புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:46 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:31 am

» எறும்பை ஏமாத்தத்தான்!
by ayyasamy ram Today at 7:30 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:20 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:06 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Sun Aug 25, 2024 10:28 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Sun Aug 25, 2024 1:01 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பவர்ஸ்டார்  பற்றி கொஞ்சம் யோசிபோமா?  Poll_c10பவர்ஸ்டார்  பற்றி கொஞ்சம் யோசிபோமா?  Poll_m10பவர்ஸ்டார்  பற்றி கொஞ்சம் யோசிபோமா?  Poll_c10 
18 Posts - 90%
ayyasamy ram
பவர்ஸ்டார்  பற்றி கொஞ்சம் யோசிபோமா?  Poll_c10பவர்ஸ்டார்  பற்றி கொஞ்சம் யோசிபோமா?  Poll_m10பவர்ஸ்டார்  பற்றி கொஞ்சம் யோசிபோமா?  Poll_c10 
2 Posts - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பவர்ஸ்டார்  பற்றி கொஞ்சம் யோசிபோமா?  Poll_c10பவர்ஸ்டார்  பற்றி கொஞ்சம் யோசிபோமா?  Poll_m10பவர்ஸ்டார்  பற்றி கொஞ்சம் யோசிபோமா?  Poll_c10 
439 Posts - 55%
heezulia
பவர்ஸ்டார்  பற்றி கொஞ்சம் யோசிபோமா?  Poll_c10பவர்ஸ்டார்  பற்றி கொஞ்சம் யோசிபோமா?  Poll_m10பவர்ஸ்டார்  பற்றி கொஞ்சம் யோசிபோமா?  Poll_c10 
301 Posts - 38%
mohamed nizamudeen
பவர்ஸ்டார்  பற்றி கொஞ்சம் யோசிபோமா?  Poll_c10பவர்ஸ்டார்  பற்றி கொஞ்சம் யோசிபோமா?  Poll_m10பவர்ஸ்டார்  பற்றி கொஞ்சம் யோசிபோமா?  Poll_c10 
25 Posts - 3%
prajai
பவர்ஸ்டார்  பற்றி கொஞ்சம் யோசிபோமா?  Poll_c10பவர்ஸ்டார்  பற்றி கொஞ்சம் யோசிபோமா?  Poll_m10பவர்ஸ்டார்  பற்றி கொஞ்சம் யோசிபோமா?  Poll_c10 
11 Posts - 1%
T.N.Balasubramanian
பவர்ஸ்டார்  பற்றி கொஞ்சம் யோசிபோமா?  Poll_c10பவர்ஸ்டார்  பற்றி கொஞ்சம் யோசிபோமா?  Poll_m10பவர்ஸ்டார்  பற்றி கொஞ்சம் யோசிபோமா?  Poll_c10 
5 Posts - 1%
Abiraj_26
பவர்ஸ்டார்  பற்றி கொஞ்சம் யோசிபோமா?  Poll_c10பவர்ஸ்டார்  பற்றி கொஞ்சம் யோசிபோமா?  Poll_m10பவர்ஸ்டார்  பற்றி கொஞ்சம் யோசிபோமா?  Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
பவர்ஸ்டார்  பற்றி கொஞ்சம் யோசிபோமா?  Poll_c10பவர்ஸ்டார்  பற்றி கொஞ்சம் யோசிபோமா?  Poll_m10பவர்ஸ்டார்  பற்றி கொஞ்சம் யோசிபோமா?  Poll_c10 
4 Posts - 1%
mini
பவர்ஸ்டார்  பற்றி கொஞ்சம் யோசிபோமா?  Poll_c10பவர்ஸ்டார்  பற்றி கொஞ்சம் யோசிபோமா?  Poll_m10பவர்ஸ்டார்  பற்றி கொஞ்சம் யோசிபோமா?  Poll_c10 
4 Posts - 1%
vista
பவர்ஸ்டார்  பற்றி கொஞ்சம் யோசிபோமா?  Poll_c10பவர்ஸ்டார்  பற்றி கொஞ்சம் யோசிபோமா?  Poll_m10பவர்ஸ்டார்  பற்றி கொஞ்சம் யோசிபோமா?  Poll_c10 
3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
பவர்ஸ்டார்  பற்றி கொஞ்சம் யோசிபோமா?  Poll_c10பவர்ஸ்டார்  பற்றி கொஞ்சம் யோசிபோமா?  Poll_m10பவர்ஸ்டார்  பற்றி கொஞ்சம் யோசிபோமா?  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பவர்ஸ்டார் பற்றி கொஞ்சம் யோசிபோமா?


   
   

Page 1 of 2 1, 2  Next

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Fri Jul 06, 2012 7:10 pm

பவர்ஸ்டார்  பற்றி கொஞ்சம் யோசிபோமா?  30626331592319182166935
அனைவரும் சொல்கின்றனர் இவர் நல்ல மனிதர் என்று...நல்ல மனிதர் என்று எப்படி தெரியும்???...பசுந்தோல் போர்த்திய புலியாக இருந்துவிட்டால்????.....இப்ப யாரெல்லாம் தனக்குன்னு ஒரு இமேஜ் க்ரியேட் பண்ணிக்கிராங்களோ அவங்க எல்லாம் பிற்காலத்துல அரசியலில் ஒரு முக்கிய புள்ளியாக உருவெடுக்கலாம் (அதுவும் பணம் மற்றும் சொத்து சம்பாதிக்கும் நோக்குடன்)...அவர்களால் தமிழகமே தற்பொழுது இருக்கும் நிலையை விட பொழிவிழந்து போகலாம்....ஒன்று நிச்சயம், நீங்கள் அனைவரும் மறைமுகமாக ஏமாற்ற படுகிறீர்கள்...சிந்தியுங்கள்...சிந்தியுங்கள்

இவருடைய பேச்சு காமெடீயாக இருந்தால் ரசிக்கலாம் அதில் தப்பொன்றும் இல்லை...ஆனால் இவருடைய இமேஜை கண்டு மயங்கி விடாதீர்கள்...தயவு செய்து சிந்தீங்க..

இன்று என் பின்னால் லக்சம் பேர் இருக்கிறார்கள் இப்பவே மெரீனா வரவைப்பேன் என்று சொல்பவர் நாளை தமிழ்நாடே என் பின்னால் வா என்றாள் நாய் போல் வருவார்கள் என்று சொல்லமாட்டார் என்று எப்படி நிச்சயம்...

#
ஏமாறுவது.. தமிழனுக்கு பழக்கமாகி போய் விட்டதா....????

இலங்கையில் ஏமாற்றம்,
ஆட்சி மாற்றத்தில் ஏமாற்றம்,
ஹிந்தியும் ஆங்கிலமும் தெரியாமல் வட நாட்டிலும், வெளிநாடுகளிலும் ஏமாற்றம்....
காவிரி தண்ணிக்கு ஏமாற்றம்..!!! ....

எத்தனை! எத்தனை! ஏமாற்றம்...விழித்திரு தமிழா...விழித்திரு தமிழா...



நான் சொல்வதில் தவறிருந்தால் மன்னிக்கவும்....என்னிடம் தெரிவிக்கவும்....

- நன்றி
பொது நலன் விரும்பி.



செந்தில்குமார்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jul 06, 2012 7:23 pm

நாம் இவரை கோபி அவமானப் படுத்திய பொழுது சுட்டிக் காட்டினோம்.

மற்றபடி இவர் ஒன்றும் பெரிதாக் செய்து விடவில்லை.

சென்னையில் ஒரு மருத்துவமனை ஞாயமான பணத்தைப் பெற்று உதவிகள் செய்து வருவதாக இங்கே செய்தஈ ஒன்றும் பதிவானது.

நல்லதையே செய்து வந்தால் வெற்றி பெறலாம். பார்க்கத் தானே போகிறோம் வரும் காலங்களில் இவர் என்ன செய்யப் போகிறார் என்று.




avatar
Guest
Guest

PostGuest Sat Jul 07, 2012 10:56 am

யினியவன் wrote:நாம் இவரை கோபி அவமானப் படுத்திய பொழுது சுட்டிக் காட்டினோம்.

மற்றபடி இவர் ஒன்றும் பெரிதாக் செய்து விடவில்லை.

சென்னையில் ஒரு மருத்துவமனை ஞாயமான பணத்தைப் பெற்று உதவிகள் செய்து வருவதாக இங்கே செய்தஈ ஒன்றும் பதிவானது.

நல்லதையே செய்து வந்தால் வெற்றி பெறலாம். பார்க்கத் தானே போகிறோம் வரும் காலங்களில் இவர் என்ன செய்யப் போகிறார் என்று.

சூப்பருங்க

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 07, 2012 11:51 am

மிதமிஞ்சிய சந்தேகம் வாழ்வில் எந்தவித மகிழ்ச்சியையும் தராது

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Jul 07, 2012 7:17 pm

எங்கள் தலைவர் ஜாலி




பவர்ஸ்டார்  பற்றி கொஞ்சம் யோசிபோமா?  Power-Star-Srinivasan
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 08, 2012 9:58 am

இந்தக் காமெடிப் பீசுக்கு இந்தக் கட்டுரையே சற்று அதிகம் தான்! பணத்தை எப்படிச் செலவு செய்வது என்று தெரியாமல் அலையும் அல்லக் கைகளில் இவரும் ஒருவர், அவ்வளவுதான்!



பவர்ஸ்டார்  பற்றி கொஞ்சம் யோசிபோமா?  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Jul 08, 2012 11:22 am

சிவா wrote:இந்தக் காமெடிப் பீசுக்கு இந்தக் கட்டுரையே சற்று அதிகம் தான்! பணத்தை எப்படிச் செலவு செய்வது என்று தெரியாமல் அலையும் அல்லக் கைகளில் இவரும் ஒருவர், அவ்வளவுதான்!
அடுத்த சூப்பர் ஸ்டாரா ஆகிடுவாருன்னு உங்களுக்கு பொறாமை மண்டையில் அடி




பவர்ஸ்டார்  பற்றி கொஞ்சம் யோசிபோமா?  Power-Star-Srinivasan
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Jul 08, 2012 11:30 am

மக்களிடேயே பேரும் புகழும் எடுக்க இந்த உத்தியை கையாளுகின்றனர்.
ஏமாறாமல் இருந்தால் சரி..!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jul 08, 2012 11:34 am

பவர்ஸ்டார்  பற்றி கொஞ்சம் யோசிபோமா?  Lathika_hospital_009

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jul 08, 2012 11:35 am

பவர்ஸ்டார்  பற்றி கொஞ்சம் யோசிபோமா?  Lathika_hospital_001

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக