ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மென்பொருள் பயன்படுத்தாமல் விண்டோஸ் XP யில் Wireless ஊடாக இண்டர்நெட் இணைப்பை பகிர்தல்.

3 posters

Go down

மென்பொருள் பயன்படுத்தாமல் விண்டோஸ் XP யில் Wireless ஊடாக இண்டர்நெட் இணைப்பை பகிர்தல்.  Empty மென்பொருள் பயன்படுத்தாமல் விண்டோஸ் XP யில் Wireless ஊடாக இண்டர்நெட் இணைப்பை பகிர்தல்.

Post by ராஜ்அருண் Tue Jun 19, 2012 12:21 pm

நீங்கள் உங்களது இன்டர்நெட் இணைப்பை WLAN (Wireless LAN) ஊடக விண்டோஸ் XP பகிரவேண்டும் என்று நினைப்பவராக இருந்தால். இதோ ஒரு செயன்முறை வழி உண்டு. உங்களுடைய OS விண்டோஸ் 7 / vista இருக்கும் என்றால் அதில் இலகுவாக இன்டர்நெட் இணைப்பை பகிர்ந்து கொள்ளலாம். ஆனால் விண்டோஸ் XP மூலம் இந்த செயற்பாட்டை செய்ய முடிமா? பதில் முடியும். அது எவ்வாறு என்று இனி பார்ப்போம்.

Wireless LAN ஊடக விண்டோஸ் XP யில் இன்டர்நெட் இணைப்பை இலகுவாக பகிரலாம். அதற்கு பின்வரும் படி முறைகளை பின்பற்றினால் போதுமானது.

முதலாவதாக Control Panel > Network and Internet Connections > Network Connections என்ற இடத்திற்கு செல்லுங்கள்.
உங்களது கணணியில் இன்டர்நெட் பயன்படுத்துவதற்காக அமைத்திருக்கும் இணைப்பின் மீது Right click யை அழுத்துங்கள். பொதுவாக அது Local Area Connection என பெயர் இடப்பட்டிருக்கும். கிழே படத்தில் காட்டப்பட்டவாறு Right click யை அழுத்தி Properties யை தெரிவு செய்யுங்கள்.

மென்பொருள் பயன்படுத்தாமல் விண்டோஸ் XP யில் Wireless ஊடாக இண்டர்நெட் இணைப்பை பகிர்தல்.  Lan-connection

பின்னர் Local Area Connection Properties திரை திறக்கும், அதில் “Advanced” பட்டியை (tab) தெரிவு செய்யுங்கள். இப்போது “Allow other network user to connect through this computer’s Internet connection” காட்டும் சரிபார்க்கும் பெட்டியை (Check box) தெரிவு செய்து, பின்னர் OK பொத்தானை அழுத்துங்கள்.

மென்பொருள் பயன்படுத்தாமல் விண்டோஸ் XP யில் Wireless ஊடாக இண்டர்நெட் இணைப்பை பகிர்தல்.  Lan-advanced

மீண்டும் படிமுறை ஒன்றில் உள்ளவாறு Control Panel > Network and Internet Connections > Network Connections இடத்திற்கு சென்று அங்கே “Wireless Network Connection” என்பதின் மேல் right click செய்து “Properties” யை தெரிவு செய்க.
திறக்கும் Wireless Network Connection Properties திரையில், “Wireless Networks” பட்டியை தெரிவு செய்க.
பின்னர் “Use Windows to configure my wireless network settings " என்ற சரிபார்க்கும் பெட்டியை செலக்ட் செய்க. தொடர்ந்து கிழே உள்ள “Add…” பொத்தானை தெரிவு செய்க.

மென்பொருள் பயன்படுத்தாமல் விண்டோஸ் XP யில் Wireless ஊடாக இண்டர்நெட் இணைப்பை பகிர்தல்.  Wireless-network-connection

மீண்டும் புதிய திரை ஒன்று உங்கள் கணனியில் தோன்றும், Network name (SSID) > என்ற படிமத்தில் பெயர் ஒன்றை டைப் செய்யுங்கள். கிழே படத்தில் காட்டப்பட்டவாறு சரிபார்க்கும் பெட்டிகளை தெரிவு செய்க. பின்னர் படிமத்தில் உள்ள Network Authentication யை “Open” எனவும் Data encryption யை “WEP” எனவும் தெரிவு செய்க. தொடர்ந்து Network key டைப் செய்யுங்கள் அது கட்டாயம் 5 or 13 வரைக்கும் அடங்கும் எண்ணெழுத்து பாத்திரம் (Alphanumeric character ) ஆக இருக்கவேண்டும். பின்னர் OK பொத்தானை தொடுத்துக.

மென்பொருள் பயன்படுத்தாமல் விண்டோஸ் XP யில் Wireless ஊடாக இண்டர்நெட் இணைப்பை பகிர்தல்.  Wireless-network-properties

பின்னர் இணைப்பை தெரிவு செய்து, “Advanced” யை தொடுத்துங்கள்.

மென்பொருள் பயன்படுத்தாமல் விண்டோஸ் XP யில் Wireless ஊடாக இண்டர்நெட் இணைப்பை பகிர்தல்.  Wireless-network-advanced

பின்னர் தோன்றும் திரையில் “Any available network (access point preferred)” என்பதை தெரிவு செய்து, பின்னர் close பொத்தானை அலுத்துக.

மென்பொருள் பயன்படுத்தாமல் விண்டோஸ் XP யில் Wireless ஊடாக இண்டர்நெட் இணைப்பை பகிர்தல்.  Advanced

இப்பொழுது வெற்றிகரமாக உங்களது இன்டர்நெட் இணைப்பை உருவாக்கிவிட்டீர்கள். இனி நெட்வொர்க்கை தொடுத்துவிடவேண்டும்.

அதற்கு Control Panel > Network and Internet Connections > Network Connections என்ற இடத்திற்கு செல்லுங்கள்.
“Wireless Network Connection” மேல் Right click செய்து “View Available Wireless Networks” என்பதை தெரிவு செய்துவிடுங்கள்.


மென்பொருள் பயன்படுத்தாமல் விண்டோஸ் XP யில் Wireless ஊடாக இண்டர்நெட் இணைப்பை பகிர்தல்.  Available-network

3. பின்னர் பட்டியலில் காட்டப்படும் network யை தெரிவுசெய்வதற்கு “Connect” கொடுத்து, security key யையும் கொடுத்து “Connect” யை தொடுத்துங்கள்.

இனி யாருடனும், உங்களது இன்டர்நெட் இணைப்பை நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம். ஆனால் கட்டாயம் அவர் உங்களுடைய security key யை தெரிந்து வைத்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவர் இன்டர்நெட் இணைப்பை பயன்படுத்த முடியாது.

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

மென்பொருள் பயன்படுத்தாமல் விண்டோஸ் XP யில் Wireless ஊடாக இண்டர்நெட் இணைப்பை பகிர்தல்.  Empty Re: மென்பொருள் பயன்படுத்தாமல் விண்டோஸ் XP யில் Wireless ஊடாக இண்டர்நெட் இணைப்பை பகிர்தல்.

Post by அருண் Tue Jun 19, 2012 12:27 pm

அறிய தகவலுக்கு மிக்க நன்றி அருண்..! மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

மென்பொருள் பயன்படுத்தாமல் விண்டோஸ் XP யில் Wireless ஊடாக இண்டர்நெட் இணைப்பை பகிர்தல்.  Empty Re: மென்பொருள் பயன்படுத்தாமல் விண்டோஸ் XP யில் Wireless ஊடாக இண்டர்நெட் இணைப்பை பகிர்தல்.

Post by முத்துராஜ் Tue Jun 19, 2012 3:18 pm

விண்டோஸ் 7 இல் இன்டர்நெட் இணைப்பை WLAN (Wireless LAN) ஊடகஎப்படி பகிர்வது ? விளக்கம் தந்து உதவவும் ...........அண்ணா...........


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

மென்பொருள் பயன்படுத்தாமல் விண்டோஸ் XP யில் Wireless ஊடாக இண்டர்நெட் இணைப்பை பகிர்தல்.  Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

மென்பொருள் பயன்படுத்தாமல் விண்டோஸ் XP யில் Wireless ஊடாக இண்டர்நெட் இணைப்பை பகிர்தல்.  Empty Re: மென்பொருள் பயன்படுத்தாமல் விண்டோஸ் XP யில் Wireless ஊடாக இண்டர்நெட் இணைப்பை பகிர்தல்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» செல்லிடத்து அகல்கற்றை (Mobile broadband cards)இணைப்பை பின்வரும் படிமுறைகளை பின்பற்றி கம்பியில்லா வழிசெலுத்தியாக (wireless router) பயன்படுத்தி கொள்ளமுடியும்
» விண்டோஸ் XP-யில் உள்ள சில குறும்புகள்
» விண்டோஸ் XP-யில் உள்ள சில குறும்புகள்
» 70 வகையான விண்டோஸ் கட்டளைகளுக்கு ஒரே மென்பொருள்
» விண்டோஸ் கணினியை ஆப்பிள் கணினியாக மாற்றும் மென்பொருள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum