புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமீர்கானின் சத்யமேவ ஜெயதே (வாய்மையே வெல்லும்) நிகழ்ச்சி! Poll_c10அமீர்கானின் சத்யமேவ ஜெயதே (வாய்மையே வெல்லும்) நிகழ்ச்சி! Poll_m10அமீர்கானின் சத்யமேவ ஜெயதே (வாய்மையே வெல்லும்) நிகழ்ச்சி! Poll_c10 
11 Posts - 39%
heezulia
அமீர்கானின் சத்யமேவ ஜெயதே (வாய்மையே வெல்லும்) நிகழ்ச்சி! Poll_c10அமீர்கானின் சத்யமேவ ஜெயதே (வாய்மையே வெல்லும்) நிகழ்ச்சி! Poll_m10அமீர்கானின் சத்யமேவ ஜெயதே (வாய்மையே வெல்லும்) நிகழ்ச்சி! Poll_c10 
6 Posts - 21%
Dr.S.Soundarapandian

i6appar
அமீர்கானின் சத்யமேவ ஜெயதே (வாய்மையே வெல்லும்) நிகழ்ச்சி! Poll_c10அமீர்கானின் சத்யமேவ ஜெயதே (வாய்மையே வெல்லும்) நிகழ்ச்சி! Poll_m10அமீர்கானின் சத்யமேவ ஜெயதே (வாய்மையே வெல்லும்) நிகழ்ச்சி! Poll_c10 
3 Posts - 11%
mohamed nizamudeen
அமீர்கானின் சத்யமேவ ஜெயதே (வாய்மையே வெல்லும்) நிகழ்ச்சி! Poll_c10அமீர்கானின் சத்யமேவ ஜெயதே (வாய்மையே வெல்லும்) நிகழ்ச்சி! Poll_m10அமீர்கானின் சத்யமேவ ஜெயதே (வாய்மையே வெல்லும்) நிகழ்ச்சி! Poll_c10 
1 Post - 4%
Jenila

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அமீர்கானின் சத்யமேவ ஜெயதே (வாய்மையே வெல்லும்) நிகழ்ச்சி! Poll_c10அமீர்கானின் சத்யமேவ ஜெயதே (வாய்மையே வெல்லும்) நிகழ்ச்சி! Poll_m10அமீர்கானின் சத்யமேவ ஜெயதே (வாய்மையே வெல்லும்) நிகழ்ச்சி! Poll_c10 
100 Posts - 41%

88 Posts - 36%

16 Posts - 7%

10 Posts - 4%

8 Posts - 3%
Anthony raj

T.N.Balasubramanian
அமீர்கானின் சத்யமேவ ஜெயதே (வாய்மையே வெல்லும்) நிகழ்ச்சி! Poll_c10அமீர்கானின் சத்யமேவ ஜெயதே (வாய்மையே வெல்லும்) நிகழ்ச்சி! Poll_m10அமீர்கானின் சத்யமேவ ஜெயதே (வாய்மையே வெல்லும்) நிகழ்ச்சி! Poll_c10 
7 Posts - 3%
Guna.D
அமீர்கானின் சத்யமேவ ஜெயதே (வாய்மையே வெல்லும்) நிகழ்ச்சி! Poll_c10அமீர்கானின் சத்யமேவ ஜெயதே (வாய்மையே வெல்லும்) நிகழ்ச்சி! Poll_m10அமீர்கானின் சத்யமேவ ஜெயதே (வாய்மையே வெல்லும்) நிகழ்ச்சி! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
அமீர்கானின் சத்யமேவ ஜெயதே (வாய்மையே வெல்லும்) நிகழ்ச்சி! Poll_c10அமீர்கானின் சத்யமேவ ஜெயதே (வாய்மையே வெல்லும்) நிகழ்ச்சி! Poll_m10அமீர்கானின் சத்யமேவ ஜெயதே (வாய்மையே வெல்லும்) நிகழ்ச்சி! Poll_c10 
2 Posts - 1%
prajai
அமீர்கானின் சத்யமேவ ஜெயதே (வாய்மையே வெல்லும்) நிகழ்ச்சி! Poll_c10அமீர்கானின் சத்யமேவ ஜெயதே (வாய்மையே வெல்லும்) நிகழ்ச்சி! Poll_m10அமீர்கானின் சத்யமேவ ஜெயதே (வாய்மையே வெல்லும்) நிகழ்ச்சி! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமீர்கானின் சத்யமேவ ஜெயதே (வாய்மையே வெல்லும்) நிகழ்ச்சி!

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Tue Jun 19, 2012 12:44 pm

அமீர்கானின் சத்யமேவ ஜெயதே (வாய்மையே வெல்லும்) நிகழ்ச்சி!

இந்திய மருத்துவத்துறையின் லட்சணத்தை தோலுரித்த அமீர்கான்

சத்யமவே ஜெயதே எனும் பெயரில் பிரபல இந்தி நடிகர் அமீர் கான் உருவாக்கியுள்ள தொலைக் காட்சித் தொடருக்குக் கிடைத்த வரவேற்பால் நெகிழ்ந்து போயுள்ளார்.
தான் பிரச்னைகளை தீர்க்க அரசு அல்ல என்று கூறிய அமீர் கான் தன்னால் முடிந்த மட்டும் பிரச்னைகளை வெளிக் கொணர்வேன் என்று கூறினார்.

அமீர்கான் முதல் முறையாக சின்னத்திரையில் இயக்கியுள்ள தொடருக்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. அவரின் சத்யமவதே ஜெயதே தொடரின் முதல் எபிசோடில் சமூகத்தில் ஆண் குழந்தைகளுக்கு காட்டப்படும் கரிசனத்தால் பெண் குழந்தையை பெறும் பெற்றோர்கள் படும் அவலமும், பெண் குழந்தை பெறுவதை சுமையாக கருதும் நிலையும் விவரிக்கப்பட்டுள்ளது.

தன் தொடரில் ஊழல் மாத்திரமல்லாமல் பல்வேறு சமுதாய பிரச்னைகளையும் படம் பிடித்து காட்டப்போவதாக கூறிய அமீர் கான் சமூக அவலங்கள் நீங்க தனி நபர்களின் உள்ளத்தில் மாற்றம் வர வேண்டும் என்றும் அதை நோக்கிய உழைப்பே தன் சத்யமவ ஜெயதே என்றும் அமீர்கான் கூறினார்.

“மக்களை ஏமாற்றும் மருத்துவர்களின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட வேண்டும்” இது சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியில் விவாதம் செய்த இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவரிடம் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அமீர்கான் வைத்த கோரிக்கை.

ஸ்டார் ப்ளஸ், டிடி, விஜய் டிவி என மூன்று சேனல்களிலும் ஞாயிறு காலை 11 மணிக்கு சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. அமீர்கான் நடத்தும் இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாராமும் முக்கியமான பிரச்சினைகளை எடுத்துக்கொண்டு விவாதம் நடைபெறுகிறது.

முதல் வாரத்தில் பெண்கருக்கொலையை மையமாக வைத்து விவாதம் நடைபெற்றது. கருவில் இருக்கும் குழந்தையை ஆணா, பெண்ணா என்று கண்டறிந்து கூறுவதோடு பெண் குழந்தை என்றால் அவற்றை கருவிலேயே அழிக்கும் கொடுமை பற்றி விவாதம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி நாடுமுழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக ராஜஸ்தான் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பெண் கருக்கொலைக்கு காரணமான ஸ்கேன் சென்டர்களின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த வாரம் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் இந்திய மருத்துவத்துறையில் என்ன நடந்து கொண்டு இருக்கிறது என்பது பற்றியும் இந்திய மருத்துவத்துறையின் லட்சணம் பற்றியும் புட்டு புட்டு வைத்தார் அமீர்கான். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பாதிக்கப்பட்டவர்களின் கருத்து அதிர்ச்சியளிக்கும் படியாக இருந்தது. ஆபரேசன் என்று கூறி பல லட்சம் ரூபாயை கறந்து விட்டு உயிரைக்கூட காப்பாற்ற முடியாத கையாலாகாத மருத்துவர்களைப் பற்றியும், மருத்துவமனைகளைப் பற்றியும் கூறியது நெஞ்சத்தை பதை பதைக்கச் செய்தது.

இந்த நிகழ்ச்சியில் இந்திய மருத்துவ கவுன்சிலின் சேர்மன் பேசிய போது அவரிடம் மருத்துவர்களுக்கான கொள்ளை கோட்பாடு பற்றி அமீர்கான் கூறினார். மருத்துவம் என்பது தொழில் அல்ல எனவே மருத்துவர்கள் இதை தொழிலாக பார்க்க கூடாது. சேவையாகத்தான் செய்யவேண்டும். எந்த ஒரு மருத்துவரும் நோயாளியிடம் அவருடைய நோயைக் பற்றி பயமுறுத்தும் வகையில் கூறக்கூடாது. அதேசமயம் அவருக்கு உள்ள நோயைப் பற்றி கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும். மருத்துவர்கள் பிற மருத்துவமனைக்கு நோயாளியை அனுப்பும் போது அதற்கு கமிசனோ வேறு எந்த அன்பளிப்போ பெறக்கூடாது என்பது கொள்கை.

இந்த கொள்கையில் ஒன்றைக்கூட தற்போது மருத்துவர்கள் பின்பற்றுவதில்லை. நோயாளிகளுக்கு நோயினால் ஏற்படும் வேதனையையும், வலியையும் விட மருத்துவமனை நிர்வாகத்தினர் வழங்கும் பில் தொகையே அதிக வேதனை தருவதாக இருக்கிறது என்ற கருத்தை முன் வைத்தார்.

இதையேதான் ரமணா படத்தில் விஜயகாந்த், “ கடவுளுக்கு அடுத்தபடியாக மக்கள் கையெடுத்துக் கும்பிடுவது டாக்டர்களைத்தான். உங்களை நம்பி வந்த நோயாளிகளை பணத்துக்காக இப்படி ஏமாத்துறீங்களே” என்று கேட்பார். இன்றைக்கு பெரும்பாலான கார்ப்பரேட் மருத்துவமனைகள் நோயாளிகளின் கழுத்தில் கத்திவைக்கும் வேலையைத்தான் செய்கின்றன. வசூல்ராஜாக்களாக செயல்படும் மருத்துவர்களும், மருத்துவமனைகளும் இன்றைக்கு பெருகி வருகின்றன.

அரசு மருத்துவமனைகளின் மீது ஏற்படும் நம்பிக்கையின்மையினாலேயே நடுத்தர வர்க்கத்தினர்கள் கார்ப்பரேட் மருத்துவமனைகளை நாடுகின்றனர். அவர்களின் நிலையை அறிந்த பின்னரும் நோய்க்கு ஏற்ற சிகிச்சையை மட்டுமே அளிக்காமல் மருத்துவமனையில் இருக்கும் மெஷினுக்கும் சேர்த்து மருத்துவமனை நிர்வாகங்கள் பில் போடுகின்றன. இப்படி நோயாளிகளை ஏமாற்றும் மருத்துவர்களின் லைசென்ஸ்களை ரத்து செய்ய வேண்டும் என்று இந்திய மருத்துவ கவுன்சிலின் தலைவரிடம் கேட்டுக்கொண்டார் அமீர்கான்.

மருத்துவர்கள்தான் இப்படி என்றால் மருந்துகளின் விலையோ யானை விலை குதிரை விலையாக இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் ஏழை மக்களுக்கு சகாயவிலையில் மருந்துகள் கிடைக்கும் வகையில் அரசே மருந்தகங்களை செயல்படுத்தி வருகிறது. ஒரு மருந்தை தனியார் மருந்தகங்களில் வாங்குவதற்கும் அரசு மருந்தகங்களில் வாங்குவதற்கும் ஆயிரக்கணக்கான ரூபாய் வித்தியாசம் இருக்கிறது. மருத்துவர்களின் கொள்ளை ஒருபக்கம் மருந்தகங்களின் கொள்ளை ஒருபக்கம் என இரண்டு பக்கமும் மாட்டிக்கொண்டு விழி பிதுங்கி நிற்கின்றனர் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்து நோயாளிகள்

இன்றைக்கும் கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்காக சேவை மனப்பான்மையோடு மருத்துவமனைகளை நடத்திவரும் மருத்துவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். எவ்வளவு பெரிய நோய் என்றாலும் அதனை எளிதாக குணப்படுத்தும் மருத்துவர்களை கடவுளுக்கு சமமாக மதிக்கும் மக்கள் இருக்கின்றனர். நாற்பது வருடங்களுக்கு மேலாக கிராமப்புற மக்களுக்காக மருத்துவ சேவை செய்து வரும் டாக்டர் ஆர். முத்துகிருஷ்ணன் எம்.எஸ்., அவர்களிடம் சத்யமேவ ஜெயதே நிகழ்சியில் அமீர்கான் முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து கேட்டோம். அதற்கு பதிலளித்த அவர் வருத்தத்துடன் இந்த கருத்தை ஒத்துக்கொள்வதாக கூறினார்.

கார்ப்பரேட் மருத்துவமனைகள் இன்றைக்கு நோயாளிகளின் கழுத்தில் கத்தியை வைத்துதான் பணத்தை வசூல் செய்கின்றன என்பதை அவர் ஒத்துக்கொண்டார். மருத்துவத்தொழில் செய்யும் தன்னுடைய அனுபவத்திலேயே தனது சொந்தக்காரர்களுக்கே இதுபோன்ற நிலை ஏற்பட்டதாகவும் உதாரணத்துடன் தெரிவித்தார்.

நடுத்த குடும்பத்தைச் சேர்ந்த ஆசாரி தொழில் செய்யும் ஒருவரின் மகள் அபாயமான சூழ்நிலையில் மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவர்களிடம் லட்சக்கணக்கான ரூபாயை வசூல் செய்த பின்பே மருத்துவமனை நிர்வாகம் அவர்களை டிஸ்சார்ஜ் செய்த்தாகவும் அவர் கூறினார். கார்ப்பரேட் மருத்துமனைகள் எதுவும் மருத்துவத்துறைக்கான கொள்கை, கோட்பாடுகளை பின்பற்றுவதில்லை என்றும் அவர் கூறினார். எனவே சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியில் கூறியதைப்போல நோயாளிகளை ஏமாற்றும் மருத்துவர்களின் லைசென்ஸ்களை ரத்து செய்வதில் தவறு எதுவும் என்றும் டாக்டர் முத்துகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் முதல்வருடன் சந்திப்பு:

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டை சந்தித்தார் அமீர்கான்.

பெண் சிசுக் கொலைக்கு எதிராக தான் நடத்தும் நிகழ்ச்சி பற்றி அவரிடம் கூறிய அமீர்கான், ராஜஸ்தான் மாநிலத்தில் பெண் சிசுக் கொலைகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தார்.

நிச்சயம் நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் அசோக் கெலாட் உறுதியளித்தார். —நன்றி facebook நண்பர்கள் அமீர்கானின் சத்யமேவ ஜெயதே (வாய்மையே வெல்லும்) நிகழ்ச்சி! 16590044737223528103280

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 19, 2012 2:35 pm

நல்ல நிகழ்ச்சி - ஆனால் தமிழில் டப்பிங் தான் கொஞ்சம் நல்லா இல்ல.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Jun 19, 2012 2:49 pm

நல்ல தொரு முற்சி வெற்றி பெறட்டும்.. வாழ்த்துகள் அமிர்கான்..! மகிழ்ச்சி மகிழ்ச்சி

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Jun 19, 2012 5:31 pm

நல்லதொரு நிகழ்ச்சி.

நிகழ்ச்சி நல்லமுறையில் தொடர வாழ்த்துக்கள்.

தமிழ் டப்பிங் நல்ல ஆளை வைத்து பண்ணி இருக்கலாம்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக