ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டயட்-ல இருக்கீங்களா!!! ஓட்ஸ் சாப்பிட ஈஸியான வழிகள்!!!

+2
அசுரன்
முரளிராஜா
6 posters

Go down

டயட்-ல இருக்கீங்களா!!! ஓட்ஸ் சாப்பிட ஈஸியான வழிகள்!!! Empty டயட்-ல இருக்கீங்களா!!! ஓட்ஸ் சாப்பிட ஈஸியான வழிகள்!!!

Post by முரளிராஜா Sun Jun 17, 2012 3:06 pm

டயட்-ல இருக்கீங்களா!!! ஓட்ஸ் சாப்பிட ஈஸியான வழிகள்!!! 17-eat-oats


உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் பெரும்பாலும் தேர்ந்தெடுக்கும் உணவு தான் ஓட்ஸ். அத்தகைய ஓட்ஸ் உடலுக்கு ஏற்ற ஆரோக்கியமான, ஊட்டச்சத்துமிக்க உணவுப் பொருள். இதன் சுவை சற்று குறைவாகத் தான் இருக்கும். இதனை தண்ணீர் அல்லது பாலில் கலந்து சாப்பிட்டால் கூட சுவை அதே சுவை தான் இருக்கும். இதனால் சாப்பிட நினைக்கும் அனைவரும் விரும்பி சாப்பிடாமல் ஒரு கட்டாயத்தின் பேரிலேயே சாப்பிடுகிறார்கள். இவ்வாறெல்லாம் கட்டாயத்தின் பேரில் சாப்பிடாமல், விரும்பி சாப்பிட சில ஈஸியாக வழிகள் இருக்கிறது. அது என்னவென்று சற்று படித்து பாருங்களேன்...

1. ஓட்ஸை பாலோடு, சர்க்கரை கலந்து சிலருக்கு சாப்பிடப் பிடிக்காது. அப்படி இருப்பவர்கள் அந்த ஓட்ஸை சற்று அரைத்து அதோடு முந்திரிப்பருப்பு, உலர்ந்த திராட்சை, பாதாம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து சாப்பிடலாம். இது சற்று வித்தியாசமான சுவையைத் தரும்.

2. சூடான தண்ணீரோடு ஓட்ஸை கலந்து சாப்பிடப் பிடிக்காதவர்கள், அதோடு தேங்காய் பால் அல்லது தயிரை சேர்த்து சாப்பிடலாம். தயிரானது வீட்டில் செய்ததாக இருந்தால் நல்லது. வேண்டுமென்றால் சூடான பாலில் ஓட்ஸை போட்டு உடனே சாப்பிட வேண்டும். இல்லையெனில் ஓட்ஸானது கூழ் போல் மாறிவிடும். டையட்டில் இருப்பவர்கள் ஆடையில்லாத பாலை பயன்படுத்தவும், இதனால் உடலில் கொழுப்பானது ஏறாமல் இருக்கும். இனிப்பு வேண்டும் என்பவர்கள் சாக்லேட் சாஸை விட்டு சாப்பிடலாம்.

3. பழங்கள் அதிகம் பிடிக்கும் என்பவர்கள் அதோடு சேர்த்து சாப்பிடலாம். இது ஒரு நல்ல டேஸ்டை தரும். சில பழங்களான ஆப்பிள், மாம்பழம், தர்பூசணி, திராட்சை, கிவி, ஸ்ட்ராபெர்ரி போன்றவை சாப்பிட்டு அழுத்து போனவர்கள், வேண்டுமென்றால் பழச்சாற்றை அதோடு சேர்த்து சாப்பிடலாம்.

4. சாலட் பிடிக்கும் என்பவர்கள் ஓட்ஸை சாலட் மாதிரி செய்தும் சாப்பிடலாம். அதிலும் அழகான காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை ஓட்ஸோடு சேர்க்கலாம். இப்படி செய்தால் அழகாக இருப்பதோடு, சாப்பிடவும் நன்றாக இருக்கும்.

5. வேண்டுமென்றால் ஓட்ஸோடு வெள்ளரிக்காய், வெங்காயம், குடைமிளகாய், பச்சை மிளகாய் மற்றும் தக்காளி போன்றவற்றை நறுக்கி, அதோடு சிறிது எலுமிச்சைப்பழச்சாற்றை பிளிந்து, மாலையில் சாப்பிடலாம். இனிப்பு வேண்டுமெனில் அதோடு போட்டு, பால் மற்றும் சில விருப்பமான பழங்களை சேர்த்தும் சாப்பிடலாம். இது பசியை அடக்குவதோடு உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும்.

6. தினமும் ஓட்ஸ் சாப்பிட்டு அழுத்து போயிருக்கும். அவர்கள் சற்று வித்தியாசமாக ஓட்ஸால் ஆன கேக் சாப்பிடலாம். இல்லையென்றால் ஓட்ஸால் ஆன பிஸ்கட்டை, மாலையில் காபி/டீ-யோடு சாப்பிடலாம்.

நன்றி போல்டு ஸ்கை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

டயட்-ல இருக்கீங்களா!!! ஓட்ஸ் சாப்பிட ஈஸியான வழிகள்!!! Empty Re: டயட்-ல இருக்கீங்களா!!! ஓட்ஸ் சாப்பிட ஈஸியான வழிகள்!!!

Post by அசுரன் Sun Jun 17, 2012 3:10 pm

ஆஹா மைதாவை விட்டுட்டு இப்ப ஓட்சு பக்கம் வந்துட்டாருய்யா!!! அருமையான உணவு ஓட்சு! புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

டயட்-ல இருக்கீங்களா!!! ஓட்ஸ் சாப்பிட ஈஸியான வழிகள்!!! Empty Re: டயட்-ல இருக்கீங்களா!!! ஓட்ஸ் சாப்பிட ஈஸியான வழிகள்!!!

Post by ஹர்ஷித் Sun Jun 17, 2012 6:30 pm

சூப்பருங்க
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

டயட்-ல இருக்கீங்களா!!! ஓட்ஸ் சாப்பிட ஈஸியான வழிகள்!!! Empty Re: டயட்-ல இருக்கீங்களா!!! ஓட்ஸ் சாப்பிட ஈஸியான வழிகள்!!!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sun Jun 17, 2012 8:49 pm

எப்படிச் சாபிட்டாலும் ஓட்ஸ்சின் சுவை சற்று குறைவுதான்...நான் இதை அடிக்கடி சாப்பிடுவதால் அந்த அனுபவத்தில் சொல்கிறேன் புன்னகை
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

டயட்-ல இருக்கீங்களா!!! ஓட்ஸ் சாப்பிட ஈஸியான வழிகள்!!! Empty Re: டயட்-ல இருக்கீங்களா!!! ஓட்ஸ் சாப்பிட ஈஸியான வழிகள்!!!

Post by கேசவன் Sun Jun 17, 2012 8:56 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:எப்படிச் சாபிட்டாலும் ஓட்ஸ்சின் சுவை சற்று குறைவுதான்...நான் இதை அடிக்கடி சாப்பிடுவதால் அந்த அனுபவத்தில் சொல்கிறேன் புன்னகை
அய்யா நீகள் ஓட்ஸ் சாபிடலாமா


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
டயட்-ல இருக்கீங்களா!!! ஓட்ஸ் சாப்பிட ஈஸியான வழிகள்!!! 1357389டயட்-ல இருக்கீங்களா!!! ஓட்ஸ் சாப்பிட ஈஸியான வழிகள்!!! 59010615டயட்-ல இருக்கீங்களா!!! ஓட்ஸ் சாப்பிட ஈஸியான வழிகள்!!! Images3ijfடயட்-ல இருக்கீங்களா!!! ஓட்ஸ் சாப்பிட ஈஸியான வழிகள்!!! Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

டயட்-ல இருக்கீங்களா!!! ஓட்ஸ் சாப்பிட ஈஸியான வழிகள்!!! Empty Re: டயட்-ல இருக்கீங்களா!!! ஓட்ஸ் சாப்பிட ஈஸியான வழிகள்!!!

Post by அப்துல் Mon Jun 18, 2012 6:46 am

நல்ல பதிவு.நன்றி நண்பரே
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

டயட்-ல இருக்கீங்களா!!! ஓட்ஸ் சாப்பிட ஈஸியான வழிகள்!!! Empty Re: டயட்-ல இருக்கீங்களா!!! ஓட்ஸ் சாப்பிட ஈஸியான வழிகள்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum