புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 Hard Disk ன் RPM வேகம் என்ன என்பதை தெரிந்துகொள்வது எப்படி ? Poll_c10 Hard Disk ன் RPM வேகம் என்ன என்பதை தெரிந்துகொள்வது எப்படி ? Poll_m10 Hard Disk ன் RPM வேகம் என்ன என்பதை தெரிந்துகொள்வது எப்படி ? Poll_c10 
156 Posts - 79%
heezulia

19 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 2%
Pampu

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

prajai

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 Hard Disk ன் RPM வேகம் என்ன என்பதை தெரிந்துகொள்வது எப்படி ? Poll_c10 Hard Disk ன் RPM வேகம் என்ன என்பதை தெரிந்துகொள்வது எப்படி ? Poll_m10 Hard Disk ன் RPM வேகம் என்ன என்பதை தெரிந்துகொள்வது எப்படி ? Poll_c10 
321 Posts - 78%

46 Posts - 11%

14 Posts - 3%

8 Posts - 2%

6 Posts - 1%

4 Posts - 1%
Balaurushya
 Hard Disk ன் RPM வேகம் என்ன என்பதை தெரிந்துகொள்வது எப்படி ? Poll_c10 Hard Disk ன் RPM வேகம் என்ன என்பதை தெரிந்துகொள்வது எப்படி ? Poll_m10 Hard Disk ன் RPM வேகம் என்ன என்பதை தெரிந்துகொள்வது எப்படி ? Poll_c10 
3 Posts - 1%

ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Hard Disk ன் RPM வேகம் என்ன என்பதை தெரிந்துகொள்வது எப்படி ?

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Wed Jun 13, 2012 12:13 pm

Hard Disk ல் 4200 RPM, 5200 RPM மற்றும் 7200 RPM என பல வகை உள்ளது.

இதில் 4200 மற்றும் 5200 RPM பழைய கம்ப்யூட்டர் அனைத்திலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. 7200 RPM இப்பொழுது தயாரிக்கப்படும் புதிய வகை கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்படுகிறது.

சரி இந்த RPM என்றால் என்ன ?

Revolutions per minute
ஒரு நிமிடத்தில் ஏற்படும் சுழற்ச்சி....

அதாவது Clock வடிவத்தில் இந்த ஹார் டிஸ்க் ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை சுற்றுகிறது என்பதை கணக்கிடுவதை தான் RPM என குறிப்பிடுகிறார்கள்.

5200 RPM என்றால் ஒரு நிமிடத்தில் இது 5200 முறை சுழன்றுகொண்டிருக்கிறது.

7200 RPM என்றால் ஒரு நிமிடத்தில் இது 7200 முறை சுழன்றுகொண்டிருக்கிறது என அர்த்தம்.

ஆனால் நீங்கள் 5200 RPM Hard Disk ன் மூலம் Data Transfer செய்யும்பொழுது இது ஒரு நிமிடத்திற்கு 10000 முறை சுழல்கிறது.

அதுபோல 7200 RPM Hard Disk ன் மூலம் நீங்கள் Data Transfer செய்யும்பொழுது இது ஒரு நிமிடத்திற்கு 15000 முறை சுழல்கிறது.

( அதாவது சாதாரணமாக இயங்கும் வேகத்தை விட Data Transfer வேகம் இரு மடங்காக மாறுகிறது)

உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள Hard Disk ன் வேகம் 5200 RPM அல்லது 7200 RPM என்பதை எப்படி கண்டுபிடிப்பது ?

உங்கள் கம்ப்யூட்டரின் Hard Disk ன் வேகம் என்ன என்பதை உங்கள் ஹார்ட் டிஸ்க்கின் மாடல் நம்பரை வைத்து கண்டுபிடித்துவிடலாம்.

முதலில் உங்கள் ஹார் டிஸ்க்கின் மாடல் நம்பரை தெரிந்துகொள்ள

Desktop ல் உள்ள My Computer ஐ மவுசால் செலெக்ட் செய்து வலது பக்கம் கிளிக் செய்து Properties செல்லுங்கள். அதில் Hardware தலைப்பை கிளிக் செய்யுங்கள். அதில் Device Manager பட்டனை கிளிக் செய்யுங்கள்.

Device Manager ல் Disk Drive என்பதில் இடது பக்கம் உள்ள + ஐ கிளிக் செய்தால் உங்கள் HardDisk ன் மாடல் நம்பர் என்ன என்பதை நிங்கள் தெரிந்துகொள்ளலாம்.

இந்த மாடல் நம்பரை வைத்து நாம் எப்படி RPM ஐ கண்டு பிடிப்படி ?

என்னுடைய Hard Disk மாடல் நம்பர்
WD3200AAKS

இதில்

WD - என்பது ஹார்டிஸ்க் ப்ராண்ட்
320 - என்பது அதன் அளவு (Capacity)

0AAKS - என்பது WD பிராண்டை பொருத்தவரை 16 MB Cache Power என்பதை குறிப்பிடுகிறது.

இதற்கு பதிலாக

0AVVS - என இருந்தால் 8 MB Cache Power என அர்த்தம்.

WD Hard Disk List ல் இந்த மாடல் நம்பர் 7200 RPM Speed என குறிப்பிடப்படுகிறது.

WD3200AAKS

எனவே இந்த மாடல் நம்பரை நாம் இண்டெர் நெட்டில் Google Search ல் டைப் செய்து RPM என்ன என்பதை டைப் செய்து தேடினால் இதன் RPM நமக்கு தெரிந்துவிடும்.

What is the RPM for model WD3200AAKS ?

இவ்வாறு தேடுவதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jun 13, 2012 12:20 pm

மிக்க நன்றி அருண் , என்னுடைய இரண்டு டிரைவும் 7200 தான் ,
WDC WD1600AAJS-60M0A0
WDC WD5000AAKS-001CA0 சிரி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 13, 2012 1:09 pm

ராஜா wrote:மிக்க நன்றி அருண் , என்னுடைய இரண்டு டிரைவும் 7200 தான் ,
WDC WD1600AAJS-60M0A0
WDC WD5000AAKS-001CA0 சிரி
எவ்ளோ பாஸ்ட்டா சுத்தி என்ன பிரயோஜனம் - வேலை இருந்தாதானே? மெதுவா சுத்தி நல்லா பொழுது போவட்டும்...

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jun 13, 2012 1:12 pm

என்னோடதை கூகுலாண்டவரில் தேடினால் அவரே குழம்பி ஹாங் ஆகிவிட்டார் அதுனால இப்போதைக்கு அவரை தொந்தரவு செய்யவில்லை

ஈகரை தமிழ் களஞ்சியம்  Hard Disk ன் RPM வேகம் என்ன என்பதை தெரிந்துகொள்வது எப்படி ? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Jun 13, 2012 1:22 pm

தகவலுக்கு நன்றி சூப்பருங்க

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Jun 13, 2012 1:34 pm

தகவலுக்கு நன்றி அருண்..!
சரியாக இருக்கிறது 7200 RPM தான். மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக