ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாங்கள் யரர் ???????????

3 posters

Go down

நாங்கள் யரர் ??????????? Empty நாங்கள் யரர் ???????????

Post by விநாயகாசெந்தில் Tue Jun 19, 2012 7:52 pm

எதிர்காலத்தை''
எதிர்பார்த்து
''நிகழ்காலத்தை''
''தொலைத்தவர்கள்'' ..
நாங்கள் யார் ???

'''நிழல் படத்தை'''
வைத்தே
'''நிஜமாக''' வாழ
'''எங்களால்'''' மட்டுமே முடியும் ,,,,
நாங்கள் யார் ???

இறந்தபின் இறைவனால்
கிடைக்கும்
'''சுவர்க்கம்'''
'''முதலாளி'''
அளிக்கும்
'''விடுமுறை''' பெரும்போதே
கிடைத்துவிடும்..
நாங்கள் யார் ???

''உறவே நலமா'''
என்ற ''ஒரு வரி'' பதில்
அறிய ''1 மாதம்'''
காத்திருந்த
'''காலம்'' இன்று
இல்லையென்றாலும்
'''கணினி இல் முகம்''
காணும் பொழுது
''கட்டியணைக்க கையிரண்டையும்'''
நீட்டினாலும் தூரம் பிரிக்கத்தான்
செய்கிறது ....
நாங்கள் யார் ???

26 வயதில் முதல் பயணம்,,,,

''முதல்'' விடுமுறை
''கூரை வீடு ஓடாக மாறியது'' ,,,,

''இரண்டாம்'' விடுமுறை
''தங்கை கல்யாணத்தில் முடிந்தது'' ,,,,,,

''மூன்றாம்'' விடுமுறை
''எங்கள் திருமணமாக முடிந்தது'' ....

''நான்காம்'' விடுமுறை
''ஒட்டு வீடு மாடியாக மாறியது'' ,,,,,

''அடுத்த'' விடுமுறை
''பெயர் சொல்ல சில சொத்தாக உருவானது'' ,,,,,

'''விடுமுறை'' ''கடமை''
''விடுமுறை'' ''கடமை''
என ''மாறி'' ''மாறி''
''அப்பாட'' என ''நிமிரும்பொழுது''
''அகவை'' ''50'' என்கிறது .....
''முன் பக்க நெற்றி ஏற''
வீட்டுக்கு சென்றால்
''செல்லமகள்'' கூட
அடையாளம் தெரியாமல்
'''அரை நாள்'' கழித்துதான் அருகில் வந்து
அமர்கிறாள்,,,,

நாங்கள் யரர் ????????????
நாங்கள் யரர் ??????????? 56064240219798979845799
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

நாங்கள் யரர் ??????????? Empty Re: நாங்கள் யரர் ???????????

Post by அசுரன் Tue Jun 19, 2012 7:57 pm

நீங்க தான் மெழுகுவர்த்தி! சரியா... மேலைநாடுகளில் வாழும் நண்பர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் இந்த பதிவு மிகவும் சோகமான நினைவுகளை சுமந்து நிற்கிறது.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நாங்கள் யரர் ??????????? Empty Re: நாங்கள் யரர் ???????????

Post by சார்லஸ் mc Tue Jun 19, 2012 8:01 pm

திர‌ைகடல் ஓடியும் திரவியம் தேடும் தமிழா்கள்


நாங்கள் யரர் ??????????? 154550நாங்கள் யரர் ??????????? 154550நாங்கள் யரர் ??????????? 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” நாங்கள் யரர் ??????????? 154550நாங்கள் யரர் ??????????? 154550நாங்கள் யரர் ??????????? 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

நாங்கள் யரர் ??????????? Empty Re: நாங்கள் யரர் ???????????

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum