ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீரிழிவு நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாம்!!!

+4
உமா
அருண்
Dr.சுந்தரராஜ் தயாளன்
விநாயகாசெந்தில்
8 posters

Go down

நீரிழிவு நோயாளிகள்  மாம்பழம் சாப்பிடலாம்!!! Empty நீரிழிவு நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாம்!!!

Post by விநாயகாசெந்தில் Mon Jun 18, 2012 12:29 pm

சர்க்கரை நோயாளிகளுக்கு இனிப்பான செய்தி!
எங்கு பார்த்தாலும் மாம்பழம் விற்பனை கனஜோராக நடக்கின்றது. சிறுவர் முதல் பெரியவர் வரை வயது வித்தியாசமில்லாமல் வாங்கி உண்டு மகிழ்கின்றார்கள். ஆனால் யாரெல்லாம் மாம்பழம் சாப்பிடலாம், எத்தனை சாப்பிடலாம் என்றெல்லாம் பலருக்கும் தெளிவாகத் தெரிய வில்லை. நீரிழிவு நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா, கூடாதா என்ற சந்தேகத்துடன் மாம்பழத்தையே பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருக் கிறார்கள்.

இந்தியாவின் முக்கியமான பழங்களில் ஒன்று மாம்பழம். இந்தியாவில் மட்டும் 1000 வகை மாம்பழங்கள் இருக்கின்றன. தமிழ்நாட்டு மார்க்கெட்டு களிலேயே ருமானி, அதிமதுரம், முண்டப்பா பஞ்சவர்ணம், நீலம், பங்கனப்பள்ளி, ஒட்டு மாம்பழம்னு இப்படி பட்டியல் போடலாம்.

மாம்பழங்களில் அதிக அளவில் கரோட்டீன் சத்து உள்ளது. அல்போன்சா வகை மாம்பழத்தில் எக்கச்சக்கமான பீட்டா கரோட்டீன் சத்தும், பங்கனப் பள்ளி மற்றும் பெத்தராசலு வகைகளில் மிதமான அளவு பீட்டா கரோட் டீன் சத்தும் உள்ளதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. எனவே மாலைக்கண் போன்ற கண் தொடர்பான நோய்களுக்கு மாம்பழம் சாப்பிடுவது நல்லது.

தினமும் ஒரு மாம்பழம் சாப்பிட்டால் உடலில் இரத்த ஓட்டம் சீராகி நரம்புத் தளர்ச்சி நீங்கி உடல் வலுவடையும். காரணம் மாம்பழத்திற்கு இரத்தத்தில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் உண்டு. இது மட்டுமல்ல, இதயத்தையும், மூளையையும் பலப்படுத்தி நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்கும்.

கர்ப்பிணிகள் மாம்பழம் சாப்பிட்டு வந்தால் பிறக்கும் குழந்தை நல்ல ஊட்டத்தோடு பிறக்கும். பெண்களின் மாத விடாய் பிரச்சினைக்கும் மாம்பழம் சாப்பிடுவது நல்லது. நல்ல கனிந்த மாம்பழங்களை சாப்பிட்டால் மாதவிடாய் ஒழுங்குப்படும். அதேசமயம் பெண்கள் மாதவிலக்கு நாட்களில் காலை நேரத்தில் சாப்பிட்டால் உதிரப்போக்கு அதிகரிக்கும். எனவே அளவோடு சாப்பிடுவது நல்லது.

மாம்பழம் பல் நோய்களையும் போக்கும். பழத்தை துண்டு துண்டாக நறுக்கி வாயில் போட்டு ஈறுகளில் படும்படி வைத்திருந்து 10 அல்லது 15 நிமிடங்கள் கழித்து துப்பிவிட்டால் பல்நோய் பறந்துவிடும். சிறுநீர் பையில் உள்ள கற்களைப் படிப்படியாகக் கரைக்கும் ஆற்றலும் மாம் பழத்திற்கு உண்டு. இரவில் மாம்பழம் சாப்பிட்டு விட்டுத் தூங்கினால் அடுத்த நாள் மலச்சிக்கல் இல்லாமல் இருக்கும்.

சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா, கூடாதா?

சர்க்கரை நோயாளிகள் தினம் ஒரு மாம்பழம் சாப்பிட்டு வந்தால் அதிக கொழுப்புச் சத்து, நீரிழிவு ஆகியவை வருமுன் தடுக்கலாம் என சமீபத் திய ஆஸ்திரேலிய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. இன்னொரு விஷயத்தையும் இந்த ஆய்வு கூறுகின்றது. மாம்பழத்தில் உள்ள சில ரசாயனப் பொருட்கள் அதிகக் கொழுப்பு மற்றும் நீரிழிவுக்கு எதிரான மருந்துகளைப் போல செயல்படுவதாக மருத்துவ நிபுணர்கள் கண்டு பிடித்துள்ளனர். மாம்பழத்திற்கு புற்றுநோய் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் இருக்கிறதா என்றும் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

ஆய்வுகளே ஒரு பக்கம் இந்த செய்தியை கூறினாலும் இன்சுலின் உபயோகித்து வருபவர்கள் மாம்பழத்தை உண்பதற்கு முன்னர் கண்டிப்பாக உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்படி அளவாகச் சாப்பிடலாம்.

100 கிராம் மாம்பழத்தில் உள்ள சத்துக்கள்

சக்தி 70 கலோரிகள்
கார்போஹைட்ரேட் 17.00 கிராம்
சர்க்கரை 14.08 கிராம்
நார்ச்சத்து 1.08 கிராம்
கொழுப்பு 0.27 கிராம்
புரதம் 0.51 கிராம்
வைட்டமின் ஏ 38 மைக்ரோ கிராம்
பீட்டா கரோட்டீன் 445 மைக்ரோ கிராம்
தையாமின்
(வைட்டமின் பி) 0.058 மில்லி கிராம்
ரிபோஃபிளேவின்
(வைட்டமின் பி2) 0.057 மில்லி கிராம்
நியாசின்
(வைட்டமின் பி3) 0.584 மில்லி கிராம்
பான்டோதெனிக்
அமிலம் (பி5) 0.160 மில்லி கிராம்
வைட்டமின் பி6 0.134 மில்லி கிராம்
போலேட்
(வைட்டமின் பி9) 14 மைக்ரோ கிராம்
வைட்டமின் சி 27.7 மில்லி கிராம்
கால்சியம் 10 மில்லி கிராம்
இரும்புச் சத்து 0.13 மில்லி கிராம்
மக்னீசியம் 9 மில்லி கிராம்
பாஸ்பரஸ் 11 மில்லி கிராம்
பொட்டாசியம் 156 மில்லி கிராம்
துத்தநாகம் 0.04 மில்லி கிராம்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

நீரிழிவு நோயாளிகள்  மாம்பழம் சாப்பிடலாம்!!! Empty Re: நீரிழிவு நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாம்!!!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Mon Jun 18, 2012 12:43 pm

senthilkumar.jsk wrote:

சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா, கூடாதா?

சர்க்கரை நோயாளிகள் தினம் ஒரு மாம்பழம் சாப்பிட்டு வந்தால் அதிக கொழுப்புச் சத்து, நீரிழிவு ஆகியவை வருமுன் தடுக்கலாம் என சமீபத் திய ஆஸ்திரேலிய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. இன்னொரு விஷயத்தையும் இந்த ஆய்வு கூறுகின்றது. மாம்பழத்தில் உள்ள சில ரசாயனப் பொருட்கள் அதிகக் கொழுப்பு மற்றும் நீரிழிவுக்கு எதிரான மருந்துகளைப் போல செயல்படுவதாக மருத்துவ நிபுணர்கள் கண்டு பிடித்துள்ளனர். மாம்பழத்திற்கு புற்றுநோய் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் இருக்கிறதா என்றும் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
ஆய்வுகளே ஒரு பக்கம் இந்த செய்தியை கூறினாலும் இன்சுலின் உபயோகித்து வருபவர்கள் மாம்பழத்தை உண்பதற்கு முன்னர் கண்டிப்பாக உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்படி அளவாகச் சாப்பிடலாம்.
விரும்பினேன் உங்களின் பதிவை...செந்தில்குமார் மகிழ்ச்சி
ஆயினும் மருத்துவரின் ஆலோசனைப்படி...என்பதில்த்தான் பிரச்சனையே சோகம்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

நீரிழிவு நோயாளிகள்  மாம்பழம் சாப்பிடலாம்!!! Empty Re: நீரிழிவு நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாம்!!!

Post by அருண் Mon Jun 18, 2012 1:09 pm

தகவலுக்கு நன்றி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

நீரிழிவு நோயாளிகள்  மாம்பழம் சாப்பிடலாம்!!! Empty Re: நீரிழிவு நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாம்!!!

Post by உமா Mon Jun 18, 2012 5:47 pm

தகவலுக்கு நன்றி செந்தில்...நீங்கள் எடுத்த தளத்தின் பெயரை குறிப்பிடவில்லையே.... நன்றி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

நீரிழிவு நோயாளிகள்  மாம்பழம் சாப்பிடலாம்!!! Empty Re: நீரிழிவு நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாம்!!!

Post by விநாயகாசெந்தில் Mon Jun 18, 2012 6:49 pm

தவறுக்கு மன்னிக்கவும் சோகம்


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

நீரிழிவு நோயாளிகள்  மாம்பழம் சாப்பிடலாம்!!! Empty Re: நீரிழிவு நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாம்!!!

Post by முரளிராஜா Mon Jun 18, 2012 9:24 pm

நல்லதொரு பதிவு
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

நீரிழிவு நோயாளிகள்  மாம்பழம் சாப்பிடலாம்!!! Empty Re: நீரிழிவு நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாம்!!!

Post by அப்துல் Tue Jun 19, 2012 6:31 am

நல்ல பயனுள்ள பதிவு நண்பரே
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

நீரிழிவு நோயாளிகள்  மாம்பழம் சாப்பிடலாம்!!! Empty Re: நீரிழிவு நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாம்!!!

Post by முஹைதீன் Tue Jun 19, 2012 8:49 am

தகவலுக்கு நன்றி நன்றி
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

நீரிழிவு நோயாளிகள்  மாம்பழம் சாப்பிடலாம்!!! Empty Re: நீரிழிவு நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாம்!!!

Post by ரிபாஸ் Tue Jun 19, 2012 10:37 am

தகவலுக்கு நன்றி நண்பா


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

நீரிழிவு நோயாளிகள்  மாம்பழம் சாப்பிடலாம்!!! Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

நீரிழிவு நோயாளிகள்  மாம்பழம் சாப்பிடலாம்!!! Empty Re: நீரிழிவு நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாம்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum