ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:36 am

» நாவல்கள் வேண்டும்
by vista Today at 9:35 am

» நாவல்கள் வேண்டும்
by vista Today at 12:06 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 9:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:43 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Yesterday at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Yesterday at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Yesterday at 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முகநூல் ஒப்பன் ஆகவில்லை....உதவவும்.

+5
அருண்
ஹர்ஷித்
இரா.பகவதி
உமா
kkarthik
9 posters

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

முகநூல் ஒப்பன் ஆகவில்லை....உதவவும். - Page 2 Empty முகநூல் ஒப்பன் ஆகவில்லை....உதவவும்.

Post by kkarthik Mon Jun 18, 2012 11:45 am

First topic message reminder :

உறவுகளே எனது முகப்புத்தகம் ஒன் செய்ய முடியவில்லை தெரிந்தவர்கள் சொன்னா என் email paassword தாரன் உதவுங்கள் உறவுகளே
kkarthik
kkarthik
பண்பாளர்


பதிவுகள் : 76
இணைந்தது : 02/05/2012

Back to top Go down


முகநூல் ஒப்பன் ஆகவில்லை....உதவவும். - Page 2 Empty Re: முகநூல் ஒப்பன் ஆகவில்லை....உதவவும்.

Post by முரளிராஜா Mon Jun 18, 2012 12:38 pm

ராஜா wrote:பகவதி + ஜேன் இருக்கும்போது முகநூல் பத்தி சந்தேகமா சிரி
எது சொல்றதா இருந்தாலும் தெளிவா சொல்லுங்க ராஜா
எனக்கு புரியலை ஒன்னும் புரியல
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

முகநூல் ஒப்பன் ஆகவில்லை....உதவவும். - Page 2 Empty Re: முகநூல் ஒப்பன் ஆகவில்லை....உதவவும்.

Post by யினியவன் Mon Jun 18, 2012 12:46 pm

முரளிராஜா wrote:
ராஜா wrote:பகவதி + ஜேன் இருக்கும்போது முகநூல் பத்தி சந்தேகமா சிரி
எது சொல்றதா இருந்தாலும் தெளிவா சொல்லுங்க ராஜா
எனக்கு புரியலை ஒன்னும் புரியல
முக நூலின் மூலவர் - ஜேன்

முக நூலின் உற்சவர் - பகவதி.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

முகநூல் ஒப்பன் ஆகவில்லை....உதவவும். - Page 2 Empty Re: முகநூல் ஒப்பன் ஆகவில்லை....உதவவும்.

Post by ஹர்ஷித் Mon Jun 18, 2012 12:46 pm

முரளிராஜா wrote:
ராஜா wrote:பகவதி + ஜேன் இருக்கும்போது முகநூல் பத்தி சந்தேகமா சிரி
எது சொல்றதா இருந்தாலும் தெளிவா சொல்லுங்க ராஜா
எனக்கு புரியலை ஒன்னும் புரியல
கோபம்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

முகநூல் ஒப்பன் ஆகவில்லை....உதவவும். - Page 2 Empty Re: முகநூல் ஒப்பன் ஆகவில்லை....உதவவும்.

Post by ஹர்ஷித் Mon Jun 18, 2012 12:46 pm

யினியவன் wrote:
முரளிராஜா wrote:
ராஜா wrote:பகவதி + ஜேன் இருக்கும்போது முகநூல் பத்தி சந்தேகமா சிரி
எது சொல்றதா இருந்தாலும் தெளிவா சொல்லுங்க ராஜா
எனக்கு புரியலை ஒன்னும் புரியல
முக நூலின் மூலவர் - ஜேன்

முக நூலின் உற்சவர் - பகவதி.
எதிர்ப்பு
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

முகநூல் ஒப்பன் ஆகவில்லை....உதவவும். - Page 2 Empty Re: முகநூல் ஒப்பன் ஆகவில்லை....உதவவும்.

Post by முரளிராஜா Mon Jun 18, 2012 12:50 pm

யினியவன் wrote:
முக நூலின் மூலவர் - ஜேன்

முக நூலின் உற்சவர் - பகவதி.
இன்னும் நீங்க ஏதோ நம்ம ஜேனை பத்தியும் பகவதிய பத்தியும் சொல்ல துடிக்கறமாதிரி
தெரியுதே யினியவன் ஒன்னும் புரியல
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

முகநூல் ஒப்பன் ஆகவில்லை....உதவவும். - Page 2 Empty Re: முகநூல் ஒப்பன் ஆகவில்லை....உதவவும்.

Post by யினியவன் Mon Jun 18, 2012 12:50 pm

ஜேன் செல்வகுமார் wrote:
யினியவன் wrote:
முக நூலின் மூலவர் - ஜேன்

முக நூலின் உற்சவர் - பகவதி.
எதிர்ப்பு
ரெண்டுமே நீங்கதானா? சாரி பகவதிய சொன்னதுக்கு. கோச்சுக்காதீங்க...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

முகநூல் ஒப்பன் ஆகவில்லை....உதவவும். - Page 2 Empty Re: முகநூல் ஒப்பன் ஆகவில்லை....உதவவும்.

Post by ஹர்ஷித் Mon Jun 18, 2012 12:54 pm

முகநூலில் ஆறு மாதகாலமாக நான் லாக் இன் செய்வதே இல்லை அண்ணா.எதை வைத்து இப்படி சொல்கிறீர்கள் இருவரும். சோகம்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

முகநூல் ஒப்பன் ஆகவில்லை....உதவவும். - Page 2 Empty Re: முகநூல் ஒப்பன் ஆகவில்லை....உதவவும்.

Post by முரளிராஜா Mon Jun 18, 2012 12:58 pm

உலக மகா நடிப்புடா சாமி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

முகநூல் ஒப்பன் ஆகவில்லை....உதவவும். - Page 2 Empty Re: முகநூல் ஒப்பன் ஆகவில்லை....உதவவும்.

Post by kkarthik Mon Jun 18, 2012 12:58 pm

இரா.பகவதி wrote:உங்கள் மொபைலுக்கு ஒரு 6 டிஜிட் கன்பர்மேசன் கோட் வந்துருக்கும் அதை கொடுத்து பாஸ்வோர்ட் ரீசெட் செய்துகொள்ளுங்கள்
அப்படி ஏதும் வரல
kkarthik
kkarthik
பண்பாளர்


பதிவுகள் : 76
இணைந்தது : 02/05/2012

Back to top Go down

முகநூல் ஒப்பன் ஆகவில்லை....உதவவும். - Page 2 Empty Re: முகநூல் ஒப்பன் ஆகவில்லை....உதவவும்.

Post by யினியவன் Mon Jun 18, 2012 1:03 pm

ஜேன் செல்வகுமார் wrote:முகநூலில் ஆறு மாதகாலமாக நான் லாக் இன் செய்வதே இல்லை அண்ணா.எதை வைத்து இப்படி சொல்கிறீர்கள் இருவரும். சோகம்
இது அப்பட்டமான பொய். ரெண்டு வாரத்துக்கு முன்னாடி தான் நண்பர் இணைப்பு அழைப்பு வந்தது உங்களிடமிருந்து. புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

முகநூல் ஒப்பன் ஆகவில்லை....உதவவும். - Page 2 Empty Re: முகநூல் ஒப்பன் ஆகவில்லை....உதவவும்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum