயச மறைக்கப் பார்த்தீங்க
வரலாறு புவியியல் எதுவும் மன்னிக்காது...

(ஆமா...இது யாரா இருக்கும் மகாபிரபு?...)

உடனே விவாதக் குழு முடியுள்ள-முடியில்லா எல்லா தலைகளும் முட்டி மோதி ஆலோசிக்க ஒன்றோடு ஒன்று மோதியதில் ஒரு தலையில் இருந்து விக் கழன்று கீழே விழுந்தது...
உடனடியாக அனைத்து தலைகளும் விலக...விக் கழன்று தலையைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்...

கோரஸாக : ஹலோ...நீங்க யாருங்க...எங்க ரகசியக் குழுவுல திருட்டுத் தனமா நுழைஞ்சது?...
உண்மைய சொல்லுங்க...இல்ல ஈகரை போலீஸ்ல புடிச்சுக் கொடுத்துடுவோம்...

இந்தக் கூச்சல் கோரசைக் கண்டு கொள்ளாத அந்த விக் கழன்ற நபர் மீண்டும் தன் விக்கை எடுத்து மாட்டி
சிகரெட்டைப் பற்ற வைத்துப் புகையுடன் ஸ்லோ மோஷனில் திரும்ப...

அதிர்ந்த கூட்டத்தினர்,கோரஸாக : ஆ...தல...தல...நம்ம கொலவெறி...சாரி...இனியவன்...
என்று கத்திக் கூச்சலிட...

(ஈகரையின் பவர் ஸ்டார் அண்ணன் இனியவன் வாழ்க...பவர் ஸ்டாரும் இவரைப்போலவே விக் பார்ட்டிதான்)

கூலாக, இனியவன் : கண்ணா...

ரா.ரா : அண்ணா...

இனியவன் : ஸ்ஸ்ஸ்ஸ்...குறுக்க பேசப்புடாது...உனக்குத்தான் டேட் தர்றேன்னு சொல்லிட்டேன்ல...
சும்மா இரு...
என்று கூற,ரா.ரா அங்கிருக்கும் சரக்கு பாட்டிலை சரக்கென எடுத்து சரசரவென வாயில் ஊற்ற...அது மொத்தமும் கீழே ஊற்ற...அதைப் பார்த்த,

முரளிராஜா : என்ன ரா.ரா மப்புல இப்படி வாய் கூட எங்க இருக்குன்னு தெரியாம சீமைச் சரக்க கீழ ஊத்திப் பாழாக்கலாமா?...
என்று ஆதங்கத்துடன் கூறி நாக்கைச் சுழற்ற,

அசுரன் : அட முரளி...என்னப்பா நீ?...அங்க பாரு கீழ...
என்று கை காட்ட,அங்கே மப்பில் மட்டையாகிப் போன பகவதி தரையில் படுத்தபடி ரா.ரா ஊற்றிய சரக்கை
வாயைத் திறந்து வாங்கியபடி குடித்துக்கொண்டு இருந்தார்...

முரளிராஜா : என்னப்பா இது?...எங்களுக்கே இப்படி சரக்கு காட்றீங்களே?...
என்று வருத்தத்துடன் கூற,

இனியவன் : கண்ணா...பசங்கல்லாம் நம்ம ட்ரெயிநிங்ல டவுசர் போட்டவங்க...ஹஹா...

அசுரன் : எப்பா?...இங்க எதுக்குக் கூடுனோம்?...

முரளிராஜா : ஆமா...அத மறந்துட்டோம் பாருங்க...

ஒரு குரல் : இந்த கொலவெறியும் பசங்களும் கூடினாலே இப்படித்தான் விதிய மறக்கடிச்சிட்டு
வீதிய கூட்ட விட்டுடுவாங்க...முதல்ல இவங்களுக்கு ஒரு விதிய உருவாக்கணும்...

என்று கூற,அந்த திசையில் திரும்பிப் பார்க்க ஈகரையின் ஸ்ட்ரிக்ட் ஆபீசர் மாறு வேஷத்தில் உள்ளே நுழைந்தார்...(அது...ராஜாவா?...பாலாஜியா?...)

அவரைப் பார்த்து அசுரனும் முரளிராஜாவும் அபீட்டாக...இனியவன்,ரா.ரா.,ஆயா பகவதி மூவரும் 'ஆடிய'படியே நிற்க முடியாமல் சரிந்தும் சரியாமலும் நிற்க,

கல்யாண மாப்பிள்ளையும் ஸ்ட்ரிக்ட் ஆபீசரும் சேர்ந்து : இவங்கள எப்படி காலி பண்ணலாம்?...
என்று ஹஸ்கி வாய்சில் விவாதிக்க...

உமா : நா வெச்ச பாயாசமும்...

ஜாஹீதாபானு : நா சுட்ட எங்க வீட்டு ஊசிப்போன உளுந்த வடையும்...

என்ற குரல் மட்டும் அரங்கமெங்கும் எக்கோவில் ஒலிக்க...

(இவங்க ரெண்டு பேரோட குரலுக்கே இவ்ளோ எபெக்டா?...)

எதற்கும் அசராத அந்த அட்டைக்கத்திக் கூட்டம் அசுர வேகத்தில் அபீட்டானது...

இப்படித்தான் நண்பர்களே இந்தக் கூட்டம் இனிதே பாதியில் முடிந்தது...




பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்! 224747944

பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்! Rபவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்! Aபவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்! Emptyபவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்! Rபவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்! Empty Re: பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Tue Jun 19, 2012 9:30 pm

அருமை...ரா.ரா. அவர்களே... மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்! Empty Re: பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்!

Post by அசுரன் Tue Jun 19, 2012 9:37 pm

உடுட்டுக்கட்டை அடி வ
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்! Empty Re: பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Tue Jun 19, 2012 9:48 pm

அசுரன் wrote: உடுட்டுக்கட்டை அடி வ
ஒருவேளை இது அரட்டை அடிக்கக்கூடாத இடமோ ...அசுரன் அவர்களே? ஒன்னும் புரியல
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்! Empty Re: பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்!

Post by அசுரன் Tue Jun 19, 2012 9:51 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
அசுரன் wrote: உடுட்டுக்கட்டை அடி வ
ஒருவேளை இது அரட்டை அடிக்கக்கூடாத இடமோ ...அசுரன் அவர்களே? ஒன்னும் புரியல
ஆஹா! ராரா மண்டைய பொளக்க கட்டைய கொண்டு வந்தா, இவரு குறுக்கிடுறாரே! அழுகை

அந்த பகுதியில் அரட்டை அடிக்கலாம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்! Empty Re: பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்!

Post by கேசவன் Tue Jun 19, 2012 9:54 pm

கற்பனை அருமை அருமை அருமை
தன் தலைவரை பற்றி இப்படி பதிவிடுவதை பார்த்தால் நமது ஈகரை பவர்ஸ்டார் அவர்கள் உங்களை உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்! 1357389பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்! 59010615பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்! Images3ijfபவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்! Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்! Empty Re: பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்!

Post by முஹைதீன் Wed Jun 20, 2012 9:20 am

கற்பனை அருமை சூப்பருங்க
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்! Empty Re: பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்!

Post by யினியவன் Wed Jun 20, 2012 10:55 am

வந்துட்டாரையா வந்துட்டாரு பவர்புல் காமடி வசனங்களோட பவர் ஸ்டார் பத்தி விவாதம்ன்னு சொல்லி ஈகரை நண்பர்களின் பியூச புடுங்க நம்ம ராரா.

அட்டகாசம் ராரா - கரண்டே இல்லாத இருண்ட தமிழகத்தில கூட நீங்க அயராது உழைத்து பியூச புடிங்கிட்டீங்க - அருமை.

டாப்பா இருக்கற முடிய டோப்பான்னு சொல்லி ஷோக்கா கதை விட்டுட்டீங்களே...

ஒவ்வொரு டயலாகும் சிரிப்பை வரவழைக்கிறது. தொடர்ந்து தாருங்கள் உங்கள் பதிவுகளை - பகவதிட்ட இருந்து உயிர் தப்பினா... புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்! Empty Re: பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்!

Post by பாலாஜி Wed Jun 20, 2012 11:30 am

இது உங்களுக்கு

நல்ல கற்பனை , கலக்கல் ரா.ரா அவர்களே சூப்பருங்க சூப்பருங்க

இது பதிவுக்கு

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்! Empty Re: பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்!

Post by ராஜா Wed Jun 20, 2012 11:49 am

சூப்பருங்க நீண்ட நாட்களுக்கு பிறகு ராரா களத்தில் இறங்கியிருக்கிறார் ...... சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்! Empty Re: பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 10 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum