ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பசி நெருப்பும்;வயிற்றின் ஈரமும்

+2
மகாமுனி
வித்யாசாகர்
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பசி நெருப்பும்;வயிற்றின் ஈரமும் - Page 2 Empty பசி நெருப்பும்;வயிற்றின் ஈரமும்

Post by வித்யாசாகர் Wed Oct 07, 2009 12:13 am

First topic message reminder :

பசி நெருப்பும்;வயிற்றின் ஈரமும்

சி நெருப்பில்
இன்று வரை - காயவில்லை
வயிற்றின் ஈரம்!


ரு தட்டில் உணவிட்டு
உண்ண அமர்கையில்

வாசலில் -
ஒரு நாய் வந்து நிற்கிறது;

ரு பிடி உணவை
வாசலில் சென்று வைத்துவிட்டு
மீண்டும் அமர்கிறேன்;

ரிரு கோழிகள் வந்து
வாசலில் நின்று - கூக் கூக் என்றது;

ரண்டு பிடி உணவெடுத்து
வாசல் நோக்கி வீசிவிட்டு
உண்ண எடுக்கையில் -

நான்கைந்து காக்கையின்
பசி சப்தம் காதை பிய்க்க

தட்டை வெளியே தூக்கிக் கொண்டு
வாசல் வருகிறேன்-

ரண்டு மூன்று பிடியெடுத்து
காக்கைகளின் திசை நோக்கி
வீச;

நான்கைந்து காக்கைகள் சட்டென
ஐந்து பத்தானது,

வாசலில் நின்ற ஒற்றை நாய்
இரண்டு மூன்றானது,

ஒன்றிரண்டு கோழிகள்
நான்கைந்தாய் மாறி

எனக்கு உனக்கு என -
அந்த ஒரு பிடி சோற்றிற்காய்
அடித்துக் - கொண்டு
என் தட்டின் முன்னே
வந்து நின்று - நீதி கேட்டன,

ரு தட்டு -
சோற்றினை மட்டும்
வைத்துக் கொண்டு நான்
என்ன செய்ய?????


வெறும் கேள்விகளை
வயிற்றுப் பசிக்குத் தின்றுவிட்டு-

அண்ணாந்து வானம் பார்த்தவாறு
தட்டை வீசிவிட்டு
கை அளம்பினேன்;

பசி நெருப்பில் -
காய்ந்திடாத
ஈரம் தாண்டி


பார்வை உலகின் மீது
நீண்டு நின்றது;
எனக்குத் தான்
எல்லோருக்கும் கொடுக்கும் உணவு
என் வீட்டிலில்லை!
------------------------------------
வித்யாசாகர்
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down


பசி நெருப்பும்;வயிற்றின் ஈரமும் - Page 2 Empty Re: பசி நெருப்பும்;வயிற்றின் ஈரமும்

Post by வித்யாசாகர் Wed Oct 07, 2009 1:17 am

மிக்க நன்றி மீனு.. என்னடா அண்ணனுங்க இப்படி கலாய்க்கிறாங்கலேனு நினைக்க வேண்டாம், அத்தனையும் அல்ல அல்ல குறையாத பாசம் மீனு. சரி.. சாப்பிட்டாச்சா? நான் சாப்பிட்டு சாப்பிட்டு கையை துடைத்துக் கொண்டு கொண்டு உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன்!
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

பசி நெருப்பும்;வயிற்றின் ஈரமும் - Page 2 Empty Re: பசி நெருப்பும்;வயிற்றின் ஈரமும்

Post by ரூபன் Wed Oct 07, 2009 1:22 am

"நான் சாப்பிட்டு சாப்பிட்டு கையை துடைத்துக் கொண்டு கொண்டு உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன்!"

எதுக்கு அண்ணியிடம் சொல்லவேண்டியதுதானே ஊட்டிவிடச்சொல்லி
பசி நெருப்பும்;வயிற்றின் ஈரமும் - Page 2 Icon_lol
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

பசி நெருப்பும்;வயிற்றின் ஈரமும் - Page 2 Empty Re: பசி நெருப்பும்;வயிற்றின் ஈரமும்

Post by வித்யாசாகர் Wed Oct 07, 2009 1:42 am

ஊட்டி விட்டு நிறைய நாள் உங்களிடம் பேசி இருக்கிறேன். இன்னைக்கும் முதல்ல உட்டினாங்க பிறகு சுடுதுன்னு சொல்லவே.. நானே சாப்பிட ஆரம்பிச்சிட்டேன்.. ரூபா..
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

பசி நெருப்பும்;வயிற்றின் ஈரமும் - Page 2 Empty Re: பசி நெருப்பும்;வயிற்றின் ஈரமும்

Post by மீனு Wed Oct 07, 2009 1:45 am

வித்யாசாகர் wrote:மிக்க நன்றி மீனு.. என்னடா அண்ணனுங்க இப்படி கலாய்க்கிறாங்கலேனு நினைக்க வேண்டாம், அத்தனையும் அல்ல அல்ல குறையாத பாசம் மீனு. சரி.. சாப்பிட்டாச்சா? நான் சாப்பிட்டு சாப்பிட்டு கையை துடைத்துக் கொண்டு கொண்டு உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன்!

நாமும் சாப்பிட்டோம் ... அப்படியா அன்பினால் தான் இப்படியா பசி நெருப்பும்;வயிற்றின் ஈரமும் - Page 2 838572


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

பசி நெருப்பும்;வயிற்றின் ஈரமும் - Page 2 Empty Re: பசி நெருப்பும்;வயிற்றின் ஈரமும்

Post by ரூபன் Wed Oct 07, 2009 1:50 am

வித்யாசாகர் wrote:ஊட்டி விட்டு நிறைய நாள் உங்களிடம் பேசி இருக்கிறேன். இன்னைக்கும் முதல்ல உட்டினாங்க பிறகு சுடுதுன்னு சொல்லவே.. நானே சாப்பிட ஆரம்பிச்சிட்டேன்.. ரூபா..

சுட்டதனாலா அல்லது நீங்கள் கையை கடித்துவிட்டீர்களா அண்ணா பசி நெருப்பும்;வயிற்றின் ஈரமும் - Page 2 Icon_lol
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

பசி நெருப்பும்;வயிற்றின் ஈரமும் - Page 2 Empty Re: பசி நெருப்பும்;வயிற்றின் ஈரமும்

Post by வித்யாசாகர் Wed Oct 07, 2009 1:58 am

ஆம் மீனு, இல்லை தம்பி..
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

பசி நெருப்பும்;வயிற்றின் ஈரமும் - Page 2 Empty Re: பசி நெருப்பும்;வயிற்றின் ஈரமும்

Post by ரூபன் Wed Oct 07, 2009 2:01 am

ஆமாவா இல்லையா பசி நெருப்பும்;வயிற்றின் ஈரமும் - Page 2 838572
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

பசி நெருப்பும்;வயிற்றின் ஈரமும் - Page 2 Empty Re: பசி நெருப்பும்;வயிற்றின் ஈரமும்

Post by தாமு Wed Oct 07, 2009 5:59 am

எனக்குத் தான்
எல்லோருக்கும் கொடுக்கும் உணவு
என் வீட்டிலில்லை!
பசி நெருப்பும்;வயிற்றின் ஈரமும் - Page 2 67637

மிக மிக அருமையான கவிதை வித்யாசாகர் அண்ணா ... பசி நெருப்பும்;வயிற்றின் ஈரமும் - Page 2 678642 பசி நெருப்பும்;வயிற்றின் ஈரமும் - Page 2 678642 பசி நெருப்பும்;வயிற்றின் ஈரமும் - Page 2 678642

திருவள்ளுவர் படம் இருக்கு போயி பாருங்க... ஈகரையின் புதிய தோற்றம் பிடித்துள்ளதா? பசி நெருப்பும்;வயிற்றின் ஈரமும் - Page 2 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

பசி நெருப்பும்;வயிற்றின் ஈரமும் - Page 2 Empty Re: பசி நெருப்பும்;வயிற்றின் ஈரமும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum