புதிய பதிவுகள்
» கல்லா கடவுளா...
by ayyasamy ram Today at 10:37 am

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கே போய்கொண்டிருகிறது தமிழகம் ? Poll_c10எங்கே போய்கொண்டிருகிறது தமிழகம் ? Poll_m10எங்கே போய்கொண்டிருகிறது தமிழகம் ? Poll_c10 
98 Posts - 49%
heezulia
எங்கே போய்கொண்டிருகிறது தமிழகம் ? Poll_c10எங்கே போய்கொண்டிருகிறது தமிழகம் ? Poll_m10எங்கே போய்கொண்டிருகிறது தமிழகம் ? Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
எங்கே போய்கொண்டிருகிறது தமிழகம் ? Poll_c10எங்கே போய்கொண்டிருகிறது தமிழகம் ? Poll_m10எங்கே போய்கொண்டிருகிறது தமிழகம் ? Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
எங்கே போய்கொண்டிருகிறது தமிழகம் ? Poll_c10எங்கே போய்கொண்டிருகிறது தமிழகம் ? Poll_m10எங்கே போய்கொண்டிருகிறது தமிழகம் ? Poll_c10 
9 Posts - 5%
T.N.Balasubramanian
எங்கே போய்கொண்டிருகிறது தமிழகம் ? Poll_c10எங்கே போய்கொண்டிருகிறது தமிழகம் ? Poll_m10எங்கே போய்கொண்டிருகிறது தமிழகம் ? Poll_c10 
7 Posts - 4%
prajai
எங்கே போய்கொண்டிருகிறது தமிழகம் ? Poll_c10எங்கே போய்கொண்டிருகிறது தமிழகம் ? Poll_m10எங்கே போய்கொண்டிருகிறது தமிழகம் ? Poll_c10 
3 Posts - 2%
JGNANASEHAR
எங்கே போய்கொண்டிருகிறது தமிழகம் ? Poll_c10எங்கே போய்கொண்டிருகிறது தமிழகம் ? Poll_m10எங்கே போய்கொண்டிருகிறது தமிழகம் ? Poll_c10 
2 Posts - 1%
Barushree
எங்கே போய்கொண்டிருகிறது தமிழகம் ? Poll_c10எங்கே போய்கொண்டிருகிறது தமிழகம் ? Poll_m10எங்கே போய்கொண்டிருகிறது தமிழகம் ? Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
எங்கே போய்கொண்டிருகிறது தமிழகம் ? Poll_c10எங்கே போய்கொண்டிருகிறது தமிழகம் ? Poll_m10எங்கே போய்கொண்டிருகிறது தமிழகம் ? Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
எங்கே போய்கொண்டிருகிறது தமிழகம் ? Poll_c10எங்கே போய்கொண்டிருகிறது தமிழகம் ? Poll_m10எங்கே போய்கொண்டிருகிறது தமிழகம் ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கே போய்கொண்டிருகிறது தமிழகம் ? Poll_c10எங்கே போய்கொண்டிருகிறது தமிழகம் ? Poll_m10எங்கே போய்கொண்டிருகிறது தமிழகம் ? Poll_c10 
225 Posts - 52%
heezulia
எங்கே போய்கொண்டிருகிறது தமிழகம் ? Poll_c10எங்கே போய்கொண்டிருகிறது தமிழகம் ? Poll_m10எங்கே போய்கொண்டிருகிறது தமிழகம் ? Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
எங்கே போய்கொண்டிருகிறது தமிழகம் ? Poll_c10எங்கே போய்கொண்டிருகிறது தமிழகம் ? Poll_m10எங்கே போய்கொண்டிருகிறது தமிழகம் ? Poll_c10 
21 Posts - 5%
mohamed nizamudeen
எங்கே போய்கொண்டிருகிறது தமிழகம் ? Poll_c10எங்கே போய்கொண்டிருகிறது தமிழகம் ? Poll_m10எங்கே போய்கொண்டிருகிறது தமிழகம் ? Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
Barushree
எங்கே போய்கொண்டிருகிறது தமிழகம் ? Poll_c10எங்கே போய்கொண்டிருகிறது தமிழகம் ? Poll_m10எங்கே போய்கொண்டிருகிறது தமிழகம் ? Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
எங்கே போய்கொண்டிருகிறது தமிழகம் ? Poll_c10எங்கே போய்கொண்டிருகிறது தமிழகம் ? Poll_m10எங்கே போய்கொண்டிருகிறது தமிழகம் ? Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
எங்கே போய்கொண்டிருகிறது தமிழகம் ? Poll_c10எங்கே போய்கொண்டிருகிறது தமிழகம் ? Poll_m10எங்கே போய்கொண்டிருகிறது தமிழகம் ? Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
எங்கே போய்கொண்டிருகிறது தமிழகம் ? Poll_c10எங்கே போய்கொண்டிருகிறது தமிழகம் ? Poll_m10எங்கே போய்கொண்டிருகிறது தமிழகம் ? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கே போய்கொண்டிருகிறது தமிழகம் ?

Page 1 of 2 1, 2  Next

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Tue Jun 19, 2012 1:57 pm

எங்கே போய்கொண்டிருகிறது தமிழகம் ?

உலகில் மொழிகள் பிறக்கும் முன்னே இலக்கியம் படைத்த இனம், உலகில் நாகரீகம் தோன்றும் முன்னே வாழ்வை," அகம்,புறம் " என பிரித்த இனம், தான் எங்கு வாழ்கிறோம் என மற்றவர்கள் உணர்வதற்கு முன்னே , " குறுஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை" என்று உலகில் மொத்தம் ஐவகை நிலங்கள் தான் உள்ளது என உணர்த்திய இனம், மற்றவர்கள் காட்டுவாசிகளாய் திரிந்த போதே, ஆற்றுக்கு நடுவே அணை கட்டி தண்ணீரை திருப்பி விவசாயம் செய்த இனம்,இப்போது படித்தாலும்,இன்னும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் கழித்து படித்தாலும், எத்தனை கலாச்சாரங்கள் மாறினாலும் எந்த ஒரு மனிதனுக்கும் ஒத்துப்போகும் திருக்குறளை தந்த இனம்,எந்த சாட்டிலைட்டுகளும் இல்லாமல் " ஒன்பது " கோள்கள், என்று கணித்த இனம், மனித வியாதியை குணப்படுத்த இயற்கையிலயே எல்லா மருந்துகளும் உள்ளது என்று சித்த வயிதியத்தை கொடுத்த இனம்,தஞ்சை கோயில் எப்படி கட்டப்பட்டது என்று இன்று வரை அடித்து கூற முடியாத அளவிற்கு,கட்டிடக்கலையை கொடுத்த இனம்.இன்னும் ஆயிரம் ஆயிரம் விடயங்களை கூறிக்கொண்டே போகலாம்.இப்பேற்பட்ட உயரிய சிறப்புகளை உடையது தான் தமிழினம்

ஆனால் இன்றோ டாஸ்மாக் கடைகளை வீடாகிக்கொண்ட இனம் , தன்னுடைய சொந்த இனமே அழிவதை கண்டும் காணாமல் " ஐ.பி.ல்" பார்க்கும் இனம் ,தன் சொந்த மொழியை பேசினாலே இழிவாக பார்க்கும் இனம்,தன் வரலாற்றையே மறந்து தறிகெட்டு ஓடிகொண்டிருக்கும் இனம்,தன் முன்னோர்களின் சொத்துக்களை பாழ்படுத்திக்கொண்டிருக்கும்,கவர்ச்சி நடிகைக்கு கோயில் கட்டும் இனம் ,எவ்வளவு கூறினாலும் அதை அடுத்த நிமிடத்திலேயே மறந்து விடும் இனம். இதற்கு முன் வாழ்ந்தவர்களின் வாழ்கையில் ஒரு விடயத்தில் கூட இன்றைக்கு ஒத்துப்போகாத நாம் உண்மையில் தமிழர்கள் தானா ? நன்றி facebook நண்பர்கள்
எங்கே போய்கொண்டிருகிறது தமிழகம் ? 30693144452325556593013

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Jun 19, 2012 2:10 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
எங்கே போய்கொண்டிருகிறது தமிழகம் ? 1357389எங்கே போய்கொண்டிருகிறது தமிழகம் ? 59010615எங்கே போய்கொண்டிருகிறது தமிழகம் ? Images3ijfஎங்கே போய்கொண்டிருகிறது தமிழகம் ? Images4px
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Jun 19, 2012 2:14 pm

என்ன செய்வது குடிகாரர்களுக்கு தெரிய வில்லையே..! ரிலாக்ஸ்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 19, 2012 2:22 pm

கொடுமை தான் - என்ன செய்வது?

இந்தக் கவலைய மறக்க நாமளும் வாங்கி உள்ளார விட்டுக்கனும் போலிருக்கு.

இந்தப் படத்தில் நம்ம ராஜா, பாலாஜி, ஜேனும் இருப்பதுதான் வருத்தம்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Jun 19, 2012 2:40 pm

மிகவும் வருத்தமாகத்தான் உள்ளது செந்தில்குமார்...மரபை மறந்த மடத்
தமிழர்களாகிவிட்டோமே நாம் சோகம் அதிர்ச்சி

avatar
Guest
Guest

PostGuest Tue Jun 19, 2012 5:25 pm

இந்த கும்பலை பொட்டில் அடித்து புரிய வைக்கும் படையில் நீங்களும் கண்டிப்பாக இருப்பீர்கள் என்பதில் எனக்கும் மகிழ்ச்சி ... சூப்பருங்க

சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Postசிங்கம் Tue Jun 19, 2012 5:31 pm

இவர்களை திருத்துவதற்கு வழி இல்லை.

எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 19, 2012 5:35 pm

புரட்சி wrote:இந்த கும்பலை பொட்டில் அடித்து புரிய வைக்கும் படையில் நீங்களும் கண்டிப்பாக இருப்பீர்கள் என்பதில் எனக்கும் மகிழ்ச்சி ... சூப்பருங்க
நீங்கள் என்று யாரை சொல்றீங்க மதன்?

நீங்க இல்லைன்னு தெரியுது. புன்னகை

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jun 19, 2012 5:39 pm

யினியவன் wrote:
நீங்கள் என்று யாரை சொல்றீங்க மதன்?

நீங்க இல்லைன்னு தெரியுது. புன்னகை
கண்டிப்பா நீங்களும் இல்லைனு என்னால நிச்சயமா சொல்ல முடியும் யினியவன் சிரி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 19, 2012 5:41 pm

முரளிராஜா wrote:கண்டிப்பா நீங்களும் இல்லைனு என்னால நிச்சயமா சொல்ல முடியும் யினியவன் சிரி
காச்சுறதும், விக்கிறதுமே நாங்க தான!!!!

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக