புதிய பதிவுகள்
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நயன்தாராவை மறந்துவிட்டேன்;கடவுள் விருப்பத்தின்படியே  Poll_c10நயன்தாராவை மறந்துவிட்டேன்;கடவுள் விருப்பத்தின்படியே  Poll_m10நயன்தாராவை மறந்துவிட்டேன்;கடவுள் விருப்பத்தின்படியே  Poll_c10 
83 Posts - 56%
heezulia
நயன்தாராவை மறந்துவிட்டேன்;கடவுள் விருப்பத்தின்படியே  Poll_c10நயன்தாராவை மறந்துவிட்டேன்;கடவுள் விருப்பத்தின்படியே  Poll_m10நயன்தாராவை மறந்துவிட்டேன்;கடவுள் விருப்பத்தின்படியே  Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
நயன்தாராவை மறந்துவிட்டேன்;கடவுள் விருப்பத்தின்படியே  Poll_c10நயன்தாராவை மறந்துவிட்டேன்;கடவுள் விருப்பத்தின்படியே  Poll_m10நயன்தாராவை மறந்துவிட்டேன்;கடவுள் விருப்பத்தின்படியே  Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
நயன்தாராவை மறந்துவிட்டேன்;கடவுள் விருப்பத்தின்படியே  Poll_c10நயன்தாராவை மறந்துவிட்டேன்;கடவுள் விருப்பத்தின்படியே  Poll_m10நயன்தாராவை மறந்துவிட்டேன்;கடவுள் விருப்பத்தின்படியே  Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
நயன்தாராவை மறந்துவிட்டேன்;கடவுள் விருப்பத்தின்படியே  Poll_c10நயன்தாராவை மறந்துவிட்டேன்;கடவுள் விருப்பத்தின்படியே  Poll_m10நயன்தாராவை மறந்துவிட்டேன்;கடவுள் விருப்பத்தின்படியே  Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
நயன்தாராவை மறந்துவிட்டேன்;கடவுள் விருப்பத்தின்படியே  Poll_c10நயன்தாராவை மறந்துவிட்டேன்;கடவுள் விருப்பத்தின்படியே  Poll_m10நயன்தாராவை மறந்துவிட்டேன்;கடவுள் விருப்பத்தின்படியே  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நயன்தாராவை மறந்துவிட்டேன்;கடவுள் விருப்பத்தின்படியே  Poll_c10நயன்தாராவை மறந்துவிட்டேன்;கடவுள் விருப்பத்தின்படியே  Poll_m10நயன்தாராவை மறந்துவிட்டேன்;கடவுள் விருப்பத்தின்படியே  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நயன்தாராவை மறந்துவிட்டேன்;கடவுள் விருப்பத்தின்படியே  Poll_c10நயன்தாராவை மறந்துவிட்டேன்;கடவுள் விருப்பத்தின்படியே  Poll_m10நயன்தாராவை மறந்துவிட்டேன்;கடவுள் விருப்பத்தின்படியே  Poll_c10 
22 Posts - 92%
T.N.Balasubramanian
நயன்தாராவை மறந்துவிட்டேன்;கடவுள் விருப்பத்தின்படியே  Poll_c10நயன்தாராவை மறந்துவிட்டேன்;கடவுள் விருப்பத்தின்படியே  Poll_m10நயன்தாராவை மறந்துவிட்டேன்;கடவுள் விருப்பத்தின்படியே  Poll_c10 
2 Posts - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நயன்தாராவை மறந்துவிட்டேன்;கடவுள் விருப்பத்தின்படியே

Page 1 of 3 1, 2, 3  Next

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Jun 20, 2012 5:24 pm

பிரபுதேவாவை மணப்பதற்காகவே நயன்தாரா, யாகம் வேள்விகள் செய்து இந்து மதத்துக்கு மாறினார். சினிமாவுக்கும் முழுக்கு போட்டார்.

பிரபுதேவாவும் முதல் மனைவியை விவாகரத்து செய்தார். ஆனால் கடைசி நேரத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். தனது காதலுக்கும் அன்புக்கும் மரியாதை இல்லாமல் போனதால் விலகியதாக நயன்தாரா குற்றம் சாட்டினார்.

பழைய வலிகளில் இருந்து மீண்டு வருவதாகவும் இனி முழு கவனமும் சினிமாவில்தான் என்றும் கூறினார். இதற்கு பிரபுதேவா பதில் அளித்துள்ளார்.

நயன்தாராவுடன் உங்களுக்கு என்ன பிரச்சினை. காதலை ஏன் முறித்துக் கொண்டீர்கள்?

இந்த கேள்விக்கு பதில் சொல்ல நான் விரும்புகிறேன். ஆனால் எனது பக்குவமும் ஞானமும் பேச விடாமல் தடுக்கிறது. எனவே இந்த விஷயம் பற்றி பேச விரும்பவில்லை. அது முடிந்து போன விஷயம். அதை மறந்து விட்டு மேலே போய்க் கொண்டே இருக்கிறேன். அதுதான் என் பாலிசி.

நயன்தாரா தனது நேர்மைக்கும் விசுவாசத்துக்கும் மதிப்பில்லாமல் போனதால் விலகியதாக வருத்தப்பட்டுள்ளாரே?

நயன்தாரா வெளிப்படையாக பேசுவது அவரது விருப்பம். அதற்கொல்லாம் பதில் சொல்ல வேண்டியது இல்லை. அவர் சொல்வதெல்லாம் என்னை பாதிக்காது. நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன். என்னை பொறுத்தவரை கடவுள் விருப்பத்தின்படியே எல்லாம் நடக்கிறது. அவர் என்னை நல்ல பாதையில் வழி நடத்துவார்.

நக்கீரன்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,நயன்தாராவை மறந்துவிட்டேன்;கடவுள் விருப்பத்தின்படியே  Image010ycm
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 20, 2012 6:14 pm

கடவுள் நல்ல பாதையில் உங்கள வழி நடத்துவார் - ஆனா நீங்க ஆட இல்ல செய்றீங்க?

ஆட்டத்த குறைங்க - இந்த மாதிரி பெண்களோட விளையாடற ஆட்டத்த குறைங்க முதலில்.

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Wed Jun 20, 2012 6:25 pm

ஏண்டா கடவுள் மேல கடைசியில் பழிய போடுறீங்க நீங்க செய்யுற அசிங்கத்துக்கு அவர தொணைக்கு கூப்பிடறது உங்களுக்கே அடுக்குமா டா

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jun 20, 2012 6:32 pm

அசிங்கமான ஒரு சென்னை கெட்ட வார்த்தை வந்துவிட்டது , இங்கு எனது நிலையை எண்ணி அடக்கிகொள்கிறேன். கோபம்

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Wed Jun 20, 2012 6:34 pm

வந்துடீங்களா தல (ராஜ) ரொம்ப நாளாச்சு உங்க கிட்ட பேசி

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jun 20, 2012 6:38 pm

தர்மா wrote:வந்துடீங்களா தல (ராஜ) ரொம்ப நாளாச்சு உங்க கிட்ட பேசி
நயந்தாரா மேட்டரால கொஞ்சம் மூட் அவுட்ல இருக்காராம் புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jun 20, 2012 6:40 pm

முரளிராஜா wrote:
தர்மா wrote:வந்துடீங்களா தல (ராஜ) ரொம்ப நாளாச்சு உங்க கிட்ட பேசி
நயந்தாரா மேட்டரால கொஞ்சம் மூட் அவுட்ல இருக்காராம் புன்னகை
இப்ப தான் பிரச்சினை முடிஞ்சுடுசுள்ள முரலில் அண்ணே இன்னுமொரு முறை முயற்சி செய்து பாருங்கள்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jun 20, 2012 6:43 pm

ராஜா wrote:இப்ப தான் பிரச்சினை முடிஞ்சுடுசுள்ள முரலில் அண்ணே இன்னுமொரு முறை முயற்சி செய்து பாருங்கள்
அப்ப நீங்க போனவாட்டி என்னை முந்திக்கிட்டு போன மாதிரி இந்தவாட்டியும் போக கூடாது ஒன்னும் புரியல

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Jun 21, 2012 11:13 am

இருவரும் சேர்ந்து பெண்ணின் வாழ்க்கையை நாசமாக்கியது தான் மிச்சம்..!
உங்கள எல்லாம்.. உடுட்டுக்கட்டை அடி வ

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Jun 21, 2012 11:38 am

இவன் பெரிய மன்மத குஞ்சு இவனை பற்றிய செய்திகளை படிப்பதே கேலியான விசயம்.. என்ன கொடுமை சார் இது

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக