ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விலகிச் சென்றுவிடு....

+2
கே. பாலா
rameshnaga
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

விலகிச் சென்றுவிடு.... Empty விலகிச் சென்றுவிடு....

Post by rameshnaga Sun Jun 17, 2012 3:27 pm

அருங்காட்சியகத்தில் நின்று கொண்டிருந்தேன்.

இரத்தம் சொட்டிக் கொண்டிருந்த...
வாளொன்று...
வந்து செல்வோரிடம் சொல்லிக் கொண்டிருந்தது
தன் வரலாற்றை.

அந்த வாளை ஏந்தியவனின்...
முகம் ஒன்றை வரைந்து பார்த்தேன்..
என் மனக் கண்களில்.

அவனின் கண்களில் வழிந்த....
இரத்தச் சிவப்பின் புன்னகையினூடே...
கேட்டுக் கொண்டே இருந்தது....

இனி-
இழப்பதற்கு எதுவும் இல்லை என...
அழத் திராணியற்ற...
ஒரு பெண்ணின் கேவல்.

கடவுள்...
என்னை எச்சரிக்கத் துவங்கினார்...
வரலாற்றின் பக்கங்களை எரித்துவிட்டு...
அங்கிருந்து....
விலகிச் சென்றுவிடும்படி.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

விலகிச் சென்றுவிடு.... Empty Re: விலகிச் சென்றுவிடு....

Post by கே. பாலா Sun Jun 17, 2012 3:55 pm

வரலாற்றின் சோகப் பக்கங்களை சொல்லிச் செல்லும் கவிதை அருமை நாகா!


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

விலகிச் சென்றுவிடு.... Empty Re: விலகிச் சென்றுவிடு....

Post by rameshnaga Sun Jun 17, 2012 4:35 pm

ரொம்பவும் நன்றி! கே.பாலா.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

விலகிச் சென்றுவிடு.... Empty Re: விலகிச் சென்றுவிடு....

Post by ஹர்ஷித் Sun Jun 17, 2012 4:40 pm

மிகவும் ஆழமாய் என்னை சிந்திக்க வைத்த வரிகள்.மிகவும் அருமை.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

விலகிச் சென்றுவிடு.... Empty Re: விலகிச் சென்றுவிடு....

Post by முரளிராஜா Sun Jun 17, 2012 5:28 pm

ஜேன் செல்வகுமார் wrote:மிகவும் ஆழமாய் என்னை சிந்திக்க வைத்த வரிகள்.மிகவும் அருமை.
அருமை நாகா உங்கள் கவிதை
நம்ம ஜேனையே சிந்திக்கவச்சுடுச்சுனா பாருங்களேன் ஒன்னும் புரியல
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

விலகிச் சென்றுவிடு.... Empty Re: விலகிச் சென்றுவிடு....

Post by ஹர்ஷித் Sun Jun 17, 2012 6:22 pm

முரளிராஜா wrote:
ஜேன் செல்வகுமார் wrote:மிகவும் ஆழமாய் என்னை சிந்திக்க வைத்த வரிகள்.மிகவும் அருமை.
அருமை நாகா உங்கள் கவிதை
நம்ம ஜேனையே சிந்திக்கவச்சுடுச்சுனா பாருங்களேன் ஒன்னும் புரியல
என்ன கொடுமை சார் இது
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

விலகிச் சென்றுவிடு.... Empty Re: விலகிச் சென்றுவிடு....

Post by முரளிராஜா Sun Jun 17, 2012 7:03 pm

ஜேன் செல்வகுமார் wrote:
என்ன கொடுமை சார் இது
சிரிப்பு சிப்பு வருது
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

விலகிச் சென்றுவிடு.... Empty Re: விலகிச் சென்றுவிடு....

Post by rameshnaga Sun Jun 17, 2012 7:56 pm

ரொம்பவும் நன்றி! ஜேன் செல்வகுமார்., முரளிராஜா.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

விலகிச் சென்றுவிடு.... Empty Re: விலகிச் சென்றுவிடு....

Post by அருண் Sun Jun 17, 2012 8:13 pm

மிகவும் அருமை நாக சார்!
ரத்தம் சிந்தியவனின் முகம் எங்களுக்கும் தெரிகிறது..! அருமையிருக்கு
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

விலகிச் சென்றுவிடு.... Empty Re: விலகிச் சென்றுவிடு....

Post by rameshnaga Sun Jun 17, 2012 8:35 pm

ரொம்பவும் நன்றி! அருண்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

விலகிச் சென்றுவிடு.... Empty Re: விலகிச் சென்றுவிடு....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum