புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 13:47

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:11

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களையும் தாக்கலாம் இந்த நோய்! Poll_c10உங்களையும் தாக்கலாம் இந்த நோய்! Poll_m10உங்களையும் தாக்கலாம் இந்த நோய்! Poll_c10 
4 Posts - 80%
heezulia
உங்களையும் தாக்கலாம் இந்த நோய்! Poll_c10உங்களையும் தாக்கலாம் இந்த நோய்! Poll_m10உங்களையும் தாக்கலாம் இந்த நோய்! Poll_c10 
1 Post - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களையும் தாக்கலாம் இந்த நோய்! Poll_c10உங்களையும் தாக்கலாம் இந்த நோய்! Poll_m10உங்களையும் தாக்கலாம் இந்த நோய்! Poll_c10 
340 Posts - 79%
heezulia
உங்களையும் தாக்கலாம் இந்த நோய்! Poll_c10உங்களையும் தாக்கலாம் இந்த நோய்! Poll_m10உங்களையும் தாக்கலாம் இந்த நோய்! Poll_c10 
47 Posts - 11%
mohamed nizamudeen
உங்களையும் தாக்கலாம் இந்த நோய்! Poll_c10உங்களையும் தாக்கலாம் இந்த நோய்! Poll_m10உங்களையும் தாக்கலாம் இந்த நோய்! Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
உங்களையும் தாக்கலாம் இந்த நோய்! Poll_c10உங்களையும் தாக்கலாம் இந்த நோய்! Poll_m10உங்களையும் தாக்கலாம் இந்த நோய்! Poll_c10 
8 Posts - 2%
prajai
உங்களையும் தாக்கலாம் இந்த நோய்! Poll_c10உங்களையும் தாக்கலாம் இந்த நோய்! Poll_m10உங்களையும் தாக்கலாம் இந்த நோய்! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
உங்களையும் தாக்கலாம் இந்த நோய்! Poll_c10உங்களையும் தாக்கலாம் இந்த நோய்! Poll_m10உங்களையும் தாக்கலாம் இந்த நோய்! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உங்களையும் தாக்கலாம் இந்த நோய்! Poll_c10உங்களையும் தாக்கலாம் இந்த நோய்! Poll_m10உங்களையும் தாக்கலாம் இந்த நோய்! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
உங்களையும் தாக்கலாம் இந்த நோய்! Poll_c10உங்களையும் தாக்கலாம் இந்த நோய்! Poll_m10உங்களையும் தாக்கலாம் இந்த நோய்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உங்களையும் தாக்கலாம் இந்த நோய்! Poll_c10உங்களையும் தாக்கலாம் இந்த நோய்! Poll_m10உங்களையும் தாக்கலாம் இந்த நோய்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
உங்களையும் தாக்கலாம் இந்த நோய்! Poll_c10உங்களையும் தாக்கலாம் இந்த நோய்! Poll_m10உங்களையும் தாக்கலாம் இந்த நோய்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களையும் தாக்கலாம் இந்த நோய்!


   
   
thavamani
thavamani
கல்வியாளர்

பதிவுகள் : 76
இணைந்தது : 09/05/2012

Postthavamani Sat 16 Jun 2012 - 20:17

தஞ்சாவூரின் பிரபல தனியார் மருத்துவமனை அது.பரபரப்பான அந்த மருத்துவமனையின் தனி அறை ஒன்றில் அலறுகிறார் ராஜப்பா.ஒரு மாதத்துக்கு முன் ,சாதாரண சளித்தொந்தரவு வந்தது ராஜப்பாவுக்கு.மருத்துவரை சென்று பார்த்தார்.மருத்துவர் தந்த மருந்துகளை எடுத்துக்கொண்டார்.ஆனால் எப்போதும் போல சளி குணமாகவில்லை.வாரங்களைத் தாண்டி நீடித்தது.சில நாட்களுக்கு முன் அவருடைய வயிறு வீங்க ஆரம்பித்தது.சிறுநீர் பிரியவில்லை.மலம் கட்டிக்கொண்டது.தொடர்ந்து வாந்தி எடுக்க ஆரம்பித்தார்.இப்போது அவருடைய சிறுநீரகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக முடங்கிக் கொண்டு இருக்கின்றன.மருத்துவர்கள் செய்வது அறியாது நிற்கிறார்கள்.
ராஜப்பாவுக்கு அப்படி என்ன வியாதி?எது அவரை இந்த நிலைக்கு தள்ளியது?இது ஒரு வகைக் கோளாறு.மருந்து எதிர்ப்பு சக்தி பிரைச்சினை.(Drug resistant problem) என்று பெயர்.அதாவது அதீதமான மருந்துப் பயன்பாட்டால் ,ஒரு கட்டத்தில் மருந்துகளையே ஏற்காத நிலையைக் கொஞ்சம் கொஞ்சமாக உடல் அடையும் நிலை.இது ஒரு பக்கம்.இன்னொரு பக்கமும் உண்டு.மருந்துகளின் வீரியத்தால் உடல் உறுப்புகள் முடங்கிச் சிதைவது.
ராஜப்பா ஒரு தவறு செய்தார்.மருத்துவர் எவ்வளவு மாத்திரைகளை எழுதினாலும் ,எந்தக் கேள்விவும் இல்லாமல் அப்படியே எடுத்துக்கொள்வார்.ராஜப்பாவின் மருத்துவர் ஓர் அதிரடி ஆசாமி.சாதாரணக் காய்ச்சல்,ஜலதொஷத்துக்கே நான்கு மாத்திரைகள் எழுதுவார்.அந்த மாத்திரைகள் ஒவ்வொன்றிலும் நான்கு மருந்துச் சேர்க்கைகள் இருக்கும்.இப்படிப்பட்ட அதிரடி மருத்துவர்கள்தான் இந்தப் புதிய நோயின் பெற்றோர்கள்.இன்றைக்கு ராஜப்பா;நாளைக்கு நீங்களாக இருக்கலாம்!
ஏனென்றால்,வரவிருக்கும் காலத்தில் இந்தியா எதிர்கொள்ளும் மிகப் பெரிய சுகாதார அச்சுறுத்தல் இதுவாகத்தான் இருக்கும் என்கிறது சர்வதேச அளவில் முக்கியமான மருந்து ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒனேரான அமெரிக்காவின் 'நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம்'சமீபத்தில் இந்தியா வந்திருந்த இந்த மையத்தின் இயக்குனர் தாமஸ் ப்ரிடா,"முறையற்ற மருந்துப்பயன்பாடு இந்தியாவை மிகப் பெரிய துயரத்தில் கொண்டுபோய் விடப் போகிறது"என்று வெளிப்படையாக எச்சரித்து இருக்கிறார்.
சக்திவாந்த மருந்துகளை அளவுக்கு மீறியோ ,தேவையற்ற சூழலிலோ மருத்துவர்கள் பரிந்துரைப்பதும் எந்தப் பரிசீலனையும் இன்றி நோயாளிகள் உட்கொள்வதும் இந்தியாவில் மிக மிக அதிகம்.இந்தியாவின் ரூ.50 ஆயிரம் கோடி மருந்துச் சந்தையில் தேவையற்ற மருந்துகளின் விற்பனை 60 சதவீதத்துக்கும் அதிகம்.குறிப்பாக,80 சதவிகித ஆன்டிபயாடிக்மருந்துகள் இந்தியாவில் தேவையற்ற வகையிலேயே பரிந்துரைக்கப்படுகின்றன என்கிறது உலக சுகாதார அமைப்பின் அறிக்கை.
ஜலதோஷம் ஏற்பட80 சதவிகிதம் வைரஸ் தோற்றுதான் காரணம்.ஆனால்,ஜலதொஷத்துக்குத் தரப்படும் 80 சதவீத மருந்துகள் ஆன்டிபயாடிக்குகள் என்கின்றன மருந்து விர்ப்பனைப் புள்ளிவிவரங்கள்.அதாவது,வைரஸ் தேவைப்படும் இடங்களில் கூட ஆன்டிபயாடிக்குகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
ஒரு சாதாரண ஜலதொஷத்துக்கான சிகிச்சையை ஒரு நல்ல மருத்துவர் நோயாளியை ஆவி பிடிக்கச் சொல்வதில் இருந்து தொடங்கலாம்.கை வைத்தியம் பலன் அளிக்காத நிலையில் மருந்து.உதாரணமாக ,'கோ டிரைமாக்ஷஷோல்'அல்லது 'அமாக்ஷிசிலின்'மருந்துகளை நோக்கி அவர் செல்லலாம்.ஆனால் எடுத்த எடுப்பிலேயே ஒரு மருத்துவர் அமாக்ஷிசிலின்'பொட்டாசியம் க்லாஉல்நெட் 'மருந்தைப் பரிந்துரைக்கிறார்என்றால் அதன் பின்னணி எளிமையானது.10
மாத்திரைகள் அடங்கிய ஓர் அட்டை 'கோ டிரைமாக்ஷஷோல்'விலை ரூ 7 ;அமாக்ஷிசிலின்'விலிரு 30 .பொட்டாசியம் க்லாஉல்நெட் அமாக்ஷிசிலின்'விலை ரூ 210 .அதாவது,மருந்துக்கடைக்காரருக்கு 600
சதவீதம் முதல் 2900 சதவீதம் வரை கூடுதல் விற்பனை.மருத்துவர் எந்த நிறுவனத்தின் மருந்தை பரிந்துரைக்கிறாரோ ,அந்த மருந்து நிறுவனம் மூலமாகவும் மருந்து கடை மூலமாகவும் மருத்துவருக்கு லாபத்தில் பங்கு போகும்.மருத்துவரே மருந்து கடைக்காரர் என்றால்,இன்னும் லாபம்.தவிர,சீக்கிரமே நோயைக் குணப்படுத்தி விடுகிறார் என்று நோயாளிகளிடம் நல்ல பெயரும் கிடைக்கும்.இப்படித் தேவை இல்லாமல் அதிக சக்தி வாய்ந்த மருந்துகளை உட்கொள்வது எதிர்காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக தன்னைக் கொன்றுவிடும்என்று எந்த நோயாளிக்குத் தெரியப்போகிறது?
அமெரிக்காவையோ,ஐரோப்பிய நாடுகளைப்போல எல்லா மருத்துவர்களும் ஒரே மாதிரியான சிகிச்சை அளிக்கும் பொது மருத்துவச் சிகிச்சை முறை இந்தியாவில் கட்டாயமாக்கப்படவில்லை.மருத்துவர்களைக் கண்காணிக்க வலுவான சட்டங்களோ,கண்காணிப்பு அமைப்புகளோ நம்மிடம் இல்லை.arasin பொறுப்பின்மையால் ,மருந்து நிறுவனங்கள் மருத்துவர்களைத் தங்களுடைய பிரதிநிதிகள் ஆக்கிக் கொண்டுள்ளன.
சென்னையில் இந்தக் கல்வியாண்டில் ஒரு எம்.பி.பி.எஸ்.இடம் 50 லட்ச ரூபாய் வரை பேரம் போகிறதாம்.மும்பையில் எம்.டி.இடம் கடந்த ஆண்டே ஒரு கொடியைத் தாண்டி போணியானது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
இத்தகைய செய்திகளின் எதிரொலி எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும்!

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat 16 Jun 2012 - 20:39

ஐயையோ எங்கள் ஊரில் உள்ள மருத்துவரும் சாதாரண காய்ச்சளுக்கே ஒரு கை மாத்தியும் இரண்டு பாட்டில் டானிக்கும் தருகிறார் அதிர்ச்சி



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
உங்களையும் தாக்கலாம் இந்த நோய்! 1357389உங்களையும் தாக்கலாம் இந்த நோய்! 59010615உங்களையும் தாக்கலாம் இந்த நோய்! Images3ijfஉங்களையும் தாக்கலாம் இந்த நோய்! Images4px
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat 16 Jun 2012 - 20:56

சூப்பருங்க மிகச்சிறந்த பகிர்வு.

இந்தியாவில் நுகர்வோர் விழிப்புணர்வு இல்லாமையும், அரசாங்கம் குடிமக்கள் நலன் மேல் எந்தவித அக்கறையும் காட்டாததுமே இதற்கு காரணம்.

இங்கு கத்தார் நாட்டில் மருத்துவமனைக்கு சென்றால் ஊசியே கிடையாது (தவிர்க்கமுடியாத பட்சத்தில் தான் ஊசி போடுவார்கள், அதே போல antibiotic மாத்திரைகள் அதிகபட்சம் இங்கு amoxillin தான் ஆனால் இந்தியாவில் 2 வயது குழந்தைக்கு கூட cefataxmine போன்ற அதிசக்தி வாய்ந்த மாத்த்ரைகள் கொடுப்பார்கள்)


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat 16 Jun 2012 - 21:00

மிகவும் பரிதாபமான செய்யலாக இருகிறதே!
சாதாரண தலைவலி ஜுரத்திற்கு அதிகம் மாத்திரை சாப்பிடுவது தவிர்த்தல் நலம்.!

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun 17 Jun 2012 - 11:35

அதிர்ச்சி அநியாயம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக