ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரை அருகே சோழவந்தான் ரயில் நிலையத்தில் பயங்கரம்

3 posters

Go down

மதுரை அருகே சோழவந்தான் ரயில் நிலையத்தில் பயங்கரம் Empty மதுரை அருகே சோழவந்தான் ரயில் நிலையத்தில் பயங்கரம்

Post by கோவைசிவா Wed Oct 07, 2009 12:11 am

மதுரை அருகே சோழவந்தான் ரயில் நிலையத்தில் பயங்கரம் Tblfpnnews_51172602177மதுரை மாவட்டம் சோழவந்தான் ரயில்வே ஸ்டேஷனில் நேற்று மாலை 6.05 மணிக்கு திடீரென குண்டு வெடித்ததில் இரண்டு பேர் உடல் சிதறி பலியாயினர். எட்டு பேர் காயம் அடைந்தனர். ரயில்வே ஸ்டேஷன் நொறுங்கியது. பிளாட்பாரத்தில் வெடிக்காமல் கிடந்த வெங்காய வெடி மூடை கைப்பற்றப்பட்டது.


மயிலாடுதுறையில் இருந்து நெல்லை செல்லும் ரயில் நேற்று மாலை 6.05 மணிக்கு சோழவந்தான் வந்தது. சோழவந்தானை சேர்ந்த ராமன் (35) , அவரது சகோதரி மகன், அவரது நண்பர்கள் இருவர் சாக்கு மூடைகளுடன் ரயிலில் இருந்து இறங்கினர். ராமன் சுமந்து வந்த சாக்கு மூடை பிளாட்பார மேற்கூரையின் இரும்பு கம்பத்தில் உரசியது. அப்போது மூடையில் இருந்த வெங்காய வெடிகள் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் ராமன், பிளாட்பாரத்தில் நின்றிருந்த வெற்றிலை வியாபாரி பரமசிவம் (60) ஆகியோர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியாயினர். ஸ்டேஷன் மாஸ்டர் ஆறுமுகம்(48), மேஸ்திரி ஆறுமுகம்(51), டிராபிக் மேன் செல்லத்துரை (31) உட்பட எட்டு பேர் படுகாயம்அடைந்தனர். அவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். ராமனின் சகோதரி மகன், அவரது நண்பர்கள் சற்று தூரத்தில் சென்றதால் லேசான காயத்துடன் தப்பினர். பிளாட்பார மேற்கூரையின் சிதறல்கள் ரயில் மேல் விழுந்து தெறித்தன. ரயில் கடைசி பெட்டியின் ஜன்னல் உடைந்து சேதம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் தப்பினர். ரயிலை சோழவந்தானிலேயே நிறுத்தி வைத்து அனைத்து பயணிகளையும் இறக்கி விட்டனர். அவர்கள் சோழவந்தான் பஸ் ஸ்டாண்ட் சென்று பஸ்சில் ஊர் திரும்பினர்.


கலெக்டர் மதிவாணன், ரயில்வே கோட்ட மேலாளர் அனில்சிங்கல், டி.ஐ.ஜி., பாலசுப்ரமணியம், எஸ்.பி.மனோகர், டி.ஆர்.ஓ., தினேஷ் பொன் ராஜ் ஆலிவர் மற்றும் அதிகாரிகள் ரயில்வே ஸ்டேஷனில் விசாரணை நடத்தினர். போலீசார் விசாரித்துக் கொண்டிருந்த போது மேலும் வெடிகுண்டு கிடப்பதாக தகவல் பரவியது. இதனால் போலீசாரும், பத்திரிகையாளர்களும் ஓட்டம் பிடித்தனர். போலீஸ் மோப்பநாய் ரோஜா பிளாட்பாரம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டது. இதில் சிமென்ட் பெஞ்சுக்கு கீழ் மஞ்சள் நிற பிளாஸ்டிக் மூடையில் வெடிக்காத ஏராளமான வெங்காய வெடிகுண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

மதுரை அருகே சோழவந்தான் ரயில் நிலையத்தில் பயங்கரம் Empty Re: மதுரை அருகே சோழவந்தான் ரயில் நிலையத்தில் பயங்கரம்

Post by ரூபன் Wed Oct 07, 2009 12:51 am

மதுரை அருகே சோழவந்தான் ரயில் நிலையத்தில் பயங்கரம் Icon_eek மதுரை அருகே சோழவந்தான் ரயில் நிலையத்தில் பயங்கரம் 56667 ஐயோ பாவம் அந்த இருவரும்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

மதுரை அருகே சோழவந்தான் ரயில் நிலையத்தில் பயங்கரம் Empty Re: மதுரை அருகே சோழவந்தான் ரயில் நிலையத்தில் பயங்கரம்

Post by மீனு Wed Oct 07, 2009 12:53 am

அட பாவமே...என்ன இப்படி ஆயிட்டு


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

மதுரை அருகே சோழவந்தான் ரயில் நிலையத்தில் பயங்கரம் Empty Re: மதுரை அருகே சோழவந்தான் ரயில் நிலையத்தில் பயங்கரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சென்னை ரயில் நிலையத்தில் இளைஞர் படுகொலை-காதலியை கற்பழிக்க முயற்சித்த பயங்கரம்
» மதுரை அருகே பயங்கரம்: மனைவி, குழந்தைகளை கொன்று அரிசி மில் அதிபர் தற்கொலை
» மதுரையில் இன்று பயங்கரம்: பா.ம.க. மாநில செயலாளர் இளஞ்செழியன் வெட்டிக்கொலை; சோழவந்தான் தொகுதியில் போட்டியிட்டு தோற்றவர்
» அரக்கோணம் அருகே நின்று கொண்டிருந்த ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து
» பெரம்பூர் அருகே கோர ரயில் விபத்து, விளையாட்டு வீரரின் உடலை 30 கிமீ இழுத்து சென்ற ரயில்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum