Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யூத நாள் காட்டி (காலண்டா்)
3 posters
Page 1 of 1
யூத நாள் காட்டி (காலண்டா்)
யூத நாள் காட்டி (காலண்டர்)
யூதர்கள் இரு வகை காலண்டரை பயன்படுத்தினர்:
1. அரசாங்கக் காலண்டர்: இராஜாக்களுடைய அதிகாரப்பூர்வமானது; குழந்தைப் பிறப்பு, ஒப்பந்தங்கள் இவற்றிற்கு பயன்படுத்தப்பட்டது.
2. மதக் காலண்டர்: பண்டிகைகள் முதலானவைகள் கணக்கிடப்பட்டன.
யூதர்களின் மாதங்கள் - ஆங்கில மாதங்கள் - நாட்கள் - அரசு மாதம் - மதமாதம்:
1. ட்டிஷ்ரி - செப்டம்பர் - அக்டோபர் - 30 - 1 - 7
2. கெஸ்வான் - அக்டோபர் - நவம்பர் - 29 (அ) 30 - 2 - 8
3. ஜிஸ்லெவ் - நவம்பர் - டிசம்பர் - 29 (அ) 30 - 3 - 9
4. ட்டிபெத் - டிசம்பர் - ஜனவரி - 29 - 4 - 10
5. ஷீபெத் - ஜனவரி - பிப்ரவரி - 30 - 5 - 11
6. ஆதார் - பிப்ரவரி - மார்ச் - 29 (அ) 30 - 6 - 12
7. நிசான் - மார்ச் - ஏப்ரல் - 30 - 7 - 1
8. ஐயார் - ஏப்ரல் - மே - 29 - 8 - 2
9. சிவான் - மே - ஜூன் - 30 - 9 - 3
10. ட்டம்மூன் - ஜூன் - ஜூலை - 29 - 10 - 4
11. ஆபிப் - ஜூலை - ஆகஸ்ட் - 30 - 11 - 5
12. எலூல் - ஆகஸ்ட் - செப்டம்பர் - 29 - 12 - 6
எபிரேய மாதங்கள் ஒன்று 30, அடுத்தது 29 நாட்களாக மாறிவரும். நமது ஆண்டைவிட அவர்களுடைய ஆண்டு குட்டையானது (வருடத்திற்கு 354 நாட்கள்). எனவே, ஒவ்வொரு 3 ஆண்டுகளிலும் (19 ஆண்டுகளில் 7 முறை) இன்னொரு 29 நாட்களைக் கொண்டு மாதம் சோ்க்கப்படும். அப்படி சோ்க்கப்படும் ஆண்டில் “வேதார்” என்னும் மாதம் “ஆதார், நிசான்” மாதங்களுக்கிடையே சோ்க்கப்படும்.
தொடரும்...
Last edited by சார்லஸ் mc on Thu Nov 08, 2012 10:48 pm; edited 1 time in total
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
யூத நாள் காட்டி (காலண்டா்)
நாள், மணி நேரக் கணக்கு
ஒரு யூத நாள் என்பது சூரிய அஸ்தமனம் முதல் சூரிய அஸ்தமனம் முடிய 8 சம பகுதிகளாகப் பிரிக்கப்படும்.1. முதலாம் ஜாமம் - சூரிய அஸ்தமனம் முதல் இரவு 9 மணி வரை.
2. இரண்டாம் ஜாமம் - இரவு 9 மணி முதல் நள்ளிரவு வரை
3. மூன்றாம் ஜாமம் - நள்ளிரவு முதல் அதிகாலை 3 மணி வரை
4. நான்காம் ஜாமம் - அதிகாலை 3 மணி முதல் சூரிய உதயம் வரை.
5. முதலாம் ஜாமம் - சூரிய உதயம் முதல் காலை 9 மணி வரை
6. இரண்டாம் ஜாமம் - காலை 9 மணி முதல் நண்பகல் வரை
7. மூன்றாம் ஜாமம் - நண்பகல் முதல் பிற்பகல் 3 மணி வரை
8. நான்காம் ஜாமம் - பிற்பகல் 3 மணி முதல் சூரிய அஸ்தமனம் வரை.
Last edited by சார்லஸ் mc on Thu Nov 08, 2012 10:49 pm; edited 1 time in total
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: யூத நாள் காட்டி (காலண்டா்)
தகவலுக்கு நன்றி,,,
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Similar topics
» நல் வழி காட்டி
» ஆள் காட்டி விரல்..!
» அன்பைக் காட்டி யாரையும் ஏமாற்றாதே…!!
» கனடாவில் தமிழ் இளையோர் அமைப்பு முன்னெடுக்கும் “மீள் எழுச்சி நாள்” மே 19 நாள்
» இணைய கலாட்டா
» ஆள் காட்டி விரல்..!
» அன்பைக் காட்டி யாரையும் ஏமாற்றாதே…!!
» கனடாவில் தமிழ் இளையோர் அமைப்பு முன்னெடுக்கும் “மீள் எழுச்சி நாள்” மே 19 நாள்
» இணைய கலாட்டா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|