புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்துல்கலாமை குடியரசுத் தலைவராக்க ஃபேஸ்புக்கில் ஆதரவு திரட்டும் மமதா Poll_c10அப்துல்கலாமை குடியரசுத் தலைவராக்க ஃபேஸ்புக்கில் ஆதரவு திரட்டும் மமதா Poll_m10அப்துல்கலாமை குடியரசுத் தலைவராக்க ஃபேஸ்புக்கில் ஆதரவு திரட்டும் மமதா Poll_c10 
53 Posts - 42%
heezulia

32 Posts - 25%
Dr.S.Soundarapandian

28 Posts - 22%
T.N.Balasubramanian

6 Posts - 5%
ayyamperumal

3 Posts - 2%
mohamed nizamudeen

Anitha Anbarasan

2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்துல்கலாமை குடியரசுத் தலைவராக்க ஃபேஸ்புக்கில் ஆதரவு திரட்டும் மமதா Poll_c10அப்துல்கலாமை குடியரசுத் தலைவராக்க ஃபேஸ்புக்கில் ஆதரவு திரட்டும் மமதா Poll_m10அப்துல்கலாமை குடியரசுத் தலைவராக்க ஃபேஸ்புக்கில் ஆதரவு திரட்டும் மமதா Poll_c10 
304 Posts - 50%

179 Posts - 30%

58 Posts - 10%

26 Posts - 4%

21 Posts - 3%
prajai

5 Posts - 1%

3 Posts - 0%
JGNANASEHAR

2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்துல்கலாமை குடியரசுத் தலைவராக்க ஃபேஸ்புக்கில் ஆதரவு திரட்டும் மமதா

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Jun 16, 2012 1:42 pm

டெல்லி: நாட்டின் குடியரசுத் தலைவராக அப்துல்கலாமை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தங்களது எம்;பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏக்களிடம் வலியுறுத்த வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குடியரசுத் தலைவராக பிரணாப்பை நிறுத்த கடும் எதிர்ப்பு தெரிவித்த மமதா, முலாயம்சிங்குடன் இணைந்து மன்மோகன்சிங், அப்துல்கலாம், சோம்நாத் சட்டர்ஜியை பரிந்துரைத்தார். பின்னர் பிரணாப்தான் வேட்பாளர் என்றால் அப்துல்கலாம்தான் வேட்பாளர் என்றார். இந்த கலகக் குரல் எல்லாம் நேற்று மாலை பிரணாப்பை அதிகாரப்பூர்வமாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வேட்பாளராக அறிவித்ததையடுத்து நீர்த்துப் போனது. பிரணாப்பை முலாயம்சிங்கும் ஆதரிப்பதாக பல்டி அடித்துவிட்டார். மேலும் அப்துல்கலாமும் போட்டியிட தயக்கம் காட்டுவதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில் கொல்கத்தா திரும்பிய மனம் தளராத மமதா ஃபேஸ்புக் மூலம் அப்துல்கலாமை தேர்ந்தெடுக்க வலியுறுத்தி வருகிறார்.

ஃபேஸ்புக்கில் மமதா எழுதியுள்ளதாவது:

நாட்டின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அப்துல் கலாமை நான் செய்த தேர்வு, லட்சக்கணக்கான இந்திய மக்களின் தேர்வாகும். லட்சக்கணக்கான இந்தியர்கள் அப்துல் கலாமை குடியரசுத் தலைவர் பதவியில் பார்க்க விரும்பினார்கள். அவர்களது மன உணர்வையே நான் பிரதிபலித்தேன்.

எனது கட்சி மிகவும் சிறிய கட்சி. நாங்கள் பெரிய கட்சி அல்ல. வாய்மையின் அடிப்படையில் நாங்கள் கட்சி நடத்துகிறோம். இதுவரை வாழ் நாள் முழுக்க நான் என் கொள்கையில் உறுதியாக இருந்துள்ளேன். நான் எடுத்த முடிவில் உறுதியாக இருப்பேன்.

ஜனநாயகத்தில் மக்களின் விருப்பமே உச்சமானது. எனவே பொதுமக்கள் அனைவரும் தங்கள் தொகுதி எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களிடம் அப்துல்கலாமை ஆதரிக்கும்படி மனு கொடுக்க வேண்டும். உங்கள் குரலை ஓங்கி எழுப்புங்கள். மக்கள் விருப்பத்துக்கு நான் தலை வணங்குவேன். இந்திய ஏவுகணை உலகின் தந்தையான அப்துல்கலாம் இந்தியர்கள் அனைவருக்கும் முன் உதாரணமாக இருந்து வருகிறார். அவர் அரசியலுக்கு அப்பாற்பட்டவர். அவர் உண்மையை எதிர் நோக்குபவர். நிரம்ப அறிவு உடையவர். இத்தகைய குண நலம் கொண்ட ஒருவரையே குடியரசுத் தலைவர் பதவியில் அமர்த்த இந்தியர்கள் அனைவரும் விரும்புகிறார்கள் என்று கொட்டிக் குமுறியுள்ளார்.

தட்ஸ்தமிழ்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,அப்துல்கலாமை குடியரசுத் தலைவராக்க ஃபேஸ்புக்கில் ஆதரவு திரட்டும் மமதா Image010ycm
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Sat Jun 16, 2012 4:59 pm

மகிழ்ச்சி பாராட்டப்பட வேண்டியவர் மகிழ்ச்சி

செந்தில்குமார்
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Jun 16, 2012 5:45 pm

MLA களும் MP களும் தான் ஓட்டு போட போகிறார்கள் அவர்களில் எத்தனைபேருக்கு எழுதபடிக்க தெரியும் .அவர்களக்கு எப்படி facebook தெரியும் .

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
அப்துல்கலாமை குடியரசுத் தலைவராக்க ஃபேஸ்புக்கில் ஆதரவு திரட்டும் மமதா 1357389அப்துல்கலாமை குடியரசுத் தலைவராக்க ஃபேஸ்புக்கில் ஆதரவு திரட்டும் மமதா 59010615அப்துல்கலாமை குடியரசுத் தலைவராக்க ஃபேஸ்புக்கில் ஆதரவு திரட்டும் மமதா Images3ijfஅப்துல்கலாமை குடியரசுத் தலைவராக்க ஃபேஸ்புக்கில் ஆதரவு திரட்டும் மமதா Images4px
vasanthraayyappan
vasanthraayyappan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 16/06/2012

Postvasanthraayyappan Sat Jun 16, 2012 7:09 pm

பாராட்டப்பட வேண்டியவர் மமதா
இந்திய ஏவுகணை உலகின் தந்தையான அப்துல்கலாம் இந்தியர்கள் அனைவருக்கும் முன் உதாரணமாக இருந்து வருகிறார். அவர் அரசியலுக்கு அப்பாற்பட்டவர். அவர் உண்மையை எதிர் நோக்குபவர். நிரம்ப அறிவு உடையவர். இத்தகைய குண நலம் கொண்ட ஒருவரையே குடியரசுத் தலைவர் பதவியில் அமர்த்த இந்தியர்கள் அனைவரும் விரும்புகிறார்கள்
இதுவரை தமிழக அரசியல் வாதிகள் அப்துல்கலாம் அவர்களை குடியரசுத் தலைவர் பதவியில் அமர்த்த முயற்சி எடுக்காதது வருத்தம் அளிக்கிறது தமிழனுக்கு தமிழணே எதிரி மிகுந்த மன உலசளுக்கு ஆளாகி உள்ளேன்

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Jun 16, 2012 7:15 pm

இதுவரை தமிழக அரசியல் வாதிகள் அப்துல்கலாம் அவர்களை குடியரசுத் தலைவர் பதவியில் அமர்த்த முயற்சி எடுக்காதது வருத்தம் அளிக்கிறது
.தானை தலைவர் அவர்கள் குடியரசுத் தலைவர் பதவிக்கு நூல் விட்டு பார்த்த ரகசியம் தங்களுக்கு தெரியாதா???? இந்த லிங்கை கிளிக் செயுகள் http://www.eegarai.net/t85361-topic

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
அப்துல்கலாமை குடியரசுத் தலைவராக்க ஃபேஸ்புக்கில் ஆதரவு திரட்டும் மமதா 1357389அப்துல்கலாமை குடியரசுத் தலைவராக்க ஃபேஸ்புக்கில் ஆதரவு திரட்டும் மமதா 59010615அப்துல்கலாமை குடியரசுத் தலைவராக்க ஃபேஸ்புக்கில் ஆதரவு திரட்டும் மமதா Images3ijfஅப்துல்கலாமை குடியரசுத் தலைவராக்க ஃபேஸ்புக்கில் ஆதரவு திரட்டும் மமதா Images4px
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Jun 16, 2012 11:06 pm

அரசியலில் பெரும்பாண்மையே பேயாட்சி செய்யும்...எனவே,மம்தாவின் கனவும்....?????...
வாழ்க ஜனநாயகம்...

அப்துல்கலாமை குடியரசுத் தலைவராக்க ஃபேஸ்புக்கில் ஆதரவு திரட்டும் மமதா 224747944

அப்துல்கலாமை குடியரசுத் தலைவராக்க ஃபேஸ்புக்கில் ஆதரவு திரட்டும் மமதா Rஅப்துல்கலாமை குடியரசுத் தலைவராக்க ஃபேஸ்புக்கில் ஆதரவு திரட்டும் மமதா Aஅப்துல்கலாமை குடியரசுத் தலைவராக்க ஃபேஸ்புக்கில் ஆதரவு திரட்டும் மமதா Emptyஅப்துல்கலாமை குடியரசுத் தலைவராக்க ஃபேஸ்புக்கில் ஆதரவு திரட்டும் மமதா Rஅப்துல்கலாமை குடியரசுத் தலைவராக்க ஃபேஸ்புக்கில் ஆதரவு திரட்டும் மமதா A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Jun 16, 2012 11:09 pm

காலத்தின் கட்டாயம் இந்த இஞ்சி மூஞ்சி ஜனாதிபதி சோகம் (முதலாளிகளின் ஏஜென்ட்)

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக