ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீ வீட்ல வெப்சைட் வெச்சிருக்கியா..?

+3
ஹர்ஷித்
யினியவன்
kitcha
7 posters

Go down

நீ வீட்ல வெப்சைட் வெச்சிருக்கியா..? Empty நீ வீட்ல வெப்சைட் வெச்சிருக்கியா..?

Post by kitcha Sat Jun 16, 2012 2:16 pm

உங்க மாமா டெல்லியில் என்னவா இருக்காரு..?

அங்கேயும் எங்க மாமாவாதான் இருக்காரு..!
-
========================================

“என்ன உன் கணவர் தூக்கதுல ‘ஹலோ..
ஹலோ..’ன்னு டெலிபோன்ல பேசறது மாதிரி
பேசறாரு?”

“நான்தான் சொன்னேனே, அவருக்கு தூக்கத்துல
‘கால்’ போடற பழக்கம் இருக்குன்னு..!”
-
========================================

நீ வீட்ல வெப்சைட் வெச்சிருக்கியா..?

இல்லடா..பக்கத்து வீட்டுல ஒரு சைட்
வெச்சிருக்கேன்…!
-
========================================

நான் புதுசா ஒரு பாட்டு எழுதினேன்!

எதை வைத்து?

பேனாவை வைத்து தான் எழுதினேன்!
-
========================================
ஆண்டி…கழுத்த அறுக்க வந்துட்டீங்களா?

ஏன் பாப்பா, இப்படி சொல்றே?

ஒவ்வொரு தடவையும் நீங்க வந்துட்டு போனபின்
என் மம்மி அப்பிடித்தான் சொல்வாங்க..!
-
=======================================

நன்றி - ராம்மலர்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,நீ வீட்ல வெப்சைட் வெச்சிருக்கியா..? Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

நீ வீட்ல வெப்சைட் வெச்சிருக்கியா..? Empty Re: நீ வீட்ல வெப்சைட் வெச்சிருக்கியா..?

Post by யினியவன் Sat Jun 16, 2012 2:22 pm

சூப்பர் கிச்சா...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நீ வீட்ல வெப்சைட் வெச்சிருக்கியா..? Empty Re: நீ வீட்ல வெப்சைட் வெச்சிருக்கியா..?

Post by ஹர்ஷித் Sat Jun 16, 2012 2:24 pm

ஆண்டி…கழுத்த அறுக்க வந்துட்டீங்களா?

ஏன் பாப்பா, இப்படி சொல்றே?

ஒவ்வொரு தடவையும் நீங்க வந்துட்டு போனபின்
என் மம்மி அப்பிடித்தான் சொல்வாங்க..!

சோகம்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

நீ வீட்ல வெப்சைட் வெச்சிருக்கியா..? Empty Re: நீ வீட்ல வெப்சைட் வெச்சிருக்கியா..?

Post by அருண் Sat Jun 16, 2012 2:49 pm

சிப்பு வருது சூப்பர்!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

நீ வீட்ல வெப்சைட் வெச்சிருக்கியா..? Empty Re: நீ வீட்ல வெப்சைட் வெச்சிருக்கியா..?

Post by முரளிராஜா Sat Jun 16, 2012 3:10 pm

சிரிப்பு சிப்பு வருது
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

நீ வீட்ல வெப்சைட் வெச்சிருக்கியா..? Empty Re: நீ வீட்ல வெப்சைட் வெச்சிருக்கியா..?

Post by யினியவன் Sat Jun 16, 2012 3:26 pm

ஜேன் செல்வகுமார் wrote:ஆண்டி…கழுத்த அறுக்க வந்துட்டீங்களா?

ஏன் பாப்பா, இப்படி சொல்றே?

ஒவ்வொரு தடவையும் நீங்க வந்துட்டு போனபின்
என் மம்மி அப்பிடித்தான் சொல்வாங்க..!

சோகம்
ஆனா நீங்க ஆண்ட்டி வரவை ரொம்ப எதிர்பார்க்கரீங்களோ? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நீ வீட்ல வெப்சைட் வெச்சிருக்கியா..? Empty Re: நீ வீட்ல வெப்சைட் வெச்சிருக்கியா..?

Post by ஜாஹீதாபானு Sat Jun 16, 2012 3:33 pm

சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நீ வீட்ல வெப்சைட் வெச்சிருக்கியா..? Empty Re: நீ வீட்ல வெப்சைட் வெச்சிருக்கியா..?

Post by விநாயகாசெந்தில் Sat Jun 16, 2012 3:35 pm

நல்ல இருக்கு மகிழ்ச்சி


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

நீ வீட்ல வெப்சைட் வெச்சிருக்கியா..? Empty Re: நீ வீட்ல வெப்சைட் வெச்சிருக்கியா..?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum