ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுருக்கத்தை ஏற்படுத்தும் சில பழக்கங்கள்!!!

3 posters

Go down

சுருக்கத்தை ஏற்படுத்தும் சில பழக்கங்கள்!!! Empty சுருக்கத்தை ஏற்படுத்தும் சில பழக்கங்கள்!!!

Post by முஹைதீன் Tue Jun 19, 2012 9:14 am

சுருக்கத்தை ஏற்படுத்தும் சில பழக்கங்கள்!!!
சுருக்கத்தை ஏற்படுத்தும் சில பழக்கங்கள்!!! 18skincare300இன்றைய காலத்தில் முகத்திலும், உடலிலும் சுருக்கங்கள் விரைவில் ஏற்படுகின்றன. இவ்வாறு ஏற்பட வயது மட்டும் காரணம் இல்லை. மேலும் பல காரணங்களும் இருக்கின்றன. அதுதான் பழக்கவழக்கங்கள். நாம் தினமும் செய்யும் ஒரு சில பழக்கவழக்கங்களால் கூட நமது உடலில் சுருக்கங்கள் விரைவில் ஏற்படுகின்றன. அந்த பழக்கங்களை குறைத்தால் நாம் நமது உடலில் ஏற்படும் சுருக்கங்கள் வராமல் தடுக்கலாம். அது என்னென்ன பழக்கவழக்கங்கள் என்று பார்ப்போமா!!!

1. பெண்கள் தினமும் இரவில் படுக்கும் முன் முகத்திற்கு தடவும் கிரீம் அல்லது லோசனால் முகத்தில் சுருக்கங்கள் வரவில்லை என்று நினைகின்றனர். ஆனால் அது உண்மையல்ல, அந்த கிரீம் அல்லது லோசனை முகத்தில் தடவி மசாஜ் செய்யும் போது, கைகளை மேல் நோக்கியே மசாஜை தொடங்க வேண்டும். அப்படி செய்யாமல் முதலில் கீழ் நோக்கி செய்தால், முகமானது சுருக்கத்தை தான் அடையும். ஆகவே நாம் செய்யும் மசாஜில் தான் சுருக்கங்கள் வருவதும், வராததும் இருக்கிறது.

2. படுக்கும் போது குப்புற படுக்கக் கூடாது. ஆனால் அது தான் வசதியாக இருக்கும். அப்படி படுக்கும் போது முகமானது, தலையணையால் நீண்ட நேரம் அழுத்தப்பட்டு சருமமானது சுருக்கத்தை அடைகிறது. ஆகவே எப்போதும் நேராக படுக்க துவங்குங்கள்.

3. உடலானது திடீரென்று மெலிந்துவிட்டால் சுருக்கங்கள் ஏற்படும். எதற்காக விரைவில் எடையை குறைக்க வேண்டும். நமது சருமமானது ஒரு எலாஸ்டிக் போல, நாம் எவ்வளவு வேண்டுமானாலும் குண்டு ஆகலாம், அதற்கு ஏற்றாற் போல் நமது சருமமும் விரிவடையும். ஆனால் திடீரென்று மெலிந்து விட்டால், நமது சருமம் உடனே சுருங்காது. அப்போது சுருக்கங்கள் தான் ஏற்படும். ஆகவே பொறுமையாகவே உடல் பருமனை குறையுங்கள்.

4. தினமும் சரியாக தூங்க வேண்டும். வேலைப்பளு அதிகமாக இருக்கிறது என்று வேலை செய்யும் நாட்களில் சரியாக தூங்காமல், வார இறுதியில் நன்றாக தூங்கினால் மட்டும் நல்லதல்ல. ஆகவே தினமும் அழகான தூக்கத்தை தூங்கினால், உடலில் சுருக்கங்கள் தோன்றாது.

5. கண்களில் தூசி விழுந்து விட்டால் கண்களை உடனே விரல்களால் தேய்க்கக்கூடாது. அதற்கு பதிலாக கண்களை தண்ணீரால் கழுவுங்கள். இல்லையென்றால் கண்களைச் சுற்றி சுருக்கங்கள் வர ஆரம்பித்துவிடும்.

6. அடிக்கடி முகத்தை சுளித்துக் கொண்டு இருப்பதாலும், சுருக்கங்கள் ஏற்படும். அதேபோல் வாயை எப்போதும் குவித்துக் கொண்டு, சுளித்துக்கொண்டு இருந்தால், வாயைச் சுற்றி சுருக்கங்கள் ஏற்படும். ஆகவே எப்போதும் சற்று சிரித்துக் கொண்டு இருங்கள், இதனால் முகமானது சுருக்கத்தை அடையாமல் அழகாக இருக்கும்.

ஆகவே அழகாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், எப்போதும் சிரித்துக் கொண்டு இருங்கள். மேலும் மேலே சொன்ன செயல்களையெல்லாம் தவிர்த்துவிடுங்கள்.

http://tamil.boldsky.com/beauty/skin-care/2012/some-bad-habits-that-cause-wrinkles-001378.html


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

சுருக்கத்தை ஏற்படுத்தும் சில பழக்கங்கள்!!! Empty Re: சுருக்கத்தை ஏற்படுத்தும் சில பழக்கங்கள்!!!

Post by ரிபாஸ் Tue Jun 19, 2012 10:33 am

சூப்பருங்க சூப்பருங்க


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

சுருக்கத்தை ஏற்படுத்தும் சில பழக்கங்கள்!!! Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

சுருக்கத்தை ஏற்படுத்தும் சில பழக்கங்கள்!!! Empty Re: சுருக்கத்தை ஏற்படுத்தும் சில பழக்கங்கள்!!!

Post by பிளேடு பக்கிரி Tue Jun 19, 2012 11:03 am

நன்றி



சுருக்கத்தை ஏற்படுத்தும் சில பழக்கங்கள்!!! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

சுருக்கத்தை ஏற்படுத்தும் சில பழக்கங்கள்!!! Empty Re: சுருக்கத்தை ஏற்படுத்தும் சில பழக்கங்கள்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum