புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவேற்காட்டில் 1006 ஜோடிகளுக்கான திருமணம்-முதல்வர் நடத்தி வைத்தார் Poll_c10திருவேற்காட்டில் 1006 ஜோடிகளுக்கான திருமணம்-முதல்வர் நடத்தி வைத்தார் Poll_m10திருவேற்காட்டில் 1006 ஜோடிகளுக்கான திருமணம்-முதல்வர் நடத்தி வைத்தார் Poll_c10 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவேற்காட்டில் 1006 ஜோடிகளுக்கான திருமணம்-முதல்வர் நடத்தி வைத்தார் Poll_c10திருவேற்காட்டில் 1006 ஜோடிகளுக்கான திருமணம்-முதல்வர் நடத்தி வைத்தார் Poll_m10திருவேற்காட்டில் 1006 ஜோடிகளுக்கான திருமணம்-முதல்வர் நடத்தி வைத்தார் Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவேற்காட்டில் 1006 ஜோடிகளுக்கான திருமணம்-முதல்வர் நடத்தி வைத்தார்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Jun 18, 2012 4:33 pm

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இன்று சென்னை திருவேற்காட்டில் 1006 ஜோடிகளுக்கான திருமணங்களை நடத்தி வைத்து 21 வகையான சீர்வரிசை பொருட்களை வழங்கி, அட்சதை தூவி ஆசீர்வதித்தார். இந்து சமய அறநிலையத்துறை
சார்பில் தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த 1006 ஜோடிகளுக்கான திருமண விழா இன்று சென்னை திருவேற்காடு அருள்மிகு கருமாரியம்மன் கோயில் அருகே நடைபெற்றது. இதற்கென இந்த பகுதியில் விசேஷ பந்தலும், சிறப்பு மேடையும் அமைக்கப்பட்டு இருந்தது.
.
திருமண விழாவில் பங்கேற்க வருகை தந்த தமிழக முதல்வரை வரவேற்பதற்காக போயஸ்கார்டன் முதல் திருவேற்காடு வரையிலும் விதவிதமான வரவேற்பு பேனர்கள், கொடிகள் கட்டப்பட்டு இருந்தது. ஆங்காங்கே சிறிய மேடைகள் அமைத்து அங்கு இசை, நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அத்துடன் வழியெங்கும் பல்வேறு பகுதிகளில் வட்டவடிவ விசேஷ கொடிபேனர்கள் அமைக்கப்பட்டு இருந்தது.

திருமணத்தை நடத்தி வைக்க வருகை தந்த தமிழக முதல்வருக்கு திருமண பந்தல் அருகிலும் நுழைவு வாயில் பகுதியிலும் பேண்ட் வாத்தியம், கேரளா செண்டை மேளம், கரகாட்டம் உள்ளிட்ட கிராமிய நிகழ்ச்சிகளுடனும், குதிரைகள் அணிவகுப்புடனும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருமண பந்தலின் நுழைவு வாயிலில் வாழை மரம், தென்னையிலை மற்றும் பழ வகைகள், கூந்தல்பனை, பாக்கு மர கொத்துக்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அடங்கிய சிறப்பு அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டு இருந்தது. மேடையின் இடது புறத்தில் வேத மந்திரங்கள் இசைப்பதற்கு தனி இடவசதி செய்யப்பட்டு இருந்தது. அதன் அருகே நாதஸ்வரம், மேள தாள குழுவினர் அமர்ந்து மங்கள இசை எழுப்பினர். மேடையின் வலது புறத்தில் சீர்வரிசை பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தது.

மேடையின் முன்புறம் மாவட்ட வாரியாக மணமக்கள் அமர வைக்கப்பட்டு இருந்தனர். மணமகள்கள் மெருன் கலர் பட்டு புடவை அணிந்திருந்தார்கள். மணமகன்கள் வெண்பட்டு வேஷ்டி, ஜரிகை துண்டு அணிந்திருந்தார்கள். முதல்வர் ஜெயலலிதா சரியாக 9.25 மணியளவில் மேடைக்கு வருகை தந்தார். அப்போது வாழ்த்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்தும், திருவாசகம் இசையும் பாடப்பட்டது. இதையடுத்து தலைமைச்செயலர் தேவேந்திரநாத் சாரங்கி அனைவரையும் வரவேற்று பேசினார். பின்னர் முதலமைச்சர் ஜெயலலிதா அமைச்சர்களிடம் மங்கல நாண்கள் அடங்கிய தட்டுக்களை வழங்கினார். அதனை அமைச்சர்கள் பெற்றுக்கொண்டு மணமக்கள் கையில் வழங்கினார்கள்.

இதையடுத்து சரியாக 9.40 மணியளவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா 1006 ஜோடிகளுக்கு திருமணங்களை நடத்தி வைத்தார்.
மேடையில் இருந்தவாறு முதல்வர் ஜெயலலிதா ஒலிபெருக்கி மூலம் அறிவிக்க, அறிவிக்க மணமகன்கள் மணமகள்களின் கழுத்தில் மங்கல நாணை அணிவித்தார்கள். பின்னர் மாலைகளை மாற்றிக்கொண்டனர். இதையடுத்து, முதல்வர் ஜெயலலிதா அட்சதை தூவி மணமக்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

http://www.maalaisudar.com/newsindex.php?id=38943%20&%20section=1

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Jun 18, 2012 4:36 pm

சூப்பருங்க சூப்பருங்க
1006 ஜோடிகளுக்கும் வாழ்த்துகள்.
நீங்க அந்த பக்கம் தானே போறீங்க...ட்ராபிக் இருந்ததா ஜேன்... அதிர்ச்சி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jun 18, 2012 4:38 pm

சூப்பருங்க மணமக்களுக்கும் தமிழக முதல்வருக்கும் வாழ்த்துக்கள் நன்றி

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Jun 18, 2012 6:31 pm

உமா wrote: சூப்பருங்க சூப்பருங்க
1006 ஜோடிகளுக்கும் வாழ்த்துகள்.
நீங்க அந்த பக்கம் தானே போறீங்க...ட்ராபிக் இருந்ததா ஜேன்... அதிர்ச்சி

இல்லை உமா,
காலைலேயே mugurtham என்பதால் சீக்கிரம் வந்து போய் விட்டார்கள்.மாலை தான் தெரியவில்லை?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jun 18, 2012 6:33 pm

உமா wrote: சூப்பருங்க சூப்பருங்க
1006 ஜோடிகளுக்கும் வாழ்த்துகள்.
நீங்க அந்த பக்கம் தானே போறீங்க...ட்ராபிக் இருந்ததா ஜேன்... அதிர்ச்சி
அந்த ஜோடியில் ஜேனும் ஒருத்தருன்னு சேதி வந்தது...

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Jun 18, 2012 6:53 pm

யினியவன் wrote:
உமா wrote: சூப்பருங்க சூப்பருங்க
1006 ஜோடிகளுக்கும் வாழ்த்துகள்.
நீங்க அந்த பக்கம் தானே போறீங்க...ட்ராபிக் இருந்ததா ஜேன்... அதிர்ச்சி
அந்த ஜோடியில் ஜேனும் ஒருத்தருன்னு சேதி வந்தது...
திரும்ப திரும்ப ஒரே தப்ப பண்ணுவேனா நானு?அஸ்கு புஸ்கு..., ஜாலி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக