புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய காதல் ..... Poll_c10இன்றைய காதல் ..... Poll_m10இன்றைய காதல் ..... Poll_c10 
59 Posts - 55%
heezulia
இன்றைய காதல் ..... Poll_c10இன்றைய காதல் ..... Poll_m10இன்றைய காதல் ..... Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
இன்றைய காதல் ..... Poll_c10இன்றைய காதல் ..... Poll_m10இன்றைய காதல் ..... Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
இன்றைய காதல் ..... Poll_c10இன்றைய காதல் ..... Poll_m10இன்றைய காதல் ..... Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
இன்றைய காதல் ..... Poll_c10இன்றைய காதல் ..... Poll_m10இன்றைய காதல் ..... Poll_c10 
3 Posts - 3%
Abiraj_26
இன்றைய காதல் ..... Poll_c10இன்றைய காதல் ..... Poll_m10இன்றைய காதல் ..... Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இன்றைய காதல் ..... Poll_c10இன்றைய காதல் ..... Poll_m10இன்றைய காதல் ..... Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இன்றைய காதல் ..... Poll_c10இன்றைய காதல் ..... Poll_m10இன்றைய காதல் ..... Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
இன்றைய காதல் ..... Poll_c10இன்றைய காதல் ..... Poll_m10இன்றைய காதல் ..... Poll_c10 
1 Post - 1%
Guna.D
இன்றைய காதல் ..... Poll_c10இன்றைய காதல் ..... Poll_m10இன்றைய காதல் ..... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய காதல் ..... Poll_c10இன்றைய காதல் ..... Poll_m10இன்றைய காதல் ..... Poll_c10 
54 Posts - 55%
heezulia
இன்றைய காதல் ..... Poll_c10இன்றைய காதல் ..... Poll_m10இன்றைய காதல் ..... Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
இன்றைய காதல் ..... Poll_c10இன்றைய காதல் ..... Poll_m10இன்றைய காதல் ..... Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
இன்றைய காதல் ..... Poll_c10இன்றைய காதல் ..... Poll_m10இன்றைய காதல் ..... Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
இன்றைய காதல் ..... Poll_c10இன்றைய காதல் ..... Poll_m10இன்றைய காதல் ..... Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இன்றைய காதல் ..... Poll_c10இன்றைய காதல் ..... Poll_m10இன்றைய காதல் ..... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இன்றைய காதல் ..... Poll_c10இன்றைய காதல் ..... Poll_m10இன்றைய காதல் ..... Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய காதல் .....

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Jun 16, 2012 12:00 am

நடந்து சென்றேன்
பார்க்காமல் போனால்
சைக்கிளில் சென்றேன்
..ஹாய் என்றாள்
பைக்கில் சென்றேன்
அன்பே என்றாள்
காரில் சென்றேன்
அத்தான் என்றாள்
இவை அத்தனையும்
வாடகைக்கு என்றேன்
போடா என்றாள்.

நன்றி கூடல் ......

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Jun 16, 2012 8:58 am

நீங்க ஏன் வாடகைக்குனு உண்மைய சொன்னீங்க ஒன்னும் புரியல

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Jun 16, 2012 9:22 am

அவள் தன் வாடகையை சொல்லாமல் சென்றதில் வருத்தம் தான்... எல்லா பெண்களும் இப்படி இல்லை தெரியுமா பூவன்.

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Jun 16, 2012 11:25 am

அவள் காதலியா? அல்லது கால் கோ்ள்ளா?
எதற்கும் நன்றாக விசாாித்து கொள்ளுங்கள் பூவன்.

இன்றைய காதல் ..... 154550இன்றைய காதல் ..... 154550இன்றைய காதல் ..... 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இன்றைய காதல் ..... 154550இன்றைய காதல் ..... 154550இன்றைய காதல் ..... 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jun 16, 2012 11:28 am

pooven wrote:நடந்து சென்றேன்
பார்க்காமல் போனால்
சைக்கிளில் சென்றேன்
..ஹாய் என்றாள்
பைக்கில் சென்றேன்
அன்பே என்றாள்
காரில் சென்றேன்
அத்தான் என்றாள்
இவை அத்தனையும்
வாடகைக்கு என்றேன்
போடா என்றாள்.

நன்றி கூடல் ......

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அசுரன் wrote:அவள் தன் வாடகையை சொல்லாமல் சென்றதில் வருத்தம் தான்... எல்லா பெண்களும் இப்படி இல்லை தெரியுமா பூவன்.
ஆமோதித்தல்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Jun 16, 2012 12:02 pm

நண்பர்களே ...

நான் படித்த கவிதையை தான் பகிர்ந்து கொண்டேன் ...

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Jun 16, 2012 12:14 pm

pooven wrote:நண்பர்களே ...

நான் படித்த கவிதையை தான் பகிர்ந்து கொண்டேன் ...
இங்கு பகிரும் அனைத்து பதிவுகளுக்கும் பதிபவர்களே பொறுப்பு தெரியுமா பூவன் புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jun 16, 2012 2:03 pm

வாடகைக்கு எடுத்து காதலை தேடுபவனுக்கு
சரியான பாடம் தான் இது - அந்தப் பொண்ணு எப்படி
இவனை நம்பி வாழ வரும்?

எல்லா காலத்திலும் இது போல் நடப்பதுண்டு...

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Jun 16, 2012 2:06 pm

நல்ல நகைச்சுவை கவிதை சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு

வசீகரப்ரியன்
வசீகரப்ரியன்
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 25/09/2011
http://vasikarapriyan.blogspot.com

Postவசீகரப்ரியன் Sat Jun 16, 2012 3:45 pm

உண்மை
ஒபபீடு..
கடைசியிலாவது
புரிந்ததே ..

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக