ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாட்டர் வெற்றிவேல்...

+4
முரளிராஜா
ஹர்ஷித்
ராஜா
யினியவன்
8 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

வாட்டர் வெற்றிவேல்... Empty வாட்டர் வெற்றிவேல்...

Post by யினியவன் Mon Jun 18, 2012 5:59 pm

வாட்டர் வெற்றிவேல்...

முரளி: என்ன தம்பி ஜேன் ஆளையே காணோமே? முகநூலில் ரொம்ப பிசியோ?

ஜேன்: இல்லன்னா அங்க நம்ம பகவதிய தேடிட்டு இருந்தேன்

முரளி: என்ன ஜேன் அதான் பகவதி ஆயாவ பாக்க பாயாவோட போயிருக்காரே

ஜேன்: என்னன்னா கையெல்லாம் இப்படி செவந்திருக்கு, காச்சிப் போயிருக்கே - என்னாச்சு?

முரளி: அத ஏம்ப்பா கேட்கற

ஜேன்: சரின்னா கேக்கல

முரளி: அட ஒரு பேச்சுக்கு சொன்னா ஒடனே கேக்க மாட்டியா? மனசு விட்டுப் போனத மனசு விட்டு சொன்னாதான் மனசு ஆறும்ப்பா.

ஜேன்: சொல்லுங்கண்ணா

முரளி: மாவு ஆட்டுறதுக்கு, சட்னி அரைக்கிறதுக்கு, சமைக்கிறதுக்கு - இதுக்கெல்லாம் வீட்ல எல்லா சாமானும் வாங்கி குடுத்திருக்காங்க.

ஜேன்: அப்புறம் என்னென்னா கவலை? அண்ணிதான் உங்கள நல்லா பாத்துக்கராங்களே

முரளி: அவங்கள நா ஒரு குத்தம் குறை சொல்லலப்பா - சொன்னா என் வாயி அழுகிடும்

ஜேன்: அப்புறம் என்னன்னா கஷ்டம்?

முரளி: கிரைண்டர், மிக்சி யூஸ் பண்ண கரண்டு இல்ல, அடுப்பு யூஸ் பண்ண கேஸ் இல்ல

ஜேன்: அதுனால?

முரளி: இந்தக் ஆட்டுக் கல்லோடையும், அம்மியோடையும், விறகடுப்போடையும் போராடி போராடி கை ரெண்டும் காச்சிப் போச்சு - அதப் பார்த்து எனக்கும் கஷ்டமா இருக்கு, உங்கன்னியும் ரொம்ப பீல் பண்றா.

வேலை செய்யறது கூட பொறுத்துக்கலாம் ஜேன் - உங்கன்னி கண்ணுல ஒரு சொட்டு கண்ணீர் வராத எம்மனசு தாங்க மாட்டேங்குதுப்பா

ஜேன்: அண்ணா கவலைப் படாதீங்கண்ணா - இதுக்கெல்லாம் சீக்கிரம் விடிவு காலம் வரூன்னா.

முரளி: இல்லப்பா உங்கண்ணி கண்ணுல - வேணாம்ப்பா அதப் பத்தி பேசப் பேச எனக்கு ஆத்திரம் அதிகமாவுது

ஜேன்: விடுங்கண்ணா என் கதையும் உங்கள மாதிரி தான்னா - ஆனா நா அதப் பத்தி பீலிங்க்ஸ் ஆவுறதில்ல

முரளி: எப்படி எப்படி - சொல்லேம்ப்பா

ஜேன்: அதாண்ணா அப்பப்ப டாஸ்மாக்காண்ட ஒதுங்குவேன் - கொஞ்சமா தீர்த்தம் சாப்பிட்டுட்டு அப்படியே முருக்க கொரிச்சிட்டு வந்தேன்னா உடல் வருத்தி வீட்டு வேலை செஞ்ச களைப்பே தெரியாதுன்னா

முரளி: அப்படியா சங்கதி - நானும் அத்தையே பாலோ பண்ணிக்கிறேன் இனிமே - ரொம்ப டேங்க்ஸ் ஜேன்

ஜேன்: இதுகெல்லாம் என்னன்னா டேங்க்ஸ் சொல்லிக்கிட்டு - எங்கண்ணே கஷ்டப் படாம இருந்தா எனக்கும் சந்தோஷம் எங்க அன்னிக்கும் சந்தோஷம்

அண்ணா ஒன்னே ஒன்னு சொல்ல மறந்துட்டேன்

முரளி: என்ன ஜேன்?

ஜேன்: அண்ணா - தீர்த்தம் சாப்பிட்டு களைப்பை போக்கி வெற்றி அடஞ்சதால எங்க ஏரியால என்ன வெற்றிவேல் - வாட்டர் வெற்றிவேல் ன்னு தான் கூப்பிடறாங்க

முரளி: அட ஷோக்கா கீதே பேரு - அப்ப இன்னிலே இருந்து எம்பேரும் வெற்றிவேல் வாட்டர் வெற்றிவேல் தான்...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வாட்டர் வெற்றிவேல்... Empty Re: வாட்டர் வெற்றிவேல்...

Post by ராஜா Mon Jun 18, 2012 6:05 pm

சூப்பர் , அருமையான நகைச்சுவை . கதையல்ல நிஜம்ன்னு footer note போட்டுடலாம்ன்னு நினைக்கிறன் சிரி சிரி மகிழ்ச்சி

வெற்றிவேல் - வாட்டர் வெற்றிவேல்
சூப்பருங்க பேரு நல்லா இருக்கு ஜேன் , இன்று முதல் நீங்க குவாட்டர் வெற்றிவேல் தான் ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வாட்டர் வெற்றிவேல்... Empty Re: வாட்டர் வெற்றிவேல்...

Post by ஹர்ஷித் Mon Jun 18, 2012 6:15 pm

ராஜா wrote:சூப்பர் , அருமையான நகைச்சுவை . கதையல்ல நிஜம்ன்னு footer note போட்டுடலாம்ன்னு நினைக்கிறன் சிரி சிரி மகிழ்ச்சி

வெற்றிவேல் - வாட்டர் வெற்றிவேல்
சூப்பருங்க பேரு நல்லா இருக்கு ஜேன் , இன்று முதல் நீங்க குவாட்டர் வெற்றிவேல் தான் ,
அப்ப முரலியான்னா பேரு?

இன்னைக்குதான் இனியன் அண்ணாகிட்ட கேக்கலாமுன்னு இருந்தேன்.என்ன இந்த மாதிரி உங்களின் நகைச்சுவை கலாட்டாக்களை காணவில்லை என்று.
பாத்தா நம்மளையே போட்டு தாக்கிட்டார்.ரூம் போட்டு யோசிபாரோ?
என்ன.......... ஒரு கொடும, இந்த பதிவ நகைச்சுவைன்னு போட்டுட்டார்.முரலியான்னா கோவிச்சுக்க போறார்.சரி விடுங்க அவருக்கு இதெல்லாம் ஜகஜம்...,
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

வாட்டர் வெற்றிவேல்... Empty Re: வாட்டர் வெற்றிவேல்...

Post by முரளிராஜா Mon Jun 18, 2012 9:56 pm

தலைப்பை பாத்துட்டு வேற ஏதோனு நினைச்சுகிட்டு வந்தா என்ன கொடுமை சார் இது

ஆமாம் இந்த முரளி யாரு ஜேன்?


முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

வாட்டர் வெற்றிவேல்... Empty Re: வாட்டர் வெற்றிவேல்...

Post by ரா.ரா3275 Mon Jun 18, 2012 11:27 pm

அண்ணா...மீண்டும் கொலவெறியின் குத்தாட்டம் ஆரம்பமா?...
ஈகரை இனி மீண்டும் களை கட்டும்...
இயல்பான எழுத்திலும் எப்படி இந்த நகைச்சுவைப் பேணல்?...
பின்னிப் பிரி எடுத்து...பின்னர் பிரிச்சதையும் பொறுக்கி எடுத்து
எப்படி இப்படி ஒரு அவியல் பொரியல்னு தந்து
நீங்க ஒரு பெரிய பொரியல் வல்லுனர்னு...மன்னிக்க...
பொறியியல் வல்லுனர்னு நிரூபிக்கறீங்க?...

இந்த வாட்டர் வெற்றிவேலோட கோட்டர் கோபாலையும் சேர்ந்து
கும்மியடிக்க வெச்சது சூப்பரோ சூப்பர் அண்ணா...
உங்க இந்தப் பதிவைப் பார்த்ததும் உற்சாக ஊற்றில் நான்...

திரி கிள்ளியாச்சு...இனி இனி தினம் தினம் தீபாவளிதான்...


வாட்டர் வெற்றிவேல்... 224747944

வாட்டர் வெற்றிவேல்... Rவாட்டர் வெற்றிவேல்... Aவாட்டர் வெற்றிவேல்... Emptyவாட்டர் வெற்றிவேல்... Rவாட்டர் வெற்றிவேல்... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

வாட்டர் வெற்றிவேல்... Empty Re: வாட்டர் வெற்றிவேல்...

Post by முரளிராஜா Tue Jun 19, 2012 7:45 am

ராஜா wrote:சூப்பர் , அருமையான நகைச்சுவை . கதையல்ல நிஜம்ன்னு footer note போட்டுடலாம்ன்னு நினைக்கிறன் சிரி சிரி மகிழ்ச்சி

வெற்றிவேல் - வாட்டர் வெற்றிவேல்
சூப்பருங்க பேரு நல்லா இருக்கு ஜேன் , இன்று முதல் நீங்க குவாட்டர் வெற்றிவேல் தான் ,

எங்கள் கூட்டணி இதை வண்மையாக கண்டிக்கறது
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

வாட்டர் வெற்றிவேல்... Empty Re: வாட்டர் வெற்றிவேல்...

Post by யினியவன் Tue Jun 19, 2012 10:41 am

ராஜா wrote:சூப்பர் , அருமையான நகைச்சுவை . கதையல்ல நிஜம்ன்னு footer note போட்டுடலாம்ன்னு நினைக்கிறன் சிரி சிரி மகிழ்ச்சி

வெற்றிவேல் - வாட்டர் வெற்றிவேல்
சூப்பருங்க பேரு நல்லா இருக்கு ஜேன் , இன்று முதல் நீங்க குவாட்டர் வெற்றிவேல் தான் ,
புட்டர் போடலாம் தான் ஆனா முரளி கோச்சுப்பாரு ராஜா.

அந்தப் பேரை குவாட்டர் கோவிந்தன் பேடன்ட் பண்ணிட்டாரு அதான் புதுப் பேரு ஜேனுக்கு.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வாட்டர் வெற்றிவேல்... Empty Re: வாட்டர் வெற்றிவேல்...

Post by யினியவன் Tue Jun 19, 2012 2:37 pm

ஜேன் செல்வகுமார் wrote:அப்ப முரலியான்னா பேரு?

இன்னைக்குதான் இனியன் அண்ணாகிட்ட கேக்கலாமுன்னு இருந்தேன்.என்ன இந்த மாதிரி உங்களின் நகைச்சுவை கலாட்டாக்களை காணவில்லை என்று.
பாத்தா நம்மளையே போட்டு தாக்கிட்டார்.ரூம் போட்டு யோசிபாரோ?
என்ன.......... ஒரு கொடும, இந்த பதிவ நகைச்சுவைன்னு போட்டுட்டார்.முரலியான்னா கோவிச்சுக்க போறார்.சரி விடுங்க அவருக்கு இதெல்லாம் ஜகஜம்...,
முரளிக்கும் அதே பேர் தான் இங்க. அப்புறம் இன்னும் நிறைய பேர்கள் வெச்சிடலாம் - கவலை வேண்டாம் ஜேன்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வாட்டர் வெற்றிவேல்... Empty Re: வாட்டர் வெற்றிவேல்...

Post by அருண் Tue Jun 19, 2012 2:44 pm

ஹ! ஹ! ஜென் இன் கதையல்ல நிஜம் சொக்க இருக்கு..!
சிரித்து கொண்டே படித்தேன் யினியவன் அண்ணா..!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

வாட்டர் வெற்றிவேல்... Empty Re: வாட்டர் வெற்றிவேல்...

Post by யினியவன் Wed Jun 20, 2012 12:22 pm

முரளிராஜா wrote:தலைப்பை பாத்துட்டு வேற ஏதோனு நினைச்சுகிட்டு வந்தா என்ன கொடுமை சார் இது
ஆமாம் இந்த முரளி யாரு ஜேன்?
தலைப்ப பாக்கறதே வேலையாப் போச்சு உங்களுக்கு - சேலைத் தலைப்பை சொன்னேன். புன்னகை

அதான இந்த முரளி யாரு?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வாட்டர் வெற்றிவேல்... Empty Re: வாட்டர் வெற்றிவேல்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum