ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:41 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:36 am

» நாவல்கள் வேண்டும்
by vista Today at 9:35 am

» நாவல்கள் வேண்டும்
by vista Today at 12:06 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 9:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:43 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:33 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Yesterday at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Yesterday at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Yesterday at 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காக்கா - ஏன் கறுப்பு நிறமாக உள்ளது?

+7
ஹர்ஷித்
கே. பாலா
ஸ்ரீமதி வேலன்
ந.கார்த்தி
அசுரன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
சார்லஸ் mc
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

காக்கா - ஏன் கறுப்பு நிறமாக உள்ளது? Empty காக்கா - ஏன் கறுப்பு நிறமாக உள்ளது?

Post by சார்லஸ் mc Fri Jun 15, 2012 7:24 pm


காக்கா ஏன் கறுப்பு நிறமாக உள்ளது?
என்று ஒரு கேள்வியை எனது மகள் கேட்டு விட்டாள். எனக்கோ விடை தொியவில்லை. சாி... இருக்கவ‌ே இருக்கிறது... நமது ஈகரை தளம். நமது தொியாமைக்கு பதிலளிக்க நமது உறவுகளிடம் கேட்போமே எனக் கேட்டு விட்ட‌ேன். தாமதமின்றி தயவாக தொிந்தவா்கள் பதிலளிக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.


காக்கா - ஏன் கறுப்பு நிறமாக உள்ளது? 154550காக்கா - ஏன் கறுப்பு நிறமாக உள்ளது? 154550காக்கா - ஏன் கறுப்பு நிறமாக உள்ளது? 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” காக்கா - ஏன் கறுப்பு நிறமாக உள்ளது? 154550காக்கா - ஏன் கறுப்பு நிறமாக உள்ளது? 154550காக்கா - ஏன் கறுப்பு நிறமாக உள்ளது? 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

காக்கா - ஏன் கறுப்பு நிறமாக உள்ளது? Empty Re: காக்கா - ஏன் கறுப்பு நிறமாக உள்ளது?

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Fri Jun 15, 2012 9:56 pm

தம்பி சார்லஸ் முதலில் இந்தப் படத்தை உங்களின் மகளிடம் காட்டுங்கள். எல்லா காக்கையும் கருப்பு இல்லை. வெள்ளையாகவும் இருக்கும் என்று சொல்லுங்கள் :

காக்கா - ஏன் கறுப்பு நிறமாக உள்ளது? Vellaikkaakkaai
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

காக்கா - ஏன் கறுப்பு நிறமாக உள்ளது? Empty Re: காக்கா - ஏன் கறுப்பு நிறமாக உள்ளது?

Post by சார்லஸ் mc Fri Jun 15, 2012 10:22 pm

நன்றி ஐயா. காக்கா - ஏன் கறுப்பு நிறமாக உள்ளது? 678642 காக்கா - ஏன் கறுப்பு நிறமாக உள்ளது? 154550

பள்ளியில் அவளுடைய டீச்சா் ‌நாளை காலை இதற்கு பதில் சொல்ல வேண்டும் எனக் கூறியுள்ளா்கள் ஐயா.

சாியான காரணம் தேவையாம்.

கடவுளின் சிருஷ்டிப்பு அப்படித்தான் இருக்கும் என்று சொல்லிப் பாா்த்தேன். இதை பல மாணவிகள் இதை பதிலாக இன்று சொல்லியும், மிஸ் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

சாியான பதில் வ‌ேண்டும் என சொல்லியிருக்கிறாா்கள்.

ஏதாகிலும் கதை, சம்பவம், மற்றும் விஞ்ஞானப்பூா்வமாக எதிா்பாா்க்கிறாா்களோ என்னவோ? அதிர்ச்சி ஒன்றும் தொியவில்லை. அதிர்ச்சி


காக்கா - ஏன் கறுப்பு நிறமாக உள்ளது? 154550காக்கா - ஏன் கறுப்பு நிறமாக உள்ளது? 154550காக்கா - ஏன் கறுப்பு நிறமாக உள்ளது? 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” காக்கா - ஏன் கறுப்பு நிறமாக உள்ளது? 154550காக்கா - ஏன் கறுப்பு நிறமாக உள்ளது? 154550காக்கா - ஏன் கறுப்பு நிறமாக உள்ளது? 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

காக்கா - ஏன் கறுப்பு நிறமாக உள்ளது? Empty Re: காக்கா - ஏன் கறுப்பு நிறமாக உள்ளது?

Post by அசுரன் Fri Jun 15, 2012 10:39 pm

காக்கை கருமை மட்டுமல்ல சாம்பல் அண்டங்கருப்பு என பல நிறங்களில் இருக்கும். ஆனால் பொதுவாக காக்கை என்றாலே பெரும்பாலும் கருப்பாய் இருக்கும். வெள்ளை காக்கை ரொம்ப ரொம்ப குறைவே....

இயற்கையிலேயே அதன் நிறம் கருப்பு. அதற்கு காரணம் எப்படி சொல்ல முடியும்?

வண்ணம் = அழகு - அதனால் வண்ணக் குயில் என்று கரிய குயிலை சொல்லும் வேளையில் வண்ணக் காக்கை என்று சொல்வதில்லை. ‘வண்ணத் தமிழ்ப் பெண் ஒருத்தி என் அருகே வந்தாள்’ என்று ஒரு பாடல் வருகிறது. இதிலிருந்து காக்கை அழகின்மையால் அதன் தன்னம்பிக்கை குறைந்து வண்ணம் மங்கி கருமை நிறம் ஆனதோ என்னவோ?

நாளைக்கு டீச்சரை ஒரு கேள்வி கேட்க சொல்லி உங்க மகள் கிட்ட சொல்லுங்க "நாய் ஏன் வாலை சுருட்டி வச்சிருக்குன்னு"? ஹி ஹி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

காக்கா - ஏன் கறுப்பு நிறமாக உள்ளது? Empty Re: காக்கா - ஏன் கறுப்பு நிறமாக உள்ளது?

Post by ந.கார்த்தி Sat Jun 16, 2012 9:33 am

அசுரன் wrote:
நாளைக்கு டீச்சரை ஒரு கேள்வி கேட்க சொல்லி உங்க மகள் கிட்ட சொல்லுங்க "நாய் ஏன் வாலை சுருட்டி வச்சிருக்குன்னு"? ஹி ஹி
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


காக்கா - ஏன் கறுப்பு நிறமாக உள்ளது? Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

காக்கா - ஏன் கறுப்பு நிறமாக உள்ளது? Empty Re: காக்கா - ஏன் கறுப்பு நிறமாக உள்ளது?

Post by ஸ்ரீமதி வேலன் Sat Jun 16, 2012 10:31 am

வெள்ளையா இருந்தா அழுக்கா ஆயிடும் ....அதான் கருப்பா இருக்கு ....... அருமையிருக்கு
அதிர்ச்சி கருப்பு தான் அதுக்கு பிடிச்ச கலரு அதிர்ச்சி
வெயில்ல ரொம்ப பறக்கறதினால கறுப்பா ஆயிடுச்சோ ? என்ன கொடுமை சார் இது


வாழ்க்கை வாழ்வதற்கே! சிரி

என்றும் தமிழச்சி புன்னகை
ஓவியா ஸ்ரீ சூப்பருங்க மீண்டும் சந்திப்போம்
ஸ்ரீமதி வேலன்
ஸ்ரீமதி வேலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011

Back to top Go down

காக்கா - ஏன் கறுப்பு நிறமாக உள்ளது? Empty Re: காக்கா - ஏன் கறுப்பு நிறமாக உள்ளது?

Post by ஸ்ரீமதி வேலன் Sat Jun 16, 2012 10:35 am

காக்கா பாட்டி சுட்ட வடையை திருட பாத்துச்சாம்.....கோபப்பட்ட பாட்டி வடையை சுட வந்த காக்கைய சுட்டுடுசாம்........அதுனால காக்கா கறுப்பா ஆயிடுச்சாம் ...... அழுகை


எப்புடி என் கதை ?? நக்கல் நாயகம்


வாழ்க்கை வாழ்வதற்கே! சிரி

என்றும் தமிழச்சி புன்னகை
ஓவியா ஸ்ரீ சூப்பருங்க மீண்டும் சந்திப்போம்
ஸ்ரீமதி வேலன்
ஸ்ரீமதி வேலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011

Back to top Go down

காக்கா - ஏன் கறுப்பு நிறமாக உள்ளது? Empty Re: காக்கா - ஏன் கறுப்பு நிறமாக உள்ளது?

Post by கே. பாலா Sat Jun 16, 2012 10:35 am

மனிதர்களுக்கு மூக்கு ஏன் முகத்தில் இருக்கிறது??? என்று அந்த டீச்சரிடம் கேட்க சொல்லுங்கள் !
என்ன பதில் வருமோ அதுதான் இதற்கும் பதில்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

காக்கா - ஏன் கறுப்பு நிறமாக உள்ளது? Empty Re: காக்கா - ஏன் கறுப்பு நிறமாக உள்ளது?

Post by ஹர்ஷித் Sat Jun 16, 2012 10:45 am

இது என்ன கேள்வி.
இயற்கையை உருவாக்கிய இறைவன்(அவர் யார் என்ற கேள்வி இங்கே வேண்டாம்) அதனுடே பற்பல விநோதங்களையும் செதுக்கியுள்ளார்.
அதனுள் இதுவும் ஒன்றே.
எனக்கு தெரிந்து இரண்டு காரணங்களை கொள்ளுவேன்
1. தற்காப்புக்காக
2.குயிலின் கூண்டில் வளருவதற்காக(இப்ப குயில் ஏன் கருப்பு என்ற கேள்வி உங்களுள் தோன்றலாம்.ஆனால் அதெல்லாம் பப்ளிக்கா கேட்கப்படாது)
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

காக்கா - ஏன் கறுப்பு நிறமாக உள்ளது? Empty Re: காக்கா - ஏன் கறுப்பு நிறமாக உள்ளது?

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sun Jun 17, 2012 10:39 pm

ஜேன் செல்வகுமார் wrote:இது என்ன கேள்வி.
இயற்கையை உருவாக்கிய இறைவன்(அவர் யார் என்ற கேள்வி இங்கே வேண்டாம்) அதனுடே பற்பல விநோதங்களையும் செதுக்கியுள்ளார்.
அதனுள் இதுவும் ஒன்றே.
எனக்கு தெரிந்து இரண்டு காரணங்களை கொள்ளுவேன்
1. தற்காப்புக்காக
2.குயிலின் கூண்டில் வளருவதற்காக(இப்ப குயில் ஏன் கருப்பு என்ற கேள்வி உங்களுள் தோன்றலாம்.ஆனால் அதெல்லாம் பப்ளிக்கா கேட்கப்படாது)
குயிலின் கூண்டில் வளருவதற்காக என்ற உங்களின் இரண்டாம் பதில் சரியல்ல என்று தோன்றுகிறது . உண்மையில் குயில்தான் காக்கையின் கூட்டில் முட்டையிட்டு வளர்கிறது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். புன்னகை
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

காக்கா - ஏன் கறுப்பு நிறமாக உள்ளது? Empty Re: காக்கா - ஏன் கறுப்பு நிறமாக உள்ளது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum