புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எப்பொழுதும் விடாமல் முயற்சி செய்யுங்கள்... Poll_c10எப்பொழுதும் விடாமல் முயற்சி செய்யுங்கள்... Poll_m10எப்பொழுதும் விடாமல் முயற்சி செய்யுங்கள்... Poll_c10 
15 Posts - 83%
mohamed nizamudeen
எப்பொழுதும் விடாமல் முயற்சி செய்யுங்கள்... Poll_c10எப்பொழுதும் விடாமல் முயற்சி செய்யுங்கள்... Poll_m10எப்பொழுதும் விடாமல் முயற்சி செய்யுங்கள்... Poll_c10 
1 Post - 6%
Barushree
எப்பொழுதும் விடாமல் முயற்சி செய்யுங்கள்... Poll_c10எப்பொழுதும் விடாமல் முயற்சி செய்யுங்கள்... Poll_m10எப்பொழுதும் விடாமல் முயற்சி செய்யுங்கள்... Poll_c10 
1 Post - 6%
kavithasankar
எப்பொழுதும் விடாமல் முயற்சி செய்யுங்கள்... Poll_c10எப்பொழுதும் விடாமல் முயற்சி செய்யுங்கள்... Poll_m10எப்பொழுதும் விடாமல் முயற்சி செய்யுங்கள்... Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எப்பொழுதும் விடாமல் முயற்சி செய்யுங்கள்... Poll_c10எப்பொழுதும் விடாமல் முயற்சி செய்யுங்கள்... Poll_m10எப்பொழுதும் விடாமல் முயற்சி செய்யுங்கள்... Poll_c10 
69 Posts - 84%
mohamed nizamudeen
எப்பொழுதும் விடாமல் முயற்சி செய்யுங்கள்... Poll_c10எப்பொழுதும் விடாமல் முயற்சி செய்யுங்கள்... Poll_m10எப்பொழுதும் விடாமல் முயற்சி செய்யுங்கள்... Poll_c10 
4 Posts - 5%
kavithasankar
எப்பொழுதும் விடாமல் முயற்சி செய்யுங்கள்... Poll_c10எப்பொழுதும் விடாமல் முயற்சி செய்யுங்கள்... Poll_m10எப்பொழுதும் விடாமல் முயற்சி செய்யுங்கள்... Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
எப்பொழுதும் விடாமல் முயற்சி செய்யுங்கள்... Poll_c10எப்பொழுதும் விடாமல் முயற்சி செய்யுங்கள்... Poll_m10எப்பொழுதும் விடாமல் முயற்சி செய்யுங்கள்... Poll_c10 
2 Posts - 2%
prajai

1 Post - 1%
Karthikakulanthaivel
எப்பொழுதும் விடாமல் முயற்சி செய்யுங்கள்... Poll_c10எப்பொழுதும் விடாமல் முயற்சி செய்யுங்கள்... Poll_m10எப்பொழுதும் விடாமல் முயற்சி செய்யுங்கள்... Poll_c10 
1 Post - 1%
Shivanya
எப்பொழுதும் விடாமல் முயற்சி செய்யுங்கள்... Poll_c10எப்பொழுதும் விடாமல் முயற்சி செய்யுங்கள்... Poll_m10எப்பொழுதும் விடாமல் முயற்சி செய்யுங்கள்... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எப்பொழுதும் விடாமல் முயற்சி செய்யுங்கள்...

murugesanrms
murugesanrms
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 13/06/2012

Postmurugesanrms Fri Jun 15, 2012 12:32 pm

சர்.வின்ஸ்டன் சர்ச்சில், இங்கிலாந்தில் பிரதமராக இருந்தவர். சர் பட்டம் வாங்கிய இவர், பள்ளிப்படிப்பில் எப்படி தெரியுமா? இவருக்கு ஆங்கிலமே வராது. ஆங்கிலத்தில் பெயிலானதற்காக, ஒரே வகுப்பில் மூன்று வருஷம் இருந்தார். இப்படிப்பட்டவர், விடாமுயற்சியுடன் படித்து "சர்' பட்டம் வாங்குமளவு தகுதி பெற்றார்.

வின்ஸ்டன் சர்ச்சிலின் தலையில் தொப்பி, கையில் ஊன்றுகோல், வாயில் சுருட்டு எப்போதும் புகைந்து கொண்டிருக்கும். ஒருமுறை, அவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உரையாற்ற அழைக்கப்பட்டார். ஆங்கிலத்தில் "வீக்' ஆக இருந்த அவர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கு அழைக்கப்படுகிறார் என்றால், அவர் ஆங்கிலம் கற்க எந்தளவுக்கு முயற்சி எடுத்திருக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

சர்ச்சில் அவருக்கே உரித்தான உபகரணங்களுடன் மேடையில் ஏறினார். கைதட்டல் அரங்கைப் பிளந்தது. வாசிப்பு பலகை முன் வந்து நின்றார். அந்தப் பலகையில், அவர் எழுதி வந்திருக்கும் குறிப்பை வைப்பார் என்று எல்லாரும் எதிர்பார்த்தார்கள்.

ஆனால், தன் தொப்பியைக் கழற்றி மேலே வைத்தார். சுருட்டை ஆஷ் டிரேயில் போட்டார். கூட்டத்தினர் ஆங்காங்கே பேசிக்கொண்டிருந்த சப்தம் கேட்டது. அதையெல்லாம் தாண்டி மிக உச்ச ஸ்தாயியில் ""எப்பொழுதும் விடாமல் முயற்சி செய்யுங்கள்,'' என்று சொல்லிவிட்டு, தொப்பியைத் தூக்கி தலையில் வைத்தார். ஊன்றுகோலை எடுத்தார். மேடையில் இருந்து இறங்கி விட்டார்.

அரங்கமே அவரது அதிரடி பேச்சைக் கேட்டு அமைதியாகி விட்டது. அவர் வெளியேறும் வரை அப்படியே நின்று கொண்டிருந்தது.

ஆம்...வாழ்க்கையின் வெற்றி ரகசியத்தை நான்கே வார்த்தைகளில் உலகுக்கு அறிவித்து விட்டார். ஆக்ஸ்போர்டு பல்கலை வரலாற்றில் இந்த உரை தான் மிகச்சிறியது. ஆனால், உணர்ச்சிவேகம் கொண்டது, மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிதென்பது போல..!

இங்கிலாந்து மக்களின் உள்ளத்தில் இந்த வார்த்தைகள் இன்றும் வாழ்கிறது. தினமும் காலையில் எழுந்ததும், இந்த வார்த்தைகளைச் சொல்வோம். வாழ்வில் வெற்றியடைவோம்.

ஆம்... அந்த நாலு வார்த்தைக்கு நன்றி!

நன்றியுடன் - ஆர்.எம்.எஸ்.

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Jun 15, 2012 2:04 pm

சூப்பருங்க நன்றி

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Fri Jun 15, 2012 2:06 pm

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

எப்பொழுதும் விடாமல் முயற்சி செய்யுங்கள்... Scaled.php?server=706&filename=purple11
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Fri Jun 15, 2012 2:15 pm

அருமையான கருத்து

ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 15, 2012 2:45 pm

நல்ல பகிர்வு முருகேசன்.

விடா முயற்சி விஸ்வரூப வெற்றி ன்னு குறிக்கொளோட
செயல்படும் நம்ம முரளி வாழும் எஜ்ஜாம்பில் நமக்கு...

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Jun 15, 2012 2:52 pm

பகிர்வுக்கு நன்றி நண்பரே

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Jun 15, 2012 2:52 pm

யினியவன் wrote:நல்ல பகிர்வு முருகேசன்.

விடா முயற்சி விஸ்வரூப வெற்றி ன்னு குறிக்கொளோட
செயல்படும் நம்ம முரளி வாழும் எஜ்ஜாம்பில் நமக்கு...
இப்ப இங்கு இது தேவையா? கோபம்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Jun 15, 2012 2:59 pm

நிர்வாக குழு உறுப்பினர்கள் இந்த பதிவை சரியான இடத்துக்கு மாற்றவும்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 15, 2012 3:36 pm

மாத்தியாச்சு முரளி...

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக