புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பசி நெருப்பும்;வயிற்றின் ஈரமும் Poll_c10பசி நெருப்பும்;வயிற்றின் ஈரமும் Poll_m10பசி நெருப்பும்;வயிற்றின் ஈரமும் Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
பசி நெருப்பும்;வயிற்றின் ஈரமும் Poll_c10பசி நெருப்பும்;வயிற்றின் ஈரமும் Poll_m10பசி நெருப்பும்;வயிற்றின் ஈரமும் Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
பசி நெருப்பும்;வயிற்றின் ஈரமும் Poll_c10பசி நெருப்பும்;வயிற்றின் ஈரமும் Poll_m10பசி நெருப்பும்;வயிற்றின் ஈரமும் Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
பசி நெருப்பும்;வயிற்றின் ஈரமும் Poll_c10பசி நெருப்பும்;வயிற்றின் ஈரமும் Poll_m10பசி நெருப்பும்;வயிற்றின் ஈரமும் Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பசி நெருப்பும்;வயிற்றின் ஈரமும் Poll_c10பசி நெருப்பும்;வயிற்றின் ஈரமும் Poll_m10பசி நெருப்பும்;வயிற்றின் ஈரமும் Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
பசி நெருப்பும்;வயிற்றின் ஈரமும் Poll_c10பசி நெருப்பும்;வயிற்றின் ஈரமும் Poll_m10பசி நெருப்பும்;வயிற்றின் ஈரமும் Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
பசி நெருப்பும்;வயிற்றின் ஈரமும் Poll_c10பசி நெருப்பும்;வயிற்றின் ஈரமும் Poll_m10பசி நெருப்பும்;வயிற்றின் ஈரமும் Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
பசி நெருப்பும்;வயிற்றின் ஈரமும் Poll_c10பசி நெருப்பும்;வயிற்றின் ஈரமும் Poll_m10பசி நெருப்பும்;வயிற்றின் ஈரமும் Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பசி நெருப்பும்;வயிற்றின் ஈரமும்


   
   

Page 1 of 2 1, 2  Next

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Wed Oct 07, 2009 12:13 am

பசி நெருப்பும்;வயிற்றின் ஈரமும்

சி நெருப்பில்
இன்று வரை - காயவில்லை
வயிற்றின் ஈரம்!


ரு தட்டில் உணவிட்டு
உண்ண அமர்கையில்

வாசலில் -
ஒரு நாய் வந்து நிற்கிறது;

ரு பிடி உணவை
வாசலில் சென்று வைத்துவிட்டு
மீண்டும் அமர்கிறேன்;

ரிரு கோழிகள் வந்து
வாசலில் நின்று - கூக் கூக் என்றது;

ரண்டு பிடி உணவெடுத்து
வாசல் நோக்கி வீசிவிட்டு
உண்ண எடுக்கையில் -

நான்கைந்து காக்கையின்
பசி சப்தம் காதை பிய்க்க

தட்டை வெளியே தூக்கிக் கொண்டு
வாசல் வருகிறேன்-

ரண்டு மூன்று பிடியெடுத்து
காக்கைகளின் திசை நோக்கி
வீச;

நான்கைந்து காக்கைகள் சட்டென
ஐந்து பத்தானது,

வாசலில் நின்ற ஒற்றை நாய்
இரண்டு மூன்றானது,

ஒன்றிரண்டு கோழிகள்
நான்கைந்தாய் மாறி

எனக்கு உனக்கு என -
அந்த ஒரு பிடி சோற்றிற்காய்
அடித்துக் - கொண்டு
என் தட்டின் முன்னே
வந்து நின்று - நீதி கேட்டன,

ரு தட்டு -
சோற்றினை மட்டும்
வைத்துக் கொண்டு நான்
என்ன செய்ய?????


வெறும் கேள்விகளை
வயிற்றுப் பசிக்குத் தின்றுவிட்டு-

அண்ணாந்து வானம் பார்த்தவாறு
தட்டை வீசிவிட்டு
கை அளம்பினேன்;

பசி நெருப்பில் -
காய்ந்திடாத
ஈரம் தாண்டி


பார்வை உலகின் மீது
நீண்டு நின்றது;
எனக்குத் தான்
எல்லோருக்கும் கொடுக்கும் உணவு
என் வீட்டிலில்லை!
------------------------------------
வித்யாசாகர்

மகாமுனி
மகாமுனி
பண்பாளர்

பதிவுகள் : 174
இணைந்தது : 02/10/2009
http://environews.blogspot.com

Postமகாமுனி Wed Oct 07, 2009 12:16 am

நிதர்சனமான கவிதை அண்ணா! அருமை பசி நெருப்பும்;வயிற்றின் ஈரமும் 677196

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Oct 07, 2009 12:18 am

நல்ல கவிதை அண்ணா ஆனால் யாராவது நாங்கள் எங்களுக்கு உணவில்லாமல் மற்றவருக்கு கொடுத்திருக்கிறோமா பசி நெருப்பும்;வயிற்றின் ஈரமும் 56667

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 07, 2009 12:20 am

///வெறும் கேள்விகளை
வயிற்றுப் பசிக்குத் தின்றுவிட்டு-///

அருமையான உணர்வுகளை வரிகளாக்கியுள்ளீர்கள் வித்யா!!!

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



பசி நெருப்பும்;வயிற்றின் ஈரமும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Wed Oct 07, 2009 12:22 am

திருவள்ளுவரிட்ட நம் தலைமைக்கு
என் தலை வணங்கிய நன்றிகள் பல!


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 07, 2009 12:25 am

வித்யாசாகர் wrote:திருவள்ளுவரிட்ட நம் தலைமைக்கு
என் தலை வணங்கிய நன்றிகள் பல!

நன்றி நன்றி நன்றி

ரூபன் அவர் படத்தை அங்கு வைக்கவில்லை என்று சண்டைக்கு நிற்கிறார்! சோகம்



பசி நெருப்பும்;வயிற்றின் ஈரமும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Oct 07, 2009 12:27 am

சிவா wrote:
வித்யாசாகர் wrote:திருவள்ளுவரிட்ட நம் தலைமைக்கு
என் தலை வணங்கிய நன்றிகள் பல!

பசி நெருப்பும்;வயிற்றின் ஈரமும் 678642 பசி நெருப்பும்;வயிற்றின் ஈரமும் 678642 பசி நெருப்பும்;வயிற்றின் ஈரமும் 678642

ரூபன் அவர் படத்தை அங்கு வைக்கவில்லை என்று சண்டைக்கு நிற்கிறார்! பசி நெருப்பும்;வயிற்றின் ஈரமும் 440806

நானும் எவ்வளவு குறள்கள் எழுதியிருக்கிறேன் தெரியுமா பசி நெருப்பும்;வயிற்றின் ஈரமும் 838572

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Wed Oct 07, 2009 12:30 am

ரூபன் wrote:நல்ல கவிதை அண்ணா ஆனால் யாராவது நாங்கள் எங்களுக்கு உணவில்லாமல் மற்றவருக்கு கொடுத்திருக்கிறோமா பசி நெருப்பும்;வயிற்றின் ஈரமும் 56667


இந்த கவிதை -

"அண்ணனின் கவிதைகளுக்கு அடிமை என்பதில் மகிழ்கிறேனென" பெரிய வார்த்தை சொல்லி -

ஒரு இளைஞனின் தலையசைப்பில் என் எழுத்து வெல்லுமென என்றோ நான் என் "திறக்கப் பட்ட கதவு" புத்தத்தில் சொன்ன சொல்லை உண்மையாக்கி -

என் சமூக அக்கரைக்கு மேலும் பலமூட்டிய தம்பி ரூபனுக்கும்,
உங்களனைவரின் அன்பிற்கும் சமர்ப்பணம்!

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Oct 07, 2009 12:35 am

என்னை அதிகமாகப்புகளுரிங்கள் அண்ணா பசி நெருப்பும்;வயிற்றின் ஈரமும் 599303 பசி நெருப்பும்;வயிற்றின் ஈரமும் 154550 பசி நெருப்பும்;வயிற்றின் ஈரமும் 942

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Oct 07, 2009 12:58 am

மிக மிக அருமையான கவிதை வித்யாசாகர் .. பசி நெருப்பும்;வயிற்றின் ஈரமும் 677196



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக