ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

லஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை?

+12
e.sivakumar1988
சார்லஸ் mc
அப்துல்
அசுரன்
ரா.ரமேஷ்குமார்
அருண்
முரளிராஜா
முஹைதீன்
Manik
யினியவன்
கேசவன்
விநாயகாசெந்தில்
16 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

லஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை? - Page 2 Empty லஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை?

Post by விநாயகாசெந்தில் Tue Jun 19, 2012 4:30 pm

First topic message reminder :

எந்த ஊரில் என்ன தண்டனை?

லஞ்சம் வாங்குபவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கினால், லஞ்சத்தை ஒழிக்கலாம் என்பது பலரது வாதம். லஞ்சத்துக்கு எந்த நாட்டில் என்ன தண்டனை?


...
ஜஸ்லாந்து: இங்கு தண்டனை என்னவோ 2 வருட சிறைச்சாலைதான். அதற்கு முன்பு லஞ்சம் வாங்கிச் சேர்த்த பணம் முழுவதும் பறிமுதல் செய்யப்படும். (ஊழல் குறைவான நாடுகள் வரிசையில் இதற்கு முதலிடம்).



எகிப்து: இங்கு லஞ்சம் வாங்குவது கிரிமினல் குற்றம். நிரூபிக்கப்பட்டால் ஆயுள் முழுவதும் சிறைதான். அதுவும் உள்ளே கடுமையான வேலைகளைச் செய்யவைத்து பெண்டு நிமிர்த்துவார்கள்.



அர்ஜெண்டினா: சிறை தண்டனையோடு வேலையும் பறிபோய்விடும். விடுதலையான பிறகும் சாகும் வரை வேறு வேலை தர மாட்டார்கள்.



செக் குடியரசு: சிறை தண்டனை, வேலை காலி, வீடு மற்றும் பிற சொத்துக்கள் பறிக்கப்படும்.

நைஜர்: இங்கு தண்டனை கொஞ்சம் வித்தியாசமானது. லஞ்சம் பெற்றது உறுதியானால் அரசியல் மற்றும் குடி உரிமைகள் பறிக்கப்படும்.



இங்கிலாந்து: சிறை தண்டனையுடன் வாக்களிக்கும் உரிமையும் ரத்து செய்யப்படும்.



சீனா: கீழ்மட்ட அரசாங்க அலுவலர்களுக்கு சிறை தண்டனை. உயர் பொறுப்பில் இருப்பவர்களுக்கு மரண தண்டனையும் உண்டு. விஷ ஊசி போட்டு நொடிகளில் சாகடித்து விடுவார்கள். முன்பெல்லாம் துப்பாக்கியால் நெற்றியில் சுட்டுச் சாகடிப்பார்கள். துப்பாக்கி குண்டுக்கான செலவு உறவினர்களிடம் வசூலிக்கப்படும்.



எல்லாம் சரி இந்தியாவில்..? அரசு ஊழியராக இருந்து லஞ்சம் வாங்கினால் அதிகபட்சம் ஒரு வருடம் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே! உணவு, மது, பொழுதுபோக்கு போன்றவற்றை லஞ்சமாக.... ஸாரி 'கிஃப்ட்டாக' வாங்கினால் அபராதம் மட்டுமே. அரசியல்வாதியாக இருந்து லஞ்சம் வாங்கினால் அப்படியே எம்.எல்.ஏ-வாகி, அமைச்சர் ஆவதுதான் 'தண்டனை'! — நன்றி சதீஷ் iலஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை? - Page 2 54337742495182418974012
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down


லஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை? - Page 2 Empty Re: லஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை?

Post by Manik Tue Jun 19, 2012 5:58 pm

முஹைதீன் wrote:நல்ல தகவல் சூப்பருங்க

இந்தியாவில் தண்டனை மக்கள்தான் கொடுக்க வேண்டும்....... அரசுலாம் கொடுக்கும்னு கனவு கூட காணாதீங்க

சியர்ஸ்

உங்களுக்கு தெரியுது....... தெரிய வேண்டியவங்களுக்கு இன்னும் தெரியலையே



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

லஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை? - Page 2 Empty Re: லஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை?

Post by அருண் Tue Jun 19, 2012 6:13 pm

மற்ற நாடுகளை பார்த்து பெருமை தன பட வேண்டும் இங்க தண்டனை கொடுத்துட்டாலும்..!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

லஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை? - Page 2 Empty Re: லஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை?

Post by ரா.ரமேஷ்குமார் Tue Jun 19, 2012 6:40 pm

லஞ்சம் வாங்குவதையும் கொடுப்பதையுமே கொள்கையாக வைத்திருப்பது நமது நாடு... லஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை? - Page 2 440806


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

லஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை? - Page 2 Empty Re: லஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை?

Post by அசுரன் Tue Jun 19, 2012 11:19 pm

யினியவன் wrote:சூப்பர் - வருகிற எலெக்ஷன்ல நாம(ம்)க்கல் தொகுதி வேட்பாளர் யார்ன்னு தெரிஞ்சு போச்சு...
நாம(ம்) கல் தொகுதியில் போட்டியிட்டால் ஜெயிக்க போவது யாரு?
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

லஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை? - Page 2 Empty Re: லஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை?

Post by அப்துல் Wed Jun 20, 2012 6:53 am

இந்திய விற்கு மட்டும் இது எதுவுமே பொருந்தாது.
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

லஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை? - Page 2 Empty Re: லஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை?

Post by சார்லஸ் mc Wed Jun 20, 2012 7:06 am

வெளி நாடுகளில் சட்டங்கள் இருப்ப சாி. அதை சாிவர பயன்படுத்துகிறாா்களா என்று முதலில் கவனியுங்கள். நம் நாடு எவ்வளவோ மேல் என கருத நோிடலாம்...யாா் கண்டது?


லஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை? - Page 2 154550லஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை? - Page 2 154550லஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை? - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” லஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை? - Page 2 154550லஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை? - Page 2 154550லஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை? - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

லஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை? - Page 2 Empty Re: லஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை?

Post by e.sivakumar1988 Wed Jun 20, 2012 9:45 am

வாங்கினேன் பிடித்தான் , கொடுத்தேன் விட்டான்...

வாழ்க ஜனநாயகம்


நட்புடன்

இ.சிவகுமார் :வணக்கம்:
e.sivakumar1988
e.sivakumar1988
பண்பாளர்


பதிவுகள் : 71
இணைந்தது : 10/06/2012

Back to top Go down

லஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை? - Page 2 Empty Re: லஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை?

Post by மகா பிரபு Wed Jun 20, 2012 9:51 am

e.sivakumar1988 wrote:வாங்கினேன் பிடித்தான் , கொடுத்தேன் விட்டான்...

வாழ்க ஜனநாயகம்
நச் வரி சூப்பருங்க
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

லஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை? - Page 2 Empty Re: லஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை?

Post by விநாயகாசெந்தில் Sat Jul 07, 2012 2:54 pm

இதெல்லாம் நம்ம நாட்ல நடக்குற விசயமா என்ன ? சோகம்


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

லஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை? - Page 2 Empty Re: லஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை?

Post by இரா.பகவதி Sat Jul 07, 2012 3:33 pm

e.sivakumar1988 wrote:வாங்கினேன் பிடித்தான் , கொடுத்தேன் விட்டான்...

வாழ்க ஜனநாயகம்
சூப்பருங்க
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

லஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை? - Page 2 Empty Re: லஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum